புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தர்மத்தின் திருநாள் நோன்புப் பெருநாள்.(நோன்புப்பெருநாளுக்கான கவிதை) Poll_c10தர்மத்தின் திருநாள் நோன்புப் பெருநாள்.(நோன்புப்பெருநாளுக்கான கவிதை) Poll_m10தர்மத்தின் திருநாள் நோன்புப் பெருநாள்.(நோன்புப்பெருநாளுக்கான கவிதை) Poll_c10 
18 Posts - 49%
heezulia

16 Posts - 43%
mohamed nizamudeen

2 Posts - 5%
VENKUSADAS

1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தர்மத்தின் திருநாள் நோன்புப் பெருநாள்.(நோன்புப்பெருநாளுக்கான கவிதை)

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Sep 08, 2010 12:39 pm

தர்மத்தின் திருநாள் நோன்புப் பெருநாள்.(நோன்புப்பெருநாளுக்கான கவிதை) Thumbnail

மாதம் ஒன்று நோன்பிருந்து
மாறா பக்தியும் தினமடைந்து
மாசுகள் பல அகற்றிட வேண்டி
மாற்றி அமைத்த ஈமானுடன் -புதிய
மாந்தர்களாய் - மலரும்
மாதத்தின் முதல் நாள் எங்கள் திருநாள்

நோன்புப்பெருநாள் - ஏழைகளின்
நோவினை தீர்க்கும் நாள்
நோன்பின் பிரதிபலன்களாய் - வறியவர்களை
நோக்கி வாரி வழங்கும் கொடைநாள்

மனிதனாய் பிறந்ததில்
மனிதம்களை சமமாய் நோக்கி
மகிழ்ச்சியுடன் தர்மம் அழித்திட
மலரும் நன் நாள்

பகைமைகளகற்றி நல்ல
பண்புடன் உறவுகளை நோக்கி
பரிவுடன் அளவளாவி
பசி தீர்க்கும் உன்னத நாள்

கண்டிப்புடன் (பித்ரா) ஒரு தலைக்கு
கணக்கிட்டு செல்வங்கள் சேர்த்து
கட்டுக்கோப்பினை வலியுறுத்தி
கனிவுடன் அழித்திடும் நாள்

புத்தாடையுடன் பாலர்களும்
புத்துணர்வுடன் இளைஞர்களும்
புதுப்பொலிவுடன் உறவுகளுமாய்
புள்ளரிக்கும் புதுமை நாள்

மலரும் இத்திருநாளை
மகிழ்வுடன் வரவேற்று
மனித அவலங்கள் தீர்ந்திட பிரார்தித்து
மகிழ்ச்சி மட்டும் அடையும் நாளாய்
மனதாற ஆர்ப்பரித்து
மகிழ்ந்திட என் பிரார்த்தனையுடனான வாழ்த்துகள்

நண்பர்கள் வாசகர்கள் ஊக்குவிப்பாளர்கள் உறவுகள் அனைவருக்கும் என் இனிய நோன்புப்பெருநாள் நல்வாழ்த்துகள்
அன்பு மலர் அன்பு மலர் ஐ லவ் யூ நன்றி

நேசமுடன் ஹாசிம்
தர்மத்தின் திருநாள் நோன்புப் பெருநாள்.(நோன்புப்பெருநாளுக்கான கவிதை) Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Sep 08, 2010 12:41 pm

ஈகை திருநாளை சிறப்புற செய்தது உமது கவிதை ,அழகோ அழகு

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Sep 08, 2010 3:50 pm

ரபீக் wrote:ஈகை திருநாளை சிறப்புற செய்தது உமது கவிதை ,அழகோ அழகு

மிக்க நன்றி ரபீக்

நேசமுடன் ஹாசிம்
தர்மத்தின் திருநாள் நோன்புப் பெருநாள்.(நோன்புப்பெருநாளுக்கான கவிதை) Hasim4
சிந்தையின் சிதறல்கள்
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Sep 08, 2010 4:07 pm

பெருநாள் கவிதை அழகு...
உங்களுக்கும் பெருநாள் வாழ்த்துக்கள் ஜாலி ஜாலி

தர்மத்தின் திருநாள் நோன்புப் பெருநாள்.(நோன்புப்பெருநாளுக்கான கவிதை) Power-Star-Srinivasan
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Sep 08, 2010 11:04 pm

பிளேடு பக்கிரி wrote:பெருநாள் கவிதை அழகு...
உங்களுக்கும் பெருநாள் வாழ்த்துக்கள் ஜாலி ஜாலி

நன்றி தங்களுக்கும் உரித்தாகட்டும்

நேசமுடன் ஹாசிம்
தர்மத்தின் திருநாள் நோன்புப் பெருநாள்.(நோன்புப்பெருநாளுக்கான கவிதை) Hasim4
சிந்தையின் சிதறல்கள்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 08, 2010 11:24 pm

புனித ரமலானின் சிறப்புகளை கவிதை வரிகளாக தொகுத்த ஹாசிமுக்கு பாரட்டுகள்!

தர்மத்தின் திருநாள் நோன்புப் பெருநாள்.(நோன்புப்பெருநாளுக்கான கவிதை) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Sep 09, 2010 3:36 am

மிகவும் அருமையான முறையில் சிறந்த வரிகளுடன் உங்கள் கவிதை அழகு பெற்றது அன்பு வாழ்த்துக்கள் உங்களுக்கும் புனித நோன்புப்பெருநாள் நல் வாழ்த்துக்கள் கவியே நன்றி.

தர்மத்தின் திருநாள் நோன்புப் பெருநாள்.(நோன்புப்பெருநாளுக்கான கவிதை) Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Sep 09, 2010 3:37 am

சிவா wrote:புனித ரமலானின் சிறப்புகளை கவிதை வரிகளாக தொகுத்த ஹாசிமுக்கு பாரட்டுகள்!

உங்களுக்கும் எங்களது வாழ்த்துக்கள் .தோழரே .

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu Sep 09, 2010 10:20 am

சிவா wrote:புனித ரமலானின் சிறப்புகளை கவிதை வரிகளாக தொகுத்த ஹாசிமுக்கு பாரட்டுகள்!

நன்றி அண்ணா நல்வாழ்த்துகள்

நேசமுடன் ஹாசிம்
தர்மத்தின் திருநாள் நோன்புப் பெருநாள்.(நோன்புப்பெருநாளுக்கான கவிதை) Hasim4
சிந்தையின் சிதறல்கள்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Sep 09, 2010 10:24 am

நோன்பினதும் நோன்புப்பொரு நாளின் சிறப்புக்களையும் மிகவும் அருமையாகவும் அழகிய முறையிலும் சிறப்பித்து கவிதையாக தந்த அருமை நண்பன் ஹாசிமுக்கு என் அன்பு நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக