புதிய பதிவுகள்
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழகிய புகைப்படங்கள்! - Page 9 I_vote_lcapஅழகிய புகைப்படங்கள்! - Page 9 I_voting_barஅழகிய புகைப்படங்கள்! - Page 9 I_vote_rcap 
7 Posts - 64%
வேல்முருகன் காசி
அழகிய புகைப்படங்கள்! - Page 9 I_vote_lcapஅழகிய புகைப்படங்கள்! - Page 9 I_voting_barஅழகிய புகைப்படங்கள்! - Page 9 I_vote_rcap 
2 Posts - 18%
heezulia
அழகிய புகைப்படங்கள்! - Page 9 I_vote_lcapஅழகிய புகைப்படங்கள்! - Page 9 I_voting_barஅழகிய புகைப்படங்கள்! - Page 9 I_vote_rcap 
2 Posts - 18%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

அழகிய புகைப்படங்கள்!


   
   

Page 9 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 08, 2010 2:17 pm

First topic message reminder :

அழகிய புகைப்படங்கள்! - Page 9 4920033lg



அழகிய புகைப்படங்கள்! - Page 9 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Wed Sep 08, 2010 8:56 pm

சிவா wrote:அழகிய புகைப்படங்கள்! - Page 9 6114512lg



இரவுகளின் தனிமையில்
சலிப்பின்றி அடுக்கிவைத்த
வார்த்தைகளை தேடுகிறேன் ...
உறக்கம் பிடிக்காமல் .....



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Sep 08, 2010 8:59 pm

சிவா அண்ணன் தந்த படங்களும்
குணா அண்ணன் தந்த கவிதைகளும் அருமை
அன்பு வாழ்த்துக்கள் உறவுகளே



அழகிய புகைப்படங்கள்! - Page 9 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Wed Sep 08, 2010 9:01 pm

சிவா wrote:அழகிய புகைப்படங்கள்! - Page 9 6543157lg

அன்று...
தள்ளி வைத்தேன்
பள்ளி நாட்களை
இன்று...
அள்ளிக் கொண்டது
என்னை
எள்ளி நகையாடும்
ஏளன நாட்களும்
ஏழ்மை வாழ்க்கையும்!



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Wed Sep 08, 2010 9:01 pm

karthikharis wrote:
சிவா wrote:அழகிய புகைப்படங்கள்! - Page 9 6114512lg



இரவுகளின் தனிமையில்
சலிப்பின்றி அடுக்கிவைத்த
வார்த்தைகளை தேடுகிறேன் ...
உறக்கம் பிடிக்காமல் .....

அந்த புரத்து எல்லையில்
ஏதேனும் வார்த்தைகள்
கிடைக்காதா என்ற ஏக்கமுடன்
கரையோரமாய் காத்திருந்தேன்
கடவுள்
வருவாரா என்று.....


அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Sep 08, 2010 9:04 pm

gunashan wrote:
karthikharis wrote:
சிவா wrote:அழகிய புகைப்படங்கள்! - Page 9 6114512lg



இரவுகளின் தனிமையில்
சலிப்பின்றி அடுக்கிவைத்த
வார்த்தைகளை தேடுகிறேன் ...
உறக்கம் பிடிக்காமல் .....

அந்த புரத்து எல்லையில்
ஏதேனும் வார்த்தைகள்
கிடைக்காதா என்ற ஏக்கமுடன்
கரையோரமாய் காத்திருந்தேன்
கடவுள்
வருவாரா என்று.....

தனிமையை தாராளமாக எண்ணி
அமைதியைத் தேடும்
பயணம் இது
உண்மை அன்பு
கிடைக்கும் வரை ஜாலி ஜாலி



அழகிய புகைப்படங்கள்! - Page 9 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Sep 08, 2010 9:05 pm

karthikharis wrote:
சிவா wrote:அழகிய புகைப்படங்கள்! - Page 9 6543157lg

அன்று...
தள்ளி வைத்தேன்
பள்ளி நாட்களை
இன்று...
அள்ளிக் கொண்டது
என்னை
எள்ளி நகையாடும்
ஏளன நாட்களும்
ஏழ்மை வாழ்க்கையும்!

பின்றாங்கப்பா எல்லாரும் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



அழகிய புகைப்படங்கள்! - Page 9 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Wed Sep 08, 2010 9:06 pm

அப்புகுட்டி wrote:
gunashan wrote:
karthikharis wrote:



இரவுகளின் தனிமையில்
சலிப்பின்றி அடுக்கிவைத்த
வார்த்தைகளை தேடுகிறேன் ...
உறக்கம் பிடிக்காமல் .....

அந்த புரத்து எல்லையில்
ஏதேனும் வார்த்தைகள்
கிடைக்காதா என்ற ஏக்கமுடன்
கரையோரமாய் காத்திருந்தேன்
கடவுள்
வருவாரா என்று.....

தனிமையை தாராளமாக எண்ணி
அமைதியைத் தேடும்
பயணம் இது
உண்மை அன்பு
கிடைக்கும் வரை ஜாலி ஜாலி

அடேங்கப்பா..எங்க அப்புக்குட்டி, அப்புக்குட்டிதான்பா...சூப்பர் குட்டி, நலமா கன்ணு.... ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Wed Sep 08, 2010 9:07 pm

சிவா wrote:அழகிய புகைப்படங்கள்! - Page 9 6114523lg



கால் நனைத்து
விளையாடுகிறது
மழலை கூட்டங்கள்
அதன் கால் ஸ்பரிசத்தில்
மழலை ஆகிறது கடல்!





நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Sep 08, 2010 9:08 pm

gunashan wrote:
அப்புகுட்டி wrote:
gunashan wrote:

அந்த புரத்து எல்லையில்
ஏதேனும் வார்த்தைகள்
கிடைக்காதா என்ற ஏக்கமுடன்
கரையோரமாய் காத்திருந்தேன்
கடவுள்
வருவாரா என்று.....

தனிமையை தாராளமாக எண்ணி
அமைதியைத் தேடும்
பயணம் இது
உண்மை அன்பு
கிடைக்கும் வரை ஜாலி ஜாலி

அடேங்கப்பா..எங்க அப்புக்குட்டி, அப்புக்குட்டிதான்பா...சூப்பர் குட்டி, நலமா
கன்ணு.... ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

நலம் அண்ணா நீங்கள் நலமா
உங்கள் கவிதைகளை படித்த வண்ணம் உள்ளேன் நீங்களும் பின்றீங்க அண்ணா வாழ்த்துக்கள். அன்பு மலர் அன்பு மலர் ஐ லவ் யூ ஐ லவ் யூ



அழகிய புகைப்படங்கள்! - Page 9 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Wed Sep 08, 2010 9:11 pm

சிவா wrote:அழகிய புகைப்படங்கள்! - Page 9 4920400lg


மக்கள் விளிக்கும்
அதிகாலைக்கு முன்
பேசிய படியே
நடைபாதையில் அலங்காரம்....



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
Sponsored content

PostSponsored content



Page 9 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக