புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காமன்வெல்த் - யாருடைய சொத்து?
Page 1 of 1 •
- jeylakesenggஇளையநிலா
- பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010
* நூறு லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு குட்டி ரெஃப்ரிஜிரேட்டரை வெறும் ஆறாயிரம் ரூபாயில் விலைக்கு வாங்கிவிடுவது இந்தியாவில் சாத்தியம். அதிலும் தரமான, நல்ல பிராண்டட் அயிட்டமே வாங்க முடியும். அதே ரெஃப்ரிஜிரேட்டரை ஒன்றரை மாசத்துக்கு நீங்கள் வாடகைக்கு எடுத்தால், வாடகையாக 42 ஆயிரத்து 202 ரூபாய் கொடுப்பீர்களா?
* உயர்தரமான, நல்ல நிறுவனத்தின் தயாரிப்பான ஆபீஸ் நாற்காலி ஒன்றை ஆயிரம் ரூபாய்க்கு விலைக்கே வாங்கிவிடலாம். மொத்தமாக நூற்றுக்கணக்கில் வாங்குவதாக இருந்தால், அடித்து பேரம் பேசி விலையை இன்னும் குறைக்கலாம். அதே நாற்காலியை ஒன்றரை மாசத்துக்கு வாடகைக்கு எடுத்தால், நீங்கள் வாடகையாக எட்டாயிரம் ரூபாய் கொடுப்பீர்களா?
* உடற்பயிற்சி செய்ய உதவும் டிரெட்மில் இயந்திரம் சராசரியாக 60 ஆயிரம் ரூபாய் விலைக்குக் கிடைக்கிறது. மிஞ்சிப் போனால் ஒரு லட்சம் ரூபாய் இருக்கலாம். ஆனால் அதே டிரெட்மில்லை ஒன்றரை மாசத்துக்கு நீங்கள் வாடகைக்கு எடுக்க நேர்ந்தால், வாடகையாக 9 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் கொடுப்பீர்களா?
- என்ன இதெல்லாம் பகல் கொள்ளையாக இருக்கிறதே என்று நீங்கள் கேட்கலாம். இந்தப் பட்டியல் இன்னும் நீள்கிறது. 40 ஆயிரம் ரூபாய்க்கு விலைக்கே கிடைக்கிற தரமான ஏர்கண்டிஷனரை, நான்கு லட்சம் ரூபாய்க்கு 45 நாட்களுக்கு வாடகைக்கு எடுத்திருக்கிறார்கள். 500 ரூபாய் பெறாத குடைக்கு, வாடகை 6 ஆயிரத்து 308 ரூபாய்.
இப்படியான கொள்ளையை அடித்துவிட்டு, ‘எல்லாம் நியாயமாக நடந்திருக்கிறது’ என்று நியாயப்படுத்துகிறார் காமன்வெல்த் போட்டிகளின் அமைப்புக் குழுத் தலைவர் சுரேஷ் கல்மாடி. மக்கள் வரிப்பணத்தில் 11 ஆயிரத்து 494 கோடி ரூபாயை செலவிட்டு, டெல்லியில் காமன்வெல்த் போட்டிகளை நடத்துகிறார்கள். ‘இவ்வளவு பெரிய விளையாட்டுப் போட்டியை சிறப்பாக நடத்துவது இந்தியாவுக்கு கௌரவம் தரும் விஷயம்’ என்று ஆளும் காங்கிரஸ் கட்சியும் பிரதான எதிர்க்கட்சியான பாரதிய ஜனதாவும் சொல்கின்றன. (‘காமன்வெல்த் என்பது பிரிட்டனின் முன்னாள் அடிமை தேசங்களின் அமைப்பு’ என்பதையும், அந்த பழைய அடிமை தேசங்கள்தான் இந்தப் போட்டிகளில் பங்கேற்க முடியும் என்பதையும், பிரிட்டன் மகாராணியின் இறையாண்மையை ஏற்றுக்கொண்டுதான் இந்தப் போட்டிகள் நடத்தப்படுகின்றன என்பதையும் இந்த இடத்தில் நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது!)
இந்தியா போன்ற ஒரு தேசத்தில், இத்தனை கோடிகளை செலவிட்டு நடக்கும் ஒரு மெகா நிகழ்ச்சியில், ஊழலைத் தவிர்க்கமுடியாது என்பது உண்மை. ஒரு குறிப்பிட்ட சதவீதம் வரையிலான ஊழலை நாம் சகித்துக்கொண்டு வாழப் பழகிவிட்டோம். ஆனால் எல்லாவற்றையும் தாண்டிய அநியாயமாக, ஒரு பொருளின் விலையைவிட ஏழு மடங்கு முதல் பத்து மடங்கு அதிகத் தொகையை வாடகையாகத் தருவதற்கு டெண்டர் இறுதி செய்திருக்கிறார்கள். இந்தியாவிலேயே மிக மோசமான அரசியல்வாதிகூட கனவிலும் நினைத்துப் பார்க்காத ஒரு சாதனையை காமன்வெல்த் அமைப்புக்குழு நிகழ்த்தியிருக்கிறது. போதாக்குறைக்கு இந்த ஊழல் பேர்வழிகள், ‘காமன்வெல்த் போட்டி ஏற்பாடுகளை மத்திய ஊழல் தடுப்பு ஆணையக அதிகாரிகள் அடிக்கடி வந்து பார்வையிட்டு ஆய்வு செய்வதைத் தவிர்க்க வேண்டும்’ என்று வேறு கோரிக்கை வைத்திருக்கிறார்கள். இப்படி கண்காணித்து, தேவையற்ற முட்டுக்கட்டைகளை ஊழல் தடுப்பு ஆணையம் போடுகிறதாம். கண்காணிப்பு அமைப்புகள் இருக்கும்போதே இப்படி; யாருக்கும் கட்டுப்படத் தேவையில்லை என்ற நிலை இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என நினைத்துப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது! சுரேஷ் கல்மாடி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். போட்டி அமைப்புக் குழுவில் பாரதிய ஜனதா தலைவர்கள் சிலரும் முக்கிய பொறுப்புகளில் இருக்கிறார்கள். இதுதவிர, ஏற்கனவே ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான அதிகாரிகள் சிலர்தான் போட்டி ஏற்பாடுகளைச் செய்ய நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். பீகார் கால்நடைத் தீவன ஊழல், ராணுவ ஊழல்கள் போல இது அரசியல்வாதிகள் & அதிகாரிகள் கூட்டணியின் அடுத்த இன்னிங்க்ஸ்.
655 கோடி ரூபாயில் போட்டிகளை நடத்தத் திட்டமிட்டு, செலவு கிட்டத்தட்ட இரண்டு மடங்கைத் தொடுவது இந்தியாவில் மட்டுமே நடக்கும் விநோதம்.
காமன்வெல்த் போட்டிகளைக் காரணமாக வைத்து, டெல்லியில் பாலங்கள், கட்டிடங்கள் பல கட்டப்பட்டு வருகின்றன. புது ஸ்டேடியங்கள் உருவாகின்றன. சுற்றுலா தலங்களில் நவீன வசதிகள் செய்யப்படுகின்றன. இதற்காக டெல்லி மாநில அரசு தனியாக 17 ஆயிரம் கோடி ரூபாய் வரை செலவிடுகிறது. ஆனால் இவற்றில் பல வேலைகள் திட்டமிட்டபடி முடியாமல் இருப்பதாகவும், முடிந்த வேலைகளும் தரமற்றவையாக இருப்பதாகவும் புகார்கள் இன்னொரு பக்கம் எழுந்துள்ளன. பளு தூக்கம் வீரர்களுக்கான ஸ்டேடியத்தை மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டி கடந்த வாரம் திறந்து வைத்தார். அப்போது மழை பெய்ய, ஸ்டேடியத்தின் கூரையைத் தாண்டி மழைநீர் ஊற்றி, அமைச்சரே நனைந்துவிட்டார். இந்த லட்சணத்தில் இருக்கின்றன பணிகள். காமன்வெல்த் போட்டி ஏற்பாட்டுக் குழு, டெல்லி மாநகராட்சி, விளையாட்டு அமைச்சகம், நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகம்... இப்படி போட்டிகளோடு தொடர்புடைய எல்லோர் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் அடுக்கடுக்காக குவிக்கப்படுகின்றன.
இந்த சூழ்நிலையில், போட்டி ஏற்பாடுகளை இப்படி ஊழல் நிழல் சூழ்ந்திருப்பது குறித்து கவலைப்படுவதாக காமன்வெல்த் விளையாட்டு அமைப்பின் நிர்வாகிகளான வெளிநாட்டினர் பலரும் கவலை தெரிவித்திருக்கிறார்கள். இது இந்தியாவுக்கு கௌரவம் தேடித்தரும் விஷயமா?
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம் கேட்கும் அளவுக்கு வல்லரசு நாடாகிவிட்டோம் என்று பெருமைப்படுகிறோம்; சீனாவுக்கு போட்டியான பொருளாதார வல்லமை இருப்பதாக கம்பீரம் காட்டுகிறோம்; ஆனால், ஊழல் விளையாட்டுகளும் அலட்சிய தாமதங்களும் இல்லாமல் ஒரு சர்வதேச நிகழ்ச்சியை நம்மால் நடத்தமுடியாது என்பதை உலகத்துக்கே இப்போது உணர்த்திவிட்டோம்.
தேசத்துக்கு கௌரவம் தேடித் தருகிறோம் என்று செலவிட்ட இந்த 11 ஆயிரத்து 494 கோடியை பொது விநியோகத் திட்டத்துக்கு திருப்பி விட்டிருந்தாலாவது, குடோன்களில் மக்கி மண்ணாகிப்போன அரிசியும் கோதுமையும் ஏழைகள் வயிற்றுக்குப் போய் பட்டினிச் சாவுகளைக் குறைத்திருக்கும். இத்தனை கோடிகளை செலவிட்டுப் போட்டிகளை நடத்துவதன் மூலம் ஊழல் பேர்வழிகளுக்கு கொள்ளை லாபம் கிடைத்திருக்கலாம். தேசத்துக்குக் கிடைக்கப்போவது என்ன? வெறும் கௌரவம் மட்டுமே! மாற்று ஜாதியில் காதலிக்கும் இளைஞர்களையும் பெண்களையும், குடும்ப கௌரவத்தைக் காப்பாற்ற கொலை செய்யும் வட மாநில ‘காப்’ பஞ்சாயத்து ஆசாமிகளுக்கு ஆயுள் தண்டனை, தூக்கு தண்டனை என கோர்ட்டுகள் விதிக்கின்றன. காமன்வெல்த் கௌரவ பார்ட்டிகளுக்கு என்ன தண்டனை தருவது?
Nantre thennali

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1