புதிய பதிவுகள்
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பண்ணை விவசாயி இனி பட்டதாரி அடுத்த மாதம் புதுதிட்டம் அறிமுகம் Poll_c10பண்ணை விவசாயி இனி பட்டதாரி அடுத்த மாதம் புதுதிட்டம் அறிமுகம் Poll_m10பண்ணை விவசாயி இனி பட்டதாரி அடுத்த மாதம் புதுதிட்டம் அறிமுகம் Poll_c10 
44 Posts - 45%
heezulia

27 Posts - 28%
mohamed nizamudeen

6 Posts - 6%
வேல்முருகன் காசி

5 Posts - 5%
T.N.Balasubramanian

Raji@123

3 Posts - 3%
prajai

2 Posts - 2%
kavithasankar

Barushree

M. Priya

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பண்ணை விவசாயி இனி பட்டதாரி அடுத்த மாதம் புதுதிட்டம் அறிமுகம் Poll_c10பண்ணை விவசாயி இனி பட்டதாரி அடுத்த மாதம் புதுதிட்டம் அறிமுகம் Poll_m10பண்ணை விவசாயி இனி பட்டதாரி அடுத்த மாதம் புதுதிட்டம் அறிமுகம் Poll_c10 
163 Posts - 41%

159 Posts - 40%

21 Posts - 5%
Dr.S.Soundarapandian

8 Posts - 2%

Rathinavelu

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பண்ணை விவசாயி இனி பட்டதாரி அடுத்த மாதம் புதுதிட்டம் அறிமுகம் Poll_c10பண்ணை விவசாயி இனி பட்டதாரி அடுத்த மாதம் புதுதிட்டம் அறிமுகம் Poll_m10பண்ணை விவசாயி இனி பட்டதாரி அடுத்த மாதம் புதுதிட்டம் அறிமுகம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

பண்ணை விவசாயி இனி பட்டதாரி அடுத்த மாதம் புதுதிட்டம் அறிமுகம்

டயானா
டயானா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 650
இணைந்தது : 23/07/2010

Postடயானா Mon Sep 06, 2010 8:50 am

நாகர்கோவில்: பண்ணை விவசாயிகளையும் பட்டதாரி ஆக்கும் திட்டம் வரும் 1ம்
தேதி முதல் தமிழகத்தில் அறிமுகம் செய்யப்படுகிறது. இதன் மூலம் பல லட்சம்
பண்ணை விவசாயிகள் பயன் பெறுவார்கள். விவசாயிகளுக்கு தொழில்நுட்ப கல்வியை
ஊட்டுவதில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகம் முன்னிலை வகித்து வருகிறது.
2005ம் ஆண்டு முதல் தொலைதூர கல்வி இயக்கம் மூலம் விவசாயிகளுக்கு இந்த
பல்கலைக் கழகம் தொழில்நுட்ப கல்வி வழங்கி வருகிறது. தற்போது இந்த பல்கலைக்
கழகத்தின் கீழ் 10 கல்லூரிகள், 36 ஆராய்ச்சி நிலையங்கள், 14 வேளாண்மை
அறிவியல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. புதிய நெல்ரகங்களை அறிமுகம்
செய்து உற்பத்தியை பெருக்கும் வகையில் புதிய நெல்ரகங்கள்
கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. டி.ஆர்.3, அண்ணா -4 ஆகிய புதிய ரகங்கள்
அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. எக்டேருக்கு ஐந்து டன் நெல் உற்பத்தி செய்யும்
புதிய நெல் ரகத்தை கண்டு பிடிக்கும் பணியில் வேளாண் பல்கலைக் கழகம்
ஈடுபட்டுள்ளது. இந்த ரக நெல் கண்டுபிடிக்கும் போது செம்மை நெல்
சாகுபடியில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தினால் நெல் உற்பத்தி மேலும்
அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில், 80 லட்சம் பண்ணை
விவசாயிகள் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. தற்போது விவசாயிகளின்
கல்வித்தரத்தை மேம்படுத்தும் பணியில் இந்த பல்கலைக்கழகம் ஈடுபட்டுள்ளது.
இதன் ஒரு கட்டமாக, "உழவர்களுக்கான பண்ணை தொழில்நுட்பம்' என்ற பட்டப்
படிப்பை வேளாண் பல்கலைக் கழகம் அறிமுகம் செய்ய உள்ளது. 10ம் வகுப்பு
தேர்ச்சி பெற்ற 30 வயது நிரம்பிய பண்ணை விவசாயிகள் இந்த படிப்பில்
சேர்ந்து பட்டம் பெறலாம். இந்த திட்டம் அக்டோபர் 1ம் தேதி முதல்
தொடங்கப்படுகிறது. இந்த திட்டம் மூலம் விவசாயிகள் பட்டதாரி ஆக முடியும்
என்ற நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஒரு வருட பட்டயப்படிப்பும் தொடங்க
ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Mon Sep 06, 2010 9:18 am

நன்றி நன்றி அன்பு மலர்

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக