புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுள் இருக்கிறாரா இல்லையா ?  Poll_c10கடவுள் இருக்கிறாரா இல்லையா ?  Poll_m10கடவுள் இருக்கிறாரா இல்லையா ?  Poll_c10 
5 Posts - 63%
heezulia
கடவுள் இருக்கிறாரா இல்லையா ?  Poll_c10கடவுள் இருக்கிறாரா இல்லையா ?  Poll_m10கடவுள் இருக்கிறாரா இல்லையா ?  Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
கடவுள் இருக்கிறாரா இல்லையா ?  Poll_c10கடவுள் இருக்கிறாரா இல்லையா ?  Poll_m10கடவுள் இருக்கிறாரா இல்லையா ?  Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுள் இருக்கிறாரா இல்லையா ?


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Cynthia Francis
Cynthia Francis
பண்பாளர்

பதிவுகள் : 63
இணைந்தது : 17/02/2010

PostCynthia Francis Fri Jul 09, 2010 3:14 pm

கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது இந்த பதிவின் நோக்கமல்ல,இவை அனைத்தும் கடவுளை பற்றிய என் புரிதல்கள் மட்டுமே
"கடவுள்" இந்த வார்த்தையை உச்சரித்தால் சிலருக்கு பயம்,சிலருக்கு பக்தி,சிலருக்கு வெறுப்பு,சிலருக்கு அமானுஷ்யம்
அப்படி என்ன தான் இருக்கிறது இந்த கடவுள் என்ற மாயையில்,எல்லாம் இந்த மனிதப் பதர் உருவாக்கியவை தானே,என்ன அதில் மாயை,மந்திரம்?


மனிதனுக்கு தன்னை கட்டுப்படுத்தவும் இன்ன பிற சௌகரியங்களை செய்து கொள்ளவும் ஒரு உருவம் தேவை பட்டது, அதை தான் கடவுள் என்று படைத்து விட்டனர், வகை வகையாக மனித உருவத்தில் மாற்றம் செய்து கடவுளர்களை உருவாக்கி இருப்பர்,பின்னர் அதிலிருந்து வேர் விட்டது தானே இந்த மதமும் சாதியும்
கடவுள் இருக்கிறார் இல்லை என்பது அவரவர் விருப்பம் தான்
அதனால் கடவுள் இல்லை என்பவரிடம் இருக்கிறார் என்று திரும்ப திரும்ப கூறுவதோ,இருக்கிறார் என்பவரிடம் இல்லை என்று பழிப்பதோ வீண் வேலை தான்
"உண்டு" என்ற வார்த்த்தை இருக்குமானால் "இல்லை" என்ற வார்த்தை இருந்தே தீர வேண்டும்,அப்படி இல்லையென்றால் "உண்டு" என்பது அர்த்தமற்றதாகிவிடும்,இருக்கு என்பதும் அறிவுதான்,இல்லை என்பதும் அறிவுதான்
நாத்து நட்டிருக்கு மழை பெய்யக் கூடாது என்று கடவுளை வேண்டிக் கொள்ளும் விவசாயிக்கு நாத்து நட ஒரு நம்பிக்கை தேவை படுகிறது இதில் தவறேதும் இல்லையே,ஒரு நம்பிக்கை தானே அதை நீங்க கொடுத்தால் என்ன கடவுள் என்ற உருவம் கொடுத்தால் என்ன ?
முடிவாக ஒன்றை சொல்லிக் கொள்கிறேன்,இருக்கு என்பவர்களுக்கு இருந்துட்டு போகட்டும்,இல்லை என்பவருக்கு இல்லாமலேயே இருக்கட்டும்
ஆனால் இந்த இரண்டிற்க்கும் இடையில் மதத்தையும்,கடவுளையும் வைத்து ஊரை ஏமாற்றி காசு பார்க்கும் மூடர்களையும்,அதை காரணமாக வைத்து மக்களிடையே தீண்டாமை என்று பிரிக்கும் மிருகங்களையும் தான் நாம் இழித்தொழிக்க வேண்டும் !!! தூக்கி எரிய வேண்டும் !!!

நூறு
குடம் பாலபிஷேகம்
கல்லுக்கு
ஊத்திய போது
சிரித்தேன் கடவுளை பார்த்து
உமக்கு தேவையா என்று
அபிஷேகம் முடிந்து கொடுத்த
சர்க்கரை பொங்களை சிரித்துக் கொண்டே
வாங்கும் போது
என்னை பார்த்து
சிரித்த கடவுள்

இவையனைத்தும் கடவுளை பற்றிய என் புரிதல்களே,தவறிருப்பின் சுட்டிக் காட்டுங்கள்,மாற்றிக் கொள்கிறேன்



உன்னை தவிர வேறு யாரும் உனக்கு அமைதியை தர முடியாது

என்றும் அன்புடன்,
சிந்தியா
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Fri Jul 09, 2010 3:44 pm

கடவுள் இல்லை என்பதை ஒத்துகொன்டாலே உலகில் பாதி சன்டை இருக்காதே?
மொழியாலோ இல்லை நிறத்தாலோ சன்டை போட்டால் கூட பரவாயில்லை.ஆனால் இல்லாத கடவுளை வைத்து சன்டை போடுவதுதான் கொடுமை
ராம்

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sun Jul 11, 2010 1:45 pm

கடவுள் என்பது கற்பிக்கப் பட்ட கற்பனை .
கற்காலத்தில் மனிதனை
பயமுறுத்த கற்பிக்கப் பட்ட கற்பனை .
எதையும் ஏன்?எதற்கு ?எப்படி?எதனால் ?என்று யோசித்தால்
கடவுள் இல்லை என்பதை உணரலாம் .
அன்புடன் இரா .இரவி

http://eraeravi.wordpress.com/ கடவுள் இருக்கிறாரா இல்லையா ?  677196

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Jul 11, 2010 1:50 pm

நிச்சயமாக கடவுள் உள்ளார் என்பதே எனது கருத்து ,,,ஆனால கடவுளை வைத்து மனிதன் பிரிவினை உண்டாக்காமல் இருக்க வேண்டும்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
muthupandian82
muthupandian82
பண்பாளர்

பதிவுகள் : 215
இணைந்தது : 21/12/2008

Postmuthupandian82 Wed Jul 14, 2010 12:28 pm

ரபீக் wrote:நிச்சயமாக கடவுள் உள்ளார் என்பதே எனது கருத்து ,,,ஆனால கடவுளை வைத்து மனிதன் பிரிவினை உண்டாக்காமல் இருக்க வேண்டும்

நமக்கு மீறிய சக்தி ஒன்று உண்டு அதுவே கடவுள்


திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Wed Jul 14, 2010 12:34 pm

மனிதன் நெறிபட உருவானதே கடவுளும் சமயமும் , மற்றபடி கடவுள் இல்லை , தனி மனித ஒழுக்கம் , தன்னம்பிக்கை இவையே முக்கியம்



thiva
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Jul 14, 2010 12:40 pm

muthupandian82 wrote:
ரபீக் wrote:நிச்சயமாக கடவுள் உள்ளார் என்பதே எனது கருத்து ,,,ஆனால கடவுளை வைத்து மனிதன் பிரிவினை உண்டாக்காமல் இருக்க வேண்டும்

நமக்கு மீறிய சக்தி ஒன்று உண்டு அதுவே கடவுள்

கடவுள் இருக்கிறாரா இல்லையா ?  359383 கடவுள் இருக்கிறாரா இல்லையா ?  359383




கடவுள் இருக்கிறாரா இல்லையா ?  Power-Star-Srinivasan
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Jul 14, 2010 12:44 pm

ரபீக் wrote:நிச்சயமாக கடவுள் உள்ளார் என்பதே எனது கருத்து ,,,ஆனால கடவுளை வைத்து மனிதன் பிரிவினை உண்டாக்காமல் இருக்க வேண்டும்

முற்றிலும் உண்மை...

கடவுள் இல்லை என்பர்களை பற்றி எங்களுக்கு கவலை இல்லை..

கடவுளின் பெயரை வைத்துக்கொண்டு மக்களிடையே
பிரிவினையை உண்டாக்கும் முட்டாள்களை பற்றி தான்
கவலை.

நமக்கு மீறிய ஒரு சக்தி இல்லை கடவுள்,
நம்மை வழி நடத்தும் சக்தி தான் கடவுள்...


இது உங்களின் சொந்த கருத்தோ, அல்ல பொது கருத்தோ.
தெரியவில்லை .. எதுவாயினும் தவறு...

" நமக்குள்ளே வேறுபாட்டை உண்டாக்கும் கேள்வி இது "

மாதா, பிதா, குரு , தெய்வம் என்று எதற்கு கூறியுள்ளர்கள்..

கடவுள் இருப்பதால் தானே..

கடவுளை ஆராயாதிர்கள் !!!!!!!!!!!










பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Jul 14, 2010 12:57 pm

Uma Thyagajan wrote:
ரபீக் wrote:நிச்சயமாக கடவுள் உள்ளார் என்பதே எனது கருத்து ,,,ஆனால கடவுளை வைத்து மனிதன் பிரிவினை உண்டாக்காமல் இருக்க வேண்டும்

முற்றிலும் உண்மை...

கடவுள் இல்லை என்பர்களை பற்றி எங்களுக்கு கவலை இல்லை..

கடவுளின் பெயரை வைத்துக்கொண்டு மக்களிடையே
பிரிவினையை உண்டாக்கும் முட்டாள்களை பற்றி தான்
கவலை.

நமக்கு மீறிய ஒரு சக்தி இல்லை கடவுள்,
நம்மை வழி நடத்தும் சக்தி தான் கடவுள்...


இது உங்களின் சொந்த கருத்தோ, அல்ல பொது கருத்தோ.
தெரியவில்லை .. எதுவாயினும் தவறு...

" நமக்குள்ளே வேறுபாட்டை உண்டாக்கும் கேள்வி இது "

மாதா, பிதா, குரு , தெய்வம் என்று எதற்கு கூறியுள்ளர்கள்..

கடவுள் இருப்பதால் தானே..

கடவுளை ஆராயாதிர்கள் !!!!!!!!!!!





கடவுள் இருக்கிறாரா இல்லையா ?  677196 கடவுள் இருக்கிறாரா இல்லையா ?  677196
உள் “கட உள்”. கட என்ற பொருளிலே வந்தது தான் கட + வுள் . உள்ளே தேடுவதை
விடுத்து வெளியே தேடி கொண்டிருக்கிறோம்!! வந்த நோக்கத்தை அறியாது ஏதோ
ஒன்றை செய்து கொண்டு இருக்கிறோம். நம்மை அழுத்தும் உந்துதலை அறியாது ஓடி
கொண்டிருக்கிறோம். அந்த மாபெரும் சக்தி தான் கடவுள்.




கடவுள் இருக்கிறாரா இல்லையா ?  Power-Star-Srinivasan
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Wed Jul 14, 2010 1:01 pm

பிளேடு பக்கிரி wrote:
Uma Thyagajan wrote:
ரபீக் wrote:நிச்சயமாக கடவுள் உள்ளார் என்பதே எனது கருத்து ,,,ஆனால கடவுளை வைத்து மனிதன் பிரிவினை உண்டாக்காமல் இருக்க வேண்டும்

முற்றிலும் உண்மை...

கடவுள் இல்லை என்பர்களை பற்றி எங்களுக்கு கவலை இல்லை..

கடவுளின் பெயரை வைத்துக்கொண்டு மக்களிடையே
பிரிவினையை உண்டாக்கும் முட்டாள்களை பற்றி தான்
கவலை.

நமக்கு மீறிய ஒரு சக்தி இல்லை கடவுள்,
நம்மை வழி நடத்தும் சக்தி தான் கடவுள்...


இது உங்களின் சொந்த கருத்தோ, அல்ல பொது கருத்தோ.
தெரியவில்லை .. எதுவாயினும் தவறு...

" நமக்குள்ளே வேறுபாட்டை உண்டாக்கும் கேள்வி இது "

மாதா, பிதா, குரு , தெய்வம் என்று எதற்கு கூறியுள்ளர்கள்..

கடவுள் இருப்பதால் தானே..

கடவுளை ஆராயாதிர்கள் !!!!!!!!!!!





கடவுள் இருக்கிறாரா இல்லையா ?  677196 கடவுள் இருக்கிறாரா இல்லையா ?  677196
உள் “கட உள்”. கட என்ற பொருளிலே வந்தது தான் கட + வுள் . உள்ளே தேடுவதை
விடுத்து வெளியே தேடி கொண்டிருக்கிறோம்!! வந்த நோக்கத்தை அறியாது ஏதோ
ஒன்றை செய்து கொண்டு இருக்கிறோம். நம்மை அழுத்தும் உந்துதலை அறியாது ஓடி
கொண்டிருக்கிறோம். அந்த மாபெரும் சக்தி தான் கடவுள்.
எப்படி இப்படியெல்லாம் ..........................................



thiva
Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக