புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:37 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:53 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Yesterday at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Yesterday at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Yesterday at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jul 07, 2024 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Sun Jul 07, 2024 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jul 07, 2024 8:57 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Sun Jul 07, 2024 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Sun Jul 07, 2024 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காலை உணவு தகராறு: 5 பேர் சுட்டுக் கொலை!  Poll_c10காலை உணவு தகராறு: 5 பேர் சுட்டுக் கொலை!  Poll_m10காலை உணவு தகராறு: 5 பேர் சுட்டுக் கொலை!  Poll_c10 
11 Posts - 33%
ayyasamy ram
காலை உணவு தகராறு: 5 பேர் சுட்டுக் கொலை!  Poll_c10காலை உணவு தகராறு: 5 பேர் சுட்டுக் கொலை!  Poll_m10காலை உணவு தகராறு: 5 பேர் சுட்டுக் கொலை!  Poll_c10 
11 Posts - 33%
Dr.S.Soundarapandian
காலை உணவு தகராறு: 5 பேர் சுட்டுக் கொலை!  Poll_c10காலை உணவு தகராறு: 5 பேர் சுட்டுக் கொலை!  Poll_m10காலை உணவு தகராறு: 5 பேர் சுட்டுக் கொலை!  Poll_c10 
6 Posts - 18%
i6appar
காலை உணவு தகராறு: 5 பேர் சுட்டுக் கொலை!  Poll_c10காலை உணவு தகராறு: 5 பேர் சுட்டுக் கொலை!  Poll_m10காலை உணவு தகராறு: 5 பேர் சுட்டுக் கொலை!  Poll_c10 
3 Posts - 9%
Jenila
காலை உணவு தகராறு: 5 பேர் சுட்டுக் கொலை!  Poll_c10காலை உணவு தகராறு: 5 பேர் சுட்டுக் கொலை!  Poll_m10காலை உணவு தகராறு: 5 பேர் சுட்டுக் கொலை!  Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
காலை உணவு தகராறு: 5 பேர் சுட்டுக் கொலை!  Poll_c10காலை உணவு தகராறு: 5 பேர் சுட்டுக் கொலை!  Poll_m10காலை உணவு தகராறு: 5 பேர் சுட்டுக் கொலை!  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காலை உணவு தகராறு: 5 பேர் சுட்டுக் கொலை!  Poll_c10காலை உணவு தகராறு: 5 பேர் சுட்டுக் கொலை!  Poll_m10காலை உணவு தகராறு: 5 பேர் சுட்டுக் கொலை!  Poll_c10 
105 Posts - 42%
ayyasamy ram
காலை உணவு தகராறு: 5 பேர் சுட்டுக் கொலை!  Poll_c10காலை உணவு தகராறு: 5 பேர் சுட்டுக் கொலை!  Poll_m10காலை உணவு தகராறு: 5 பேர் சுட்டுக் கொலை!  Poll_c10 
88 Posts - 35%
i6appar
காலை உணவு தகராறு: 5 பேர் சுட்டுக் கொலை!  Poll_c10காலை உணவு தகராறு: 5 பேர் சுட்டுக் கொலை!  Poll_m10காலை உணவு தகராறு: 5 பேர் சுட்டுக் கொலை!  Poll_c10 
16 Posts - 6%
Dr.S.Soundarapandian
காலை உணவு தகராறு: 5 பேர் சுட்டுக் கொலை!  Poll_c10காலை உணவு தகராறு: 5 பேர் சுட்டுக் கொலை!  Poll_m10காலை உணவு தகராறு: 5 பேர் சுட்டுக் கொலை!  Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
காலை உணவு தகராறு: 5 பேர் சுட்டுக் கொலை!  Poll_c10காலை உணவு தகராறு: 5 பேர் சுட்டுக் கொலை!  Poll_m10காலை உணவு தகராறு: 5 பேர் சுட்டுக் கொலை!  Poll_c10 
8 Posts - 3%
Anthony raj
காலை உணவு தகராறு: 5 பேர் சுட்டுக் கொலை!  Poll_c10காலை உணவு தகராறு: 5 பேர் சுட்டுக் கொலை!  Poll_m10காலை உணவு தகராறு: 5 பேர் சுட்டுக் கொலை!  Poll_c10 
8 Posts - 3%
T.N.Balasubramanian
காலை உணவு தகராறு: 5 பேர் சுட்டுக் கொலை!  Poll_c10காலை உணவு தகராறு: 5 பேர் சுட்டுக் கொலை!  Poll_m10காலை உணவு தகராறு: 5 பேர் சுட்டுக் கொலை!  Poll_c10 
7 Posts - 3%
Guna.D
காலை உணவு தகராறு: 5 பேர் சுட்டுக் கொலை!  Poll_c10காலை உணவு தகராறு: 5 பேர் சுட்டுக் கொலை!  Poll_m10காலை உணவு தகராறு: 5 பேர் சுட்டுக் கொலை!  Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
காலை உணவு தகராறு: 5 பேர் சுட்டுக் கொலை!  Poll_c10காலை உணவு தகராறு: 5 பேர் சுட்டுக் கொலை!  Poll_m10காலை உணவு தகராறு: 5 பேர் சுட்டுக் கொலை!  Poll_c10 
2 Posts - 1%
ஜாஹீதாபானு
காலை உணவு தகராறு: 5 பேர் சுட்டுக் கொலை!  Poll_c10காலை உணவு தகராறு: 5 பேர் சுட்டுக் கொலை!  Poll_m10காலை உணவு தகராறு: 5 பேர் சுட்டுக் கொலை!  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காலை உணவு தகராறு: 5 பேர் சுட்டுக் கொலை!


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Sep 12, 2010 6:14 pm

அமெரிக்காவின் கெண்டகி மாகாணத்தில் ஜாக்சன் என்ற இடத்தில் காலை உணவு தொடர்பாக தன் மனைவி மீது கொண்ட கடுங்கோபத்தால் ஒருவர் சரமாரியாகச் சுட்டதில் 5 பேர் கொல்லப்பட்டனர். காவல் துறையினர் கொலையாளியைக் கைது செய்ய முயன்ற போது அவரும் தற்கொலை செய்து கொண்டார்.

கெண்டகி மாகாணத்தின் ஜாக்சன் என்ற ஊரின் புறநகர்ப் பகுதியில் வசித்து வரும் 47 வயதாகும் ஸ்டான்லி நீஸ் என்பவர் அவருடைய 54 வயது மனைவி காலை உணவுக்காகக் கொண்டுவந்த முட்டைகளைப் பார்த்தவுடன் கடும் கோபம் கொண்டதாகத் தெரிகிறது. கோபத்தின் உச்சமாக அவர் தன்னுடைய துப்பாக்கியை எடுத்து மனைவி சாண்ட்ராவை நோக்கி சுட முயன்றார்.

இதைப் பார்த்து அலறி அடித்துக்கொண்டு ஓடிய சாண்ட்ராவைத விடாமல் துரத்திச் சென்று ஸ்டான்லி சுட்டுக் கொன்றார். இதைத் தடுக்க முயன்ற சாண்ட்ரா வின் 28 வயது மகள் சாண்ட்ரா ஸ்ட்ராங் -ம் துப்பாக்கி குண்டுக்கு பலியானார். மேலும் இதைப் பார்த்துக் கொண்டிருந்த பக்கத்து வீட்டுக்காரர்கள் மூவரும் அவரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இதை தொடர்ந்து நடந்த சம்பவம் பற்றி காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் ஸ்டான்லியைக் சுற்றி வளைத்து பிடிக்க முயன்ற போது ஸ்டான்லி தன்னை தானே சுட்டுக் கொண்டு மடிந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி இந்நேரம்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sun Sep 12, 2010 7:16 pm

நன்றி தோழரே .



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக