புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குரான் எரிப்பு போராட்டம் அமெரிக்க தேவாலயம் உறுதி; வாடிகன் எதிர்ப்பு Poll_c10குரான் எரிப்பு போராட்டம் அமெரிக்க தேவாலயம் உறுதி; வாடிகன் எதிர்ப்பு Poll_m10குரான் எரிப்பு போராட்டம் அமெரிக்க தேவாலயம் உறுதி; வாடிகன் எதிர்ப்பு Poll_c10 
30 Posts - 83%
heezulia
குரான் எரிப்பு போராட்டம் அமெரிக்க தேவாலயம் உறுதி; வாடிகன் எதிர்ப்பு Poll_c10குரான் எரிப்பு போராட்டம் அமெரிக்க தேவாலயம் உறுதி; வாடிகன் எதிர்ப்பு Poll_m10குரான் எரிப்பு போராட்டம் அமெரிக்க தேவாலயம் உறுதி; வாடிகன் எதிர்ப்பு Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
குரான் எரிப்பு போராட்டம் அமெரிக்க தேவாலயம் உறுதி; வாடிகன் எதிர்ப்பு Poll_c10குரான் எரிப்பு போராட்டம் அமெரிக்க தேவாலயம் உறுதி; வாடிகன் எதிர்ப்பு Poll_m10குரான் எரிப்பு போராட்டம் அமெரிக்க தேவாலயம் உறுதி; வாடிகன் எதிர்ப்பு Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
குரான் எரிப்பு போராட்டம் அமெரிக்க தேவாலயம் உறுதி; வாடிகன் எதிர்ப்பு Poll_c10குரான் எரிப்பு போராட்டம் அமெரிக்க தேவாலயம் உறுதி; வாடிகன் எதிர்ப்பு Poll_m10குரான் எரிப்பு போராட்டம் அமெரிக்க தேவாலயம் உறுதி; வாடிகன் எதிர்ப்பு Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
குரான் எரிப்பு போராட்டம் அமெரிக்க தேவாலயம் உறுதி; வாடிகன் எதிர்ப்பு Poll_c10குரான் எரிப்பு போராட்டம் அமெரிக்க தேவாலயம் உறுதி; வாடிகன் எதிர்ப்பு Poll_m10குரான் எரிப்பு போராட்டம் அமெரிக்க தேவாலயம் உறுதி; வாடிகன் எதிர்ப்பு Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

குரான் எரிப்பு போராட்டம் அமெரிக்க தேவாலயம் உறுதி; வாடிகன் எதிர்ப்பு


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Sep 09, 2010 12:15 pm

நியூயார்க் இரட்டைக் கோபுரத்தில் நிகழ்ந்த தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிற செப்டம்பர் 11 ஆம் தேதியன்று நடத்தப்போவதாக அறிவித்த குரான் எரிப்பு போராட்டம் திட்டமிட்டபடி நடந்தே தீரும் என்று அமெரிக்காவின் புளோரிடா தேவாலயம் அறிவித்துள்ளது.

இத்தேவாலயத்தின் பாஸ்டர் டெர்ரி ஜோன்ஸ் இதற்கான அறிவிப்பை கடந்த ஜூலை மாதமே வெளியிட்டிருந்தார். இந்நிலையில் செப்டம்பர் 11 ஆம் தேதி நெருங்கி வருவதால், குரான் எரிப்பு போராட்டத்தை கைவிடுமாறு அமெரிக்க அரசு தரப்பிலிருந்து அத்தேவாலயத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் குரான் எரிப்பு போராட்டம் நடந்தால், அது உலகம் முழுவதுமுள்ள இஸ்லாமியர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்திவிடும் என்றும், குறிப்பாக ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டுள்ள அமெரிக்க படையினருக்கு மிகுந்த அச்சுறுத்தலை ஏற்படுத்திவிடும் என்றும் எனவே அதனை கைவிட வேண்டும் என்றும் வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் பி.ஜே. கிரவ்லி இன்று கூறினார்.

ஆனால் பாஸ்டர் ஜோன்ஸ் புளோரிடா மாகாண அரசின் அமைச்சராகவும் இருக்கும் ஜோன்ஸ், திட்டமிட்டபடி குரான் எரிப்பு போராட்டம் நடந்தே தீரும் என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

இந்நிலையில் அமெரிக்க தேவாலயத்தின் இந்த அறிவிப்புக்கு வாடிகன் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.


இது தொடர்பாக வாடிகன் விடுத்துள்ள அறிக்கையில், குரான் எரிப்பு இஸ்லாமியர்களிடையே ஆத்திரத்தை மூட்டிவிடும் என்றும், இஸ்லாமியர்களுடனான சுமூக உறவை பேணுவதில் வாடிகனுக்கும் பொறுப்பு உள்ளது என்றும், ஒவ்வொரு மதத்திற்கும் அதன் புனித நூல்களையும், இடங்களையும், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் சின்னங்களையும் மதிக்கும் உரிமை உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

நன்றி இந்நேரம்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Sep 09, 2010 12:19 pm

ஆக இரண்டாம் உலகப்போர் வர இருக்கிறது நு சொல்லுங்க... ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Sep 09, 2010 12:21 pm

arun_vzp wrote:ஆக இரண்டாம் உலகப்போர் வர இருக்கிறது நு சொல்லுங்க... ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

அதுதான் ஏற்கனவே வந்துடுச்சே அருண் ?



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Sep 09, 2010 12:26 pm

ரபீக் wrote:
arun_vzp wrote:ஆக இரண்டாம் உலகப்போர் வர இருக்கிறது நு சொல்லுங்க... ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

அதுதான் ஏற்கனவே வந்துடுச்சே அருண் ?
சரி விடுங்க பாஸ் கூட்டதில கட்டு சொத்த அவுகாதிங்க.....
ஈத் முபாரக் ..........ரபிக்..... அன்பு மலர்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Sep 09, 2010 1:21 pm

arun_vzp wrote:
ரபீக் wrote:
arun_vzp wrote:ஆக இரண்டாம் உலகப்போர் வர இருக்கிறது நு சொல்லுங்க... ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

அதுதான் ஏற்கனவே வந்துடுச்சே அருண் ?
சரி விடுங்க பாஸ் கூட்டதில கட்டு சொத்த அவுகாதிங்க.....
ஈத் முபாரக் ..........ரபிக்..... அன்பு மலர்

nandri arun



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Postjeylakesengg Thu Sep 09, 2010 1:26 pm

அமெரிக்காவுக்கு அழிவுகாலம் நெருங்கிடுசுனு சொல்லுங்க

சுட்டுத்தள்ளூ! மண்டையில் அடி கன்னத்தில் அறை

masthan
masthan
பண்பாளர்

பதிவுகள் : 199
இணைந்தது : 09/06/2009

Postmasthan Thu Sep 09, 2010 2:02 pm

எவண்டா அந்த பாஸ்டர் டெர்ரி ஜோன்ஸ் அவனுக்கு என்ன
கொம்பா மொளச்சிருக்கு அவன்
குரானை தொட்டான் அவனுக்கு இருக்கு வேட்டு அப்புறம் அவன்
நினச்சி நினச்சி அவதிப்படும் அளவுக்கு அல்லாஹ் ஆளாக்கிவிடுவான் பாருங்கள்


அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Sep 10, 2010 3:21 am

குரான் எரிப்பு போராட்டம் அமெரிக்க தேவாலயம் உறுதி; வாடிகன் எதிர்ப்பு Koran1

முஸ்லீம்களின் வேத நூல் இந்த குர்ஆன் எரிப்பதாக கூறப்படுகிறது வெறுக்கத்தகுந்த விசயம் தற்போது இதை மனதால் வெறுக்கிறேன் மிகவும் மோசமான காரியம் ஒன்றை செய்யப் போகிறார்கள்



குரான் எரிப்பு போராட்டம் அமெரிக்க தேவாலயம் உறுதி; வாடிகன் எதிர்ப்பு Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக