புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 Mobile Phone னில் வேகமாக டைப் செய்வதில் புதிய உலக சாதனை Poll_c10 Mobile Phone னில் வேகமாக டைப் செய்வதில் புதிய உலக சாதனை Poll_m10 Mobile Phone னில் வேகமாக டைப் செய்வதில் புதிய உலக சாதனை Poll_c10 
30 Posts - 86%
heezulia
 Mobile Phone னில் வேகமாக டைப் செய்வதில் புதிய உலக சாதனை Poll_c10 Mobile Phone னில் வேகமாக டைப் செய்வதில் புதிய உலக சாதனை Poll_m10 Mobile Phone னில் வேகமாக டைப் செய்வதில் புதிய உலக சாதனை Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
 Mobile Phone னில் வேகமாக டைப் செய்வதில் புதிய உலக சாதனை Poll_c10 Mobile Phone னில் வேகமாக டைப் செய்வதில் புதிய உலக சாதனை Poll_m10 Mobile Phone னில் வேகமாக டைப் செய்வதில் புதிய உலக சாதனை Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
 Mobile Phone னில் வேகமாக டைப் செய்வதில் புதிய உலக சாதனை Poll_c10 Mobile Phone னில் வேகமாக டைப் செய்வதில் புதிய உலக சாதனை Poll_m10 Mobile Phone னில் வேகமாக டைப் செய்வதில் புதிய உலக சாதனை Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

Mobile Phone னில் வேகமாக டைப் செய்வதில் புதிய உலக சாதனை


   
   
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue Sep 07, 2010 6:23 pm

செல்லிடத் தொலைப்பேசியில் வேகமாக டைப் செய்வதில் இங்கிலாந்தைச் சேர்ந்த பெண்ணொருவர் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

மெலிஸா தொம்ஸன் (Melissa Thompson 27) எனும் அப்பெண், முழு வசனமொன்றை டைப் செய்வதற்கு 25.94 விநாடிகளை மட்டுமே எடுத்துக் கொண்டுள்ளார்.

செல்லிடத் தொலைபேசியில் வேகமாக டைப் செய்வதை அளவிடுவதற்காக The razor-toothed piranhas of the genera Serrasalmus and Pygocentrus are the most ferocious freshwater fish in the world. In reality they seldom attack a human என்ற வசனத்தை கின்னஸ் நிறுவனம் தெரிவு செய்து வைத்துள்ளது.

இவ்வசனத்தை மெலிஸா தொம்ஸன் 29.95 விநாடிகளில் டைப் செய்து முடித்துள்ளார்.

தொம்ஸனுக்கு முன்பு அமெரிக்காவைச் சேர்ந்த பிராங்க்லின் பேஜ் என்பவர் இந்த வசனத்தை 35.54 விநாடிகளில் டைப் செய்து சாதனை படைத்திருந்தார்.

மெலிஸா தனது காதலர் கிறிஸுக்கு தினமும் 40 அல்லது 50 குறுந்தகவல்களை அனுப்புவதை வழக்கமாக கொண்டிருந்ததாக தெரிவித்தார். ஆனால், அவர்கள் ஒன்றாக வசிக்கத் தொடங்கியபின் அதிக குறுந்தகவலை அனுப்புவதில்லையாம்.

எனினும், சம்சுங் நிறுவனம் கின்னஸ் உலக சாதனைக்கு முயற்சிக்குமாறு; அழைத்தபோது, அவர் வேகமாக டைப் செய்வதற்கேற்ப தனது விரல்களைப் பழக்கப்படுத்திக் கொண்டாராம்.

ஏனையோரைவிட மிக அதிக வித்தியாசத்தில் வேகமாக டைப் செய்து சாதனை படைத்துள்ளார் மெலிஸா.
புதிய உலக சாதனைக்கான சான்றிதழ் கின்னஸ் நிறுவனத்திடமிருந்து வரும்வரை காத்திருக்கின்றார் அவர்



 Mobile Phone னில் வேகமாக டைப் செய்வதில் புதிய உலக சாதனை Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue Sep 07, 2010 6:48 pm

நன்றி தல அன்பு மலர்



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Tue Sep 07, 2010 10:52 pm

அவருக்கு பாராட்டுக்கள் அப்பு.... நன்றி நன்றி

நானும் வரேன் கைத்தட்ட மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

டயானா
டயானா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 650
இணைந்தது : 23/07/2010

Postடயானா Tue Sep 07, 2010 10:56 pm

 Mobile Phone னில் வேகமாக டைப் செய்வதில் புதிய உலக சாதனை 677196  Mobile Phone னில் வேகமாக டைப் செய்வதில் புதிய உலக சாதனை 677196  Mobile Phone னில் வேகமாக டைப் செய்வதில் புதிய உலக சாதனை Icon_eek  Mobile Phone னில் வேகமாக டைப் செய்வதில் புதிய உலக சாதனை Icon_eek  Mobile Phone னில் வேகமாக டைப் செய்வதில் புதிய உலக சாதனை 677196

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Tue Sep 07, 2010 10:59 pm

டயானா wrote: Mobile Phone னில் வேகமாக டைப் செய்வதில் புதிய உலக சாதனை 677196  Mobile Phone னில் வேகமாக டைப் செய்வதில் புதிய உலக சாதனை 677196  Mobile Phone னில் வேகமாக டைப் செய்வதில் புதிய உலக சாதனை Icon_eek  Mobile Phone னில் வேகமாக டைப் செய்வதில் புதிய உலக சாதனை Icon_eek  Mobile Phone னில் வேகமாக டைப் செய்வதில் புதிய உலக சாதனை 677196

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக