புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆங்கில மீடிய மாணவர்கள் செய்த கேலிக்குப் பலியான அப்பாவி கிராமத்து மாணவிஞாயிற்றுக்கிழமை,
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
First topic message reminder :
அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்து வந்த பொறியியல் மாணவி ஜோதி தற்கொலை செய்து கொண்டதற்கு, அவரது வகுப்பில் படித்து வரும் ஆங்கில மீடிய மாணவர்கள் செய்த கேலி, கிண்டல்தான் காரணம் என்று தெரிய வந்துள்ளது. இது சென்னை நகருக்கு தங்களது பிள்ளைகளைப் படிக்க அனுப்பி வைத்துள்ள அப்பாவி கிராமத்து பெற்றோர்களை பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அருகே உள்ள முள்ளுக்குறிச்சியைச் சேர்ந்த மாதவன் என்பவரின் மகள் ஜோதி (18). படிப்பில் சிறப்பிடம் பெற்றவரான ஜோதிக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் பிஇ இசிஇ கிடைத்தது.
இதையடுத்து பல்கலைக்கழகத்தில் சேர்ந்த அவர் ஹாஸ்டலில் தங்கிப் படித்து வந்தார். நேற்று முன்தினம் முள்ளுக்குறிச்சிக்கு சென்றுள்ளார். நேற்று அங்கு தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவரது தற்கொலை முடிவுக்கு அவருடன் படித்து வரும் சக மாணவர்களே காரணம் என்று தெரிய வந்துள்ளது. தமிழ் மீடியத்தில் பள்ளிப் படிப்பை முடித்தவர் ஜோதி. இதனால் அவரை ஆங்கில மீடியத்தில் படித்த மாணவர்கள் கேலி செய்துள்ளனர். ஜோதிக்கு ஆங்கிலம் சரியாக தெரியவில்லை என்று கூறி கிண்டலடித்துள்ளனர்.
இதனால் மனமுடைந்த அவர் தன் உயிரை மாய்த்துக் கொள்ள முடிவு செய்தார். அவர் இறப்பதற்கு முன்னால் தன் மூத்த சகோதரன் தீபக்கிடம், தன்னுடன் பயிலும் மாணவர்கள் கேலி செய்வதாகவும், தான் திரும்பி சென்னைக்கு போகப் போவதில்லை என்றும் கண்ணீர் மல்கக் கூறியிருக்கிறார்.
இந்த சம்பவம் குறி்த்து ஆயில்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பல்கலைக்கழகம் விசாரணை:
இந்த சம்பவம் குறித்து சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவர்களிடம் விசாரணை நடத்த தனிப்படை போலீசார் நாளை சென்னை வருகின்றனர். அங்கு ஜோதியின் தோழிகளை விசாரித்து அவரை யார் யார் ராகிங் செய்தார்கள் என்பதை கண்டறியவுள்ளனர். பின்னர் மற்ற மாணவர்களிடம் விசாரணை நடத்த இருக்கின்றனர்.
ஜோதியின் தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்யவுள்ளனர். ராகிங் செய்வது பெருங்குற்றம். அப்படி செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. ஆயினும் இந்த சம்பவம் அந்த வளாகத்திலேயே நடந்துள்ளது.
மாணவி ஜோதி பள்ளிப் பருவம் முதல் படிப்பில் கெட்டிக்காரியாக இருந்துள்ளார். பத்தாம் வகுப்பில் 475 மதிப்பெண்கள் பெற்று மாவட்டத்திலேயே இரண்டாவதாக வந்த அவர் பிளஸ் 2 பொதுத் தேர்வில் 1105 மதிப்பெண்கள் எடுத்தார்.
இதையடுத்து அவர் கடந்த மாதம் தான் அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பு படிப்பதற்காக சென்னை சென்றுள்ளார். படிக்கச் சென்ற ஒரே மாதத்திலேயே அவர் தற்கொலை செய்து கொண்டது அவர் சொந்த ஊரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது
நன்றி தட்ஸ்தமிழ்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
jeylakesengg wrote:மன்னிசுகுங்க உமா , நா கவனிக்கவில்லை ,
மன்னிப்பு கேட்க்க என்ன இருக்கிறது தோழரே......
நான் கவனித்தால் உங்களிடம் கூறினேன்...
- jeylakesenggஇளையநிலா
- பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010
உமா wrote:jeylakesengg wrote:மன்னிசுகுங்க உமா , நா கவனிக்கவில்லை ,
மன்னிப்பு கேட்க்க என்ன இருக்கிறது தோழரே......
நான் கவனித்தால் உங்களிடம் கூறினேன்...
- அசோகன்இளையநிலா
- பதிவுகள் : 654
இணைந்தது : 10/06/2009
இதில் ஒரு கொடுமை இன்று பல்கலை கழக துணைவேந்தர் அம்மாணவி குடும்ப பிரச்சினை காரணமாஅகவே தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அறிவித்துள்ளார்
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
» திருச்சி மாணவர்கள் மீது தாக்குதல் : நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவர்கள் உண்ணாவிரதம்!
» வதந்தி வீடியோவை ஷேர் செய்த 52,000 பேர்! சிக்கிக்கொண்ட கிராமத்து இளைஞர்
» அரசுப் பள்ளிக்கு மாறும் தனியார்பள்ளி மாணவர்கள்: ஆங்கில பயிற்சியால் மாற்றம்
» கைது செய்த வைகோவை மாலை போட்டு விடுதலை செய்த ம.பி. போலீஸ்
» அரசு வலைதளங்கள் உட்பட 500 வலைதளங்களை ஹேக் செய்த கல்லூரி மாணவர்கள் 2 பேர் கைது

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2