புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரசியல் அரட்டைக் களம் - Page 3 Poll_c10அரசியல் அரட்டைக் களம் - Page 3 Poll_m10அரசியல் அரட்டைக் களம் - Page 3 Poll_c10 
5 Posts - 63%
heezulia
அரசியல் அரட்டைக் களம் - Page 3 Poll_c10அரசியல் அரட்டைக் களம் - Page 3 Poll_m10அரசியல் அரட்டைக் களம் - Page 3 Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
அரசியல் அரட்டைக் களம் - Page 3 Poll_c10அரசியல் அரட்டைக் களம் - Page 3 Poll_m10அரசியல் அரட்டைக் களம் - Page 3 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசியல் அரட்டைக் களம்


   
   

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 14, 2010 10:04 am

First topic message reminder :

இந்திய, தமிழக, உலக அரசியல் பற்றி இங்கு விவாதிக்கலாம்! நாகாரீகமான விதத்தில் விவாதங்கள் அரங்கேறட்டும்!



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]

குடந்தை மணி
குடந்தை மணி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 458
இணைந்தது : 11/06/2010
http://manikandanvisvanathan.wordpress.com

Postகுடந்தை மணி Tue Sep 14, 2010 12:18 pm

jeylakesengg wrote:தமிழகதின் நல்ல MLA & MP யாருன்னு சொல்லுங்க பாப்போம்

1 .மு.கா. அழகிரி
1 . மு. ஸ்டாலின்

சரியா ?

திருக்குவளை தருதலையின் தவப்புதல்வர்கள் -

ஒன்றுக்கொன்று போட்டி போட்டுக்கொண்டு கபளீகரம் செய்யும் வித்தககர்கள்



- குடந்தை மணி
[size=18][You must be registered and logged in to see this link.]
[/size]
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Postjeylakesengg Tue Sep 14, 2010 1:48 pm

உதயசுதா wrote:
jeylakesengg wrote:தமிழகதின் நல்ல MLA & MP யாருன்னு சொல்லுங்க பாப்போம்

1 .மு.கா. அழகிரி
1 . மு. ஸ்டாலின்

சரியா ?

இரண்டு பேருல வெளிய தெரியமா அராஜகம் செய்வதில் நல்லவர் ஸ்டாலின்.
இவர் பண்ற அராஜகம் வெளிய பெரிசா பேச பட்டாலும் தன் அடியாட்களை கொண்டு மறைப்பதில் நல்லவர் அழகிரி

உதயசுதா , அழகிரித இந்தியாலேயே தொகுதி மேம்பாட்டு நிதியை அதிகம் பயன் படுதுனவரு , அது தெரியலய உங்களுக்கு

jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Postjeylakesengg Tue Sep 14, 2010 1:52 pm

குடந்தை மணி wrote:
jeylakesengg wrote:தமிழகதின் நல்ல MLA & MP யாருன்னு சொல்லுங்க பாப்போம்

1 .மு.கா. அழகிரி
1 . மு. ஸ்டாலின்

சரியா ?

திருக்குவளை தருதலையின் தவப்புதல்வர்கள் -

ஒன்றுக்கொன்று போட்டி போட்டுக்கொண்டு கபளீகரம் செய்யும் வித்தககர்கள்



சென்னை ல அதிக வளர்ச்சி பணிகள் பண்ணியதுல ஸ்டாலினுக்கு முக்கிய பங்கு இருக்கு மறுக்க முடியுமா

தல

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Sep 14, 2010 1:58 pm

jeylakesengg wrote:
குடந்தை மணி wrote:
jeylakesengg wrote:தமிழகதின் நல்ல MLA & MP யாருன்னு சொல்லுங்க பாப்போம்

1 .மு.கா. அழகிரி
1 . மு. ஸ்டாலின்

சரியா ?

திருக்குவளை தருதலையின் தவப்புதல்வர்கள் -

ஒன்றுக்கொன்று போட்டி போட்டுக்கொண்டு கபளீகரம் செய்யும் வித்தககர்கள்




சென்னை ல அதிக வளர்ச்சி பணிகள் பண்ணியதுல ஸ்டாலினுக்கு முக்கிய பங்கு இருக்கு மறுக்க முடியுமா

தல

தமிழ்நாடுன்னா சென்னை மட்டும் இல்லை சார்

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Tue Sep 14, 2010 2:14 pm

சிவா wrote:
sudar vii wrote:அரசியல்வாதிகளின் குறைகளை மட்டும் சொல்லாமல் நல்லவர்களின் கதைகளையும் விவாதிப்போம்

அனுமதிக்கு நன்றி

வழிமொழிகிறேன்!
அரசியல் தலைவர்களை பற்றி தரக்குறைவான வார்த்தைகளால் பேசாமலும் விவாதம் இருக்க வேண்டும்.

உடன் ஒரு புதிய பகுதி தந்தமைக்கு நன்றி தலை .
இந்த களம் ஏமாற்றம் களைய ,பெற்றதை சொல்ல அமையட்டும் .



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.



[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
fleximan
fleximan
பண்பாளர்

பதிவுகள் : 134
இணைந்தது : 11/02/2009
http://try2get.blogspot.com/

Postfleximan Tue Sep 14, 2010 2:24 pm

இவங்களுக்கு எல்லாம் நாமதான வோட்டு போட்டோம், வோட்டு போடாட்டாலும் இவங்களே போட்டுகிட்டு ”மக்களின் அமோக ஆதரவுடன்” MLA / MP ஆகிடராங்க.. என்ன கொடுமை சார் இது

எல்லாம் நம்ம தலையெழுத்து.... அநியாயம்




- Fleximan
[You must be registered and logged in to see this link.]
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Postjeylakesengg Tue Sep 14, 2010 2:31 pm

maniajith007 wrote:
jeylakesengg wrote:
குடந்தை மணி wrote:

திருக்குவளை தருதலையின் தவப்புதல்வர்கள் -

ஒன்றுக்கொன்று போட்டி போட்டுக்கொண்டு கபளீகரம் செய்யும் வித்தககர்கள்




சென்னை ல அதிக வளர்ச்சி பணிகள் பண்ணியதுல ஸ்டாலினுக்கு முக்கிய பங்கு இருக்கு மறுக்க முடியுமா

தல

தமிழ்நாடுன்னா சென்னை மட்டும் இல்லை சார்


ஸ்டாலின் பரவ இல்லன்னு நன் நினைகின்றேன்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Sep 14, 2010 2:35 pm

கண்டிப்பாக குடும்ப அரசியலை தகர்த்து தெரிய வேண்டும்...


அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Sep 14, 2010 2:38 pm

jeylakesengg wrote:


ஸ்டாலின் பரவ இல்லன்னு நன் நினைகின்றேன்

சரிதான் சார் ஆக்க பூர்வமா இருக்கிறார் ஆனா அவரை சுற்றி உள்ளவர்கள் அப்படி இல்லையே

jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Postjeylakesengg Tue Sep 14, 2010 2:40 pm

arun_vzp wrote:கண்டிப்பாக குடும்ப அரசியலை தகர்த்து தெரிய வேண்டும்...


அப்படி பத்தஆ இந்திய அரசியல்வே தகர்த்து தெரிய வேண்டும்...


எல்லாரும் அப்படிதா இருகுரானுக

Sponsored content

PostSponsored content



Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக