புதிய பதிவுகள்
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 0:58

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 0:04

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 0:03

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 23:59

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 23:57

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 23:56

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 23:55

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 23:54

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 23:53

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 23:52

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 19:54

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon 30 Sep 2024 - 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 22:05

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 30 Sep 2024 - 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அலெக்சாண்டர் கிரஹாம் பெல் என்ன கண்டுபிச்சார்  I_vote_lcapஅலெக்சாண்டர் கிரஹாம் பெல் என்ன கண்டுபிச்சார்  I_voting_barஅலெக்சாண்டர் கிரஹாம் பெல் என்ன கண்டுபிச்சார்  I_vote_rcap 
35 Posts - 83%
வேல்முருகன் காசி
அலெக்சாண்டர் கிரஹாம் பெல் என்ன கண்டுபிச்சார்  I_vote_lcapஅலெக்சாண்டர் கிரஹாம் பெல் என்ன கண்டுபிச்சார்  I_voting_barஅலெக்சாண்டர் கிரஹாம் பெல் என்ன கண்டுபிச்சார்  I_vote_rcap 
3 Posts - 7%
heezulia
அலெக்சாண்டர் கிரஹாம் பெல் என்ன கண்டுபிச்சார்  I_vote_lcapஅலெக்சாண்டர் கிரஹாம் பெல் என்ன கண்டுபிச்சார்  I_voting_barஅலெக்சாண்டர் கிரஹாம் பெல் என்ன கண்டுபிச்சார்  I_vote_rcap 
2 Posts - 5%
dhilipdsp
அலெக்சாண்டர் கிரஹாம் பெல் என்ன கண்டுபிச்சார்  I_vote_lcapஅலெக்சாண்டர் கிரஹாம் பெல் என்ன கண்டுபிச்சார்  I_voting_barஅலெக்சாண்டர் கிரஹாம் பெல் என்ன கண்டுபிச்சார்  I_vote_rcap 
1 Post - 2%
mohamed nizamudeen
அலெக்சாண்டர் கிரஹாம் பெல் என்ன கண்டுபிச்சார்  I_vote_lcapஅலெக்சாண்டர் கிரஹாம் பெல் என்ன கண்டுபிச்சார்  I_voting_barஅலெக்சாண்டர் கிரஹாம் பெல் என்ன கண்டுபிச்சார்  I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

அலெக்சாண்டர் கிரஹாம் பெல் என்ன கண்டுபிச்சார்


   
   
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue 14 Sep 2010 - 20:06

அவர் கண்டு பிடிச்ச வேறொரு பொருள் உலகம் பூரா உபயோகப்படுது. அவர்தான் கண்டுபிடிச்சார்ன்னு யாருக்குமே தெரியாது. அது என்ன தெரியுமா? மெட்டல் டிடக்ட்டர்.

அமெரிக்க ஜனாதிபதியா இருந்த ஜேம்ஸ் கர்ஃபீல்ட் சுடப்பட்ட போது தோட்டா எவ்வளவு ஆழத்தில இருக்குன்னு கண்டு பிடிக்க முதன்முதல்லே அது பயன்படுத்தப்பட்டதாம்.

நீராவி எஞ்சினோட இயக்கத் தத்துவத்தை ஜேம்ஸ் வாட் கண்டுபிடிச்சது ஒரு சுவாரஸ்யமான சம்பவம்.

அப்ப அவர் எஞ்சினியர் கூட இல்லை.

பள்ளிக்கூடத்தில படிச்சிகிட்டு இருந்தாரு. ஒருநாள் அவர் வீட்டுக்கு வந்ததும் அம்மா கடைத்தெருவுக்குப் புறப்பட்டாங்க. அடுப்பில வேர்க்கடலை அவிக்கிறதுக்கு வெச்சிருக்கிறதாவும், பதினஞ்சு நிமிஷம் பொறுத்து ஆஃப் பண்ணவும் சொல்லிட்டுப் போய்ட்டாங்க.

இவுரு விளையாடப் போய்ட்டாரு.

ஒரு மணி நேரம் கழிச்சிதான் ஞாபகம் வந்திருக்கு.

போய்ப்பார்த்தா வேர்க்கடலையை மூடி வெச்சிருந்த தட்டு துள்ளித் துள்ளிக் குதிச்சிகிட்டு இருந்ததாம். ரூம் பூரா ஆவி. அதைப் பார்த்ததும் “ஐயய்யோ ஆவி வந்திடுச்சு” ந்னு அலறி அடிச்சிகிட்டு ஓடாம, நீராவிக்கு பொருட்களை அசைக்கிற சக்தி இருக்குன்னு கண்டுபிடிச்சாராம்.

நமக்கும் ஜேம்ஸ் வாட்டுக்கும் என்ன வித்யாசம்?

அவர் கடலை சாப்பிடும் போது ரயிலைக் கண்டுபிடிச்சார். நாம ரயில்ல போகும் போது கடலை சாப்பிடறோம்.





நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue 14 Sep 2010 - 20:12

அறிய தகவல்களைப் பகிர்ந்தமைக்கு நன்றி கார்த்திக்!



அலெக்சாண்டர் கிரஹாம் பெல் என்ன கண்டுபிச்சார்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue 14 Sep 2010 - 20:14

சிவா wrote:அறிய தகவல்களைப் பகிர்ந்தமைக்கு நன்றி கார்த்திக்!

நன்றி நன்றி அன்பு மலர்



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue 14 Sep 2010 - 20:25

அவர் கடலை சாப்பிடும் போது ரயிலைக் கண்டுபிடிச்சார். நாம ரயில்ல போகும் போது கடலை சாப்பிடறோம். அலெக்சாண்டர் கிரஹாம் பெல் என்ன கண்டுபிச்சார்  Icon_smile அலெக்சாண்டர் கிரஹாம் பெல் என்ன கண்டுபிச்சார்  677196
பகிர்வுக்கு நன்றி தோழரே





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue 14 Sep 2010 - 20:27

சபீர் wrote:அவர் கடலை சாப்பிடும் போது ரயிலைக் கண்டுபிடிச்சார். நாம ரயில்ல போகும் போது கடலை சாப்பிடறோம். அலெக்சாண்டர் கிரஹாம் பெல் என்ன கண்டுபிச்சார்  Icon_smile அலெக்சாண்டர் கிரஹாம் பெல் என்ன கண்டுபிச்சார்  677196
பகிர்வுக்கு நன்றி தோழரே


நன்றி தோழரே ... ஜாலி ஜாலி



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue 14 Sep 2010 - 20:33

பயனுள்ள தகவல் கார்திக்......... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக