புதிய பதிவுகள்
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:36

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 11:22

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எமனாகும்  கணவன்  - Page 2 Poll_c10எமனாகும்  கணவன்  - Page 2 Poll_m10எமனாகும்  கணவன்  - Page 2 Poll_c10 
70 Posts - 76%
heezulia
எமனாகும்  கணவன்  - Page 2 Poll_c10எமனாகும்  கணவன்  - Page 2 Poll_m10எமனாகும்  கணவன்  - Page 2 Poll_c10 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
எமனாகும்  கணவன்  - Page 2 Poll_c10எமனாகும்  கணவன்  - Page 2 Poll_m10எமனாகும்  கணவன்  - Page 2 Poll_c10 
8 Posts - 9%
mohamed nizamudeen
எமனாகும்  கணவன்  - Page 2 Poll_c10எமனாகும்  கணவன்  - Page 2 Poll_m10எமனாகும்  கணவன்  - Page 2 Poll_c10 
3 Posts - 3%
Guna.D
எமனாகும்  கணவன்  - Page 2 Poll_c10எமனாகும்  கணவன்  - Page 2 Poll_m10எமனாகும்  கணவன்  - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எமனாகும்  கணவன்  - Page 2 Poll_c10எமனாகும்  கணவன்  - Page 2 Poll_m10எமனாகும்  கணவன்  - Page 2 Poll_c10 
234 Posts - 76%
heezulia
எமனாகும்  கணவன்  - Page 2 Poll_c10எமனாகும்  கணவன்  - Page 2 Poll_m10எமனாகும்  கணவன்  - Page 2 Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
எமனாகும்  கணவன்  - Page 2 Poll_c10எமனாகும்  கணவன்  - Page 2 Poll_m10எமனாகும்  கணவன்  - Page 2 Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
எமனாகும்  கணவன்  - Page 2 Poll_c10எமனாகும்  கணவன்  - Page 2 Poll_m10எமனாகும்  கணவன்  - Page 2 Poll_c10 
8 Posts - 3%
prajai
எமனாகும்  கணவன்  - Page 2 Poll_c10எமனாகும்  கணவன்  - Page 2 Poll_m10எமனாகும்  கணவன்  - Page 2 Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
எமனாகும்  கணவன்  - Page 2 Poll_c10எமனாகும்  கணவன்  - Page 2 Poll_m10எமனாகும்  கணவன்  - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
எமனாகும்  கணவன்  - Page 2 Poll_c10எமனாகும்  கணவன்  - Page 2 Poll_m10எமனாகும்  கணவன்  - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
எமனாகும்  கணவன்  - Page 2 Poll_c10எமனாகும்  கணவன்  - Page 2 Poll_m10எமனாகும்  கணவன்  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Barushree
எமனாகும்  கணவன்  - Page 2 Poll_c10எமனாகும்  கணவன்  - Page 2 Poll_m10எமனாகும்  கணவன்  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
எமனாகும்  கணவன்  - Page 2 Poll_c10எமனாகும்  கணவன்  - Page 2 Poll_m10எமனாகும்  கணவன்  - Page 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எமனாகும் கணவன்


   
   

Page 2 of 2 Previous  1, 2

avatar
கோவை. மு. சரளா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010

Postகோவை. மு. சரளா Tue 7 Sep 2010 - 13:25

First topic message reminder :

உனக்கு பிடிக்கும்
உணவு சமைத்து

உனக்கு பிடித்த ஆடை உடுத்தி
உனக்காகவே அலுவலகம் சென்று

பேருந்து இடிபாடுகளில்
கசங்கிப்போன கந்தல் துணியை வீடு வருகிறேன்

மீண்டும் உனக்காக சமைத்து
நீ வரும் வரை காத்திருந்து

நீ உண்ட மிச்சத்தை நான் உண்டு
உனக்காகவே உனக்கு பின் உறங்கி

உனக்கு முன் எழும் எனக்காக
நீ என்ன செய்கிறாய்

கொஞ்சம் கூட அலுக்காமல்
அதிகாரம் செய்கிறாய்

சிறிதும் சலிக்காமல்
குறை கூறுகிறாய்

சங்கடமே இல்லாமல்
சந்தேகிக்கிறாய்

வெட்டியாய் கவுரவத்தை
கையில் பிடித்து வீதியில் செல்லுகிறாய்

உனக்கு கணவன் என்ற பதவியை கொடுத்தது தவறு
எருமை மாடுமேல் எமன் போல எண்ணி
என்னை எட்டி உதைகிறாய்

உன்னை காலம் முழுதும்
காதலனாகவே வைத்திருந்தால்
இப்படி நான் கவலை பட்டு இருக்க மாட்டேன்


avatar
கோவை. மு. சரளா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010

Postகோவை. மு. சரளா Tue 7 Sep 2010 - 13:52

[quote="karthikharis"]
gunashan wrote:
கோவை. மு. சரளா wrote:

போச்சுடா, எங்க போனாலும் மாட்டிக்கிறேன். அழகழகா கவித எழுதுறீங்களே. டீச்சரா இருப்பிங்களோனு நெனச்சு சொல்லிபுட்டேன். கோபமா டீச்சர், ரெண்டு அடி வேணும்னா அடிச்சிடுங்க.. ஓகேவா... அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை

ஜாலி ஜாலி

கற்றுகொடுப்பவர் ஆசிரியை என்றாள் நானும் ஆசிரியை தான்
கற்றுகொல்பவர்கள் மாணவர்கள் என்றாள் நானும் மாணவிதான்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue 7 Sep 2010 - 13:52

[quote="gunashan"]
கோவை. மு. சரளா wrote:
gunashan wrote:
அது சரி என்னை ஆசிரியை என்று எப்படி சொல்லுகிறீர்கள் /

போச்சுடா, எங்க போனாலும் மாட்டிக்கிறேன். அழகழகா கவித எழுதுறீங்களே. டீச்சரா இருப்பிங்களோனு நெனச்சு சொல்லிபுட்டேன். கோபமா டீச்சர், ரெண்டு அடி வேணும்னா அடிச்சிடுங்க.. ஓகேவா... அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை

ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Soliyan
Soliyan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 25
இணைந்தது : 05/10/2010

PostSoliyan Tue 5 Oct 2010 - 16:10

மனைவி குழந்தை குடும்பம் என்று சகலதையும் தாங்குபவனை இப்பிடியா தாக்குவது? இது ஓவர். என்ன கொடுமை சார் இது



எமனாகும்  கணவன்  - Page 2 53361007402666092651000
பழையன அறிந்து புதியன புகுவோம்.
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue 5 Oct 2010 - 16:19

முற்றிலும் இது உண்மை என்று சொல்ல முடியாது ஆனால் இன்னும் பல வீடுகளில் இப்படிதான் நடக்கிறது

குறிப்பு :- நல்ல வேல நாம எஸ்கேப்பு இது வரைக்கும் எந்த கிணத்துலயும் விழல



ஈகரை தமிழ் களஞ்சியம் எமனாகும்  கணவன்  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக