புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
22வது முறை அப்பாவான தென்னாப்பிரிக்க அதிபர் Poll_c1022வது முறை அப்பாவான தென்னாப்பிரிக்க அதிபர் Poll_m1022வது முறை அப்பாவான தென்னாப்பிரிக்க அதிபர் Poll_c10 
30 Posts - 86%
வேல்முருகன் காசி
22வது முறை அப்பாவான தென்னாப்பிரிக்க அதிபர் Poll_c1022வது முறை அப்பாவான தென்னாப்பிரிக்க அதிபர் Poll_m1022வது முறை அப்பாவான தென்னாப்பிரிக்க அதிபர் Poll_c10 
2 Posts - 6%
heezulia
22வது முறை அப்பாவான தென்னாப்பிரிக்க அதிபர் Poll_c1022வது முறை அப்பாவான தென்னாப்பிரிக்க அதிபர் Poll_m1022வது முறை அப்பாவான தென்னாப்பிரிக்க அதிபர் Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
22வது முறை அப்பாவான தென்னாப்பிரிக்க அதிபர் Poll_c1022வது முறை அப்பாவான தென்னாப்பிரிக்க அதிபர் Poll_m1022வது முறை அப்பாவான தென்னாப்பிரிக்க அதிபர் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

22வது முறை அப்பாவான தென்னாப்பிரிக்க அதிபர்


   
   

Page 1 of 2 1, 2  Next

டயானா
டயானா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 650
இணைந்தது : 23/07/2010

Postடயானா Mon Sep 06, 2010 9:06 am

22வது முறை அப்பாவான தென்னாப்பிரிக்க அதிபர் World-daily-news-831டர்பன்: தென்னாப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜுமா (68), போங்கிவெ குளோரியா நெமா என்பவரை காதலிக்கிறார். இவர் இப்போது கர்ப்பமாகி உள்ளதால், அடுத்த ஆண்டில் 22வது குழந்தைக்கு அப்பாவாக உள்ளார் ஜுமா. இவரது இரண்டாவது மனைவிக்கு 21வது குழந்தை பிறந்த ஓரிரு வாரங்களில் இந்த நல்ல சேதி அவருக்கு கிடைத்துள்ளது. காதல் மன்னனான இவர் இதை மறுத்துள்ளார். இவர் கடந்த ஆண்டு குடும்ப நண்பரின் மகள் மூலம் 20வது குழந்தையை பெற்றெடுத்தார். இதற்காக மன்னிப்பு கேட்டது குறிப்பிடத்தக்கது.

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Mon Sep 06, 2010 9:15 am

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Postjeylakesengg Mon Sep 06, 2010 9:42 am

இது எல்லாம் அரசியல்ல சகஜம் அப்பா பைத்தியம்

:suspect:

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Sep 06, 2010 11:25 am

அடப்பாவி ,,,எப்படி முடிகிறது இவரால் ? எத்தனை பொண்டாட்டி தெரியலயேப்ப ?



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Sep 06, 2010 11:29 am

ரபீக் wrote:அடப்பாவி ,,,எப்படி முடிகிறது இவரால் ? எத்தனை பொண்டாட்டி தெரியலயேப்ப ?

அந்த சாதனையை மிகவிரைவில் நீங்கள் உடைப்பீர்கள் என்று நம்பபடுகிறது.





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Sep 06, 2010 11:39 am

சபீர் wrote:
ரபீக் wrote:அடப்பாவி ,,,எப்படி முடிகிறது இவரால் ? எத்தனை பொண்டாட்டி தெரியலயேப்ப ?

அந்த சாதனையை மிகவிரைவில் நீங்கள் உடைப்பீர்கள் என்று நம்பபடுகிறது.

அதிர்ச்சி ஜாலி ஜாலி சியர்ஸ் சியர்ஸ்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
thazeem
thazeem
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 286
இணைந்தது : 16/07/2009
http://www.vellaipooo.blogspot.com

Postthazeem Mon Sep 06, 2010 1:08 pm

16ம் பெற்று வாழச்சொல்ரது இவருக்கு பொருந்தாது மாற்றுங்கய்யா பழமொழிய



உன் மனம் வலிக்கும் போது சிரி
பிறர் மனம் வலிக்கும் போது சிரிக்க வை!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 06, 2010 1:46 pm

இவரது குடும்ப உறுப்பினர்களை மட்டும் வைத்து தனி நாடு அமைக்கும் முயற்சியில் இறங்கிவிட்டாரோ என்னவோ?



22வது முறை அப்பாவான தென்னாப்பிரிக்க அதிபர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Sep 06, 2010 2:59 pm

சிவா wrote:இவரது குடும்ப உறுப்பினர்களை மட்டும் வைத்து தனி நாடு அமைக்கும் முயற்சியில் இறங்கிவிட்டாரோ என்னவோ?

நானும் முயற்சி பண்ண வேண்டியது தான் ஜாலி ஜாலி




22வது முறை அப்பாவான தென்னாப்பிரிக்க அதிபர் Power-Star-Srinivasan
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Sep 06, 2010 3:05 pm

பிளேடு பக்கிரி wrote:
சிவா wrote:இவரது குடும்ப உறுப்பினர்களை மட்டும் வைத்து தனி நாடு அமைக்கும் முயற்சியில் இறங்கிவிட்டாரோ என்னவோ?

நானும் முயற்சி பண்ண வேண்டியது தான் ஜாலி ஜாலி
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.....

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக