புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 திரைப்பட நடிகர் முரளி இன்று காலை மாரடைப்பால் காலமானார் - Page 2 Poll_c10 திரைப்பட நடிகர் முரளி இன்று காலை மாரடைப்பால் காலமானார் - Page 2 Poll_m10 திரைப்பட நடிகர் முரளி இன்று காலை மாரடைப்பால் காலமானார் - Page 2 Poll_c10 
56 Posts - 73%
heezulia

10 Posts - 13%
Dr.S.Soundarapandian

8 Posts - 10%
mohamed nizamudeen

3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 திரைப்பட நடிகர் முரளி இன்று காலை மாரடைப்பால் காலமானார் - Page 2 Poll_c10 திரைப்பட நடிகர் முரளி இன்று காலை மாரடைப்பால் காலமானார் - Page 2 Poll_m10 திரைப்பட நடிகர் முரளி இன்று காலை மாரடைப்பால் காலமானார் - Page 2 Poll_c10 
221 Posts - 75%

37 Posts - 13%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு
 திரைப்பட நடிகர் முரளி இன்று காலை மாரடைப்பால் காலமானார் - Page 2 Poll_c10 திரைப்பட நடிகர் முரளி இன்று காலை மாரடைப்பால் காலமானார் - Page 2 Poll_m10 திரைப்பட நடிகர் முரளி இன்று காலை மாரடைப்பால் காலமானார் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திரைப்பட நடிகர் முரளி இன்று காலை மாரடைப்பால் காலமானார்

Page 2 of 2 Previous  1, 2

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Wed Sep 08, 2010 9:21 am

First topic message reminder :

சென்னை, செப்.8: பிரபல திரைப்பட நடிகர் முரளி, இன்று காலை மாரடைப்பால் காலமானார்.

நடிகர் முரளிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால், உடனடியாக அவர் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தார். இன்று காலையில், சிகிச்சை பலன் இன்றி அவருடைய உயிர் பிரிந்தது.

தமிழ்த் திரையுலகில் 1984இல் பூவிலங்கு படத்தின் மூலம் அறிமுகமானார். புதுவசந்தம், இதயம் ஆகிய படங்கள் அவருக்கு ரசிகர்களிடையே நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது.

இரண்டு நாள்களுக்கு முன்னர்தான் அவர் தன்னுடைய 100 ஆவது படத்துக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதுவசந்தம், , இதயம், தங்க மனசுக்காரன், சின்னப் பசங்க நாங்க, பூமணி, காலமெல்லாம் காதல் வாழ்க, பொற்காலம், காதலே நிம்மதி, கனவே கலையாதே, இரணியன், அள்ளித் தந்த வானம், சுந்தரா டிராவல்ஸ், நம்ம வீட்டு கல்யாணம், காதலுடன், பாசக்கிளிகள் உள்ளிட்ட படங்கள் அவர் நடித்த படங்களில் குறிப்பிடத்தகுந்தவை.

சிவாஜி, விஜயகாந்த், பிரபு, சத்யராஜ், பிரபுதேவா, சூர்யா, பார்த்திபன், சரத்குமார் உள்ளிட்ட பல நடிகர்களுடன் முரளி இணைந்து நடித்துள்ளார்.

தினமணி

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Sep 08, 2010 12:35 pm

சோகம் சோகம் சோகம்

 திரைப்பட நடிகர் முரளி இன்று காலை மாரடைப்பால் காலமானார் - Page 2 Power-Star-Srinivasan
sathikdm
sathikdm
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 309
இணைந்தது : 18/08/2010
http://www.akavai.com

Postsathikdm Thu Sep 09, 2010 12:46 pm

 திரைப்பட நடிகர் முரளி இன்று காலை மாரடைப்பால் காலமானார் - Page 2 Murali
சென்னை, செப். 8: நடிகர் முரளி (46) சென்னையில் புதன்கிழமை மாரடைப்பால் காலமானார்.

1984-ல் "பூ விலங்கு' என்ற படத்தின் அறிமுகமானவர் நடிகர் முரளி. தொடர்ந்து "பகல் நிலவு', "இதயம்', "அதர்மம்' உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.

செவ்வாய்க்கிழமை மாலை முதலே முரளிக்கு லேசாக நெஞ்சு வலி இருந்துள்ளது. புதன்கிழமை அதிகாலை நெஞ்சுவலி அதிகமாக இருந்ததால், சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் முதல் உதவி செய்வதற்கு முன்பாகவே அவர் உயிர் பிரிந்தது.

இதையடுத்து அவரது உடல் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் மற்றும் ரசிகர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. நடிகர்கள் ரஜினிகாந்த், சரத்குமார், கார்த்தி, பார்த்திபன்,அர்ஜுன், மோகன், ராதா, ராதிகா, சினேகா, தயாரிப்பாளர் சங்கத் தலைவர் இராம.நாரயணன், இயக்குநர்கள் பாரதிராஜா, சேரன், விக்ரமன் உள்ளிட்ட திரையுலகினர் முரளியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

"பூவிலங்கு' முதல் "பாணா காத்தாடி' வரை: கர்நாடகத்தைச் சேர்ந்த முரளி 1984-ம் ஆண்டு வெளியான "பூ விலங்கு' படத்தின் மூலம் அறிமுகமானார். பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளியான "கடல் பூக்கள்' படத்துக்காக 2000-ம் ஆண்டின் சிறந்த நடிகருக்கான தமிழக அரசு விருதை முரளி பெற்றுள்ளார்.

சிவாஜி, விஜயகாந்த், பிரபு, சத்யராஜ், பிரபுதேவா, பார்த்திபன், சரத்குமார் உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். அவர் கடைசியாக நடித்த படம் "பாணா காத்தாடி'. அவருடைய மூத்த மகன் அதர்வா நாயகனாக அறிமுகமான இப்படம் கடந்த மாதம் வெளியாகியது. இது முரளியின் 99 படம். முரளியை நாயகனாக அறிமுகப்படுத்திய சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்திருந்தது. பெரும்பாலான படங்களில் கல்லூரி மாணவராக நடித்த முரளி இந்தப் படத்திலும் எம்.பி.பி.எஸ். நான்காம் ஆண்டு மாணவராக ஒரு காட்சியில் நடித்திருந்தார்.

விடியல் காரணம்: முரளியின் 100-வது படத்தை இயக்குநர் அகத்தியனின் மாணவர் வசீகரன் இயக்குவதாக இருந்தது. நிதீஷ் பிக்சர்ஸ் என்ற புதிய நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிப்பதாக இருந்தது. விறுவிறுப்பான ஆக்ஷன் கதையமைப்பில் உருவாக்கம் பெற்றிருந்த இப்படத்துக்கு "விடியல் காரணம்' எனப் பெயரிடப்பட்டிருந்தது. வரும் 11 அல்லது 15 தேதிகளில் முதல் கட்ட படப்பிடிப்பைத் தொடங்க திட்டமிட்டிருந்தார்கள்.

கன்னட சினிமாவின் புகழ் பெற்ற இயக்குநர் சித்த லிங்கய்யா என்பவரின் மகன்தான் முரளி. மறைந்த முரளிக்கு மனைவி ஷோபா, மகன்கள் அதர்வா,ஆகாஷ் மகள் காவ்யா உள்ளனர். மருத்துவப்படிப்பை முடித்துள்ள மகள் காவ்யாவிற்கு கடந்த வாரம்தான் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

இன்று படப்பிடிப்பு ரத்து: நடிகர் முரளியின் உடல் வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. இறுதிச் சடங்குகள் பெசன்ட் நகர் மின் மயானத்தில் நடைபெறுகிறது.

முரளிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வியாழக்கிழமை படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படுகின்றன. நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம், பெப்ஸி உள்ளிட்ட தமிழ்த் திரையுலக அமைப்புகள் முரளியின் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளன.

நன்றி,
தினமணி திரைப்பட நடிகர் முரளி இன்று காலை மாரடைப்பால் காலமானார் - Page 2 Murali திரைப்பட நடிகர் முரளி இன்று காலை மாரடைப்பால் காலமானார் - Page 2 Murali திரைப்பட நடிகர் முரளி இன்று காலை மாரடைப்பால் காலமானார் - Page 2 Murali

My Website : ZolaHost
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Sep 09, 2010 1:00 pm

அமைதியான குணமும் கிசுகிசுவில் மாட்டாது எல்லோரிடமும் நல்ல பெயருடன் வலம் வந்த அருமையான மனிதர் முரளி..... உயிர் போகும் வயதில்லை இது.... மனம் வேதனை அடைகிறது இதை அறிந்தது முதல்......

அன்னாருக்கு என் அஞ்சலிகள்.....

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

 திரைப்பட நடிகர் முரளி இன்று காலை மாரடைப்பால் காலமானார் - Page 2 47
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Sep 09, 2010 1:09 pm

என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்......அவருடைய குடும்பத்திற்கு.... சோகம் சோகம் சோகம்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Sep 09, 2010 1:17 pm

மிகவும் சிறந்த நடிகர்..அவரது இழப்பு மிகவும் வேதனையான
நிகழ்வு...
சோகம் சோகம் சோகம்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Sep 09, 2010 1:26 pm

அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த IRANGALKAL

 திரைப்பட நடிகர் முரளி இன்று காலை மாரடைப்பால் காலமானார் - Page 2 U திரைப்பட நடிகர் முரளி இன்று காலை மாரடைப்பால் காலமானார் - Page 2 D திரைப்பட நடிகர் முரளி இன்று காலை மாரடைப்பால் காலமானார் - Page 2 A திரைப்பட நடிகர் முரளி இன்று காலை மாரடைப்பால் காலமானார் - Page 2 Y திரைப்பட நடிகர் முரளி இன்று காலை மாரடைப்பால் காலமானார் - Page 2 A திரைப்பட நடிகர் முரளி இன்று காலை மாரடைப்பால் காலமானார் - Page 2 S திரைப்பட நடிகர் முரளி இன்று காலை மாரடைப்பால் காலமானார் - Page 2 U திரைப்பட நடிகர் முரளி இன்று காலை மாரடைப்பால் காலமானார் - Page 2 D திரைப்பட நடிகர் முரளி இன்று காலை மாரடைப்பால் காலமானார் - Page 2 H திரைப்பட நடிகர் முரளி இன்று காலை மாரடைப்பால் காலமானார் - Page 2 A
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Thu Sep 09, 2010 2:47 pm

சிறந்த திரைப்படங்களை வழங்கிய முரளியின் இழப்பு வேதனைக்குரியது ... சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Sep 09, 2010 3:04 pm

நல்ல மனிதர்,
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Thu Sep 09, 2010 3:35 pm

ஆத்மா சாந்தியடைய வேன்டுகிறேன்.. அழுகை அழுகை சோகம்

கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக