புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருகலைப்பு மாத்திரை பெற சிறுமிகளுக்கு அனுமதி - Page 2 Poll_c10கருகலைப்பு மாத்திரை பெற சிறுமிகளுக்கு அனுமதி - Page 2 Poll_m10கருகலைப்பு மாத்திரை பெற சிறுமிகளுக்கு அனுமதி - Page 2 Poll_c10 
29 Posts - 60%
heezulia
கருகலைப்பு மாத்திரை பெற சிறுமிகளுக்கு அனுமதி - Page 2 Poll_c10கருகலைப்பு மாத்திரை பெற சிறுமிகளுக்கு அனுமதி - Page 2 Poll_m10கருகலைப்பு மாத்திரை பெற சிறுமிகளுக்கு அனுமதி - Page 2 Poll_c10 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
கருகலைப்பு மாத்திரை பெற சிறுமிகளுக்கு அனுமதி - Page 2 Poll_c10கருகலைப்பு மாத்திரை பெற சிறுமிகளுக்கு அனுமதி - Page 2 Poll_m10கருகலைப்பு மாத்திரை பெற சிறுமிகளுக்கு அனுமதி - Page 2 Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
கருகலைப்பு மாத்திரை பெற சிறுமிகளுக்கு அனுமதி - Page 2 Poll_c10கருகலைப்பு மாத்திரை பெற சிறுமிகளுக்கு அனுமதி - Page 2 Poll_m10கருகலைப்பு மாத்திரை பெற சிறுமிகளுக்கு அனுமதி - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருகலைப்பு மாத்திரை பெற சிறுமிகளுக்கு அனுமதி - Page 2 Poll_c10கருகலைப்பு மாத்திரை பெற சிறுமிகளுக்கு அனுமதி - Page 2 Poll_m10கருகலைப்பு மாத்திரை பெற சிறுமிகளுக்கு அனுமதி - Page 2 Poll_c10 
194 Posts - 73%
heezulia
கருகலைப்பு மாத்திரை பெற சிறுமிகளுக்கு அனுமதி - Page 2 Poll_c10கருகலைப்பு மாத்திரை பெற சிறுமிகளுக்கு அனுமதி - Page 2 Poll_m10கருகலைப்பு மாத்திரை பெற சிறுமிகளுக்கு அனுமதி - Page 2 Poll_c10 
37 Posts - 14%

10 Posts - 4%

8 Posts - 3%
prajai
கருகலைப்பு மாத்திரை பெற சிறுமிகளுக்கு அனுமதி - Page 2 Poll_c10கருகலைப்பு மாத்திரை பெற சிறுமிகளுக்கு அனுமதி - Page 2 Poll_m10கருகலைப்பு மாத்திரை பெற சிறுமிகளுக்கு அனுமதி - Page 2 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
கருகலைப்பு மாத்திரை பெற சிறுமிகளுக்கு அனுமதி - Page 2 Poll_c10கருகலைப்பு மாத்திரை பெற சிறுமிகளுக்கு அனுமதி - Page 2 Poll_m10கருகலைப்பு மாத்திரை பெற சிறுமிகளுக்கு அனுமதி - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கருகலைப்பு மாத்திரை பெற சிறுமிகளுக்கு அனுமதி - Page 2 Poll_c10கருகலைப்பு மாத்திரை பெற சிறுமிகளுக்கு அனுமதி - Page 2 Poll_m10கருகலைப்பு மாத்திரை பெற சிறுமிகளுக்கு அனுமதி - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Barushree
கருகலைப்பு மாத்திரை பெற சிறுமிகளுக்கு அனுமதி - Page 2 Poll_c10கருகலைப்பு மாத்திரை பெற சிறுமிகளுக்கு அனுமதி - Page 2 Poll_m10கருகலைப்பு மாத்திரை பெற சிறுமிகளுக்கு அனுமதி - Page 2 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
கருகலைப்பு மாத்திரை பெற சிறுமிகளுக்கு அனுமதி - Page 2 Poll_c10கருகலைப்பு மாத்திரை பெற சிறுமிகளுக்கு அனுமதி - Page 2 Poll_m10கருகலைப்பு மாத்திரை பெற சிறுமிகளுக்கு அனுமதி - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Shivanya
கருகலைப்பு மாத்திரை பெற சிறுமிகளுக்கு அனுமதி - Page 2 Poll_c10கருகலைப்பு மாத்திரை பெற சிறுமிகளுக்கு அனுமதி - Page 2 Poll_m10கருகலைப்பு மாத்திரை பெற சிறுமிகளுக்கு அனுமதி - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருகலைப்பு மாத்திரை பெற சிறுமிகளுக்கு அனுமதி

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Sep 12, 2010 6:00 pm

First topic message reminder :

சமீப காலமாக இங்கிலாந்தில் கலாசாரம் சீரழிந்து வருகிறது. பள்ளிக்கு செல்லும் சிறுமிகள் கூட சீரழிந்து குழந்தை பெற்று வருகின்றனர். இதை தடுக்க அங்கு பள்ளிகளில் “செக்ஸ்” கல்வி புகுத்தப்பட்டுள்ளது.

இருந்தும், அங்கு சிறுமிகள் கர்ப்பம் அடைவதை தடுத்து நிறுத்த முடியவில்லை. எனவே, குழந்தை பெறு வதை தடுப்பதற்காக அந் நாட்டு அரசு ஒரு புதிய நடவடிக்கையை மேற் கொள்ள உள்ளது.

அதாவது தகாத முறையில் “செக்ஸ்” உறவு கொண்டு கர்ப்பமாகும் சிறுமி களுக்கு எந்தவித தடையும் இன்றி கருகலைப்பு மாத்திரை கள் கிடைக்க வழி வகை செய்யப்பட்டுள்ளது. இங்கி லாந்தில் கருகலைப்பு மாத்திரைகள் பெற டாக்டர் கள் எழுதி கொடுத்த மருந்து சீட்டு வேண்டும்.

தற்போது, 13 வயது சிறுமி கூட மருந்து சீட்டு இன்றி மருந்து கடை களில் கருக்கலைப்பு மாத்திரை களை பெற முடியும். அதற் கான சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இத்திட்டம் வருகிற நவம்பர் மாதம் முதல் அமலுக்கு வருகிறது. முதலில் குறிப்பிட்ட 10 மருந்து கடைகளில் மட்டும் பரிசோதனை ரீதியில் இது நடைமுறைப் படுத்தப்பட உள்ளது.

இத்திட்டத்திற்கு தொழிலாளர் கட்சி எம்.பி. ஷிம் தோப்பின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது போன்று தாராளமாக கரு கலைப்பு மாத்திரைகள் வழங்கப்படுவதன் மூலம் தகாத “செக்ஸ்” உறவுக்கு லைசென்ஸ் (உரிமம்) வழங்கியது போலாகிவிடும். கருக்கலைப்பு விவகாரத்தை சிறுமிகள் சாதாரணமாக எடுத்து கொண்டு விடுவார்கள் என கூறியுள்ளார்.

சிறுமி களுக்கு இது போன்ற மாத்திரைகளை மிகசாதாரணமாக வழங்க கூடாது என சமூக நல அமைப்பை சேர்ந்த நார்மன் வெல்ஸ் தெரிவித்துள்ளார்.

எது எப்படி இருந்தாலும் சிறுமிகள் குழந்தை பெறுவதை தடுக்கும் வகையில் அவசரகால நடவடிக்கையாக இது மேற்கொள்ளப்படுகிறது என அதிகாரி கெவின் நோபிள் கூறியுள்ளார்.
நன்றி மாலைமலர்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Tue Sep 14, 2010 12:57 pm

இந்த நிலைமை நம் தாயகத்திற்கு வர கூடாது என்று பிரதிப்போம்... பெற்றோர்களே பிள்ளைகளின் நடத்தைக்கு எடுத்துக்காட்டு... அவர்கள் ஒற்றுமையாய் தங்கள் குழந்தைகளை பேணி வளர்த்தல் அவர்கள் வழி தவிர வாய்ப்பு இல்லை....

கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Sep 14, 2010 12:58 pm

bhuvi wrote:இந்த நிலைமை நம் தாயகத்திற்கு வர கூடாது என்று பிரதிப்போம்... பெற்றோர்களே பிள்ளைகளின் நடத்தைக்கு எடுத்துக்காட்டு... அவர்கள் ஒற்றுமையாய் தங்கள் குழந்தைகளை பேணி வளர்த்தல் அவர்கள் வழி தவிர வாய்ப்பு இல்லை....

சரியாக சொன்னாய் உமா ,நிச்சயமாக பெற்றோர்களே பிள்ளைகளுக்கு ஒரு முன்னுதாரணம்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Tue Sep 14, 2010 1:06 pm

சொன்னது உமா அக்கா இல்லை அது பூவி...

கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Sep 14, 2010 1:07 pm

ரபீக் wrote:
bhuvi wrote:இந்த நிலைமை நம் தாயகத்திற்கு வர கூடாது என்று பிரதிப்போம்... பெற்றோர்களே பிள்ளைகளின் நடத்தைக்கு எடுத்துக்காட்டு... அவர்கள் ஒற்றுமையாய் தங்கள் குழந்தைகளை பேணி வளர்த்தல் அவர்கள் வழி தவிர வாய்ப்பு இல்லை....

சரியாக சொன்னாய் உமா ,நிச்சயமாக பெற்றோர்களே பிள்ளைகளுக்கு ஒரு முன்னுதாரணம்

என்ன ஆச்சு உங்களுக்கு..
புவி உங்களுக்கு பதில் சபிருக்கு வாழ்த்து சொல்றா...
நீங்க புவிக்கு பதில் என் பெயர் போடுறிங்க...
அநியாயம்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Sep 14, 2010 1:08 pm

bhuvi wrote:சொன்னது உமா அக்கா இல்லை அது பூவி...

மன்னித்து விடும்மா ,,,,புவி

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Sep 14, 2010 1:09 pm

உமா wrote:
ரபீக் wrote:
bhuvi wrote:இந்த நிலைமை நம் தாயகத்திற்கு வர கூடாது என்று பிரதிப்போம்... பெற்றோர்களே பிள்ளைகளின் நடத்தைக்கு எடுத்துக்காட்டு... அவர்கள் ஒற்றுமையாய் தங்கள் குழந்தைகளை பேணி வளர்த்தல் அவர்கள் வழி தவிர வாய்ப்பு இல்லை....

சரியாக சொன்னாய் உமா ,நிச்சயமாக பெற்றோர்களே பிள்ளைகளுக்கு ஒரு முன்னுதாரணம்

என்ன ஆச்சு உங்களுக்கு..
புவி உங்களுக்கு பதில் சபிருக்கு வாழ்த்து சொல்றா...
நீங்க புவிக்கு பதில் என் பெயர் போடுறிங்க...
அநியாயம்

என்னன்னு தெரியல, இன்னைக்கு ஒரே படப்பிடிப்பா இருக்கு

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Postjeylakesengg Tue Sep 14, 2010 1:10 pm

என்ன தவம் செய்தனரோ இது மாதிரி பிளைகள் பெற பெற்றோர்கள்

மண்டையில் அடி

புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Tue Sep 14, 2010 1:18 pm

என்னன்னு தெரியல,எனக்கும் ஒரே படபடப்பா இருக்கு

கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Sep 14, 2010 1:19 pm

bhuvi wrote:என்னன்னு தெரியல,எனக்கும் ஒரே படபடப்பா இருக்கு

அப்பசரி சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Sep 14, 2010 1:19 pm

ரபீக் wrote:
என்னன்னு தெரியல, இன்னைக்கு ஒரே படப்பிடிப்பா இருக்கு

படப்பிடிப்பா ...
என்ன படம் ரபிக்...

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக