புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆசிரியர்களுக்குச் சமர்ப்பனம்.... Poll_c10ஆசிரியர்களுக்குச் சமர்ப்பனம்.... Poll_m10ஆசிரியர்களுக்குச் சமர்ப்பனம்.... Poll_c10 
25 Posts - 38%
heezulia
ஆசிரியர்களுக்குச் சமர்ப்பனம்.... Poll_c10ஆசிரியர்களுக்குச் சமர்ப்பனம்.... Poll_m10ஆசிரியர்களுக்குச் சமர்ப்பனம்.... Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
ஆசிரியர்களுக்குச் சமர்ப்பனம்.... Poll_c10ஆசிரியர்களுக்குச் சமர்ப்பனம்.... Poll_m10ஆசிரியர்களுக்குச் சமர்ப்பனம்.... Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
ஆசிரியர்களுக்குச் சமர்ப்பனம்.... Poll_c10ஆசிரியர்களுக்குச் சமர்ப்பனம்.... Poll_m10ஆசிரியர்களுக்குச் சமர்ப்பனம்.... Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
ஆசிரியர்களுக்குச் சமர்ப்பனம்.... Poll_c10ஆசிரியர்களுக்குச் சமர்ப்பனம்.... Poll_m10ஆசிரியர்களுக்குச் சமர்ப்பனம்.... Poll_c10 
4 Posts - 6%
Raji@123
ஆசிரியர்களுக்குச் சமர்ப்பனம்.... Poll_c10ஆசிரியர்களுக்குச் சமர்ப்பனம்.... Poll_m10ஆசிரியர்களுக்குச் சமர்ப்பனம்.... Poll_c10 
2 Posts - 3%
prajai
ஆசிரியர்களுக்குச் சமர்ப்பனம்.... Poll_c10ஆசிரியர்களுக்குச் சமர்ப்பனம்.... Poll_m10ஆசிரியர்களுக்குச் சமர்ப்பனம்.... Poll_c10 
2 Posts - 3%
M. Priya
ஆசிரியர்களுக்குச் சமர்ப்பனம்.... Poll_c10ஆசிரியர்களுக்குச் சமர்ப்பனம்.... Poll_m10ஆசிரியர்களுக்குச் சமர்ப்பனம்.... Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
ஆசிரியர்களுக்குச் சமர்ப்பனம்.... Poll_c10ஆசிரியர்களுக்குச் சமர்ப்பனம்.... Poll_m10ஆசிரியர்களுக்குச் சமர்ப்பனம்.... Poll_c10 
1 Post - 2%
kavithasankar
ஆசிரியர்களுக்குச் சமர்ப்பனம்.... Poll_c10ஆசிரியர்களுக்குச் சமர்ப்பனம்.... Poll_m10ஆசிரியர்களுக்குச் சமர்ப்பனம்.... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆசிரியர்களுக்குச் சமர்ப்பனம்.... Poll_c10ஆசிரியர்களுக்குச் சமர்ப்பனம்.... Poll_m10ஆசிரியர்களுக்குச் சமர்ப்பனம்.... Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
ஆசிரியர்களுக்குச் சமர்ப்பனம்.... Poll_c10ஆசிரியர்களுக்குச் சமர்ப்பனம்.... Poll_m10ஆசிரியர்களுக்குச் சமர்ப்பனம்.... Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
ஆசிரியர்களுக்குச் சமர்ப்பனம்.... Poll_c10ஆசிரியர்களுக்குச் சமர்ப்பனம்.... Poll_m10ஆசிரியர்களுக்குச் சமர்ப்பனம்.... Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
ஆசிரியர்களுக்குச் சமர்ப்பனம்.... Poll_c10ஆசிரியர்களுக்குச் சமர்ப்பனம்.... Poll_m10ஆசிரியர்களுக்குச் சமர்ப்பனம்.... Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
ஆசிரியர்களுக்குச் சமர்ப்பனம்.... Poll_c10ஆசிரியர்களுக்குச் சமர்ப்பனம்.... Poll_m10ஆசிரியர்களுக்குச் சமர்ப்பனம்.... Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%
T.N.Balasubramanian
ஆசிரியர்களுக்குச் சமர்ப்பனம்.... Poll_c10ஆசிரியர்களுக்குச் சமர்ப்பனம்.... Poll_m10ஆசிரியர்களுக்குச் சமர்ப்பனம்.... Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஆசிரியர்களுக்குச் சமர்ப்பனம்.... Poll_c10ஆசிரியர்களுக்குச் சமர்ப்பனம்.... Poll_m10ஆசிரியர்களுக்குச் சமர்ப்பனம்.... Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஆசிரியர்களுக்குச் சமர்ப்பனம்.... Poll_c10ஆசிரியர்களுக்குச் சமர்ப்பனம்.... Poll_m10ஆசிரியர்களுக்குச் சமர்ப்பனம்.... Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசிரியர்களுக்குச் சமர்ப்பனம்....

சடையப்பர்
சடையப்பர்
பண்பாளர்

பதிவுகள் : 128
இணைந்தது : 04/07/2010
http://www.raj.jana123@gmail.com

Postசடையப்பர் Sat Sep 04, 2010 7:54 pm

மிமிகவும் அன்புடன் ஈன்று
கல்வி எனும் கலையைக் கற்க
பள்ளியெனும் கோயிலுக்கு
அனுப்பி வைப்பர் நம்மை ஈன்றோர்.

முறையாகப் பேசத் தெரியாமல்
சொல்வது ஒன்றும் புரியாமல்
நல்லது இன்னதென்று அறியாமல்
பள்ளியெனும் பு
த்துலகிற்கு
அடியெடுக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும்
நன்னெறியைப் புகட்டி நற்
பழக்கங்களைப் பயிற்றுவித்து
நாடு மொழி இவற்றின் பற்றுகளை வளர்த்து
இடம் பொருள் ஏவலைச் சுட்டி
நல்லதொரு மனிதராய்ச் சமூகத்திற்கு
நம்மை பிறப்புவிக்கும்
ஒவ்வொரு ஆசிரியரும்
நம்மை ஈன்றோரே!!

அன்பையும் பண்பையும் காட்டி
அறிவையும் பரிவையும் ஊட்டி
தீவினையையும் அறியாமையையும் போக்கி
அச்சத்தையும் பொறாமையையும் தாக்கி
வெள்ளைத்தாளில் வரையப்பட்ட சித்திரத்திற்கு
வண்ணம் தீட்டி எழில் படுத்துவதுபோல

ஓரறிவுடையோர் போல் புகும் எம்மை
ஆறறிவுவுடையராய் ஆக்கும் நும்மை

தலைமீது வைத்து போற்றுவோம்!!

எமக்கு உம்மிடம் பிடிதத்து கனிவு
எமக்கு அச்சமூட்டும் நும் கண்டிப்பு
தவறு செய்தால் உடனே நீ தரும் தண்டிப்பு
எமது வெற்றியில் நீ பெறும் பூரிப்பு
இதையெல்லாம் காணும் போது
எம் தாய் கூட எம்மை பத்துத் திங்கள் தான் சுமந்தாள்
நீயோ பற் பல திங்க்ள்கள் சுமக்கின்றாயே....

கல்விக்காகவே நீ உன்னை செய்தாய் அர்ப்பனம்
நீ 🐰 🐰 வாழும் ஆசிரியர் குலதுக்கே இக்கவிதை சம்ர்ப்பனம்...........

புன்னகை புன்னகை ஈகரையின் இளவரசன் புன்னகை புன்னகை ஆசிரியர்களுக்குச் சமர்ப்பனம்.... Indiaflaganimated
தமிழுள் நான் என்னுள் தமிழ்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Sep 04, 2010 9:27 pm

சடையப்பா கலக்குங்க உங்க சுயவிவரதுல தமிழன்னை உடன் விளையாடுவது என உள்ளது அற்புதம் ஆனால் நான் எப்போதும் மொழியுடன் சூதாடுபவன்

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Thu Sep 09, 2010 5:20 am

தங்கள் கைப்பட எழுதிய இந்த கவிதையை வெள்ளை காகிதத்திலும் வாசித்தேன்... உங்கள் வெள்ளை மனதினையும், ஆசிரியர் மீது வைத்திருக்கும் நற்மதிப்பையும் அறிந்தேன்...

மிக்க மகிழ்ச்சி... தொடரட்டும் உங்கள் பணி...

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Thu Sep 09, 2010 5:27 am

maniajith007 wrote:சடையப்பா கலக்குங்க உங்க சுயவிவரதுல தமிழன்னை உடன் விளையாடுவது என உள்ளது அற்புதம் ஆனால் நான் எப்போதும் மொழியுடன் சூதாடுபவன்

அவர் கூறுவது வேடிக்கையான விளையாட்டா இருக்கு.... (சிறுவர் விளையாட்டு)

ஜி....நீங்கள் கூறுவது பணய விளையாட்டாய் இருக்கு... (ஏமாற்று விளையாட்டு)

இருவருக்கும் ஏன் தமிழன்னை மீது இப்படி ஒரு விளையாட்டு... போய் வேலையை பாருங்கப்பாரிலாக்ஸ்

நான் வரல இந்த மாதிரி விளையாட்டுக்க அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 09, 2010 7:33 am

///ஓரறிவுடையோர் போல் புகும் எம்மை
ஆறறிவுடையராய் ஆக்கும் நும்மை
தலைமீது வைது பொற்றுவோம் ///

மூர்த்தி சிறியதாக இருந்தாலும் கீர்த்தி பெரியதாக இருக்கும் என்பதற்கிணங்க, சிறு வயதிலேயே சிறந்த கவிப்புலமையுடன் கூடிய உங்களின் கவிதை வரிகளை ரசித்தேன்!

ஆசிரியர்களுக்குச் சமர்ப்பனம்.... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Sep 09, 2010 10:16 am

சிவா wrote:///ஓரறிவுடையோர் போல் புகும் எம்மை
ஆறறிவுடையராய் ஆக்கும் நும்மை
தலைமீது வைது பொற்றுவோம் ///

மூர்த்தி சிறியதாக இருந்தாலும் கீர்த்தி பெரியதாக இருக்கும் என்பதற்கிணங்க, சிறு வயதிலேயே சிறந்த கவிப்புலமையுடன் கூடிய உங்களின் கவிதை வரிகளை ரசித்தேன்!
ஆசிரியர்களுக்குச் சமர்ப்பனம்.... 359383 ஆசிரியர்களுக்குச் சமர்ப்பனம்.... 359383 ஆசிரியர்களுக்குச் சமர்ப்பனம்.... 359383 ஆசிரியர்களுக்குச் சமர்ப்பனம்.... 154550 ஆசிரியர்களுக்குச் சமர்ப்பனம்.... 154550

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Sep 09, 2010 10:12 pm

சடையப்பர் wrote:

மிமிகவும் அன்புடன் ஈன்று
கல்வி எனும் கலையைக் கற்க
பள்ளியெனும் கோயிலுக்கு
அனுப்பி வைப்பர் நம்மை ஈன்றோர்.

முறையாகப் பேசத் தெரியாமல்
சொல்வது ஒன்றும் புரியாமல்
நல்லது இன்னதென்று அறியாமல்
பள்ளியெனும் பு
த்துலகிற்கு
அடியெடுக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும்
நன்னெறியைப் புகட்டி நற்
பழக்கங்களைப் பயிற்றுவித்து
நாடு மொழி இவற்றின் பற்றுகளை வளர்த்து
இடம் பொருள் ஏவலைச் சுட்டி
நல்லதொரு மனிதராய்ச் சமூகத்திற்கு
நம்மை பிறப்புவிக்கும்
ஒவ்வொரு ஆசிரியரும்
நம்மை ஈன்றோரே!!

அன்பையும் பண்பையும் காட்டி
அறிவையும் பரிவையும் ஊட்டி
தீவினையையும் அறியாமையையும் போக்கி
அச்சத்தையும் பொறாமையையும் தாக்கி
வெள்ளைத்தாளில் வரையப்பட்ட சித்திரத்திற்கு
வண்ணம் தீட்டி எழில் படுத்துவதுபோல
ஓரறிவுடையோர் போல் புகும் எம்மை
ஆறறிவுவுடையராய் ஆக்கும் நும்மை

தலைமீது வைத்து போற்றுவோம்!!

எமக்கு உம்மிடம் பிடிதத்து கனிவு
எமக்கு அச்சமூட்டும் நும் கண்டிப்பு
தவறு செய்தால் உடனே நீ தரும் தண்டிப்பு
எமது வெற்றியில் நீ பெறும் பூரிப்பு
இதையெல்லாம் காணும் போது
எம் தாய் கூட எம்மை பத்துத் திங்கள் தான் சுமந்தாள்
நீயோ பற் பல திங்க்ள்கள் சுமக்கின்றாயே....

கல்விக்காகவே நீ உன்னை செய்தாய் அர்ப்பனம்
நீ 🐰 🐰 வாழும் ஆசிரியர் குலதுக்கே இக்கவிதை சம்ர்ப்பனம்...........

உன் வாய்ப்பேச்சில் அன்றாடம் என் மனம் மகிழ்ந்தேன்..இன்று உன் எழுத்து என் மனதை அசைத்து விட்டது. இனி வரும் காலம் முழுவதும் என்றும் உன்னைச் சுமக்கும் அன்புத்தாயாக இருக்க விரும்பி...மனம் நிறைந்த வாழ்த்துக்களுடன், விழி நிறைந்த குளிர் நீருடன்......அன்பு அம்மா...
ஆசிரியர்களுக்குச் சமர்ப்பனம்.... 154550 ஆசிரியர்களுக்குச் சமர்ப்பனம்.... 733974 ஆசிரியர்களுக்குச் சமர்ப்பனம்.... 154550

ஆசிரியர்களுக்குச் சமர்ப்பனம்.... Aஆசிரியர்களுக்குச் சமர்ப்பனம்.... Aஆசிரியர்களுக்குச் சமர்ப்பனம்.... Tஆசிரியர்களுக்குச் சமர்ப்பனம்.... Hஆசிரியர்களுக்குச் சமர்ப்பனம்.... Iஆசிரியர்களுக்குச் சமர்ப்பனம்.... Rஆசிரியர்களுக்குச் சமர்ப்பனம்.... Aஆசிரியர்களுக்குச் சமர்ப்பனம்.... Empty
மோகன்
மோகன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010
http://vmrmohan@sify.com

Postமோகன் Thu Sep 09, 2010 10:27 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஆசிரியர்களுக்குச் சமர்ப்பனம்.... Mஆசிரியர்களுக்குச் சமர்ப்பனம்.... Oஆசிரியர்களுக்குச் சமர்ப்பனம்.... Hஆசிரியர்களுக்குச் சமர்ப்பனம்.... Aஆசிரியர்களுக்குச் சமர்ப்பனம்.... N
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Sep 09, 2010 11:11 pm

தமிழ்த்தாயின் அன்புமகனின் கவிதை அருமை.

ஆசிரியர் குலத்திற்கு சமர்ப்பித்த இக்கவிதையை உளமார ஏற்று வாழிய நீ வாழிய உனை ஈன்ற அன்னை என ஆசிர்வதிக்கிறேன்.

- அன்னையின் கவிதைக்கு ரசிகன்... இன்று தனயனுக்கும் தன்யனானேன். ...

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Sep 14, 2010 2:11 pm

srinihasan wrote:
maniajith007 wrote:சடையப்பா கலக்குங்க உங்க சுயவிவரதுல தமிழன்னை உடன் விளையாடுவது என உள்ளது அற்புதம் ஆனால் நான் எப்போதும் மொழியுடன் சூதாடுபவன்

அவர் கூறுவது வேடிக்கையான விளையாட்டா இருக்கு.... (சிறுவர் விளையாட்டு)

ஜி....நீங்கள் கூறுவது பணய விளையாட்டாய் இருக்கு... (ஏமாற்று விளையாட்டு)

இருவருக்கும் ஏன் தமிழன்னை மீது இப்படி ஒரு விளையாட்டு... போய் வேலையை பாருங்கப்பாரிலாக்ஸ்

நான் வரல இந்த மாதிரி விளையாட்டுக்க அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

ஏமாற்று இல்லை ஜி இது ஒரு போதை

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக