புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 யுவதியின் கன்னித்தன்மையை ஏலமிட்ட தொலைக்காட்சிக்கு எதிராக நடவடிக்கை Poll_c10 யுவதியின் கன்னித்தன்மையை ஏலமிட்ட தொலைக்காட்சிக்கு எதிராக நடவடிக்கை Poll_m10 யுவதியின் கன்னித்தன்மையை ஏலமிட்ட தொலைக்காட்சிக்கு எதிராக நடவடிக்கை Poll_c10 
30 Posts - 86%
heezulia
 யுவதியின் கன்னித்தன்மையை ஏலமிட்ட தொலைக்காட்சிக்கு எதிராக நடவடிக்கை Poll_c10 யுவதியின் கன்னித்தன்மையை ஏலமிட்ட தொலைக்காட்சிக்கு எதிராக நடவடிக்கை Poll_m10 யுவதியின் கன்னித்தன்மையை ஏலமிட்ட தொலைக்காட்சிக்கு எதிராக நடவடிக்கை Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
 யுவதியின் கன்னித்தன்மையை ஏலமிட்ட தொலைக்காட்சிக்கு எதிராக நடவடிக்கை Poll_c10 யுவதியின் கன்னித்தன்மையை ஏலமிட்ட தொலைக்காட்சிக்கு எதிராக நடவடிக்கை Poll_m10 யுவதியின் கன்னித்தன்மையை ஏலமிட்ட தொலைக்காட்சிக்கு எதிராக நடவடிக்கை Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
 யுவதியின் கன்னித்தன்மையை ஏலமிட்ட தொலைக்காட்சிக்கு எதிராக நடவடிக்கை Poll_c10 யுவதியின் கன்னித்தன்மையை ஏலமிட்ட தொலைக்காட்சிக்கு எதிராக நடவடிக்கை Poll_m10 யுவதியின் கன்னித்தன்மையை ஏலமிட்ட தொலைக்காட்சிக்கு எதிராக நடவடிக்கை Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

யுவதியின் கன்னித்தன்மையை ஏலமிட்ட தொலைக்காட்சிக்கு எதிராக நடவடிக்கை


   
   
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue Sep 07, 2010 6:18 pm

18 வயதான யுவதியொருவரின் கன்னித் தன்மையை ஏல விற்பனை செய்வதற்கு அனுமதியளித்த தொலைக்காட்சி அலைவரிசை நிர்வாகிகள், விபசாரம் செய்வதற்கு உதவினர் என்ற குற்றச்சாட்டின் பேரில் சட்ட நடவடிக்கையை எதிர்நோக்கியுள்ளனர்.

மிஸ் ஸ்பிரிங் என மாத்திரம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டுள்ள 18 வயதான யுவதியொருவர், தனது கன்னித்தன்மையை ஏலத்தில் விற்பதாக ஹங்கேரியின் டெலி தபு தொலைக்காட்சியினூடாக அறிவித்தல் விடுத்திருந்தார்.

இந்த அறிவித்தலின் பின்னர் மூன்று செல்வந்தர்கள் ஏலத்தில் பங்குபற்றியுள்ளனர். இதற்கு ஆகக்கூடுதலாக சுமார், ஒரு கோடி ரூபா செலுத்த ஒருவர் முன்வந்துள்ளார்.

இந்நிலையில், மேற்படி ஏலத்தை நடத்தும் தொலைக்காட்சி உரிமையாளர்களுக்கு எதிராக ஹங்கேரிய அதிகாரிகள் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தொலைக்காட்சி நிர்வாகிகள் விபசாரத்திற்கு உடந்தையாக இருந்தனர் என குற்றம் சுமத்துவதற்கு இந்த ஏல விற்பனையை அரசாங்க வழக்குத் தொடுநர்கள் அவதானித்துக் கொண்டிருக்கின்றனர் எனக் கூறப்படுகிறது. ஆனால், தொலைக்காட்சி நிலைய நிர்வாகிகள் இக்குற்றச்சாட்டை புறக்கணித்துள்ளனர்.

அவள் ஒரு விபசாரியாக நான் கருதவில்லை என இந்த ஏலவிற்பனையை ஒழுங்கு செய்தவரான வழக்கறிஞர் மேட் கோக்கா தெரிவித்துள்ளார்.

ஆம். ஹங்கேரியில் விபசாரம் குற்றமாகும் என்பது எனக்குத் தெரியும். ஆனால் இந்த விளம்பரமானது ஒரு பகுதியளவான மீறல்தான். அதற்கான தண்டனை ஒரு லட்சம் ஹங்கேரிய பொரின்ட் (சுமார் 50 ஆயிரம் இலங்கை ரூபா) மட்டும்தான். அது மிஸ் ஸ்பிரிங்கிற்கும் தெரியும். அத்தொகையை அவர் ஏல விற்பனை மூலம் பெறும் பணத்திலிருந்து செலுத்துவார் எனக் கருதுகிறேன் என மேட் கோக்கா கூறியுள்ளார்.

இந்த ஏல விற்பனை முதலில் ஈபே என்ற இணையத்தளம் மூலம் நடத்தப்பட்டது. பிரிட்டனைச் சேர்ந்த ஒருவர் ஒரு லட்சம் ஸ்ரேலிங் பவுண் கொடுத்து அந்த யுவதியின் கன்னித்தன்மையை ஏலத்தில் வாங்க முன்வந்தார்.

எனினும், அந்த யுவதியை திருமணம் செய்துகொள்வதற்கும் அவர் விரும்பியதால் அதற்கு உடன்பட மறுத்து, ஏல உடன்பாட்டை மிஸ் ஸ்பிரிங் இரத்துச் செய்தமை குறிப்பிடத்தக்கது.

தனது தாயின் வீட்டை அடகிலிருந்து மீட்பதற்காக தனது கன்னித்தன்மையை விற்பதற்கு முன்வந்ததாக அந்த யுவதி தெரிவித்துள்ளார்.



 யுவதியின் கன்னித்தன்மையை ஏலமிட்ட தொலைக்காட்சிக்கு எதிராக நடவடிக்கை Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue Sep 07, 2010 6:25 pm

என்ன கொடுமை சார் இது



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 07, 2010 7:28 pm

இப்பொழுது பணம் சம்பாதிக்க புதிய வழியாக இதுபோன்று இளம் பெண்கள் செயல்படுவது சமுதாயத்தின் ஆரோக்கியமற்ற சூழ்நிலையையே பிரதிபலிக்க்கிறது! இந்தக் கலாச்சாரம் உலகமெங்கும் பரவும் காலம் வெகுதொலைவில் இல்லை..!!!



 யுவதியின் கன்னித்தன்மையை ஏலமிட்ட தொலைக்காட்சிக்கு எதிராக நடவடிக்கை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Tue Sep 07, 2010 7:31 pm

இத எந்த கணக்குல சேர்க்கறது அப்புக்குட்டி.... சோகம் அதிர்ச்சி

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue Sep 07, 2010 7:39 pm

gunashan wrote:இத எந்த கணக்குல சேர்க்கறது அப்புக்குட்டி.... சோகம் அதிர்ச்சி

உங்கள் சில்லறை கணக்கில் சேருங்கள் அண்ணா ஜாலி ஜாலி



 யுவதியின் கன்னித்தன்மையை ஏலமிட்ட தொலைக்காட்சிக்கு எதிராக நடவடிக்கை Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Tue Sep 07, 2010 7:45 pm

அப்புகுட்டி wrote:
gunashan wrote:இத எந்த கணக்குல சேர்க்கறது அப்புக்குட்டி.... சோகம் அதிர்ச்சி

உங்கள் சில்லறை கணக்கில் சேருங்கள் அண்ணா ஜாலி ஜாலி

ஏனய்யா, அது என்ன சில்லறை கணக்கு. நோட்டு கணக்குன்னு பெருந்தன்மையா சொல்லக்கூடாதா...கண்ணு..... சிப்பு வருது

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue Sep 07, 2010 7:46 pm

gunashan wrote:
அப்புகுட்டி wrote:
gunashan wrote:இத எந்த கணக்குல சேர்க்கறது அப்புக்குட்டி.... சோகம் அதிர்ச்சி

உங்கள் சில்லறை கணக்கில் சேருங்கள் அண்ணா ஜாலி ஜாலி

ஏனய்யா, அது என்ன சில்லறை கணக்கு. நோட்டு கணக்குன்னு பெருந்தன்மையா சொல்லக்கூடாதா...கண்ணு..... சிப்பு வருது

ஒரு கோடி எல்லாம் உங்களுக்கு சில்லறைதானே என்ன நான் சொல்லுறது குதூகலம் குதூகலம்



 யுவதியின் கன்னித்தன்மையை ஏலமிட்ட தொலைக்காட்சிக்கு எதிராக நடவடிக்கை Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Tue Sep 07, 2010 7:50 pm

அப்புகுட்டி wrote:
gunashan wrote:
அப்புகுட்டி wrote:

உங்கள் சில்லறை கணக்கில் சேருங்கள் அண்ணா ஜாலி ஜாலி

ஏனய்யா, அது என்ன சில்லறை கணக்கு. நோட்டு கணக்குன்னு பெருந்தன்மையா சொல்லக்கூடாதா...கண்ணு..... சிப்பு வருது

ஒரு கோடி எல்லாம் உங்களுக்கு சில்லறைதானே என்ன நான் சொல்லுறது குதூகலம் குதூகலம்

என்ன இருந்தாலும் பெருந்தன்மனா பெருந்தன்மதான்பா. கோடீஸ்வரனாக்கிட்டேப்பா.....பனம் வேணுமாப்பா..... ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue Sep 07, 2010 9:23 pm

அப்படி கேட்டாலும் நான் யார் கிட்ட கேட்பேன் அண்ணன் கிட்டத்தானே



 யுவதியின் கன்னித்தன்மையை ஏலமிட்ட தொலைக்காட்சிக்கு எதிராக நடவடிக்கை Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Tue Sep 07, 2010 9:28 pm

அப்புகுட்டி wrote:அப்படி கேட்டாலும் நான் யார் கிட்ட கேட்பேன் அண்ணன் கிட்டத்தானே

வாப்பா வா, சாப்பிட்டாச்சா, பர்ஸ்சுல எதாவது பனம் இருக்காப்பா. கைய கடிக்குது. ஒரு ஆயிரம் ரியால் கிடைக்குமா கண்ணு... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக