புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஹாலிவுட்டில்   ஏ.ஆர்.முருகதாஸ் Poll_c10ஹாலிவுட்டில்   ஏ.ஆர்.முருகதாஸ் Poll_m10ஹாலிவுட்டில்   ஏ.ஆர்.முருகதாஸ் Poll_c10 
62 Posts - 46%
ayyasamy ram
ஹாலிவுட்டில்   ஏ.ஆர்.முருகதாஸ் Poll_c10ஹாலிவுட்டில்   ஏ.ஆர்.முருகதாஸ் Poll_m10ஹாலிவுட்டில்   ஏ.ஆர்.முருகதாஸ் Poll_c10 
48 Posts - 35%
i6appar
ஹாலிவுட்டில்   ஏ.ஆர்.முருகதாஸ் Poll_c10ஹாலிவுட்டில்   ஏ.ஆர்.முருகதாஸ் Poll_m10ஹாலிவுட்டில்   ஏ.ஆர்.முருகதாஸ் Poll_c10 
10 Posts - 7%
T.N.Balasubramanian
ஹாலிவுட்டில்   ஏ.ஆர்.முருகதாஸ் Poll_c10ஹாலிவுட்டில்   ஏ.ஆர்.முருகதாஸ் Poll_m10ஹாலிவுட்டில்   ஏ.ஆர்.முருகதாஸ் Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
ஹாலிவுட்டில்   ஏ.ஆர்.முருகதாஸ் Poll_c10ஹாலிவுட்டில்   ஏ.ஆர்.முருகதாஸ் Poll_m10ஹாலிவுட்டில்   ஏ.ஆர்.முருகதாஸ் Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஹாலிவுட்டில்   ஏ.ஆர்.முருகதாஸ் Poll_c10ஹாலிவுட்டில்   ஏ.ஆர்.முருகதாஸ் Poll_m10ஹாலிவுட்டில்   ஏ.ஆர்.முருகதாஸ் Poll_c10 
4 Posts - 3%
Guna.D
ஹாலிவுட்டில்   ஏ.ஆர்.முருகதாஸ் Poll_c10ஹாலிவுட்டில்   ஏ.ஆர்.முருகதாஸ் Poll_m10ஹாலிவுட்டில்   ஏ.ஆர்.முருகதாஸ் Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
ஹாலிவுட்டில்   ஏ.ஆர்.முருகதாஸ் Poll_c10ஹாலிவுட்டில்   ஏ.ஆர்.முருகதாஸ் Poll_m10ஹாலிவுட்டில்   ஏ.ஆர்.முருகதாஸ் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹாலிவுட்டில் ஏ.ஆர்.முருகதாஸ்

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Thu Sep 09, 2010 1:40 pm

ஹாலிவுட்டில்   ஏ.ஆர்.முருகதாஸ் Murugadoss

உலகப் புகழ் பெற்ற ஹாலிவுட் படநிறுவனமான ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோ நிறுவனத்துடன் இணைந்து ஏ.ஆர்.முருகதாஸ் தமிழில் புதுப் படம் ஒன்றை தயாரிக்கிறார். இந்தப் படத்தை அவரின் உதவியாளர் சரவணன் இயக்குகிறார். ஜெய், விமல் இதில் கதாநாயகர்கள். எஸ்.தமன்-இசை. வேல்ராஜ்-ஒளிப்பதிவு. கதாநாயகி தேர்வு நடைபெற்று வருகிறது.

தமிழ் சினிமாவில், வழக்கமான கதை சொல்லும் விதத்தை மற்றியமைத்து புதிதாக கதை சொல்லவிருக்கிறார்கள். படத்திற்கு இன்னும் தலைப்பிடப்படவில்லை.

இந்தியில் முருகதாஸ் இயக்கிய கஜினி 250 கோடி வசூல் சாதனையுடன் மிகப்பெரிய வெற்றிப் பெற்றது. இதனால் அவரது இயக்கத்தில் நடிக்க பாலிவுட் நடிகர்கள் பலர் தயாராக உள்ளனர். இந்நிலையில் ஹாலிவுட் படநிறுவனத்துடன் இணைந்து படம் தயாரிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதால் அவர் இந்தியிலேயே படம் தயாரிக்கலாம். ஆனால் தனக்கு தமிழில் படம் தயாரிக்கவே விருப்பம் என்றார்.

இது குறித்து முருகதாஸ், “ஹாலிவுட், பாலிவுட் நடிகர்களை விட தமிழ் நடிகர்கள் தான் மிகவும் திறமையானவர்கள். நான் தயாரிக்கும் முதல் படம் தமிழில் இருக்கவேண்டும் என்பது எனது ஆசை. இந்தப் படமே மிகவும் புதுமையான, இதுவரை தமிழ் ரசிகர்கள் பார்த்திராத ஒரு யூத்ஃபுல் காதல் படமாகும்,”என்றார்.

மேலும், சிவப்பு ரோஜாக்கள் படத்தை நான் மீண்டும் எடுக்க உள்ளதாக கூறுகிறார்கள். அது உண்மையில்லை. நான் இந்தியில் படம் இயக்கிவருவதாகவும் கூறுகிறார்கள். ஆனால் தற்போது நான் இயக்கிவரும் ‘ஏழாம் அறிவு’ படத்தைத் தவிர வேறு எந்தப் படமும் இயக்கவில்லை.

எனக்கு ஹாலிவுட் கனவுகளும் இருக்கு,விரைவில் ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம் தயாரிப்பில் ஹாலிவுட்டில் ஒரு படம் இயக்கினாலும் அதில் வியப்பில்லை” என்றார்.

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக