புதிய பதிவுகள்
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 15:50

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:40

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:35

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:33

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீரா ஜாஸ்மினுக்கு விரைவில் கல்யாணம்... Poll_c10மீரா ஜாஸ்மினுக்கு விரைவில் கல்யாணம்... Poll_m10மீரா ஜாஸ்மினுக்கு விரைவில் கல்யாணம்... Poll_c10 
23 Posts - 48%
heezulia
மீரா ஜாஸ்மினுக்கு விரைவில் கல்யாணம்... Poll_c10மீரா ஜாஸ்மினுக்கு விரைவில் கல்யாணம்... Poll_m10மீரா ஜாஸ்மினுக்கு விரைவில் கல்யாணம்... Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
மீரா ஜாஸ்மினுக்கு விரைவில் கல்யாணம்... Poll_c10மீரா ஜாஸ்மினுக்கு விரைவில் கல்யாணம்... Poll_m10மீரா ஜாஸ்மினுக்கு விரைவில் கல்யாணம்... Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
மீரா ஜாஸ்மினுக்கு விரைவில் கல்யாணம்... Poll_c10மீரா ஜாஸ்மினுக்கு விரைவில் கல்யாணம்... Poll_m10மீரா ஜாஸ்மினுக்கு விரைவில் கல்யாணம்... Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
மீரா ஜாஸ்மினுக்கு விரைவில் கல்யாணம்... Poll_c10மீரா ஜாஸ்மினுக்கு விரைவில் கல்யாணம்... Poll_m10மீரா ஜாஸ்மினுக்கு விரைவில் கல்யாணம்... Poll_c10 
3 Posts - 6%
Raji@123
மீரா ஜாஸ்மினுக்கு விரைவில் கல்யாணம்... Poll_c10மீரா ஜாஸ்மினுக்கு விரைவில் கல்யாணம்... Poll_m10மீரா ஜாஸ்மினுக்கு விரைவில் கல்யாணம்... Poll_c10 
2 Posts - 4%
ஆனந்திபழனியப்பன்
மீரா ஜாஸ்மினுக்கு விரைவில் கல்யாணம்... Poll_c10மீரா ஜாஸ்மினுக்கு விரைவில் கல்யாணம்... Poll_m10மீரா ஜாஸ்மினுக்கு விரைவில் கல்யாணம்... Poll_c10 
1 Post - 2%
kavithasankar
மீரா ஜாஸ்மினுக்கு விரைவில் கல்யாணம்... Poll_c10மீரா ஜாஸ்மினுக்கு விரைவில் கல்யாணம்... Poll_m10மீரா ஜாஸ்மினுக்கு விரைவில் கல்யாணம்... Poll_c10 
1 Post - 2%
prajai
மீரா ஜாஸ்மினுக்கு விரைவில் கல்யாணம்... Poll_c10மீரா ஜாஸ்மினுக்கு விரைவில் கல்யாணம்... Poll_m10மீரா ஜாஸ்மினுக்கு விரைவில் கல்யாணம்... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மீரா ஜாஸ்மினுக்கு விரைவில் கல்யாணம்... Poll_c10மீரா ஜாஸ்மினுக்கு விரைவில் கல்யாணம்... Poll_m10மீரா ஜாஸ்மினுக்கு விரைவில் கல்யாணம்... Poll_c10 
145 Posts - 41%
ayyasamy ram
மீரா ஜாஸ்மினுக்கு விரைவில் கல்யாணம்... Poll_c10மீரா ஜாஸ்மினுக்கு விரைவில் கல்யாணம்... Poll_m10மீரா ஜாஸ்மினுக்கு விரைவில் கல்யாணம்... Poll_c10 
138 Posts - 39%
Dr.S.Soundarapandian
மீரா ஜாஸ்மினுக்கு விரைவில் கல்யாணம்... Poll_c10மீரா ஜாஸ்மினுக்கு விரைவில் கல்யாணம்... Poll_m10மீரா ஜாஸ்மினுக்கு விரைவில் கல்யாணம்... Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
மீரா ஜாஸ்மினுக்கு விரைவில் கல்யாணம்... Poll_c10மீரா ஜாஸ்மினுக்கு விரைவில் கல்யாணம்... Poll_m10மீரா ஜாஸ்மினுக்கு விரைவில் கல்யாணம்... Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
மீரா ஜாஸ்மினுக்கு விரைவில் கல்யாணம்... Poll_c10மீரா ஜாஸ்மினுக்கு விரைவில் கல்யாணம்... Poll_m10மீரா ஜாஸ்மினுக்கு விரைவில் கல்யாணம்... Poll_c10 
8 Posts - 2%
prajai
மீரா ஜாஸ்மினுக்கு விரைவில் கல்யாணம்... Poll_c10மீரா ஜாஸ்மினுக்கு விரைவில் கல்யாணம்... Poll_m10மீரா ஜாஸ்மினுக்கு விரைவில் கல்யாணம்... Poll_c10 
7 Posts - 2%
வேல்முருகன் காசி
மீரா ஜாஸ்மினுக்கு விரைவில் கல்யாணம்... Poll_c10மீரா ஜாஸ்மினுக்கு விரைவில் கல்யாணம்... Poll_m10மீரா ஜாஸ்மினுக்கு விரைவில் கல்யாணம்... Poll_c10 
7 Posts - 2%
Guna.D
மீரா ஜாஸ்மினுக்கு விரைவில் கல்யாணம்... Poll_c10மீரா ஜாஸ்மினுக்கு விரைவில் கல்யாணம்... Poll_m10மீரா ஜாஸ்மினுக்கு விரைவில் கல்யாணம்... Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மீரா ஜாஸ்மினுக்கு விரைவில் கல்யாணம்... Poll_c10மீரா ஜாஸ்மினுக்கு விரைவில் கல்யாணம்... Poll_m10மீரா ஜாஸ்மினுக்கு விரைவில் கல்யாணம்... Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
மீரா ஜாஸ்மினுக்கு விரைவில் கல்யாணம்... Poll_c10மீரா ஜாஸ்மினுக்கு விரைவில் கல்யாணம்... Poll_m10மீரா ஜாஸ்மினுக்கு விரைவில் கல்யாணம்... Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீரா ஜாஸ்மினுக்கு விரைவில் கல்யாணம்...


   
   
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Thu 9 Sep 2010 - 15:14

மீரா ஜாஸ்மினுக்கு விரைவில் கல்யாணம்... Meerarajesh


மீரா ஜாஸ்மின், மாண்டலின் ராஜேஷ் காதல் கதையின் தொடர்ச்சி கல்யாணத்தில் வளரவுள்ளது.

மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் என நான்கு மொழிகளிலும் சிறந்த நடிகை என்று போற்றப்படும் நடிகை மீரா ஜாஸ்மின். 2004ஆம் ஆண்டின் தேசிய விருதை சிறந்த நடிகை என்ற வகையில் தன் வசப்படுத்தியவர். கேரள அரசின் விருதுகளையும் மற்றும் தமிழக கலைமாமணி விருதையும் பெற்றுள்ளார் மீரா.



துடிப்பான நடிப்பில் அனைவரையும் கவர்ந்த மீரா ஜாஸ்மின் மயங்கியது என்னமோ ராஜேஷின் மாண்டலின் இசைக்குத்தான். ஆந்திராவைச் சேர்ந்த மாண்டலின் புகழ் ராஜேஷும் மீராவின் மானச ரசிகனாகிவிட்டார். இப்படி இருவருக்குள்ளும் மலர்ந்த காதல் ஒரு கட்டத்தில் கிசுகிசுக்களாக மணம் பரப்பத் தொடங்கியது.

கடந்த 2ஆண்டுகளாக பரபரப்பாய் பேசப்பட்டு வந்த இவர்களின் காதல் கிசுகிசுகளுக்கு மறுப்பும் சொல்லாமல், பொறுப்பும் ஏற்காமல் ‘ரகசியமானது காதல்’ என காதல் கோட்டை கட்டி வந்தனர் இருவரும். தற்போது இவர்களின் காதல் கோட்டையில் கல்யாணமண்டம் உருவாகியுள்ளது.

என்னதான் மௌனம் சாதித்தாலும் கடைசியாக அம்பலமாக்கித்தானே ஆகனும். அப்படித்தான் மீரா ஜாஸ்மின் ஒரே ஒரு முறை மட்டும் தனது காதல் கதையின் உச்சக்கட்டம் பற்றி ஒருவரிக் கதையாக ஏற்கனவே சொல்லியிருந்தார்.

“நாங்கள் இருவரும் மனதளவில் ஒற்றிவிட்டோம், எங்கள் காதலை இருவர் வீட்டிலும் ஏற்றுக்கொண்டு விட்டார்கள். எப்போது வேண்டுமானாலும் எங்கள் திருமணம் நடக்கலாம். கல்யாணம் என்பது வெறும் சடங்குதான். சந்தோஷமாக வாழ்வதுதான் வாழ்க்கை ” என்று வேதாந்தமாக சொல்லியிருந்தார்.

மீராவின் கண்ணனான ராஜேஷும் இப்போது கல்யாணப் பேச்சை எடுத்துள்ளார். தனது சகோதரரான மாண்டலின் சீனிவாஸுடன் கொச்சியில் நடந்த டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார் ராஜேஷ்.

அப்போது அவர் , “திருமணத்துக்கு பின்பும் நடிப்பது மீராவின் விருப்பம். அவர் விரும்பும்வரை நடிக்கலாம்” எனக் கூறி கல்யாண வாழ்க்கைக்கு மட்டுமில்லாமல், அதற்கும் பிறகான மீரா ஜாஸ்மினின் சினிமா வாழ்க்கைக்கும் இப்போதே சிவப்புக் கம்பள வரவேற்பு தந்துவிட்டார் ராஜேஷ். அப்பறம் என்ன இனி, முகூர்த்த நாள் பார்ப்பது மட்டும்தான் மிச்சம்.






நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu 9 Sep 2010 - 15:24

நடந்தா சரிதான்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Thu 9 Sep 2010 - 15:54

ரபீக் wrote:நடந்தா சரிதான்


சிரி சிரி சிரி



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu 9 Sep 2010 - 16:20

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக