புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமெரிக்காவில் 54 ஆயிரம் பேர் வேலையின்றி தவிப்பு  Poll_c10அமெரிக்காவில் 54 ஆயிரம் பேர் வேலையின்றி தவிப்பு  Poll_m10அமெரிக்காவில் 54 ஆயிரம் பேர் வேலையின்றி தவிப்பு  Poll_c10 
30 Posts - 86%
heezulia
அமெரிக்காவில் 54 ஆயிரம் பேர் வேலையின்றி தவிப்பு  Poll_c10அமெரிக்காவில் 54 ஆயிரம் பேர் வேலையின்றி தவிப்பு  Poll_m10அமெரிக்காவில் 54 ஆயிரம் பேர் வேலையின்றி தவிப்பு  Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
அமெரிக்காவில் 54 ஆயிரம் பேர் வேலையின்றி தவிப்பு  Poll_c10அமெரிக்காவில் 54 ஆயிரம் பேர் வேலையின்றி தவிப்பு  Poll_m10அமெரிக்காவில் 54 ஆயிரம் பேர் வேலையின்றி தவிப்பு  Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
அமெரிக்காவில் 54 ஆயிரம் பேர் வேலையின்றி தவிப்பு  Poll_c10அமெரிக்காவில் 54 ஆயிரம் பேர் வேலையின்றி தவிப்பு  Poll_m10அமெரிக்காவில் 54 ஆயிரம் பேர் வேலையின்றி தவிப்பு  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

அமெரிக்காவில் 54 ஆயிரம் பேர் வேலையின்றி தவிப்பு


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Sep 05, 2010 12:32 pm

உலகின் நம்பர் 1 வல்லரசு நாடாக அமெரிக்கா திகழ்கிறது. அங்கு பணிபுரிய உலக நாடுகளில் இருந்து பலர் செல்கின்றனர். ஆனால் தற்போது அங்கும் வேலையில்லா திண்டாட்டம் தலை விரித்தாடுகிறது. அமெரிக்காவில் ஒபாமா அதிபராக பொறுப்பேற்ற பிறகு அங்கு வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சியான குடியரசு கட்சி குற்றம் சாட்டி வருகிறது.

இந்நிலையில் நேற்று குடியரசு கட்சியினர் வேலையில்லாமல் தவிப்பவர்களின் எண்ணிக்கை பட்டியலை வெளியிட்டனர். அதில் கடந்த ஆகஸ்டு மாதத்தில் மட்டும் 54 ஆயிரம் பேர் வேலை இழந்துள்ளதாக புள்ளி விவரத்துடன் தெரிவித்துள்ளது.

கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் இதுவரை 7 லட்சத்து 63 ஆயிரம் பேர் வேலை இழந்துள்ளனர். இதன் மூலம் வேலை இல்லாமல் திண்டாடுபவர்கள் புள்ளி விவரம் 9.5 சதவீதத்தில் இருந்து 9.6 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இது ஒபாமா அரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து நான் வருத்தம் அடையவில்லை. ஏனெனில் நாம் (அமெரிக்கா) முன்னேற்ற பாதையில் சென்று கொண்டிருக்கிறோம். பொருளாதார வளர்ச்சியை நோக்கி பயணம் செய்து வருகிறோம்.இப்பிரச்சினையை தீர்க்க பொருளாதார நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்து தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதற்கான புதிய வழி காணப்படும் என்று அவர் உறுதி அளித்தார்.

நன்றி மாலைமலர்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Sun Sep 05, 2010 12:37 pm

ரபீக் wrote:உலகின் நம்பர் 1 வல்லரசு நாடாக அமெரிக்கா திகழ்கிறது. அங்கு பணிபுரிய உலக நாடுகளில் இருந்து பலர் செல்கின்றனர். ஆனால் தற்போது அங்கும் வேலையில்லா திண்டாட்டம் தலை விரித்தாடுகிறது. அமெரிக்காவில் ஒபாமா அதிபராக பொறுப்பேற்ற பிறகு அங்கு வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சியான குடியரசு கட்சி குற்றம் சாட்டி வருகிறது.

இந்நிலையில் நேற்று குடியரசு கட்சியினர் வேலையில்லாமல் தவிப்பவர்களின் எண்ணிக்கை பட்டியலை வெளியிட்டனர். அதில் கடந்த ஆகஸ்டு மாதத்தில் மட்டும் 54 ஆயிரம் பேர் வேலை இழந்துள்ளதாக புள்ளி விவரத்துடன் தெரிவித்துள்ளது.

கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் இதுவரை 7 லட்சத்து 63 ஆயிரம் பேர் வேலை இழந்துள்ளனர். இதன் மூலம் வேலை இல்லாமல் திண்டாடுபவர்கள் புள்ளி விவரம் 9.5 சதவீதத்தில் இருந்து 9.6 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இது ஒபாமா அரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து நான் வருத்தம் அடையவில்லை. ஏனெனில் நாம் (அமெரிக்கா) முன்னேற்ற பாதையில் சென்று கொண்டிருக்கிறோம். பொருளாதார வளர்ச்சியை நோக்கி பயணம் செய்து வருகிறோம்.இப்பிரச்சினையை தீர்க்க பொருளாதார நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்து தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதற்கான புதிய வழி காணப்படும் என்று அவர் உறுதி அளித்தார்.

நன்றி மாலைமலர்


அதிர்ச்சி அதிர்ச்சி



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun Sep 05, 2010 12:37 pm

ஜாலி ஜாலி ஜாலி




அமெரிக்காவில் 54 ஆயிரம் பேர் வேலையின்றி தவிப்பு  Power-Star-Srinivasan
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sun Sep 05, 2010 12:41 pm

பிளேடு பக்கிரி wrote: ஜாலி ஜாலி ஜாலி

உனக்கு போட்டியா வந்துட போறானுக மாமே

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun Sep 05, 2010 1:42 pm

maniajith007 wrote:
பிளேடு பக்கிரி wrote: ஜாலி ஜாலி ஜாலி

உனக்கு போட்டியா வந்துட போறானுக மாமே

அதெல்லாம் ரொம்ப கஷ்டம் மாப்ள.. சிரி சிரி




அமெரிக்காவில் 54 ஆயிரம் பேர் வேலையின்றி தவிப்பு  Power-Star-Srinivasan
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sun Sep 05, 2010 1:45 pm

அப்போ தனிக்காட்டு ராஜா தான்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun Sep 05, 2010 1:46 pm

maniajith007 wrote:அப்போ தனிக்காட்டு ராஜா தான்

ஆமா நம்ம தலை போல ஜாலி ஜாலி




அமெரிக்காவில் 54 ஆயிரம் பேர் வேலையின்றி தவிப்பு  Power-Star-Srinivasan
டயானா
டயானா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 650
இணைந்தது : 23/07/2010

Postடயானா Sun Sep 05, 2010 8:51 pm

அமெரிக்காவில் 54 ஆயிரம் பேர் வேலையின்றி தவிப்பு  Icon_eek அமெரிக்காவில் 54 ஆயிரம் பேர் வேலையின்றி தவிப்பு  Icon_eek அமெரிக்காவில் 54 ஆயிரம் பேர் வேலையின்றி தவிப்பு  Icon_eek அமெரிக்காவில் 54 ஆயிரம் பேர் வேலையின்றி தவிப்பு  Icon_eek

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Sep 05, 2010 10:26 pm

அடுத்தவர்களிடம் அனியாயமாக செரன்டினால் இப்படித்தான். அமெரிக்காவில் 54 ஆயிரம் பேர் வேலையின்றி தவிப்பு  677196 அமெரிக்காவில் 54 ஆயிரம் பேர் வேலையின்றி தவிப்பு  677196 அமெரிக்காவில் 54 ஆயிரம் பேர் வேலையின்றி தவிப்பு  677196 அமெரிக்காவில் 54 ஆயிரம் பேர் வேலையின்றி தவிப்பு  677196 அமெரிக்காவில் 54 ஆயிரம் பேர் வேலையின்றி தவிப்பு  677196 அமெரிக்காவில் 54 ஆயிரம் பேர் வேலையின்றி தவிப்பு  677196





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக