புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 24/11/2024
by mohamed nizamudeen Today at 9:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:30 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 1:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» Vaandumama Bale Balu
by kaysudha Yesterday at 7:19 pm

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 7:05 pm

» மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்?
by kaysudha Yesterday at 6:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:07 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» மாசம் பேர் வரும் பாட்டுக்கள் 
by heezulia Yesterday at 11:28 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 9:56 am

» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Yesterday at 7:47 am

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Sat Nov 23, 2024 1:16 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Sat Nov 23, 2024 12:29 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இறைவன்  முட்டாளா ? Poll_c10இறைவன்  முட்டாளா ? Poll_m10இறைவன்  முட்டாளா ? Poll_c10 
5 Posts - 71%
mohamed nizamudeen
இறைவன்  முட்டாளா ? Poll_c10இறைவன்  முட்டாளா ? Poll_m10இறைவன்  முட்டாளா ? Poll_c10 
2 Posts - 29%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறைவன்  முட்டாளா ? Poll_c10இறைவன்  முட்டாளா ? Poll_m10இறைவன்  முட்டாளா ? Poll_c10 
423 Posts - 73%
heezulia
இறைவன்  முட்டாளா ? Poll_c10இறைவன்  முட்டாளா ? Poll_m10இறைவன்  முட்டாளா ? Poll_c10 
91 Posts - 16%
mohamed nizamudeen
இறைவன்  முட்டாளா ? Poll_c10இறைவன்  முட்டாளா ? Poll_m10இறைவன்  முட்டாளா ? Poll_c10 
21 Posts - 4%
E KUMARAN
இறைவன்  முட்டாளா ? Poll_c10இறைவன்  முட்டாளா ? Poll_m10இறைவன்  முட்டாளா ? Poll_c10 
11 Posts - 2%
Dr.S.Soundarapandian
இறைவன்  முட்டாளா ? Poll_c10இறைவன்  முட்டாளா ? Poll_m10இறைவன்  முட்டாளா ? Poll_c10 
8 Posts - 1%
prajai
இறைவன்  முட்டாளா ? Poll_c10இறைவன்  முட்டாளா ? Poll_m10இறைவன்  முட்டாளா ? Poll_c10 
7 Posts - 1%
ஜாஹீதாபானு
இறைவன்  முட்டாளா ? Poll_c10இறைவன்  முட்டாளா ? Poll_m10இறைவன்  முட்டாளா ? Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இறைவன்  முட்டாளா ? Poll_c10இறைவன்  முட்டாளா ? Poll_m10இறைவன்  முட்டாளா ? Poll_c10 
4 Posts - 1%
kaysudha
இறைவன்  முட்டாளா ? Poll_c10இறைவன்  முட்டாளா ? Poll_m10இறைவன்  முட்டாளா ? Poll_c10 
4 Posts - 1%
sram_1977
இறைவன்  முட்டாளா ? Poll_c10இறைவன்  முட்டாளா ? Poll_m10இறைவன்  முட்டாளா ? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறைவன் முட்டாளா ?

Page 1 of 2 1, 2  Next

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Tue Sep 07, 2010 11:28 am

இறைவன் முட்டாளா ?

ஒரு நாள் ஒரு வழிப்போக்கன், ஒரு சிற்றூரின் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தான். அசதியின் காரணமாக அருகிலிருந்த பெரிய மாமரத்தடியில் அமர்ந்து ஓய்வெடுக்கலானான். அம்மாமரத்தைச் சுற்றி பரங்கிக் கொடி படர்ந்திருந்தது.

அப்பரங்கிக் கொடியில் பெரிது பெரிதாக நிறைய பரங்கிக் காய்கள் காய்த்திருந்தன. அவற்றை உற்று கவனித்த அவன் பின் அன்னாந்து மாமரத்தைப் பார்த்தான். மாமரத்தில் சிறு சிறு மாங்கனிகள் கொத்து கொத்தாகக் காய்த்திருந்தன. கீழே பரங்கிக் கொடியை பார்த்தான், மீண்டும் மேலே மாங்கனிகளைப் பார்த்தான். மீண்டும் மீண்டும் மேலேயும் கீழேயும் பார்த்து விட்டு சிந்தனையில் ஆழ்ந்தான்.

ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகு, பேச ஆரம்பித்தான். இறைவன் உண்மையிலேயே முட்டாள்தான். அப்படி இல்லனா இவ்வளவு பெரிய மாமாரத்துல சிறு கனியையும், சின்ன பரங்க்கிக் கொடியில இவவளவு பெரிய பரங்கிக்காயையும் காய்க்க வைத்திருப்பானா ? கடவுள் உண்மையிலேயே முட்டாள்தான், என்று சொன்னபடியே உறங்கி விட்டான்.

சற்று நேரத்தில் மாங்கனி ஒன்று படார் என்று அவன் தலையில் விழுந்தது. அய்யோ, அம்மா என்று
அலறியடித்துக் கொண்டு எழுந்தான். தலையை தடவிக் கொண்டே அன்னாந்து மாமரத்தைப் பார்த்தான். நல்ல வேலை, இந்த மாங்கனிய, பரங்கிக்காய் போல படைக்கல அந்த இறைவன். இல்லனா என் தலை என்னாவாகியிருக்குமோ இறைவா, நீ உண்மையிலேயே பெரிய அறிவாளிதான் என்று சொல்லிக்கொண்டே அவ்விடத்தை விட்டு அசட்டுத்தனமாக நடந்தான்.

இறைவனின் படைப்பினில் காரணமற்றது எதுவுமில்லை.
உணர்ந்து கொண்டால் நாமும் அறிவாளி.
இல்லையேல் நாம் வெறும் கோமாளிதான்

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue Sep 07, 2010 11:33 am

அந்த வழி போக்கன் பலா மரத்தடியில் படுத்திருக்கணும் ....

அப்போது என்ன சொல்லுவான் .... சிப்பு வருது

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Tue Sep 07, 2010 11:45 am

karthikharis wrote:அந்த வழி போக்கன் பலா மரத்தடியில் படுத்திருக்கணும் ....

அப்போது என்ன சொல்லுவான் .... சிப்பு வருது

இந்த அறிவான கேள்விய மட்டு மனிதன் கேட்பானு ஆண்டவனுக்கு தெரியும். அதனால்தான் சில பேருக்கு பகுத்தறிவ படைச்சிருக்கான். அந்த அறிவு உள்ளவங்க பலா மரம் ,தென்னை மரம் இன்னும் இதுபோன்ற மரத்தடியில உட்கார மாட்டாங்க. புருஞ்சா சரி....... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue Sep 07, 2010 11:48 am

gunashan wrote:

நான் கேட்டது தவறா?
யோசிக்கணும் பாஸ் .... யாரோ சொன்னத நம்புனா இப்படிதான்
கதை சொல்லுவிங்க ஜாலி

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Tue Sep 07, 2010 11:54 am

karthikharis wrote:

யாரோ சொன்னதல்ல, நானா சொன்னது அய்யா.
பகுத்தறிவு இருந்து நல்லா யோசிச்சிப் பார்த்தா உண்மை நிலை புரியும்..... சிரி சிரி :lol

ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue Sep 07, 2010 12:00 pm

gunashan wrote:
karthikharis wrote:
gunashan wrote:

இந்த அறிவான கேள்விய மட்டு மனிதன் கேட்பானு ஆண்டவனுக்கு தெரியும். அதனால்தான் சில பேருக்கு பகுத்தறிவ படைச்சிருக்கான். அந்த அறிவு உள்ளவங்க பலா மரம் ,தென்னை மரம் இன்னும் இதுபோன்ற மரத்தடியில உட்கார மாட்டாங்க. புருஞ்சா சரி....... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

நான் கேட்டது தவறா?
யோசிக்கணும் பாஸ் .... யாரோ சொன்னத நம்புனா இப்படிதான்
கதை சொல்லுவிங்க ஜாலி

யாரோ சொன்னதல்ல, நானா சொன்னது அய்யா.
பகுத்தறிவு இருந்து நல்லா யோசிச்சிப் பார்த்தா உண்மை நிலை புரியும்..... சிரி சிரி சிரி

அப்படியும் யோசித்து பார்த்தேன் ......

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Tue Sep 07, 2010 12:18 pm

karthikharis wrote:
gunashan wrote:
karthikharis wrote:

நான் கேட்டது தவறா?
யோசிக்கணும் பாஸ் .... யாரோ சொன்னத நம்புனா இப்படிதான்
கதை சொல்லுவிங்க ஜாலி

யாரோ சொன்னதல்ல, நானா சொன்னது அய்யா.
பகுத்தறிவு இருந்து நல்லா யோசிச்சிப் பார்த்தா உண்மை நிலை புரியும்..... சிரி சிரி சிரி

அப்படியும் யோசித்து பார்த்தேன் ......

இதுக்குமேல் சொல்ல வார்த்தை இல்லை மகனே........ சோகம் சோகம் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue Sep 07, 2010 12:24 pm

gunashan wrote:
karthikharis wrote:
gunashan wrote:

யாரோ சொன்னதல்ல, நானா சொன்னது அய்யா.
பகுத்தறிவு இருந்து நல்லா யோசிச்சிப் பார்த்தா உண்மை நிலை புரியும்..... சிரி சிரி சிரி

அப்படியும் யோசித்து பார்த்தேன் ......

இதுக்குமேல் சொல்ல வார்த்தை இல்லை மகனே........ சோகம் சோகம் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Tue Sep 07, 2010 1:20 pm

gunashan wrote:
karthikharis wrote:அந்த வழி போக்கன் பலா மரத்தடியில் படுத்திருக்கணும் ....

அப்போது என்ன சொல்லுவான் .... சிப்பு வருது

இந்த அறிவான கேள்விய மட்டு மனிதன் கேட்பானு ஆண்டவனுக்கு தெரியும். அதனால்தான் சில பேருக்கு பகுத்தறிவ படைச்சிருக்கான். அந்த அறிவு உள்ளவங்க பலா மரம் ,தென்னை மரம் இன்னும் இதுபோன்ற மரத்தடியில உட்கார மாட்டாங்க. புருஞ்சா சரி....... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது

மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Tue Sep 07, 2010 1:25 pm

கட்டுரை அருமை மகிழ்ச்சி

அன்புடன்
மீனா
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக