புதிய பதிவுகள்
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குருட்டு விலங்கினங்கள் Poll_c10குருட்டு விலங்கினங்கள் Poll_m10குருட்டு விலங்கினங்கள் Poll_c10 
32 Posts - 56%
heezulia
குருட்டு விலங்கினங்கள் Poll_c10குருட்டு விலங்கினங்கள் Poll_m10குருட்டு விலங்கினங்கள் Poll_c10 
22 Posts - 39%
T.N.Balasubramanian
குருட்டு விலங்கினங்கள் Poll_c10குருட்டு விலங்கினங்கள் Poll_m10குருட்டு விலங்கினங்கள் Poll_c10 
1 Post - 2%
rajuselvam
குருட்டு விலங்கினங்கள் Poll_c10குருட்டு விலங்கினங்கள் Poll_m10குருட்டு விலங்கினங்கள் Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
குருட்டு விலங்கினங்கள் Poll_c10குருட்டு விலங்கினங்கள் Poll_m10குருட்டு விலங்கினங்கள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குருட்டு விலங்கினங்கள் Poll_c10குருட்டு விலங்கினங்கள் Poll_m10குருட்டு விலங்கினங்கள் Poll_c10 
305 Posts - 45%
ayyasamy ram
குருட்டு விலங்கினங்கள் Poll_c10குருட்டு விலங்கினங்கள் Poll_m10குருட்டு விலங்கினங்கள் Poll_c10 
294 Posts - 44%
mohamed nizamudeen
குருட்டு விலங்கினங்கள் Poll_c10குருட்டு விலங்கினங்கள் Poll_m10குருட்டு விலங்கினங்கள் Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
குருட்டு விலங்கினங்கள் Poll_c10குருட்டு விலங்கினங்கள் Poll_m10குருட்டு விலங்கினங்கள் Poll_c10 
17 Posts - 3%
prajai
குருட்டு விலங்கினங்கள் Poll_c10குருட்டு விலங்கினங்கள் Poll_m10குருட்டு விலங்கினங்கள் Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
குருட்டு விலங்கினங்கள் Poll_c10குருட்டு விலங்கினங்கள் Poll_m10குருட்டு விலங்கினங்கள் Poll_c10 
9 Posts - 1%
jairam
குருட்டு விலங்கினங்கள் Poll_c10குருட்டு விலங்கினங்கள் Poll_m10குருட்டு விலங்கினங்கள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
குருட்டு விலங்கினங்கள் Poll_c10குருட்டு விலங்கினங்கள் Poll_m10குருட்டு விலங்கினங்கள் Poll_c10 
4 Posts - 1%
Jenila
குருட்டு விலங்கினங்கள் Poll_c10குருட்டு விலங்கினங்கள் Poll_m10குருட்டு விலங்கினங்கள் Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
குருட்டு விலங்கினங்கள் Poll_c10குருட்டு விலங்கினங்கள் Poll_m10குருட்டு விலங்கினங்கள் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குருட்டு விலங்கினங்கள்


   
   

Page 1 of 2 1, 2  Next

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue Sep 14, 2010 10:45 am

இவ்வுலகில் நாம் அறியாத விலங்கியல் வினோதங்கள் பலவிதமானவை அவற்றில் ஒன்றுதான் குருட்டு விலங்கினங்கள். பொதுவாக ஆழ்கடலில் வாழும் உயிரினங்கள் அதுவும் சூரிய ஒளி புகமுடியாத அல்லது முற்றிலும் வெளிச்சமே இல்லாத சூழ்நிலையில் வாழும் உயிரினங்களுக்கு கண் பார்வை ஒரு தேவை இல்லாத ஒன்றுதான். அதை போன்று குகைகளுக்குள் சூரிய ஒளி புகமுடியாது அங்கும் வெளிச்சம் என்பது சுத்தமாக இருக்காது ஆகையால் அங்கு வாழும் உயிரினங்களுக்கும் கண்பார்வை தேவை இல்லாத ஒன்றுதான் எனவே அங்குள்ள உயிரினங்களும் கண்பார்வை இல்லாமல் குருட்டு தன்மையுடனே இருக்கும். அவற்றில் சில இன்று.....

Cave beetle Leptodirus hochenwartii

குருட்டு விலங்கினங்கள் LeptodirusC

குருட்டு விலங்கினங்கள் 1
குரசியா நாட்டில் உள்ள குகைகளில் காணபடுகின்றன..

Kauai cave wolf spider :
குருட்டு விலங்கினங்கள் 2
குருட்டு விலங்கினங்கள் Wolfspider
ஹவாய் தீவுகளில் உள்ள குகைகளில் காணபடுகின்றன.

Kentucky cave shrimp :
குருட்டு விலங்கினங்கள் 3
அமெரிக்காவில் உள்ள கெண்டகி மாநிலத்தில் காணபடுகின்றன. ..

Blind lobster :
குருட்டு விலங்கினங்கள் 4

Blind cave crab :
குருட்டு விலங்கினங்கள் 5

Blind cave fish (Anoptichthys jordani) of Mexico :

குருட்டு விலங்கினங்கள் 6
குருட்டு விலங்கினங்கள் Astyanax_jordani
மெக்சிகோவில் காணப்படும் குருட்டு மீன்,..

Brazilian blind characid (Stygichthys typhlops) :
குருட்டு விலங்கினங்கள் 7
பிரேசில் நாட்டில் உள்ள குகைகளில் காணபடுகின்றன,

Texas blind salamander :
குருட்டு விலங்கினங்கள் 8
இந்த வகையான கண் இல்லாத விலங்கினம் அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள குகைளில் காணபடுகின்றது..

Olm :
குருட்டு விலங்கினங்கள் 9
இந்த விலங்கினம் தெற்கு ஐரோப்பியாவில் உள்ள குகைகளில் காணபடுகின்றன. .

Madagascar blind snake :
குருட்டு விலங்கினங்கள் 10
குருட்டு விலங்கினங்கள் Madagascar-blind-snakes_17808_600x450




நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 14, 2010 10:49 am

அறியாத தகவலை வழங்கியதற்கு நன்றி செல்லம்!



குருட்டு விலங்கினங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue Sep 14, 2010 10:50 am

சிவா wrote:அறியாத தகவலை வழங்கியதற்கு நன்றி செல்லம்!

நன்றி அண்ணா ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Tue Sep 14, 2010 10:55 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி

புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Tue Sep 14, 2010 11:25 am

பகிர்வுக்கு நன்றி கார்த்திக்



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue Sep 14, 2010 11:37 am

bhuvi wrote:பகிர்வுக்கு நன்றி கார்த்திக்

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Sep 14, 2010 11:59 am

இதுவரை அறிந்திடாத புதுத்தகவலை தந்துகொண்டிருக்கும் ஹரீக்கிட்கு அன்பு பாராட்டுக்கள்





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue Sep 14, 2010 12:02 pm

சபீர் wrote:இதுவரை அறிந்திடாத புதுத்தகவலை தந்துகொண்டிருக்கும் ஹரீக்கிட்கு அன்பு பாராட்டுக்கள்

நன்றி தோழரே ஜாலி ஜாலி



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Tue Sep 14, 2010 12:19 pm

அதிர்ச்சி அறியா தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி கார்த்தி



அன்புடன்
மீனா
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue Sep 14, 2010 12:21 pm

மீனா wrote: அதிர்ச்சி அறியா தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி கார்த்தி

நன்றி அன்பு மலர்



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக