புதிய பதிவுகள்
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிவப்பு நிற பெண்களை ஆண்கள் விரும்புவது ஏன்? - Page 3 Poll_c10சிவப்பு நிற பெண்களை ஆண்கள் விரும்புவது ஏன்? - Page 3 Poll_m10சிவப்பு நிற பெண்களை ஆண்கள் விரும்புவது ஏன்? - Page 3 Poll_c10 
15 Posts - 83%
Barushree
சிவப்பு நிற பெண்களை ஆண்கள் விரும்புவது ஏன்? - Page 3 Poll_c10சிவப்பு நிற பெண்களை ஆண்கள் விரும்புவது ஏன்? - Page 3 Poll_m10சிவப்பு நிற பெண்களை ஆண்கள் விரும்புவது ஏன்? - Page 3 Poll_c10 
1 Post - 6%
kavithasankar
சிவப்பு நிற பெண்களை ஆண்கள் விரும்புவது ஏன்? - Page 3 Poll_c10சிவப்பு நிற பெண்களை ஆண்கள் விரும்புவது ஏன்? - Page 3 Poll_m10சிவப்பு நிற பெண்களை ஆண்கள் விரும்புவது ஏன்? - Page 3 Poll_c10 
1 Post - 6%
mohamed nizamudeen
சிவப்பு நிற பெண்களை ஆண்கள் விரும்புவது ஏன்? - Page 3 Poll_c10சிவப்பு நிற பெண்களை ஆண்கள் விரும்புவது ஏன்? - Page 3 Poll_m10சிவப்பு நிற பெண்களை ஆண்கள் விரும்புவது ஏன்? - Page 3 Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிவப்பு நிற பெண்களை ஆண்கள் விரும்புவது ஏன்? - Page 3 Poll_c10சிவப்பு நிற பெண்களை ஆண்கள் விரும்புவது ஏன்? - Page 3 Poll_m10சிவப்பு நிற பெண்களை ஆண்கள் விரும்புவது ஏன்? - Page 3 Poll_c10 
69 Posts - 84%

4 Posts - 5%
Balaurushya
சிவப்பு நிற பெண்களை ஆண்கள் விரும்புவது ஏன்? - Page 3 Poll_c10சிவப்பு நிற பெண்களை ஆண்கள் விரும்புவது ஏன்? - Page 3 Poll_m10சிவப்பு நிற பெண்களை ஆண்கள் விரும்புவது ஏன்? - Page 3 Poll_c10 
2 Posts - 2%
prajai

Shivanya
சிவப்பு நிற பெண்களை ஆண்கள் விரும்புவது ஏன்? - Page 3 Poll_c10சிவப்பு நிற பெண்களை ஆண்கள் விரும்புவது ஏன்? - Page 3 Poll_m10சிவப்பு நிற பெண்களை ஆண்கள் விரும்புவது ஏன்? - Page 3 Poll_c10 
1 Post - 1%

Karthikakulanthaivel
சிவப்பு நிற பெண்களை ஆண்கள் விரும்புவது ஏன்? - Page 3 Poll_c10சிவப்பு நிற பெண்களை ஆண்கள் விரும்புவது ஏன்? - Page 3 Poll_m10சிவப்பு நிற பெண்களை ஆண்கள் விரும்புவது ஏன்? - Page 3 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவப்பு நிற பெண்களை ஆண்கள் விரும்புவது ஏன்?

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue Sep 14, 2010 12:46 pm

First topic message reminder :

“எனக்கு கொஞ்சம் கலரான பொண்ணு பாருங்க”

பெண் தேடும் படலம் ஆரம்பித்துவிட்டால், பல மாப்பிள்ளைகளின் முக்கியக் கோரிக்கை இதுதான். குணம், கல்வி, குடும்ப பின்னணி என்று வாழ்க்கைக்கு அவசியமான எத்தனையோ இருக்க, சிவப்பு நிறத்தில் ஏன் மோகம் அதிகமாக இருக்கிறது. `இது ஒரு குழந்தை மனபான்மை’ என்கிறார்கள், உளவியல் நிபுணர்கள்.

டீன் ஏஜ் பருவத்தில் பெண்களுக்கு சிவப்பு நிற சருமத்தின் மீது ஆசை வருகிறது. ஆண்களுக்கு உயரமாக வளர வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது.

பெண், தனக்கு வரும் கணவன் திடகாத்திரமாகவும், உயரமாகவும், அழகாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறாள். ஆணோ, தனக்கு துணைவியாக வருபவள் அழகில் சிறந்தவளாக, அதுவும் செக்கச் சிவந்த பெண்ணாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறான்.

மனோதத்துவ ரீதியாக இப்படி நிறம், உயரம் போன்றவற்றில் அக்கறை கொள்வதை `காம்ப்ளக்சன்’ என்று கூறுகிறார்கள்.

சமுதாயத்தில் இயல்பாகவே உடல்தோற்றத் திற்கு மிகுந்த மதிப்பு அளிக்கபடுகிறது. ஒரு குழந்தை பிறந்ததும் ஆணா, பெண்ணா என்று கேட்ட மறுநிமிடம் குழந்தை கறுப்பா, சிவப்பா? என்பதுதான் அடுத்த கேள்வியாக இருக்கிறது. திருமண ஊர்வலம் நடந்தாலும், `பெண் நல்ல நிறமாக இருக்கிறாளா? என்பது பற்றிய பேச்சு எழுவதை பார்க்கிறோம்.

இயல்பாக நமது மனம் இல்லாத ஒன்றை பற்றி ஏங்கும். அதைஎப்படியாவது பெற வேண்டும் என்றும் விரும்பும்.

மேனி நிறத்தை மெருகூட்டுவதாக நிறைய விளம்பரங்கள் வருவது பெரும்பாலானவர்களுக்கு சிவந்த தேகத்தில் இருக்கும் அக்கறையை எடுத்துக் காட்டும் சிறந்த உதாரணமாகும். உண்மையிலேயே எந்த பொருளும் இயல்பான வண்ணத்தை மாற்றிவிடாது என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனாலும் அதன்மீது உள்ள ஏக்கத்தால் அத்தகைய பொருட்களை உபயோகபடுத்தத் தொடங்குகிறோம். அப்படி நிறம் மாறிவிடுவது நிஜமென்றால் உலகில் ஒரு கறுப்பு மனிதனையும் காணவே முடியாது. ஏக்கம் கொண்டவர்களின் மனம் சமாதானம் அடைவதற்கு இந்த தயாரிப்புகள் உதவுகின்றன அவ்வளவுதான்.

சிவந்த நிறத்திற்காக ஆசைபட்டு ஒவ்வொரு தயாரிப்புக்காக மாறுவது, பெண் தேடும்போதும் நிறத்தை காரணம் காட்டி மறுத்துவிடுவது என்று காலம் நகரும்போது ஒருவித சலிப்பும், மாற்ற இயலாத காரணத்தால் ஒருவித இயலாமையும் ஏற்படும். இது மன இறுக்கத்தைக் கொடு வரும். நீண்டநாள் பாதிப்புகள் மனவியாதியாக பரிணமிக்கலாம்.

படிக்கும் பருவத்தில் அல்லது பணியாற்றும் பருவத்தில் ஏற்படும் இதுபோன்ற நிறத் தோற்ற மனபான்மை ஒருவரின் படிப்பு அல்லது முன்னேற்றத்தை பாதிப்படையச் செய்யும்.

பெற்றோர், குழந்தை பருவத்தில் இருந்தே தங்களது குழந்தையின் தோற்றம், நிறம் பற்றி விமர்சனம் செய்வதை தவிர்த்து வளர்த்து வந்தால் இளம் பருவத்தில் இதுபோன்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம். ஒருவரை அழகு என்று கொண்டாடுவதும், மற்றவரை அழகற்றவர் என்று ஒதுக்கி வைப்பதும் பிற்காலத்தில் பிரச்சினைகளைத் தரலாம் என்பதால், பெற்றோர் கவனமாக இருக்க வேண்டும்.

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்

avatar
கீர்த்தனா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 522
இணைந்தது : 12/05/2010

Postகீர்த்தனா Tue Sep 14, 2010 2:11 pm

jeylakesengg wrote:
கீர்த்தனா wrote:எப்படிப்பா இப்படி எல்லாம் கதைக்கிறீங்க ? கருப்பும் சிவப்பும் ஆண்டவன் படைப்பு ...கலரை பார்க்காது பெண்களின் மனத்தை பாருங்கள் ...

கீர்த்தனா, இங்க கலர் பத்தி பெருமைய யாரும் சொல்ல.

லட்சணம் ம இருக்கனும் தா சொல்லுறம்.

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் , அது பேருதா லட்சணம்

மனசு நல்ல இருந்தா முகம் லட்சணம் தா இருக்கும்

சரியா கீர்த்தனா

அப்பிடி சொல்ல முடியாது நண்பா சிரி சிரி சிரி சிரி

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Sep 14, 2010 2:19 pm

சமுதாயத்தில் இயல்பாகவே உடல்தோற்றத் திற்கு மிகுந்த மதிப்பு அளிக்கபடுகிறது. ஒரு குழந்தை பிறந்ததும் ஆணா, பெண்ணா என்று கேட்ட மறுநிமிடம் குழந்தை கறுப்பா, சிவப்பா? என்பதுதான் அடுத்த கேள்வியாக இருக்கிறது. திருமண ஊர்வலம் நடந்தாலும், `பெண் நல்ல நிறமாக இருக்கிறாளா? என்பது பற்றிய பேச்சு எழுவதை பார்க்கிறோம்.

உண்மை தான் கார்த்திக்....
ஆண்கள் மட்டும் அல்ல...பெண்களும் அழகான கணவன் வேண்டும் என்று நினைக்கிறார்கள்..
பேச்சுக்கு சொல்லாம் அழகுக்கு முக்கியத்துவம் கொடுக்க மாட்டோம் என்று...ஆனால், இன்று உண்மையில் சில ஆண்களும், பெண்களும் அழகுக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்...

Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Tue Sep 14, 2010 2:20 pm

maniajith007 wrote:
Jotheshree wrote:ஒவ்வொரு ஆணின் எதிர்பார்ப்பும் தனக்கு வரும் மனைவி அழகா இருக்கணும்னு தான் எதிர் பாக்கறாங்க. பெண் என்றால் அழகா இருக்கணும், என்று எழுதப்படாத நியதியே இருக்கு. அழகில்லாத பெண்ணுக்கு வரதட்சணை அதிகம் கொடுக்கணும்னு எதிர் பார்க்கிறாங்க. பெண்=அழகு அழகு இல்லைதா பெண்களை குறை சொல்லிகிட்டே இருப்பாங்க. ரொம்ப பெரிய குறை மாதிரி solluvanga. கிராமத்துல சில பெருசுங்க கருப்பா இருந்தாலும் உங்கப்பா நிறைய சம்பாதிசுவசுருக்காறு karai serththuruvaaru நு சொல்லுவாங்க. mukkiyathuvam ஏதாவது kodukaratha இருந்தா கருப்பான பொண்ணுக்கு எவ்வளவு திறமை இருந்தாலும் கொடுக்க மாட்டாங்க.

சரி வரதட்சணை கேக்குறது மாப்பிளை இல்லை மாபிள அம்மா தான் பெண்தான் பெண்ணுக்கு எதிரி
அம்மாவுக்கு ஏன் தலை ஆட்டறீங்க.........

Be Happy always

சிவப்பு நிற பெண்களை ஆண்கள் விரும்புவது ஏன்? - Page 3 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue Sep 14, 2010 2:22 pm

உமா wrote:
சமுதாயத்தில் இயல்பாகவே உடல்தோற்றத் திற்கு மிகுந்த மதிப்பு அளிக்கபடுகிறது. ஒரு குழந்தை பிறந்ததும் ஆணா, பெண்ணா என்று கேட்ட மறுநிமிடம் குழந்தை கறுப்பா, சிவப்பா? என்பதுதான் அடுத்த கேள்வியாக இருக்கிறது. திருமண ஊர்வலம் நடந்தாலும், `பெண் நல்ல நிறமாக இருக்கிறாளா? என்பது பற்றிய பேச்சு எழுவதை பார்க்கிறோம்.

உண்மை தான் கார்த்திக்....
ஆண்கள் மட்டும் அல்ல...பெண்களும் அழகான கணவன் வேண்டும் என்று நினைக்கிறார்கள்..
பேச்சுக்கு சொல்லாம் அழகுக்கு முக்கியத்துவம் கொடுக்க மாட்டோம் என்று...ஆனால், இன்று உண்மையில் சில ஆண்களும், பெண்களும் அழகுக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்...

நீங்கள் தான் உண்மையான மனம் படைத்தவர் ... ....

நன்றி அக்கா ... ஜாலி ஜாலி ஜாலி

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Sep 14, 2010 2:23 pm

Jotheshree wrote:
அம்மாவுக்கு ஏன் தலை ஆட்டறீங்க.........

நான் அம்மாவுக்கு வோட்டு போடுறதோட சரி

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Sep 14, 2010 2:25 pm

karthikharis wrote:

நீங்கள் தான் உண்மையான மனம் படைத்தவர் ... ....
நன்றி அக்கா ... ஜாலி ஜாலி ஜாலி

புன்னகை

புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Tue Sep 14, 2010 2:33 pm

கார்த்திக் தங்களிடம் ஒரு கேள்வி... அழகான பெணிடம் குணம் இல்லை... குணமான பெணிடம் அழகு இல்லை... நீங்கள் யாரை மணப்பிர்கள்.... ஜாலி

கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Postjeylakesengg Tue Sep 14, 2010 2:35 pm

கீர்த்தனா wrote:
jeylakesengg wrote:
கீர்த்தனா wrote:எப்படிப்பா இப்படி எல்லாம் கதைக்கிறீங்க ? கருப்பும் சிவப்பும் ஆண்டவன் படைப்பு ...கலரை பார்க்காது பெண்களின் மனத்தை பாருங்கள் ...

கீர்த்தனா, இங்க கலர் பத்தி பெருமைய யாரும் சொல்ல.

லட்சணம் ம இருக்கனும் தா சொல்லுறம்.

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் , அது பேருதா லட்சணம்

மனசு நல்ல இருந்தா முகம் லட்சணம் தா இருக்கும்

சரியா கீர்த்தனா

அப்பிடி சொல்ல முடியாது நண்பா சிரி சிரி சிரி சிரி

இல்ல கீர்த்தனா,

ஒருத்தங்க அமைதியா இருக்கின்ற பொழுது அவர்களுடைய

முகத்தை பார்த்தாலே தெரியும்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Sep 14, 2010 2:36 pm

bhuvi wrote:கார்த்திக் தங்களிடம் ஒரு கேள்வி... அழகான பெணிடம் குணம் இல்லை... குணமான பெணிடம் அழகு இல்லை... நீங்கள் யாரை மணப்பிர்கள்.... ஜாலி

மாப்பிள ரெண்டுக்கும் ஓகே சொல்லு பார்த்துக்கலாம்

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue Sep 14, 2010 2:37 pm

bhuvi wrote:கார்த்திக் தங்களிடம் ஒரு கேள்வி... அழகான பெணிடம் குணம் இல்லை... குணமான பெணிடம் அழகு இல்லை... நீங்கள் யாரை மணப்பிர்கள்.... ஜாலி

எனக்கு புடிச்ச பெண்ணை மணப்பெண் . ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
Sponsored content

PostSponsored content

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக