புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் என்றால் என்ன? - Page 4 Poll_c10காதல் என்றால் என்ன? - Page 4 Poll_m10காதல் என்றால் என்ன? - Page 4 Poll_c10 
90 Posts - 78%
heezulia
காதல் என்றால் என்ன? - Page 4 Poll_c10காதல் என்றால் என்ன? - Page 4 Poll_m10காதல் என்றால் என்ன? - Page 4 Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
காதல் என்றால் என்ன? - Page 4 Poll_c10காதல் என்றால் என்ன? - Page 4 Poll_m10காதல் என்றால் என்ன? - Page 4 Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
காதல் என்றால் என்ன? - Page 4 Poll_c10காதல் என்றால் என்ன? - Page 4 Poll_m10காதல் என்றால் என்ன? - Page 4 Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
காதல் என்றால் என்ன? - Page 4 Poll_c10காதல் என்றால் என்ன? - Page 4 Poll_m10காதல் என்றால் என்ன? - Page 4 Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
காதல் என்றால் என்ன? - Page 4 Poll_c10காதல் என்றால் என்ன? - Page 4 Poll_m10காதல் என்றால் என்ன? - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் என்றால் என்ன? - Page 4 Poll_c10காதல் என்றால் என்ன? - Page 4 Poll_m10காதல் என்றால் என்ன? - Page 4 Poll_c10 
255 Posts - 77%
heezulia
காதல் என்றால் என்ன? - Page 4 Poll_c10காதல் என்றால் என்ன? - Page 4 Poll_m10காதல் என்றால் என்ன? - Page 4 Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
காதல் என்றால் என்ன? - Page 4 Poll_c10காதல் என்றால் என்ன? - Page 4 Poll_m10காதல் என்றால் என்ன? - Page 4 Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
காதல் என்றால் என்ன? - Page 4 Poll_c10காதல் என்றால் என்ன? - Page 4 Poll_m10காதல் என்றால் என்ன? - Page 4 Poll_c10 
8 Posts - 2%
prajai
காதல் என்றால் என்ன? - Page 4 Poll_c10காதல் என்றால் என்ன? - Page 4 Poll_m10காதல் என்றால் என்ன? - Page 4 Poll_c10 
5 Posts - 2%
Anthony raj
காதல் என்றால் என்ன? - Page 4 Poll_c10காதல் என்றால் என்ன? - Page 4 Poll_m10காதல் என்றால் என்ன? - Page 4 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
காதல் என்றால் என்ன? - Page 4 Poll_c10காதல் என்றால் என்ன? - Page 4 Poll_m10காதல் என்றால் என்ன? - Page 4 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
காதல் என்றால் என்ன? - Page 4 Poll_c10காதல் என்றால் என்ன? - Page 4 Poll_m10காதல் என்றால் என்ன? - Page 4 Poll_c10 
3 Posts - 1%
Barushree
காதல் என்றால் என்ன? - Page 4 Poll_c10காதல் என்றால் என்ன? - Page 4 Poll_m10காதல் என்றால் என்ன? - Page 4 Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
காதல் என்றால் என்ன? - Page 4 Poll_c10காதல் என்றால் என்ன? - Page 4 Poll_m10காதல் என்றால் என்ன? - Page 4 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் என்றால் என்ன?


   
   

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Tue Sep 07, 2010 12:04 pm

First topic message reminder :

காதல் என்றால் என்ன? காதல் உண்மையா?பொய்யா? ஏன் தோற்ற காதல் மட்டும் காதலின் பெருமையை பேசுகிறது? காதலுக்கு அழகு,பணம் முக்கியமா?
உண்மையான காதல் என்றால் என்ன? இப்பொழுது உண்மை காதல் உள்ளதா?
காதலிக்க ஓன்று அழகா இருக்க வேண்டும். இல்லை என்றால் வசதியாக இருக்க வேண்டும்? இரெண்டும் இல்லை என்றால் காதல் வரலாமா? இப்படி காதல் வந்தால் எதிர்ப்பார்ப்பு தானே. காதல் என்றால் என்ன?



Be Happy always

காதல் என்றால் என்ன? - Page 4 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Sep 07, 2010 2:11 pm

பிளேடு பக்கிரி wrote:
maniajith007 wrote:
பிளேடு பக்கிரி wrote:

காதல் என்பது மனக்கிள்ர்ச்சி தான் நண்பா...

இல்லை நண்பா அது ஒரு இனம்புரியா உணர்வு அப்பொழுது மனதை தாண்டி விடுவீர்கள் ஏறத்தாழ தியானம் போல

இன்று காதல் செய்பவர்கள் அந்த நிலையில் இருகிறார்களா நண்பா?


நான் இருந்தேன் மற்றவர்களை பற்றி தெரியவில்லை

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Sep 07, 2010 2:12 pm

[quote="maniajith007"][quote="பிளேடு பக்கிரி"]
maniajith007 wrote:

நான் இருந்தேன் மற்றவர்களை பற்றி தெரியவில்லை

உங்கள் காதல் எதனால் வந்தது நண்பா? கண்டிப்பாக ஒரு தேவையால் தான் வந்திருக்கும்




காதல் என்றால் என்ன? - Page 4 Power-Star-Srinivasan
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Sep 07, 2010 2:15 pm

பிளேடு பக்கிரி wrote:
உங்கள் காதல் எதனால் வந்தது நண்பா? கண்டிப்பாக ஒரு தேவையால் தான் வந்திருக்கும்

இல்லை நண்பா இருவருக்கும் சம்பந்தமில்லாத இடத்தில சந்தித்தோம் விதிவிளையாடியதை போல நிகழ்ந்தது

avatar
கோவை. மு. சரளா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010

Postகோவை. மு. சரளா Tue Sep 07, 2010 2:18 pm

காதல்
Written by மு.சரளாதேவி - கோவை
Monday, 08 June 2009 18:40

தொட்டுவிடும்
தூரத்தில்தான் - நீ
இருக்கிறாய் என்று
தொடர்ந்து வந்தேன்.

கண்ணுக்கு அருகே இருந்தும்
கண்ணை கூசச்செய்யும்
கானல் நீராகத்தான் - நீ
காட்சியளித்தாய்.

உன்னை
கண்டது போதும்
தொடர்ந்தது போதும்
விட்டுவிடலாம் என்று
நினைத்த போது...

கண்ணருகே
கனமான இன்பமாய்
காட்சியளித்தாய்
களிப்பில் - நான்.

விளக்கமுடியாத
விவரிக்கமுடியாத
வேதியல் மாற்றம்
என்னுள்...

உன் பார்வையின் மூலம்
என் உயிரின் உள்ளே
எதையோ விதைத்துவிட்டாய் - அந்த
உயிரியல் மாற்றத்தை
உணரமுடிகிறது என்னால்.

உன்னால் ஏற்பட்ட - இந்த
உளவியல் மாற்றத்தால்
உளநிலை பாதிப்பதற்குள்
உணர்ந்துகொள் - என்னை.



பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Sep 07, 2010 2:18 pm

maniajith007 wrote:
பிளேடு பக்கிரி wrote:
உங்கள் காதல் எதனால் வந்தது நண்பா? கண்டிப்பாக ஒரு தேவையால் தான் வந்திருக்கும்

இல்லை நண்பா இருவருக்கும் சம்பந்தமில்லாத இடத்தில சந்தித்தோம் விதிவிளையாடியதை போல நிகழ்ந்தது

நன்றி நண்பா... இன்றைய காதல் ஊர் சுத்துவதர்க்கும்... நேரம் போக்குவதற்கும் தான் அதிகம் பயன் படுகிறது...





காதல் என்றால் என்ன? - Page 4 Power-Star-Srinivasan
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Tue Sep 07, 2010 2:24 pm

பிளேடு பக்கிரி wrote:
maniajith007 wrote:
பிளேடு பக்கிரி wrote:
உங்கள் காதல் எதனால் வந்தது நண்பா? கண்டிப்பாக ஒரு தேவையால் தான் வந்திருக்கும்

இல்லை நண்பா இருவருக்கும் சம்பந்தமில்லாத இடத்தில சந்தித்தோம் விதிவிளையாடியதை போல நிகழ்ந்தது

நன்றி நண்பா... இன்றைய காதல் ஊர் சுத்துவதர்க்கும்... நேரம் போக்குவதற்கும் தான் அதிகம் பயன் படுகிறது...

உண்மையான காதல் என்றுமே வாழ்வில் ஜெயித்துகொண்டு தான் இருக்கு பக்கிரி என்ற துக்கிரி

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Sep 07, 2010 2:24 pm

எனது
அன்பை சொல்ல
எந்த
மொழியில் உள்ளது
வார்த்தை

நானும்
தேவையின்றி
நிற்கிறேன் உனக்காக
உன் கால் வலி உணர

எனக்கு
கூடு உன்
பார்வை
மரம் நீ

இதை
மற்றவர்கள்
காதல் எனலாம்
அவர்களுக்கு
பெயரிடுவதே
பிடித்த ஒன்று

நீயும்
நானும்
அறிவோம்
யுகம் கடந்த
அன்பின் தேடல் என

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Sep 07, 2010 2:26 pm

[quote="சாந்தன்"][quote="பிளேடு பக்கிரி"]
maniajith007 wrote:

உண்மையான காதல் என்றுமே வாழ்வில் ஜெயித்துகொண்டு தான் இருக்கு பக்கிரி என்ற துக்கிரி

உண்மை காதல் இல்லை என்று சொல்லவில்லை...
அது எத்தனை சதவிகிதம் என்று பாருங்கள்.....
சரி அது என்ன துக்கிரி ? அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி




காதல் என்றால் என்ன? - Page 4 Power-Star-Srinivasan
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Tue Sep 07, 2010 2:28 pm

[quote="பிளேடு பக்கிரி"][quote="சாந்தன்"]
பிளேடு பக்கிரி wrote:

உண்மை காதல் இல்லை என்று சொல்லவில்லை...
அது எத்தனை சதவிகிதம் என்று பாருங்கள்.....
சரி அது என்ன துக்கிரி ? அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

சும்மா அப்படியே ப்லோவ்வில் வந்துருச்சு பிளேடு அண்ணா ....

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Sep 07, 2010 2:28 pm

உண்மையான காதல் கம்மிதான் கள்ளகாதல் அதிகம்

Sponsored content

PostSponsored content



Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக