புதிய பதிவுகள்
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இது ஆண்கள் பக்கம்
Page 2 of 4 •
Page 2 of 4 • 1, 2, 3, 4
- thirusherodeபண்பாளர்
- பதிவுகள் : 53
இணைந்தது : 28/08/2010
First topic message reminder :
ஆப்பிள் சூப்
தேவையான பொருட்கள்:
ஆப்பிள் - 4
சர்க்கரை - 4 தேக்கரண்டி
லவங்கப்பட்டை - 2 துண்டு
கிரீம் - அரைக் கோப்பை
தண்ணீர் - 500 மில்லி
எலுமிச்சம் பழத்தோல் - அரைத் தேக்கரண்டி
கார்ன் மாவு - 2 தேக்கரண்டி
தேன் - 1 மேசைக் கரண்டி
செய்முறை:
ஆப்பிள் பழங்களைத் தோல் சீவி, துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். நறுக்கிய ஆப்பிள்கள், எலுமிச்சம் பழத் தோல், லவங்கப்பட்டை ஆகியவற்றை தண்ணீருடன் சேர்த்துக் கலக்கி, மிதமான சூட்டில் 15 நிமிடம் வேக வைக்க வேண்டும். பின்னர் எலுமிச்சம் பழத் தோலையும், லவங்கப் பட்டையையும் நீக்கி விட்டு மிக்ஸியில் போட்டு அரைக்க வேண்டும்.
கார்ன் மாவை அரை கோப்பை தண்ணீரில் சேர்த்துக் கலக்க வேண்டும். சர்க்கரை, தேன் மற்றும் கார்ன் மாவை சூப்போடு சேர்க்க வேண்டும். மிதமான சூட்டில் 5 நிமிடம் சுட வைக்க வேண்டும். பின்னர் அதை ஆற வைத்து, பிரிட்ஜில் வைத்து குளிச்சியாக கிரீமுடன் பரிமாற வேண்டும்.

நல்ல சிந்தனை விதை நாட்டுக்கு தேவை! உருவாக்குவோம் ஒற்றுமையை கையில் கொண்டு!
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
gunashan wrote:thirusherode wrote:ஆப்பிள் சூப்

என்ன கண்ணு, சமையல் குறிப்ப ஆண்கள் பக்கம்னு போட்டிருக்கே.
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
- thirusherodeபண்பாளர்
- பதிவுகள் : 53
இணைந்தது : 28/08/2010
ஆமா அண்ணே! நிறைய பேர் வீட்ல ஆண்கள்தான சமைக்கிறாங்க.
நல்ல சிந்தனை விதை நாட்டுக்கு தேவை! உருவாக்குவோம் ஒற்றுமையை கையில் கொண்டு!
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
karthikharis wrote:gunashan wrote:thirusherode wrote:ஆப்பிள் சூப்
தேவையான பொருட்கள்:
ஆப்பிள் - 4
சர்க்கரை - 4 தேக்கரண்டி
லவங்கப்பட்டை - 2 துண்டு
கிரீம் - அரைக் கோப்பை
தண்ணீர் - 500 மில்லி
எலுமிச்சம் பழத்தோல் - அரைத் தேக்கரண்டி
கார்ன் மாவு - 2 தேக்கரண்டி
தேன் - 1 மேசைக் கரண்டி
செய்முறை:
ஆப்பிள் பழங்களைத் தோல் சீவி, துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். நறுக்கிய ஆப்பிள்கள், எலுமிச்சம் பழத் தோல், லவங்கப்பட்டை ஆகியவற்றை தண்ணீருடன் சேர்த்துக் கலக்கி, மிதமான சூட்டில் 15 நிமிடம் வேக வைக்க வேண்டும். பின்னர் எலுமிச்சம் பழத் தோலையும், லவங்கப் பட்டையையும் நீக்கி விட்டு மிக்ஸியில் போட்டு அரைக்க வேண்டும்.
கார்ன் மாவை அரை கோப்பை தண்ணீரில் சேர்த்துக் கலக்க வேண்டும். சர்க்கரை, தேன் மற்றும் கார்ன் மாவை சூப்போடு சேர்க்க வேண்டும். மிதமான சூட்டில் 5 நிமிடம் சுட வைக்க வேண்டும். பின்னர் அதை ஆற வைத்து, பிரிட்ஜில் வைத்து குளிச்சியாக கிரீமுடன் பரிமாற வேண்டும்.
என்ன கண்ணு, சமையல் குறிப்ப ஆண்கள் பக்கம்னு போட்டிருக்கே.
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
ஆமாம் நான் இப்பத்தான் இறால் வறுவல் செய்தேன் காரம் கூடி விட்டது எப்படி தப்புவது ஐடியா உள்ளதா அண்ணா
[You must be registered and logged in to see this image.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
அப்புகுட்டி wrote:ஆமாம் நான் இப்பத்தான் இறால் வறுவல் செய்தேன் காரம் கூடி விட்டது எப்படி தப்புவது ஐடியா உள்ளதா அண்ணா
குணா அண்ணாக்கு தெரியாத சமையலா ..
அவரை கேளுங்கள் ........
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
- thirusherodeபண்பாளர்
- பதிவுகள் : 53
இணைந்தது : 28/08/2010
சைவம் மட்டும் கேட்கவும் தம்பி! புட்டு புட்டு வைக்கிறேன்.
நல்ல சிந்தனை விதை நாட்டுக்கு தேவை! உருவாக்குவோம் ஒற்றுமையை கையில் கொண்டு!
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
thirusherode wrote:சைவம் மட்டும் கேட்கவும் தம்பி! புட்டு புட்டு வைக்கிறேன்.
நெய் புட்டு எப்படி செய்வது ..
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
srinihasan wrote:அப்புகுட்டி wrote:ஆமாம் நான் இப்பத்தான் இறால் வறுவல் செய்தேன் காரம் கூடி விட்டது எப்படி தப்புவது ஐடியா உள்ளதா அண்ணா
ஐயா.. நண்பா...
காரமா இருந்தாலும் பரவாயில்லை ஒரு பிளேட் அனுப்பி வையுங்க...
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
karthikharis wrote:அப்புகுட்டி wrote:ஆமாம் நான் இப்பத்தான் இறால் வறுவல் செய்தேன் காரம் கூடி விட்டது எப்படி தப்புவது ஐடியா உள்ளதா அண்ணா
குணா அண்ணாக்கு தெரியாத சமையலா ..
அவரை கேளுங்கள் ........
யாராச்சும் சொல்லுங்க
[You must be registered and logged in to see this image.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
- Sponsored content
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 4