புதிய பதிவுகள்
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:20 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிவியலும் மனிதகுல மேம்பாடும் - சத்குரு Poll_c10அறிவியலும் மனிதகுல மேம்பாடும் - சத்குரு Poll_m10அறிவியலும் மனிதகுல மேம்பாடும் - சத்குரு Poll_c10 
24 Posts - 51%
heezulia
அறிவியலும் மனிதகுல மேம்பாடும் - சத்குரு Poll_c10அறிவியலும் மனிதகுல மேம்பாடும் - சத்குரு Poll_m10அறிவியலும் மனிதகுல மேம்பாடும் - சத்குரு Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
அறிவியலும் மனிதகுல மேம்பாடும் - சத்குரு Poll_c10அறிவியலும் மனிதகுல மேம்பாடும் - சத்குரு Poll_m10அறிவியலும் மனிதகுல மேம்பாடும் - சத்குரு Poll_c10 
5 Posts - 11%
வேல்முருகன் காசி
அறிவியலும் மனிதகுல மேம்பாடும் - சத்குரு Poll_c10அறிவியலும் மனிதகுல மேம்பாடும் - சத்குரு Poll_m10அறிவியலும் மனிதகுல மேம்பாடும் - சத்குரு Poll_c10 
4 Posts - 9%
T.N.Balasubramanian
அறிவியலும் மனிதகுல மேம்பாடும் - சத்குரு Poll_c10அறிவியலும் மனிதகுல மேம்பாடும் - சத்குரு Poll_m10அறிவியலும் மனிதகுல மேம்பாடும் - சத்குரு Poll_c10 
3 Posts - 6%
Raji@123
அறிவியலும் மனிதகுல மேம்பாடும் - சத்குரு Poll_c10அறிவியலும் மனிதகுல மேம்பாடும் - சத்குரு Poll_m10அறிவியலும் மனிதகுல மேம்பாடும் - சத்குரு Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
அறிவியலும் மனிதகுல மேம்பாடும் - சத்குரு Poll_c10அறிவியலும் மனிதகுல மேம்பாடும் - சத்குரு Poll_m10அறிவியலும் மனிதகுல மேம்பாடும் - சத்குரு Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அறிவியலும் மனிதகுல மேம்பாடும் - சத்குரு Poll_c10அறிவியலும் மனிதகுல மேம்பாடும் - சத்குரு Poll_m10அறிவியலும் மனிதகுல மேம்பாடும் - சத்குரு Poll_c10 
144 Posts - 40%
ayyasamy ram
அறிவியலும் மனிதகுல மேம்பாடும் - சத்குரு Poll_c10அறிவியலும் மனிதகுல மேம்பாடும் - சத்குரு Poll_m10அறிவியலும் மனிதகுல மேம்பாடும் - சத்குரு Poll_c10 
139 Posts - 39%
Dr.S.Soundarapandian
அறிவியலும் மனிதகுல மேம்பாடும் - சத்குரு Poll_c10அறிவியலும் மனிதகுல மேம்பாடும் - சத்குரு Poll_m10அறிவியலும் மனிதகுல மேம்பாடும் - சத்குரு Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
அறிவியலும் மனிதகுல மேம்பாடும் - சத்குரு Poll_c10அறிவியலும் மனிதகுல மேம்பாடும் - சத்குரு Poll_m10அறிவியலும் மனிதகுல மேம்பாடும் - சத்குரு Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
அறிவியலும் மனிதகுல மேம்பாடும் - சத்குரு Poll_c10அறிவியலும் மனிதகுல மேம்பாடும் - சத்குரு Poll_m10அறிவியலும் மனிதகுல மேம்பாடும் - சத்குரு Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
அறிவியலும் மனிதகுல மேம்பாடும் - சத்குரு Poll_c10அறிவியலும் மனிதகுல மேம்பாடும் - சத்குரு Poll_m10அறிவியலும் மனிதகுல மேம்பாடும் - சத்குரு Poll_c10 
7 Posts - 2%
prajai
அறிவியலும் மனிதகுல மேம்பாடும் - சத்குரு Poll_c10அறிவியலும் மனிதகுல மேம்பாடும் - சத்குரு Poll_m10அறிவியலும் மனிதகுல மேம்பாடும் - சத்குரு Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அறிவியலும் மனிதகுல மேம்பாடும் - சத்குரு Poll_c10அறிவியலும் மனிதகுல மேம்பாடும் - சத்குரு Poll_m10அறிவியலும் மனிதகுல மேம்பாடும் - சத்குரு Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிவியலும் மனிதகுல மேம்பாடும் - சத்குரு

jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Postjeylakesengg Tue Sep 14, 2010 9:54 am

இந்த உலகம் எப்பொழுதும் மிகவும் சிறந்த இடமாகத்தான் இருந்திருக்கிறது. இந்த உலகத்தைப் பற்றியோ, மற்ற கிரகங்களைப் பற்றியோ நமக்குத் தெரிந்த வகையில் மற்ற எல்லா கிரகங்களைக் காட்டிலும் இவ்வுலகமே மிகச்சிறந்த இடமாக இருக்கிறது. பேராசை கொண்டு இந்த முட்டாள்கள்தான் சிறிதும் விழிப்புணர்வில்லாமல், மனித குலத்திற்கு நன்மை பயக்கும் என்று எண்ணிக் கொண்டு மற்ற அனைத்து உயிர்களையும் கொன்று குவித்துக் கொண்டேயிருந்தார்கள். ஆனாலும், அந்த மனிதகுல நன்மை என்பது இன்றளவும் ஒரு கனவாகவே இருக்கிறது. ஆயிரக்கணக்கான ஆண்டு கால நாகரிகத்திற்குப் பிறகும், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மற்ற உயிர்களைப் படுகொலை செய்த பிறகும், பல சமயங்களில் நடந்த மனிதப் படுகொலைகளுக்குப் பிறகும் மனிதகுல நன்மை என்பது இன்னமும் தொலைதூரத்திலேயே உள்ளது. மனிதன் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சுபிட்சமாக இருந்த அளவுக்கு இப்பொழுது இல்லை. எல்லாம் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் மூலம் நம் வெளிப்புறச் சூழ்நிலையை மிக அதிகமாக மாற்றியிருக்கிறோம். இருந்தும் மனிதகுல நன்மை அல்லது சுபிட்சத்தின் அருகில் நாம் இல்லை. ஆகவே, நமக்குள் பார்த்து மனிதகுல நன்மைக்கு என்ன செய்ய வேண்டும் என கண்டு கொள்ள கட்டாயமாக இதுவே சரியான நேரம். உங்கள் உள் தன்மை மாறினால்தான் உண்மையான நலம் ஏற்படும் என்பதை உங்கள் வாழ்க்கை அனுபவத்திலிருந்து நீங்கள் உணர முடியும். தற்பொழுது உங்கள் வாழ்க்கையின் தரத்தை, நீங்கள் அணியும் உடையோ, உங்களில் கல்வித் தகுதியோ அல்லது உங்கள் குடும்பப் பின்னணியோ, வங்கிக் கையிருப்போ நிர்ணயிப்பதில்லை. இந்தக் கணத்தில் நீங்கள் உங்களுக்குள் எந்த அளவு அமைதியாகவும், ஆனந்தமாகவும் இருக்கிறீர்களோ, இது மட்டும்தான் உங்கள் வாழ்க்கையின் தரத்தை நிர்ணயிக்கிறது. ஆகவே, யோகாவும், தியானமும் உங்கள் உள்தன்மையைக் கையாள்கிற அறிவியலின் ஒரு பரிமாணம் ஆகும். இங்கு நீங்கள் வாழ்க்கையை அமைதியாகவும், ஆனந்தமாகவும் வாழ்வதற்குரிய சரியான உள்புறச் சூழ்நிலையை உருவாக்குவதே முக்கிய நோக்கம். வேறுவிதமாகச் சொன்னால், நீங்கள் மிகவும் நன்றாக வாழ முடியும். நீங்கள் அன்பாகவும், ஆனந்தமாகவும் மாறிவிட்டால் சுபிட்சமடைந்து விட்டதாகக் கருதுவீர்களா? ஆகவே யோகா என எதைச் சொல்கிறீர்களோ அதில் தியானமும் அடங்கியுள்ளது. முன்பு எப்போதும் இருந்ததைவிட இந்தக் காலகட்டத்தில் யோகா அதிகமான முக்கியத்துவம் பெறுகிறது. இதற்கு முந்தைய காலத்தில் முக்கியமானது இல்லை என நான் கூறவில்லை. ஏன் இதைக் கூறுகிறேனென்றால், இன்று உலகில் பல செயல்கள் செய்வதற்கு சக்தி வாய்ந்த கருவிகளைக் கொண்டுள்ளோம். நவீன தொழில் நுட்பத்தின் உதவியால் நீங்கள் விரும்பினால் இந்த மலையை நாளையே தரை மட்டமாக்க முடியும். இந்த மாதிரியான ஒரு சக்தி நம் கையில் இருக்கும்பொழுது உள்நிலை புத்திசாலித்தனமும், வாழ்க்கையைப் பற்றிய விழிப்புணர்வும், மற்ற உயிரினங்களை நமக்குள் ஒரு பாகமாக உணர்கிற தன்மையும் நமக்கு இருப்பது மிக மிக அவசியமாகிறது. இல்லையெனில், உங்களுக்கே நீங்கள் மிகப்பெரிய சேதத்தை விளைவித்துக் கொள்வீர்கள். அந்த மாதிரியான ஒரு சேதத்தில்தான் இப்பொழுதும் இருக்கிறீர்கள்.

சுவாசிப்பதே பிரச்சனையாகும் அளவிற்கு நீங்கள் சேதத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறீர்கள். இங்கு இந்த உலகத்தில் உயிர் வாழ்வதே பிரச்சனையாகிக் கொண்டு வருகிறது. வெளிப்புற அறிவியலைச் செயல்படுத்தியதால் மட்டுமே இந்த மாதிரி நடந்திருக்கிறது. சரியான உள்சூழ்நிலையை உருவாக்கக்கூடிய உள்நிலை அறிவியலை நீங்கள் கவனிக்கவே இல்லை. ஆகவே நீங்கள் சக்தி வாய்ந்தவர்களாக இருப்பதால் யோக அறிவியல்தான் முன்பு எப்போதையும்விட இக்காலகட்டத்திற்கு மிகவும் தேவையாக இருக்கிறது. நீங்கள் சக்தியுடன் இருப்பதால், நீங்கள் புத்திசாலித்தனமாக இருப்பது மிகவும் முக்கியமாகிறது.

இது எனக்கு இக்கிரகத்தில் வாழ்ந்த மிகவும் சக்தி வாய்ந்த மனிதர்களைப் பற்றி நினைவூட்டுகிறது. சர்வாதிகாரிகள் எல்லாம் அவர்கள் வாழ்ந்த காலத்தில் அவர்கள் நாட்டில் மிகவும் சக்தி வாய்ந்தவர்களாகத் திகழ்ந்தார்கள். ஒருநாள், முசோலினி அனைத்து இத்தாலிய புகைவண்டிகளையும் குறித்த நேரத்தில் ஓடும்படிச் செய்தார். ஒரு சில புகைவண்டிகளையும் குறித்த நேரத்தில் ஓடும்படிச் செய்தார். ஒருசில புகைவண்டி ஓட்டுநர்களைச் சுட்டதன் மூலம் இதை அவர் நடத்திக் காட்டினார். இத்தாலியில் அனைத்து புகைவண்டிகளும் குறித்த நேரத்தில் ஓடத் தொடங்கின. அவர்கள் வரலாற்றில் இதுபோல இதற்கு முன்பு நடந்ததேயில்லை. ஆனால் அவர் உருவம் பொறித்த தபால்தலை வெளியிட்டபொழுது ஒரு புதுப் பிரச்சனை உருவானது. தபால் தலைகளெல்லாம் அஞ்சல் உறையின் மீது இல்லாமல் கீழே விழுவதும், தபால் பைகளில் சேர்வதுமாக நடந்தது. இது முசோலினியின் கவனத்துக்கு வந்தபோழுது தபால்துறைத் தலைவரை அழைத்து அதற்குரிய காரணத்தைக் கேட்டார். `நீங்கள் ஏன் உயர்ந்த ரக பசையை உபயோகிப்பதில்லை எனக் கேட்டார். அதற்குத் தபால் துறைத் தலைவர் மிகுந்த பயத்துடனும், தயக்கத்துடனும் `உயர்ந்த ரக பசையைத்தான் உபயோகிக்கிறோம். ஆனால் தபால்தலையின் முன்பக்கத்தில்தான் மக்கள் எச்சிலைத் துப்புகிறார்கள். அதனால்தான் தபால் தலைகளெல்லாம் சரியாக ஒட்டுவதில்லை` என்று கூறினார்.

ஆகவே, நீங்கள் சரியான திசையில் செல்ல இதுவே தருணம். நவீன விஞ்ஞானம் உங்களுக்களித்திருக்கும் வசதிகளைப் பயன்படுத்தியே உண்மையான மனிதகுல நன்மையை அடைவதற்கேதுவான பரிமாணத்தை யோக அறிவியல் உங்களுக்குள் திறக்கச் செய்யும்.

நன்றி தென்னாலி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக