புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 மன்மதன் அம்பு'க்கு கமல் தூது I_vote_lcap மன்மதன் அம்பு'க்கு கமல் தூது I_voting_bar மன்மதன் அம்பு'க்கு கமல் தூது I_vote_rcap 
25 Posts - 69%
heezulia
 மன்மதன் அம்பு'க்கு கமல் தூது I_vote_lcap மன்மதன் அம்பு'க்கு கமல் தூது I_voting_bar மன்மதன் அம்பு'க்கு கமல் தூது I_vote_rcap 
10 Posts - 28%
mohamed nizamudeen
 மன்மதன் அம்பு'க்கு கமல் தூது I_vote_lcap மன்மதன் அம்பு'க்கு கமல் தூது I_voting_bar மன்மதன் அம்பு'க்கு கமல் தூது I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 மன்மதன் அம்பு'க்கு கமல் தூது I_vote_lcap மன்மதன் அம்பு'க்கு கமல் தூது I_voting_bar மன்மதன் அம்பு'க்கு கமல் தூது I_vote_rcap 
361 Posts - 78%
heezulia
 மன்மதன் அம்பு'க்கு கமல் தூது I_vote_lcap மன்மதன் அம்பு'க்கு கமல் தூது I_voting_bar மன்மதன் அம்பு'க்கு கமல் தூது I_vote_rcap 
56 Posts - 12%
mohamed nizamudeen
 மன்மதன் அம்பு'க்கு கமல் தூது I_vote_lcap மன்மதன் அம்பு'க்கு கமல் தூது I_voting_bar மன்மதன் அம்பு'க்கு கமல் தூது I_vote_rcap 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
 மன்மதன் அம்பு'க்கு கமல் தூது I_vote_lcap மன்மதன் அம்பு'க்கு கமல் தூது I_voting_bar மன்மதன் அம்பு'க்கு கமல் தூது I_vote_rcap 
8 Posts - 2%
prajai
 மன்மதன் அம்பு'க்கு கமல் தூது I_vote_lcap மன்மதன் அம்பு'க்கு கமல் தூது I_voting_bar மன்மதன் அம்பு'க்கு கமல் தூது I_vote_rcap 
6 Posts - 1%
E KUMARAN
 மன்மதன் அம்பு'க்கு கமல் தூது I_vote_lcap மன்மதன் அம்பு'க்கு கமல் தூது I_voting_bar மன்மதன் அம்பு'க்கு கமல் தூது I_vote_rcap 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
 மன்மதன் அம்பு'க்கு கமல் தூது I_vote_lcap மன்மதன் அம்பு'க்கு கமல் தூது I_voting_bar மன்மதன் அம்பு'க்கு கமல் தூது I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
 மன்மதன் அம்பு'க்கு கமல் தூது I_vote_lcap மன்மதன் அம்பு'க்கு கமல் தூது I_voting_bar மன்மதன் அம்பு'க்கு கமல் தூது I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
 மன்மதன் அம்பு'க்கு கமல் தூது I_vote_lcap மன்மதன் அம்பு'க்கு கமல் தூது I_voting_bar மன்மதன் அம்பு'க்கு கமல் தூது I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
 மன்மதன் அம்பு'க்கு கமல் தூது I_vote_lcap மன்மதன் அம்பு'க்கு கமல் தூது I_voting_bar மன்மதன் அம்பு'க்கு கமல் தூது I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மன்மதன் அம்பு'க்கு கமல் தூது

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Thu Sep 09, 2010 2:13 pm

உதய நிதியின் 'ரெட் ஜெயின்' படநிறுவனத்தின் சார்பாக... இயக்குனர் கே.எஸ். ரவிக்குமாரின் கண்காணிப்பில் உலகநாயகனுடன் "மன்மதன் அம்பு" விடுபவர்கள் மாதவன், திரிஷா, சங்கீதா மற்றும் பலர்.

‘தசாவதாரம்’ படத்திற்கு பின் உலக நாயகன் கமலஹாசனும், இயக்குனர் கே.எஸ். ரவிக்குமாரும் இணைந்துள்ள “மன்மதன் அம்பு” படம் தொடங்குவதற்கு முன்பிருந்தே பல சுவாரசியங்களை உருவாக்கி கொண்டேதான் வருகிறது.

படத்திற்கு தலைப்பினை வைக்கும் போதே இந்தச் சுவாரசியம் தொடங்கியது...

படத்துக்கு என்ன பேர் வைப்பது என்று யோசித்தப் பொழுது... தனது நூறாவது படமான ராஜபார்வையில் இடம் பெற்ற “அந்தி மழை பொழிகிறது” என்னும் பாடலின் சரணத்தில் வரும் ‘மன்மதன் அம்புகள் தைத்த இடங்களில் சந்தனமாய் எனை பூசுகிறேன்’ என்னும் வரியிலிருந்து கமலஹாசன் தேர்ந்தெடுத்ததுதான் இந்த “மன்மதன் அம்பு”.

தனது ஒவ்வொரு படத்திற்கும் தனியாக ஒத்திகை பயிற்சியில் ஈடுபடுவதை வழக்கமாகக் கொண்ட உலகநாயகன், முதன்முறையாக ‘மன்மதன் அம்பு’ படத்திற்கான நடிப்பு ஒத்திகைகளை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் சக நடிகர்களுடன் தொடங்கினார்.

இந்திப் படங்களில் நடித்து வந்த போதும், மாதவன் மற்றும் திரிஷா மும்பையிலிருந்து வந்து இதில் தவறாமல் கலந்துகொண்டனர்.

இந்த ஒத்திகை இரண்டு மாதகாலமாக நடைபெற்றது. அதன் பிறகே படப்பிடிப்புப் பணிகள் தொடங்கின. எந்தப் படத்திற்கும் இல்லாத சிறப்பு இது.

மேலும், இதுவரை தனக்கு வந்த படவாய்ப்புகளை எல்லாம் மறுத்து வந்த திரிஷாவின் அம்மா ‘உமா கிருஷ்ணன்’ முதன் முறையாக இதில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இப்படியாக இன்னும் பல சிறப்புகளை கடந்து வளர்ந்துவரும் “மன்மதன் அம்பு”படத்தின் முக்கியமான காட்சிகளுக்கான படப்பிடிப்பு ஐரோப்பிய நாடுகளில் நடந்து முடிந்துள்ளது.

தற்போது இதன் அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்கான இடம் தேடப்பட்டுவருகிறதாம்.

இந்நிலையில், ‘‘ஊலலலா” படத்தின் இசை வெளியீட்டுக்கு வந்த இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், மன்மதன் அம்பு படத்திற்கான பாடல் ‘கம்போசிங்’ நடைபெற்று வருவதாகவும் அதற்கு உடனே செல்லவேண்டும் என்றும் விரைந்துள்ளார்.

தசாவதாரம்’ படத்திற்கு பின்னணி இசை மட்டுமே அமைத்த தேவிஸ்ரீபிரசாத் இசையில் பாடல்கள் வேகமாக உருவாகிவருகிறது.

இசை வெளியீட்டை முன்கூட்டியே நடத்த உள்ளனராம். எனவே, விரைவில் ‘மன்மதன் அம்பு’ பாடல்கள் நமது உள்ளங்களை தைக்கவருகிறது.

நடந்து முடிந்த காட்சிகளின் படி... சற்றுமுன் கிடைத்த தகவல்...

படத்தில் மாதவன் பெயர் மதன். மாதவன் விடும் மன்மதன் அம்புக்காக திரிஷாவிடம் தூது செல்கிறாராம் உலக நாயகன். இதை பார்த்து, கமலஹாசன்தான் திரிஷாவுக்கு அம்பு விட்டாரோ என்று தவறாக நினைக்கிறாராம் சங்கீதா.

அது அப்படி அல்ல, அவர் எனக்காக தூதுதான் போனார் என்று சங்கீதாவிடம் விளக்குகிறாராம் மாதவன்

அப்படின்னா... கமலுக்கு ஜோடி திரிஷா இல்லையா... (உஷ்ஷ்ஷ்... படம் முடியும் வரை பொறுத்திருக்கவும்)

அம்பு யாருவிட்டாலும் சரி... அங்கு மன்மதன் கமல்தான்...

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Sep 09, 2010 2:16 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Sep 09, 2010 2:22 pm

மன்மத நாயகன் தானே கமல்ஹாசன்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Thu Sep 09, 2010 2:22 pm

ரபீக் wrote:மன்மத நாயகன் தானே கமல்ஹாசன்

சியர்ஸ்

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக