புதிய பதிவுகள்
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆட்டோ டிரைவருடன் வெள்ளை எலி Poll_c10ஆட்டோ டிரைவருடன் வெள்ளை எலி Poll_m10ஆட்டோ டிரைவருடன் வெள்ளை எலி Poll_c10 
16 Posts - 59%
heezulia
ஆட்டோ டிரைவருடன் வெள்ளை எலி Poll_c10ஆட்டோ டிரைவருடன் வெள்ளை எலி Poll_m10ஆட்டோ டிரைவருடன் வெள்ளை எலி Poll_c10 
11 Posts - 41%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆட்டோ டிரைவருடன் வெள்ளை எலி Poll_c10ஆட்டோ டிரைவருடன் வெள்ளை எலி Poll_m10ஆட்டோ டிரைவருடன் வெள்ளை எலி Poll_c10 
58 Posts - 62%
heezulia
ஆட்டோ டிரைவருடன் வெள்ளை எலி Poll_c10ஆட்டோ டிரைவருடன் வெள்ளை எலி Poll_m10ஆட்டோ டிரைவருடன் வெள்ளை எலி Poll_c10 
32 Posts - 34%
T.N.Balasubramanian
ஆட்டோ டிரைவருடன் வெள்ளை எலி Poll_c10ஆட்டோ டிரைவருடன் வெள்ளை எலி Poll_m10ஆட்டோ டிரைவருடன் வெள்ளை எலி Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
ஆட்டோ டிரைவருடன் வெள்ளை எலி Poll_c10ஆட்டோ டிரைவருடன் வெள்ளை எலி Poll_m10ஆட்டோ டிரைவருடன் வெள்ளை எலி Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆட்டோ டிரைவருடன் வெள்ளை எலி


   
   
மனுபரதன்
மனுபரதன்
பண்பாளர்

பதிவுகள் : 149
இணைந்தது : 19/12/2009

Postமனுபரதன் Fri Sep 10, 2010 11:50 am

ஆட்டோ டிரைவருடன் வெள்ளை எலி Tuty_rat_img

தூத்துக்குடியில் ஆட்டோ டிரைவருடன் வெள்ளை எலி ஒன்று இரவில் வலம் வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி வள்ளிநாயகபுரத்தைச் சேர்ந்தவர் முனீஸ்வரன் (52). இவர் கடந்த 30ஆண்டுகளாக ஆட்டோ டிரைவராக இருந்துவருகிறார். செல்லப்பிராணிகளை வளர்ப்பதில் அதிக ஆர்வம் உள்ளவர். ஆனால், வீட்டில் வளர்ப்பது சாத்தியமல்ல. குடும்பத்தினரும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

இதனால், தனது ஆட்டோவிலேயே எலி ஒன்றை வளர்த்து வருகிறார். இந்த வெள்ளை எலிக்கு கணேஷ் என்று பெயரிட்டுள்ளார். மிகவும் சுடடியான இந்த கணேஷ், முனீஸ்வரனுடன் தினந்தோறும் ஆட்டோவில் பயணம் செய்கிறது. பகலில் ஆட்டோவில் உள்ள டேஸ் போர்டில் அதற்கென விரிக்கப்பட்ட படுக்கையில் தூங்கும். இரவு நேரங்களில் விழித்திருக்கும்.

தினமும் காலையில் முனீஸ்வரன் டீகுடிக்கும் போது கணேஷ்க்கும் டீவைத்துவிட வேண்டும். அதற்கு அடுத்ததாக ஹார்லிக்ஸ் கலந்த பாலில் ரொட்டி அதற்கு காலை டிபன். மதிய உணவாக பாசிப்பயிறு, நெல், புல், கோதுமை ஆகியவைகளை நனைத்து கொடுக்க வேண்டும். இரவு நேரங்களில் அதிக இனிப்பு கொண்ட பால்கோவா, ஐஸ்கிரீம் சாப்பிட்டுவிட்டு தனது வேலைகளை காட்டத் துவங்கிவிடுவார்.

மேலும், முனீஸ்வரன் சவாரிக்காக செல்லும் வீடு, நிறுவனங்களில் காத்திருக்கும் வேளையில், கணேஷ் அங்கும் இங்கும் சென்று தனது சுட்டி வேலைகளை காட்டுகிறது. பிறருக்கு தொந்தரவு கொடுக்காத இந்த எலி கணேஷ் முனீஸ்வரனின் ரெகுலர் கஸ்டமர்களை மிகவும் கவர்ந்துள்ளது.

சாதாரணமாக செல்லப் பிராணிகளாக நாய், பூனை, ஆடு என வளர்ப்பவர்கள் மத்தியில் செல்லப்பிராணியாக வெள்ளை எலியை வளர்க்கும் முனீஸ்வரன தூத்துக்குடி மக்களிடையே பரபரப்பாக பேசப்படுகிறார்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Sep 10, 2010 1:11 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி
மகிழ்ச்சி புன்னகை

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Fri Sep 10, 2010 1:14 pm

மகிழ்ச்சி நன்றி



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக