புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறப்புகளைத் தரும் சித்ரா பவுர்ணமி விரதம் Poll_c10சிறப்புகளைத் தரும் சித்ரா பவுர்ணமி விரதம் Poll_m10சிறப்புகளைத் தரும் சித்ரா பவுர்ணமி விரதம் Poll_c10 
61 Posts - 43%
heezulia
சிறப்புகளைத் தரும் சித்ரா பவுர்ணமி விரதம் Poll_c10சிறப்புகளைத் தரும் சித்ரா பவுர்ணமி விரதம் Poll_m10சிறப்புகளைத் தரும் சித்ரா பவுர்ணமி விரதம் Poll_c10 
45 Posts - 31%
mohamed nizamudeen
சிறப்புகளைத் தரும் சித்ரா பவுர்ணமி விரதம் Poll_c10சிறப்புகளைத் தரும் சித்ரா பவுர்ணமி விரதம் Poll_m10சிறப்புகளைத் தரும் சித்ரா பவுர்ணமி விரதம் Poll_c10 
9 Posts - 6%
prajai
சிறப்புகளைத் தரும் சித்ரா பவுர்ணமி விரதம் Poll_c10சிறப்புகளைத் தரும் சித்ரா பவுர்ணமி விரதம் Poll_m10சிறப்புகளைத் தரும் சித்ரா பவுர்ணமி விரதம் Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
சிறப்புகளைத் தரும் சித்ரா பவுர்ணமி விரதம் Poll_c10சிறப்புகளைத் தரும் சித்ரா பவுர்ணமி விரதம் Poll_m10சிறப்புகளைத் தரும் சித்ரா பவுர்ணமி விரதம் Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
சிறப்புகளைத் தரும் சித்ரா பவுர்ணமி விரதம் Poll_c10சிறப்புகளைத் தரும் சித்ரா பவுர்ணமி விரதம் Poll_m10சிறப்புகளைத் தரும் சித்ரா பவுர்ணமி விரதம் Poll_c10 
6 Posts - 4%
Raji@123
சிறப்புகளைத் தரும் சித்ரா பவுர்ணமி விரதம் Poll_c10சிறப்புகளைத் தரும் சித்ரா பவுர்ணமி விரதம் Poll_m10சிறப்புகளைத் தரும் சித்ரா பவுர்ணமி விரதம் Poll_c10 
4 Posts - 3%
kavithasankar
சிறப்புகளைத் தரும் சித்ரா பவுர்ணமி விரதம் Poll_c10சிறப்புகளைத் தரும் சித்ரா பவுர்ணமி விரதம் Poll_m10சிறப்புகளைத் தரும் சித்ரா பவுர்ணமி விரதம் Poll_c10 
2 Posts - 1%
Barushree
சிறப்புகளைத் தரும் சித்ரா பவுர்ணமி விரதம் Poll_c10சிறப்புகளைத் தரும் சித்ரா பவுர்ணமி விரதம் Poll_m10சிறப்புகளைத் தரும் சித்ரா பவுர்ணமி விரதம் Poll_c10 
2 Posts - 1%
Saravananj
சிறப்புகளைத் தரும் சித்ரா பவுர்ணமி விரதம் Poll_c10சிறப்புகளைத் தரும் சித்ரா பவுர்ணமி விரதம் Poll_m10சிறப்புகளைத் தரும் சித்ரா பவுர்ணமி விரதம் Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிறப்புகளைத் தரும் சித்ரா பவுர்ணமி விரதம் Poll_c10சிறப்புகளைத் தரும் சித்ரா பவுர்ணமி விரதம் Poll_m10சிறப்புகளைத் தரும் சித்ரா பவுர்ணமி விரதம் Poll_c10 
181 Posts - 40%
ayyasamy ram
சிறப்புகளைத் தரும் சித்ரா பவுர்ணமி விரதம் Poll_c10சிறப்புகளைத் தரும் சித்ரா பவுர்ணமி விரதம் Poll_m10சிறப்புகளைத் தரும் சித்ரா பவுர்ணமி விரதம் Poll_c10 
176 Posts - 39%
mohamed nizamudeen
சிறப்புகளைத் தரும் சித்ரா பவுர்ணமி விரதம் Poll_c10சிறப்புகளைத் தரும் சித்ரா பவுர்ணமி விரதம் Poll_m10சிறப்புகளைத் தரும் சித்ரா பவுர்ணமி விரதம் Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
சிறப்புகளைத் தரும் சித்ரா பவுர்ணமி விரதம் Poll_c10சிறப்புகளைத் தரும் சித்ரா பவுர்ணமி விரதம் Poll_m10சிறப்புகளைத் தரும் சித்ரா பவுர்ணமி விரதம் Poll_c10 
21 Posts - 5%
prajai
சிறப்புகளைத் தரும் சித்ரா பவுர்ணமி விரதம் Poll_c10சிறப்புகளைத் தரும் சித்ரா பவுர்ணமி விரதம் Poll_m10சிறப்புகளைத் தரும் சித்ரா பவுர்ணமி விரதம் Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
சிறப்புகளைத் தரும் சித்ரா பவுர்ணமி விரதம் Poll_c10சிறப்புகளைத் தரும் சித்ரா பவுர்ணமி விரதம் Poll_m10சிறப்புகளைத் தரும் சித்ரா பவுர்ணமி விரதம் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
சிறப்புகளைத் தரும் சித்ரா பவுர்ணமி விரதம் Poll_c10சிறப்புகளைத் தரும் சித்ரா பவுர்ணமி விரதம் Poll_m10சிறப்புகளைத் தரும் சித்ரா பவுர்ணமி விரதம் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
சிறப்புகளைத் தரும் சித்ரா பவுர்ணமி விரதம் Poll_c10சிறப்புகளைத் தரும் சித்ரா பவுர்ணமி விரதம் Poll_m10சிறப்புகளைத் தரும் சித்ரா பவுர்ணமி விரதம் Poll_c10 
7 Posts - 2%
Guna.D
சிறப்புகளைத் தரும் சித்ரா பவுர்ணமி விரதம் Poll_c10சிறப்புகளைத் தரும் சித்ரா பவுர்ணமி விரதம் Poll_m10சிறப்புகளைத் தரும் சித்ரா பவுர்ணமி விரதம் Poll_c10 
5 Posts - 1%
Raji@123
சிறப்புகளைத் தரும் சித்ரா பவுர்ணமி விரதம் Poll_c10சிறப்புகளைத் தரும் சித்ரா பவுர்ணமி விரதம் Poll_m10சிறப்புகளைத் தரும் சித்ரா பவுர்ணமி விரதம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறப்புகளைத் தரும் சித்ரா பவுர்ணமி விரதம்

jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Postjeylakesengg Wed Sep 15, 2010 12:38 pm

பலன் தரும் விரதங்கள்

சிறப்புகளைத் தரும் சித்ரா பவுர்ணமி விரதம்என்ன பலன்?

தெரிந்தோ, தெரியாமலோ நாம் எவ்வளவோ பாவங்கள் செய்திருக்கிறோம். அப்படிப்பட்ட பாவங்களைப் போக்கிக் கொள்வதற்கும், இனிமேலும் தொடர்ந்து எந்தப் பாவத்தையும் செய்யாமல் இருக்கவும் இந்த விரதத்தை மேற்கொள்ள வேண்டும்.

என்ன கதை?

தேவலோகத்தில் எல்லோருக்கும் சிவ பெருமான் வேலைகளைப் பிரித்துக் கொடுத்தார். மக்களின் பாவ, புண்ணியங்களை கணக்கெடுக்கும் பணியை யாருக்கும் தராதது அவருக்கு நினைவுக்கு வந்தது. இதற்காக புதிதாக ஒருவரை படைக்கத் தீர்மானித்தார் சிவ பெருமான். இப்படி அவர் யோசித்தபோது, பார்வதி தேவி ஒரு பலகையில் அழகான பையனின் படத்தை வரைந்தார். அதைப் பார்த்து மகிழ்ந்த பெருமான், அந்த சித்திரத்துக்கு உயிர் கொடுத்தார். இப்படி சித்திரத்திலிருந்து உருவானதால் அவர் சித்திரகுப்தன் என பெயர் பெற்றார். சிவ பெருமானின் அரவணைப்பில் கயிலாயத்தில் இருந்தபடி, உலகத்து மக்களின் பாவ, புண்ணியக் கணக்குகளை எல்லாம் முறையாகத் தொகுக்க ஆரம்பித்தார் அவர். இப்படி பொறுப்பாக பணிபுரிந்த சித்திரகுப்தன் இன்னொருமுறை பிறக்க நேர்ந்தது.

தேவர்கள் தலைவனான இந்திரனுக்கும் அவன் மனைவி இந்திராணிக்கும் மனதுக்குள் ஒரு குறை. அது, தங்களுக்கு ஒரு குழந்தையில்லை எனும் குறைதான். அகலிகையின் சாபத்தால் அவனுக்கு நேர்ந்த துயரம் அது. இந்தக் குறையைத் தீர்க்க, இந்திரனும் அவன் மனைவி இந்திராணியும் சிவபெருமானை நோக்கிக் கடுமையான தவம் இருந்தார்கள்.

பத்தினி கொடுத்த சாபத்தை மாற்ற தன்னால் முடியாதே; இந்திரனுக்கு நேரடியாக பிள்ளைப்பேறு தர முடியாதே என சங்கடப்பட்ட சிவ பெருமான், இந்திரனுக்கு சித்திரகுப்தனை மகனாகப் பிறக்க வைக்கத் தீர்மானித்தார். இந்திரனின் அரண்மனையில் இருந்த காமதேனுவின் கருப்பையில் சித்திரகுப்தனை புகச் செய்த பெருமான், அந்தப் பசுவுக்குக் குழந்தையாகப் பிறந்து, இந்திரனின் ஏக்கத்தைத் தீர்த்துவைக்குமாறு கூறினார். இதை இந்திரனுக்கும் அவர் எடுத்துரைக்க, எப்படியோ ஒரு குழந்தை கிடைத்தால் போதும் என இந்திரனும் இந்திராணியும் சம்மதித்தனர்.

காமதேனுவுக்குக் குழந்தையாகப் பிறந்தார் சித்திரகுப்தர். பிறக்கும்போதே கையில் ஏடும், எழுத்தாணியும்! தன் கணக்குப்பிள்ளை பதவியை மறக்காத குழந்தையாகப் பிறந்தார். சித்திரை மாதம், சித்திரை நட்சத்திரத்தில் பிறந்ததால் அவருக்கு சித்திரா புத்திரன் என பெயரிட்டார்கள் இந்திரனும், அவன் மனைவி இந்திராணியும்.

குழந்தையாக இருக்கும்போதே சித்திர புத்திரன் யாரைப் பார்த்தாலும், அவர்களின் பாவ, புண்ணிய கணக்கை அப்படியே துல்லியமாக எடுத்துச் சொல்ல ஆரம்பித்தான். எல்லாருக்கும் ஆச்சர்யம். இந்திரனுக்கோ பெருமை தாங்கவில்லை. இவ்வளவு புத்திசாலியாகவும் தீர்க்கதரிசியாகவும் இருக்கும் தன் மகனை, தனது கட்டுப்பாட்டில் இருக்கும் எமனிடம் அனுப்பிவைக்க முடிவெடுத்தான். அதாவது, எல்லா மக்களுடைய வாழ்வின் முடிவிலும் பாவ, புண்ணியத்தை தீர்மானிக்கும் கணக்கைச் செய்ய!

பிறவிக்கடன் தீர்த்து எப்போது கயிலாயம் செல்வோம் எனக் காத்திருந்த சித்திர புத்திரன், இதைக் கேட்டுக் கலங்கினான். �என்னால் அங்கு போக முடியாது� என்று சொல்லி கயிலாயம் சென்றுவிட்டான். இதனால் இந்திரன் புத்திர சோகத்தில் ஆழ்ந்தான். மகனை மறக்கமுடியாமல் கயிலாயம் போய், சிவபெருமானிடம் முறையிட்டான். மகனை தனக்குத் திருப்பித் தருமாறு கேட்டான். பரமேஸ்வரனும் அவனது வேதனையை உணர்ந்து, �இனிமேல் சித்திர புத்திரன் உன்னுடனே, உன் தளபதி யமனின் உதவியாளனாக இருக்கட்டும்� என்று சொல்லி அனுப்பிவைத்தார். அதோடு மனிதர்களின் பாவ, புண்ணிய கணக்குகளை சரியாக எழுதி வைத்து, அவர்களுக்கு எப்படிப்பட்ட நன்மைகள் அல்லது தண்டனைகள் கொடுக்கலாம் என யமனுக்கு யோசனை சொல்லும் கௌரவத்தையும் கொடுத்தார்.

�இப்படிப்பட்ட அதிகாரம் கொண்ட சித்திர புத்திரனை யார் விரதமிருந்து வணங்கினாலும், அவர்களுக்கு பாவச்சுமை ஏறாமல் பார்த்துக்கொள்வார்� என்ற வரத்தையும் அவருக்கு வழங்கினார் சர்வேஸ்வரன். எனவே சித்ரா பவுர்ணமியில் சித்திரபுத்திரனை விரதமிருந்து வணங்கினால் பாவச்சுமை குறையும்; புண்ணிய பலம் கூடும்.

எப்படி இருப்பது?

இந்த விரதத்தை ஆண், பெண் எல்லோரும் மேற்கொள்ளலாம். சித்ரா பவுர்ணமி தினத்தன்று பூஜையறையை சுத்தமாக்கி, ஒரு மணையில் அழகாக ஒரு கோலம் போட்டுக் கொள்ள வேண்டும். இந்தக் கோலத்தையே சித்திர புத்திரனாக உருவகித்துக் கொள்ள வேண்டும்... கோலம் போன்ற சித்திரத்திலிருந்து வந்தவர்தானே சித்திர குப்தன்? அவர் பாவ, புண்ணியக் கணக்கை கணிக்கும் கணக்குப்பிள்ளை இல்லையா, அதனால் அந்தக் கோலத்தின் மேல் ஒரு நோட்டு புத்தகத்தையும் ஒரு பேனாவையும் வைத்துக் கொள்வோம். ஓவியத்திறமை உள்ளவர்கள் ஒரு ஆண் உருவத்தை வரைந்து ஒரு கையில் புத்தகமும் இன்னொரு கையில் எழுத்தாணியும் இருப்பது போல வரைந்துகொள்ளலாம்.

சித்திர குப்தருக்கு நைவேத்யமாக சமர்ப்பிக்கும் நிவேதனப் பொருட்களில் உப்பே இருக்கக்கூடாது என்பது சம்பிரதாயம். யாருக்கும் விருப்பு, வெறுப்பு காட்டாமல் நடுநிலையோடு பாவ, புண்ணியக் கணக்கை எழுதுபவர் அல்லவா அவர்? அதனால் இப்படி... உப்பில்லாத வெண்பொங்கல் தயிர்சாதம் அல்லது பாசிப்பருப்பு பாயசம். கூடவே கொழுக்கட்டை, இளநீர் என படைக்கலாம்.

இந்த நிவேதனப் பொருட்களை கோலத்தின் முன்னால் வைத்து, வணங்கலாம். அஷ்டோத்திரம் சொல்லலாம். விரும்பினால், அவரவர் குலவழக்கப்படி ஒரு கலசத்தில் தண்ணீர் நிரப்பி, அந்தக் கலசத்துக்கு மஞ்சள் குங்குமம் இட்டு, மாவிலைக் கொத்து வைத்து, அதை கோலத்துக்கு அருகே வைத்து, அதிலே சித்திர குப்தனை ஆவாகனம் செய்யலாம். நாம் செய்த பாவங்களை எல்லாம் பொறுத்துக்கொள்ளும்படி வேண்டிக் கொள்ளலாம்.

விரதம் மேற்கொள்ளும் தினத்தில் அதிகாலையிலேயே எழுந்து, குளித்து, ஒரு பசுவுக்கு மஞ்சள் குங்குமம் இட்டு, அதற்கு வெல்லம் கலந்த பச்சரிசியை உணவாகக் கொடுத்து வழிபடுவதும் நல்லது. பசுவின் பின் பக்கம் மகாலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம். எனவே பசுவின் பின் பக்கம் மஞ்சள், குங்குமம் வைத்து, வாலை ஒருமுறை தடவிக்கொடுத்து பிரதட்சினம் செய்ய வேண்டும். காமதேனு என்ற பசுவின் வயிற்றில் கருவாக இருந்தவர்தானே சித்திர குப்தர்? அதனால்தான் இந்த சம்பிரதாயம். அதோடு அந்தப் பசுவை மதிக்கும்விதமாக, சித்ரா பவுர்ணமி விரதத்தன்று பசும்பால், பசுநெய், பசுந்தயிர் இவைகளை உண்ணாமல் இருப்பது நல்லது. விரதத்தில் நிவேதனமாகப் படைக்கப்பட்ட உப்பில்லாத வெண் பொங்கல் அல்லது பாசிப்பருப்பு பாயசம் மட்டும்தான் சாப்பிட வேண்டும்.

அதோடு சித்திர குப்தன் கதையை நமக்குத் தெரிந்தவர்கள் எல்லாருக்கும் சொல்ல வேண்டும் ஏழைகளுக்கு உணவுப் பொருட்களை தானமாகக் கொடுப்பதும் விரதத்தின் ஒரு பகுதியே!

இந்த சித்திர புத்திரனுக்கு ஒரு கோயில் இருக்கிறது. காஞ்சிபுரத்தில் இருக்கும் இங்கு சித்ரா பவுர்ணமி தினத்தன்று சித்திர குப்தனுக்கு விசேஷ அபிஷேகம், பூஜை எல்லாம் நடக்கும்.

நன்றி நம் தோழி

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Sep 15, 2010 1:59 pm

விரதம் பற்றியும் அது உண்டான புராணம் பற்றியும் கூறியது அருமை நன்றி நன்றி

சிறப்புகளைத் தரும் சித்ரா பவுர்ணமி விரதம் Power-Star-Srinivasan
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 15, 2010 3:12 pm

சித்திரத்தில் இருந்து உருவானதால் சித்ரகுப்தன்!

புதிய தகவலை அறியச் செய்து விட்டீர்கள்!

நன்றி!

சிறப்புகளைத் தரும் சித்ரா பவுர்ணமி விரதம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Sep 16, 2010 6:13 pm

சிவா wrote:சித்திரத்தில் இருந்து உருவானதால் சித்ரகுப்தன்!

புதிய தகவலை அறியச் செய்து விட்டீர்கள்!

நன்றி!
சிறப்புகளைத் தரும் சித்ரா பவுர்ணமி விரதம் 359383 சிறப்புகளைத் தரும் சித்ரா பவுர்ணமி விரதம் 359383

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Thu Sep 16, 2010 6:22 pm

பகிர்ந்தமைக்கு நன்றி அண்ணா நன்றி

அன்புடன்
மீனா
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக