புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எந்திரன் - ரஜினிக்கு அவமதிப்பு..! I_vote_lcapஎந்திரன் - ரஜினிக்கு அவமதிப்பு..! I_voting_barஎந்திரன் - ரஜினிக்கு அவமதிப்பு..! I_vote_rcap 
94 Posts - 44%
ayyasamy ram
எந்திரன் - ரஜினிக்கு அவமதிப்பு..! I_vote_lcapஎந்திரன் - ரஜினிக்கு அவமதிப்பு..! I_voting_barஎந்திரன் - ரஜினிக்கு அவமதிப்பு..! I_vote_rcap 
77 Posts - 36%
i6appar
எந்திரன் - ரஜினிக்கு அவமதிப்பு..! I_vote_lcapஎந்திரன் - ரஜினிக்கு அவமதிப்பு..! I_voting_barஎந்திரன் - ரஜினிக்கு அவமதிப்பு..! I_vote_rcap 
13 Posts - 6%
Anthony raj
எந்திரன் - ரஜினிக்கு அவமதிப்பு..! I_vote_lcapஎந்திரன் - ரஜினிக்கு அவமதிப்பு..! I_voting_barஎந்திரன் - ரஜினிக்கு அவமதிப்பு..! I_vote_rcap 
8 Posts - 4%
T.N.Balasubramanian
எந்திரன் - ரஜினிக்கு அவமதிப்பு..! I_vote_lcapஎந்திரன் - ரஜினிக்கு அவமதிப்பு..! I_voting_barஎந்திரன் - ரஜினிக்கு அவமதிப்பு..! I_vote_rcap 
7 Posts - 3%
mohamed nizamudeen
எந்திரன் - ரஜினிக்கு அவமதிப்பு..! I_vote_lcapஎந்திரன் - ரஜினிக்கு அவமதிப்பு..! I_voting_barஎந்திரன் - ரஜினிக்கு அவமதிப்பு..! I_vote_rcap 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
எந்திரன் - ரஜினிக்கு அவமதிப்பு..! I_vote_lcapஎந்திரன் - ரஜினிக்கு அவமதிப்பு..! I_voting_barஎந்திரன் - ரஜினிக்கு அவமதிப்பு..! I_vote_rcap 
4 Posts - 2%
Guna.D
எந்திரன் - ரஜினிக்கு அவமதிப்பு..! I_vote_lcapஎந்திரன் - ரஜினிக்கு அவமதிப்பு..! I_voting_barஎந்திரன் - ரஜினிக்கு அவமதிப்பு..! I_vote_rcap 
3 Posts - 1%
மொஹமட்
எந்திரன் - ரஜினிக்கு அவமதிப்பு..! I_vote_lcapஎந்திரன் - ரஜினிக்கு அவமதிப்பு..! I_voting_barஎந்திரன் - ரஜினிக்கு அவமதிப்பு..! I_vote_rcap 
2 Posts - 1%
prajai
எந்திரன் - ரஜினிக்கு அவமதிப்பு..! I_vote_lcapஎந்திரன் - ரஜினிக்கு அவமதிப்பு..! I_voting_barஎந்திரன் - ரஜினிக்கு அவமதிப்பு..! I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எந்திரன் - ரஜினிக்கு அவமதிப்பு..!


   
   
மனுபரதன்
மனுபரதன்
பண்பாளர்

பதிவுகள் : 149
இணைந்தது : 19/12/2009

Postமனுபரதன் Fri Sep 10, 2010 11:33 am

"எந்திரன் ரஜினிக்கு இதைவிட பெரிய அவமானம் எதுவும் கிடையாது" என்று சில ரஜினி ரசிகர்கள் கொந்தளித்திருத்திருக்கிறார்கள்..."அவரின் முப்பது வருட திரையுலக வாழ்வில் யாரும் இப்படி அவரை அவமானப் படுத்தியது கிடையாது" என்பது அவர்கள் வாதம்.

என்ன பிரச்சினை? ... அருகே உள்ள படத்தைப் பாருங்கள்.. இது எந்திரன் படத்தின் ஹிந்தி பதிப்பான ரோபோவுக்கு சன் பிக்சர்ஸ் வெளியிட்டிருக்கும் விளம்பரம்..

ஆச்சர்யாமா யிருக்கிறதா.. திகைப்பா யிருக்கிறதா.. ஆமாம்.. உண்மைதான! அந்த விளம்பரத்தில் ரஜினியின் பெயர் எந்த இடத்திலும் இல்லை. ஷங்கர் பெயர் இருக்கிறது; ஏ.ஆர்.ரஹ்மான் பெயர் நிச்சயம் இருக்க வேண்டும்; இருக்கிறது; ஏன் சன் பிக்சர்ஸ் பெயர் கூட இருக்கிறது...

ஆனால் சூப்பர் ஸ்டார் பெயர் எந்த இடத்திலும் இல்லை. அவரின் படமும் எங்கேயும் இல்லை. படப் பெயரை விட பெரிதாய் "சூப்பர் ஸ்டார் ரஜினி" நடிக்கும் என்று பார்த்தே பழகிய நமக்கு இது கொஞ்சம் புதுசுதான்..

ரஜினி ஆரம்ப காலங்களில் கமலுடன் சைட் ஹீரோவாய் நடித்த போது கூட " கமல் ரஜினி இணைந்து நடிக்கும்" என்று போடுர்கள். ஆனால், இத்தனை வருடத்திற்குப் பிறகு... ரஜினி கதாநாயகனாய் நடிக்கும் படத்தில் அவர் பெயரோ படமோ இல்லாமல் ஒரு விளம்பரம்..

இது வித்தியாசமான விளம்பர யுக்தி என்று சிலர் சொல்கிறார்கள். சிலர் ரஜினிக்கு தமிழிலோ தெலுங்கிலோ உள்ளதைப்போல ஹிந்தியில் மார்க்கெட் கிடையாது என்கிறார்கள். எது எப்படியோ.. இப்படி ஒரு ரஜினி பட விளம்பரம் நாம் பார்த்ததுமில்லை பார்க்கப் போவதுமில்லை! எந்திரன் - ரஜினிக்கு அவமதிப்பு..! Robot

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Sep 10, 2010 1:31 pm

யார் சொன்னது ரஜினியை வடக்கில் உள்ளவர்களுக்கு தெரியாது என்று.

உத்தரப்பிரதேசத்தின் குக்கிராமத்தில் சென்று கூட சொல்லிப்பாருங்கள். ரஜினியை சிலாகித்துப் பேசுவார்கள்.

சன் டிவிக்காரன்களின் தலைக்கனம் இது.





நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Fri Sep 10, 2010 1:37 pm

கலை wrote:யார் சொன்னது ரஜினியை வடக்கில் உள்ளவர்களுக்கு தெரியாது என்று.

உத்தரப்பிரதேசத்தின் குக்கிராமத்தில் சென்று கூட சொல்லிப்பாருங்கள். ரஜினியை சிலாகித்துப் பேசுவார்கள்.

சன் டிவிக்காரன்களின் தலைக்கனம் இது.

உண்மை தான் தோழரே ....!ரஜினி எங்கும் ரஜினிதான்



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 10, 2010 2:10 pm

இமயமலையை போர்வைக்குள் மறைத்துவிட்டோம் என்றால் அது நடக்குமா?



எந்திரன் - ரஜினிக்கு அவமதிப்பு..! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Sep 10, 2010 2:50 pm

சிவா wrote:இமயமலையை போர்வைக்குள் மறைத்துவிட்டோம் என்றால் அது நடக்குமா?


ஆமோதித்தல்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக