புதிய பதிவுகள்
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 தாலியே தேவையில்லை  Poll_c10 தாலியே தேவையில்லை  Poll_m10 தாலியே தேவையில்லை  Poll_c10 
82 Posts - 42%
ayyasamy ram

73 Posts - 37%
i6appar

11 Posts - 6%
Anthony raj

8 Posts - 4%
mohamed nizamudeen

7 Posts - 4%
T.N.Balasubramanian

6 Posts - 3%
Dr.S.Soundarapandian

4 Posts - 2%
Guna.D

3 Posts - 2%
மொஹமட்

1 Post - 1%
prajai

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாலியே தேவையில்லை

Page 1 of 2 1, 2  Next

thirusherode
thirusherode
பண்பாளர்

பதிவுகள் : 53
இணைந்தது : 28/08/2010

Postthirusherode Sat Sep 11, 2010 4:42 pm

தாலி இல்லாத் திருமணம் செல்லும்

1967 ஆம் ஆண்டு அண்ணா சட்டமன்றத்தில் சுயமரியாதை திருமணத்துக்கு சட்ட ஏற்பு வழங்கினார். அதற்கான மசோதா சட்டமாகும் முன்பு, தந்தை பெரியார் பார்வைக்கு அனுப்பி வைத்தார். மசோதாவைப் படித்த பெரியார், “மாலை மாற்றி தாலி கட்ட வேண்டும்” என்று மசோதாவில் இடம் பெற்றிருந்த பிரிவை சுட்டிக்காட்டி, “தாலியை கட்டாயமாக்கத் தேவையில்லை” என்று, ஆலோசனை வழங்கினார். முதல்வர் அண்ணாவும் மசோதாவில் தாம் கவனியாது விட்ட பிழையை பெரியார் கண்டுபிடித்து விட்டதைப் பாராட்டி, மகிழ்ந்து திருத்தத்தை ஏற்றுக் கொண்டார்.

ஆனால், ‘திராவிட’ கட்சிகளின் முக்கிய தலைவர்கள் வீட்டுத் திருமணங்கள்கூட தாலியுடன்தான் நடந்து வருகின்றன. தஞ்சையில் நடந்த திராவிடர் கழக மாநாட்டில், கலைஞர் பங்கேற்றபோது, மேடையில் திராவிடர் கழகத் தம்பியினர் அடிமைச் சின்னமான தாலியை அகற்றி, மேடையிலிருந்த கலைஞரிடம் தந்தபோது, அதை கையில் வாங்கிக் கொள்ளவே கலைஞர் மறுத்தார். தாலி - பெண்ணடிமையின் சின்னம் என்பதைவிட, தமிழர் பண்பாடு என்று ‘தமிழ்’ உணர்வாளர்கள் என்றே பலராலும் போற்றப்படுகிறது.

இந்த நிலையில் மதுரை உயர்நீதிமன்றத்தின் கிளை, கடந்த ஜூலை 17 ஆம் தேதி அளித்த ஒரு தீர்ப்பில், திருமணம் தாலி கட்டாமலே சட்டப்படி செல்லும். மாலை மாற்றிக் கொண்டாலே போதும் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், இத் தீர்ப்பை வழங்கியுள்ளார். 1987 ஆம் ஆண்டு கோயில் ஒன்றில் காதலர்களான மாலதி-நாராயணன், மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். 1988 இல் கருத்து வேறுபாடு கொண்டு பிரிந்தனர். தாலி கட்டாததால் திருமணம் செல்லாது என்பது கணவன் தரப்பு வாதம். மாலதி - இதை எதிர்த்து வழக்கை நடத்தினார். 1994 ஆம் ஆண்டு தீர்ப்பளித்த - கீழ் நீதிமன்றம், தாலி கட்டாமலே, மாலை மாற்றினாலே திருமணம் செல்லும் என்று தீர்ப்பளித்தது. மணமகன், உயர்நிதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்; உயர்நீதிமன்றமும் 21 ஆண்டுகால பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்து, கீழ் நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்துள்ளது.
நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம்

நல்ல சிந்தனை விதை நாட்டுக்கு தேவை! உருவாக்குவோம் ஒற்றுமையை கையில் கொண்டு!
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Sat Sep 11, 2010 4:57 pm

thirusherode wrote:தாலி இல்லாத் திருமணம் செல்லும்

தாலி கட்டுங்க. கட்டாம போங்க.
அதனுடைய அர்த்தமே பெண்ணுக்கு வேலிதானே. திருமணமான பெண்களின் கழுத்தில் தாலி இருந்தால்தான் அவர்களுக்குப் பெருமை, கணவனுக்கும் பெருமை. பொதுவாக கழுத்தில் தாலி உள்ள பெண்களைக் கண்டால் நமக்கு தானாகவே மரியாதை தோன்றும். அவர்களை சீண்டத் தோனாது. அந்தப் பெண்களுக்கும் தப்புச் செய்ய அச்சம் வரும். அந்த தாலியையும் தெய்வீகமாக நினைத்தால் அவள் புகுந்த வீடும் பிரச்சனைகள் ஏதும் இன்றி மிகவும் சிறப்பாக அமையும்.

இதை விடுத்து தாலியை அடிமைச் சங்கிலி என நினைப்பவர்கள் போக்கிரிகள்... உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Sat Sep 11, 2010 4:58 pm

gunashan wrote:

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
thirusherode
thirusherode
பண்பாளர்

பதிவுகள் : 53
இணைந்தது : 28/08/2010

Postthirusherode Sat Sep 11, 2010 4:59 pm

உண்மைதான் நண்பரே! உங்கள் கருத்தை நான் ஏற்கிறேன். இப்படியும் நம் நாட்டில் நடக்கிறது என்று பிறர் அறியவே இதனை பதிவு செய்தேன். ஆறுதல் ஆறுதல் ஆறுதல்

நல்ல சிந்தனை விதை நாட்டுக்கு தேவை! உருவாக்குவோம் ஒற்றுமையை கையில் கொண்டு!
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Sat Sep 11, 2010 5:05 pm

thirusherode wrote:உண்மைதான் நண்பரே! உங்கள் கருத்தை நான் ஏற்கிறேன். இப்படியும் நம் நாட்டில் நடக்கிறது என்று பிறர் அறியவே இதனை பதிவு செய்தேன். ஆறுதல் ஆறுதல் ஆறுதல்

எல்லாப் பெண்களும் கழுத்தில் தாலி ஏற வேண்டும் என்று ஏங்குவார்கள். சிலரின் தேவையற்ற கோட்பாட்டால், செய்வது அறியாமல். தாலி இல்லா திருமணம் செய்து வாழ்கிறார்கள். அவர்கள் பாவம் என்ன செய்ய முடியும்... இது அவர்களுக்கு செய்யும் கொடுமையில்லையா...இதை ஏன் ஈரோடு அய்யா உணர வில்லை.... அழுகை அழுகை அழுகை சோகம்

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Sat Sep 11, 2010 5:07 pm

இதுக்கு ஏன் பாஸ் ஈரோட்ட இழுக்கிறிங்க ...
என்ன மாதிரி நல்லவங்களும் இருக்கும் ஊர் பாஸ் ..

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Sat Sep 11, 2010 5:09 pm

karthikharis wrote:
gunashan wrote:
thirusherode wrote:உண்மைதான் நண்பரே! உங்கள் கருத்தை நான் ஏற்கிறேன். இப்படியும் நம் நாட்டில் நடக்கிறது என்று பிறர் அறியவே இதனை பதிவு செய்தேன். ஆறுதல் ஆறுதல் ஆறுதல்

எல்லாப் பெண்களும் கழுத்தில் தாலி ஏற வேண்டும் என்று ஏங்குவார்கள். சிலரின் தேவையற்ற கோட்பாட்டால், செய்வது அறியாமல். தாலி இல்லா திருமணம் செய்து வாழ்கிறார்கள். அவர்கள் பாவம் என்ன செய்ய முடியும்... இது அவர்களுக்கு செய்யும் கொடுமையில்லையா...இதை ஏன் ஈரோடு அய்யா உணர வில்லை.... அழுகை அழுகை அழுகை சோகம்

இதுக்கு ஏன் பாஸ் ஈரோட்ட இழுக்கிறிங்க ...
என்ன மாதிரி நல்லவங்களும் இருக்கும் ஊர் பாஸ் ..

இத கண்டு பிடிச்சதே ஈரோடு அய்யா தானேயா....... நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

thirusherode
thirusherode
பண்பாளர்

பதிவுகள் : 53
இணைந்தது : 28/08/2010

Postthirusherode Sat Sep 11, 2010 5:11 pm

என் கருத்தை முழுமையாக படித்தீர்களா? நான் இதற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.

நல்ல சிந்தனை விதை நாட்டுக்கு தேவை! உருவாக்குவோம் ஒற்றுமையை கையில் கொண்டு!
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Sat Sep 11, 2010 5:13 pm

gunashan wrote:
karthikharis wrote:
gunashan wrote:

எல்லாப் பெண்களும் கழுத்தில் தாலி ஏற வேண்டும் என்று ஏங்குவார்கள். சிலரின் தேவையற்ற கோட்பாட்டால், செய்வது அறியாமல். தாலி இல்லா திருமணம் செய்து வாழ்கிறார்கள். அவர்கள் பாவம் என்ன செய்ய முடியும்... இது அவர்களுக்கு செய்யும் கொடுமையில்லையா...இதை ஏன் ஈரோடு அய்யா உணர வில்லை.... அழுகை அழுகை அழுகை சோகம்

இதுக்கு ஏன் பாஸ் ஈரோட்ட இழுக்கிறிங்க ...
என்ன மாதிரி நல்லவங்களும் இருக்கும் ஊர் பாஸ் ..

இத கண்டு பிடிச்சதே ஈரோடு அய்யா தானேயா....... நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

என்ன பண்றது பெரியார் பிறந்த ஊரை கேவல படுத்த சில பேர் ..... சோகம் சோகம்

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
thirusherode
thirusherode
பண்பாளர்

பதிவுகள் : 53
இணைந்தது : 28/08/2010

Postthirusherode Sat Sep 11, 2010 5:15 pm

அதில் கார்த்திக்கும் ஒருவராக விளங்குகிறார்.

நல்ல சிந்தனை விதை நாட்டுக்கு தேவை! உருவாக்குவோம் ஒற்றுமையை கையில் கொண்டு!
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக