புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:18 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:07 am

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:14 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
லவ் பண்றாங்களாம் - Page 3 Poll_c10லவ் பண்றாங்களாம் - Page 3 Poll_m10லவ் பண்றாங்களாம் - Page 3 Poll_c10 
49 Posts - 60%
heezulia
லவ் பண்றாங்களாம் - Page 3 Poll_c10லவ் பண்றாங்களாம் - Page 3 Poll_m10லவ் பண்றாங்களாம் - Page 3 Poll_c10 
29 Posts - 36%
mohamed nizamudeen
லவ் பண்றாங்களாம் - Page 3 Poll_c10லவ் பண்றாங்களாம் - Page 3 Poll_m10லவ் பண்றாங்களாம் - Page 3 Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
லவ் பண்றாங்களாம் - Page 3 Poll_c10லவ் பண்றாங்களாம் - Page 3 Poll_m10லவ் பண்றாங்களாம் - Page 3 Poll_c10 
91 Posts - 61%
heezulia
லவ் பண்றாங்களாம் - Page 3 Poll_c10லவ் பண்றாங்களாம் - Page 3 Poll_m10லவ் பண்றாங்களாம் - Page 3 Poll_c10 
50 Posts - 34%
mohamed nizamudeen
லவ் பண்றாங்களாம் - Page 3 Poll_c10லவ் பண்றாங்களாம் - Page 3 Poll_m10லவ் பண்றாங்களாம் - Page 3 Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
லவ் பண்றாங்களாம் - Page 3 Poll_c10லவ் பண்றாங்களாம் - Page 3 Poll_m10லவ் பண்றாங்களாம் - Page 3 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

லவ் பண்றாங்களாம்


   
   

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

ranahasuran
ranahasuran
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 4
இணைந்தது : 14/09/2010

Postranahasuran Tue Sep 14, 2010 6:40 pm

First topic message reminder :

லவ் பண்றாங்களாம் - Page 3 Love-wallpaper

ஒரு ஆறாவது படிகிற பையன் ப்ளேடுல கைய கிழிச்சுட்டு ஆசுபுத்திரில கிடக்கான் (7G Rainbow colony படம் Night show பாத்துருப்பான் போலருக்கு ), கேட்டா அவன் லவ் பண்ற பொண்ணு ஒத்துக்க மாட்டேன்னு சொல்லிருச்சாம், அன்னைக்கு ஒரு STD boothல ஒரு ஏழாவது படிகிற பொண்ணு phoneல சொல்லுது முதல்ல ரெண்டு மிஸ்டு கால் பண்ணு எங்கப்பா போனப்பறம் நான் உனக்கு கால் பண்றேன்னு சொல்லுதுப்பா!!!
சின்ன புள்ளைங்கள விடுவோம் ஏழு கழுதை வயசான இந்த தடி மாடுகளும் என்ன பண்ணுதுங்க? முதல்ல பொண்ணுகள புகழ்ந்து பேசிடுறேன்... ஊர்ல முடிச்சவிக்கி, முள்ளமாரி, ஏமாத்தறவன், சந்துல நிக்கிறது, டீ கடைல கடன் சொன்னது இப்டி விளங்காத பசங்களைத்தான் தேடி பிடிச்சு லவ் பண்ட்றாள்க துரோகிகள், அவன் எமாத்னதும் தேம்பி தேம்பி அழுதுங்க, ஊர்ல பசங்களே இல்லாத மாதிரி நெட்ல சாட்ல யாரையோ முகம் தெரியாத பையன லவ் பண்ணிட்டு அவன் ஏமாத்னவுடன் உலக ஒப்பாரி வைகுராள்க, ஒரு பொண்ணு ராங் நம்பர்ல வந்த ஒருத்தன லவ் பண்ணிட்டு சொல்லுது "எனக்கு வாழ்க்கைனா உன்னோடதான் இல்லாட்டி அருணாகையிற டியுப் லைட்டுல மாட்டி தொங்கிருவேன்னு" சொல்லுது, உருகி உருகி பின்னாடி சுத்துற பசங்களை கண்டுக்றதே இல்லை, ஆனா ஒண்ணுங்க என்னதான் ஏமாந்தாலும் சரி நீட்டா அமெரிக்கா போய் கல்யாணம் பண்ணிட்டு செட்டில் ஆகிராள்க. முதல்ல இந்த காதல் கோட்டை, காதலர் தினம் அப்பறம் முகம் பார்க்காம லவ் பண்ற படங்களை எல்லாம் எடுத்த டைரக்டர்களை உதைக்கணும், படம் பார்த்து படம் பார்த்து அதுல வர்ற மாதிரியே லவ் பண்றாங்களே தவிர ஒருத்தரும் உண்மையான உணர்வோட லவ் பண்றதில்லை, ஓகே பொண்ணுக மூக்கு சிந்தின்னாலும் அப்பா சொல்ற மாபிள்ளைய கட்டிட்டு செட்டில் ஆகிறாங்க, ஆனா பசங்க? அவனுகள மாதிரி காமெடி பண்ண முடியாது, பிளேடுல கைய கிழிகுறது, காம்பஸ்ல குத்திகிறது, மாடிலேந்து குதிகுறது இன்னும் எத்தனையோ வித்தைகளை பண்றாங்கப்பா, ஒருத்தன் 3 பொண்ணுகள லவ் பண்றான், ஒருத்தி 2 பசங்களை லவ் பண்றா, ரிசர்வேஷன் வசிதிகள் உண்டுன்னு போர்டு போடாததுதான் குறை, சும்மா இருக்க பொண்ணுகள்ட எதாவது ஏடா கூடமா பேசி பாவம் அதுக மனசுல ஆசைய வளர்க்குறது, message அனுப்புறது, call பண்ணி கண்டதை பேசுறது கடைசில அந்த பொண்ணு propose பண்ணா - மாட்டேன்னும் சொல்ல மாட்டானுக, சரின்னும் சொல்ல மாட்டானுக நம்ம பசங்க, பொண்ணுக எப்டினா எல்லா பேச்சும் பேசிட்டு கடைசில பசங்க propose பண்ணா ஒரே advice மழைதான், படிப்புதான் முக்கியம், எங்க அம்மாதான் எனக்கு mummy எங்க அப்பாதான் எனக்கு daddy, வாழ்க்கைங்கறது.... அப்டின்னு ஆரம்பிசாள்கன்னா non stopa half an hour பேசுவாள்க. "இந்த காலத்து பசங்க இப்டிதான்" அப்டின்னு சொல்றதுக்கு நான் வயசானவன் கிடையாது, காதலை புரிஞ்சுகிட்டு பண்ணுங்க, புரிஞ்சால் மட்டும் பண்ணுங்க, புரியற வரைக்கும் பண்ணாதிங்க...
சரிப்பா கைய வலிக்குது நான் இத்தோட end card போட்டுக்குறேன்
எல்லாரும் லவ் பண்ணுங்க, எல்லாரும் நல்லா இருங்க, நல்லாவே இருங்க...


கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Wed Sep 15, 2010 1:30 pm

sathyan wrote:
மீனா wrote:
sathyan wrote:அவர் எழுதியது சரிதான் .பெண்கள் இனியாவது சரியான ஆண்களை தேர்ந்தெடுக்க வேண்டும் .
வந்துட்டாரு நாட்டமை ஜாலி ஜாலி


நான் சொல்றது சரிதானே


நீங்க சொன்ன சரியாக தான் இருக்கும் ஜாலி ஜாலி



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Wed Sep 15, 2010 1:30 pm

sathyan wrote:
மீனா wrote:
sathyan wrote:அவர் எழுதியது சரிதான் .பெண்கள் இனியாவது சரியான ஆண்களை தேர்ந்தெடுக்க வேண்டும் .
வந்துட்டாரு நாட்டமை ஜாலி ஜாலி


நான் சொல்றது சரிதானே

அதனால் தான் நாட்டாமைன்னு சொன்னேன் ஜாலி



அன்புடன்
மீனா
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Sep 15, 2010 1:31 pm

மீனா wrote:
பிளேடு பக்கிரி wrote:
sathyan wrote:அவர் எழுதியது சரிதான் .பெண்கள் இனியாவது சரியான ஆண்களை தேர்ந்தெடுக்க வேண்டும் .

அது எப்படின்னு கொஞ்சம் சொல்லி கொடு நண்பா ஜாலி ஜாலி

எ நீ சொல்லி கூடுக்க மாட்டியா ஜாலி

தெரியாம தானே தலை கிட்ட கேட்கிறோம் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது




லவ் பண்றாங்களாம் - Page 3 Power-Star-Srinivasan
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Wed Sep 15, 2010 1:32 pm

பிளேடு பக்கிரி wrote:
மீனா wrote:
பிளேடு பக்கிரி wrote:

அது எப்படின்னு கொஞ்சம் சொல்லி கொடு நண்பா ஜாலி ஜாலி

எ நீ சொல்லி கூடுக்க மாட்டியா ஜாலி

தெரியாம தானே தலை கிட்ட கேட்கிறோம் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

அவரு பீஸ் கேட்குறாரு குடு.........



அன்புடன்
மீனா
sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Wed Sep 15, 2010 1:33 pm

மீனா wrote:
பிளேடு பக்கிரி wrote:
மீனா wrote:

ஏமாறுவது பெண்கள் தான் புவி,,
ஆண்கள் ஏமாற்ற தான் செய்வார்கள் , பெண்கள் தான் சரியாக நடந்து கொள்ள வேண்டும் , முகம் தெரியாத ஆண்களை நம்புவது. அதுவும் காதல் என்ற பெயரில்.............

ஏமாற்றுவது ஆண்கள் மட்டும் தானா மீனா ? அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

ஏமாறும் பெண்கள் இருக்கும் வரை , ஆண்கள் ஏமாற்ற தான் செய்வார்கள்.
சில பெண்களும் இருக்கிறார்கள் அண்ணா .....


சில பெண்கள் அல்ல பல பெண்கள்

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Wed Sep 15, 2010 1:35 pm

sathyan wrote:
மீனா wrote:
பிளேடு பக்கிரி wrote:

ஏமாற்றுவது ஆண்கள் மட்டும் தானா மீனா ? அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

ஏமாறும் பெண்கள் இருக்கும் வரை , ஆண்கள் ஏமாற்ற தான் செய்வார்கள்.
சில பெண்களும் இருக்கிறார்கள் அண்ணா .....


சில பெண்கள் அல்ல பல பெண்கள்

ரொம்ப அனுபவம் போல ஜாலி ஜாலி



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Wed Sep 15, 2010 1:35 pm

sathyan wrote:
மீனா wrote:
பிளேடு பக்கிரி wrote:

ஏமாற்றுவது ஆண்கள் மட்டும் தானா மீனா ? அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

ஏமாறும் பெண்கள் இருக்கும் வரை , ஆண்கள் ஏமாற்ற தான் செய்வார்கள்.
சில பெண்களும் இருக்கிறார்கள் அண்ணா .....


சில பெண்கள் அல்ல பல பெண்கள்

ஐந்து விரலும் ஒரே மாதிரியா இருக்கு, ஆண்களுக்கு நிகர் பெண்களும்.



அன்புடன்
மீனா
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Wed Sep 15, 2010 1:36 pm

மீனா wrote:
sathyan wrote:
மீனா wrote:

ஏமாறும் பெண்கள் இருக்கும் வரை , ஆண்கள் ஏமாற்ற தான் செய்வார்கள்.
சில பெண்களும் இருக்கிறார்கள் அண்ணா .....


சில பெண்கள் அல்ல பல பெண்கள்

ஐந்து விரலும் ஒரே மாதிரியா இருக்கு, ஆண்களுக்கு நிகர் பெண்களும்.

சியர்ஸ் சியர்ஸ்



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Wed Sep 15, 2010 1:37 pm

karthikharis wrote:
மீனா wrote:
sathyan wrote:


சில பெண்கள் அல்ல பல பெண்கள்

ஐந்து விரலும் ஒரே மாதிரியா இருக்கு, ஆண்களுக்கு நிகர் பெண்களும்.

சியர்ஸ் சியர்ஸ்

சியர்ஸ் சியர்ஸ் ரிலாக்ஸ்



அன்புடன்
மீனா
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Sep 15, 2010 1:38 pm

[quote="மீனா"][quote="பிளேடு பக்கிரி"]
மீனா wrote:

ஏமாறும் பெண்கள் இருக்கும் வரை , ஆண்கள் ஏமாற்ற தான் செய்வார்கள்.
சில பெண்களும் இருக்கிறார்கள் அண்ணா .....

கூடாது கூடாது கூடாது கூடாது




லவ் பண்றாங்களாம் - Page 3 Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content



Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக