புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்ணின்சாபம் பெரிதப்பா! (கவிதை) Poll_c10பெண்ணின்சாபம் பெரிதப்பா! (கவிதை) Poll_m10பெண்ணின்சாபம் பெரிதப்பா! (கவிதை) Poll_c10 
366 Posts - 49%
heezulia
பெண்ணின்சாபம் பெரிதப்பா! (கவிதை) Poll_c10பெண்ணின்சாபம் பெரிதப்பா! (கவிதை) Poll_m10பெண்ணின்சாபம் பெரிதப்பா! (கவிதை) Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
பெண்ணின்சாபம் பெரிதப்பா! (கவிதை) Poll_c10பெண்ணின்சாபம் பெரிதப்பா! (கவிதை) Poll_m10பெண்ணின்சாபம் பெரிதப்பா! (கவிதை) Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
பெண்ணின்சாபம் பெரிதப்பா! (கவிதை) Poll_c10பெண்ணின்சாபம் பெரிதப்பா! (கவிதை) Poll_m10பெண்ணின்சாபம் பெரிதப்பா! (கவிதை) Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
பெண்ணின்சாபம் பெரிதப்பா! (கவிதை) Poll_c10பெண்ணின்சாபம் பெரிதப்பா! (கவிதை) Poll_m10பெண்ணின்சாபம் பெரிதப்பா! (கவிதை) Poll_c10 
25 Posts - 3%
prajai
பெண்ணின்சாபம் பெரிதப்பா! (கவிதை) Poll_c10பெண்ணின்சாபம் பெரிதப்பா! (கவிதை) Poll_m10பெண்ணின்சாபம் பெரிதப்பா! (கவிதை) Poll_c10 
6 Posts - 1%
sugumaran
பெண்ணின்சாபம் பெரிதப்பா! (கவிதை) Poll_c10பெண்ணின்சாபம் பெரிதப்பா! (கவிதை) Poll_m10பெண்ணின்சாபம் பெரிதப்பா! (கவிதை) Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
பெண்ணின்சாபம் பெரிதப்பா! (கவிதை) Poll_c10பெண்ணின்சாபம் பெரிதப்பா! (கவிதை) Poll_m10பெண்ணின்சாபம் பெரிதப்பா! (கவிதை) Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
பெண்ணின்சாபம் பெரிதப்பா! (கவிதை) Poll_c10பெண்ணின்சாபம் பெரிதப்பா! (கவிதை) Poll_m10பெண்ணின்சாபம் பெரிதப்பா! (கவிதை) Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
பெண்ணின்சாபம் பெரிதப்பா! (கவிதை) Poll_c10பெண்ணின்சாபம் பெரிதப்பா! (கவிதை) Poll_m10பெண்ணின்சாபம் பெரிதப்பா! (கவிதை) Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்ணின்சாபம் பெரிதப்பா! (கவிதை)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sun Sep 05, 2010 10:52 pm

சும்மா வேடிக்கையாக எழுதினேன்
பயப்படவேண்டாம்

பெண்ணின்சாபம் பெரிதப்பா! (கவிதை) Mohini

அவள்:
காலை மலர்ந்ததொரு பூவும்
காணும் அழகின்புது ஒளிர்வும்
மாலைஅழிந்து மறைந்தேகும்
மணம்போக உலரும் சருகாகும்
சேலையொழிந்த இளம் பருவம் -
சிலகாலம் மலர்ந்து எழில்வீசும்
சிலைபோலும் உடல்தளர்ந்து போகும்
சிந்தை காணும் சுவைகள் நிறம்மாறும்


கனவான உலகில் இளங் கனியாள்
காய்ந்தே அழகழியும் முன்னே
வனமாக செழித்த உடலெங்கும்
வடிந்தோடி தனையிழக்க முன்னே
மனமாளும் விரகம்களைந் தென்னை
மறைவான சுகங்கள் அறிந்தாட
எனதாசை உயிரெழுந்து வாராய்!
என்னில் இன்பமிருக்கு தென்று பாராய்!

அவன்
கருந்தேளும் கொடியவிசப் பாம்பும்
கலந்தோடும் இருள் நடந்து உயிரை
விருந்தென்றே அளித்து மகிழ்ந்தெவனும்
விளையாடிக் களிப்பத்துல குண்டோ
இருந்தாலும் அழகுருவம் கொண்டே
இனிதான நிலை மறந்தமகளே
அருந்தேனேஅழகு விஷமாகும்
அழிவேனேஉலகில் அதனாலே

மருந்தாகும் மனதை யொருங்காக்கி
மறைதெய்வம் தனைத்தினமும் போற்றி
பருந்தாகச் சதையிலிச்சை கொள்ளும்
பரிதாபம் தனைக் களைந்து கொள்வாய்
எரிந்தாலும் உணர்வை மனதடக்கி
இறை பக்திமனதிருத்தி தொழுவாய்
வரிந்தாளும் கனவதனைப் பொசுக்கு
வழியாகும் அடைவதற்கு மோட்சம்!

அவள்
மாயைதனி லுழரும் மன்னா
மனதான நினை வுனதுகனவே
தாயை விடுத்து ஒரு தெய்வம் -
தரணியிதில் இருப்பதுண்டோ
நோயை எடுத்தஇவள் பெண்மை
நெருப்பில் தகித்த இவள் தன்னை
பாயில் மலர்த்தி பணிசெய்தால்
பாவம்அவள் பிழைப்பளன்றோ

பெண்ணே உலகினுயிர் தோற்றும்
பெரியதொரு கடவுளென்றால்
மண்ணே எனஅவளின் மேனி
மறந்துதுறவு கொள்ளலாமோ
விண்ணே மலர்கள் பொழிந் திசைக்கும்
விரும்பி யெனைக்கலந்து கொள்வாய்
எண்ணேல் எனதுணர்வை பெரிதாய்
எரிந்தே யழிவாய் பிடி சாபம்

வம்சம் விருத்தியற்றுப் போகும்
வாழ்வு சலித்து மனம் நோகும்
மஞ்சம் கலந்து கொள்ள எவளும்
மனதின்றி மலடியென ஆகும்
கொஞ்சக் குழந்தையின்றிப் போகும்
குணத்தில் விரக்தி கலந்தோடும்
பஞ்சாய் எரியும் எனதுடல்போல்
பாவி மனமெரிந்து அழிவாய்



Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Wed Oct 27, 2010 12:37 pm

அய்யோ, நான் இல்லை ஐயோ நான் இல்லை...

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Oct 27, 2010 1:18 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் பெண்ணின்சாபம் பெரிதப்பா! (கவிதை) 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக