புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Today at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Today at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டெட்ரோ பேக்கிங்'கில் பதநீர்: முதல்வர் துவக்கி வைத்தார் Poll_c10டெட்ரோ பேக்கிங்'கில் பதநீர்: முதல்வர் துவக்கி வைத்தார் Poll_m10டெட்ரோ பேக்கிங்'கில் பதநீர்: முதல்வர் துவக்கி வைத்தார் Poll_c10 
61 Posts - 80%
heezulia
டெட்ரோ பேக்கிங்'கில் பதநீர்: முதல்வர் துவக்கி வைத்தார் Poll_c10டெட்ரோ பேக்கிங்'கில் பதநீர்: முதல்வர் துவக்கி வைத்தார் Poll_m10டெட்ரோ பேக்கிங்'கில் பதநீர்: முதல்வர் துவக்கி வைத்தார் Poll_c10 
10 Posts - 13%
E KUMARAN
டெட்ரோ பேக்கிங்'கில் பதநீர்: முதல்வர் துவக்கி வைத்தார் Poll_c10டெட்ரோ பேக்கிங்'கில் பதநீர்: முதல்வர் துவக்கி வைத்தார் Poll_m10டெட்ரோ பேக்கிங்'கில் பதநீர்: முதல்வர் துவக்கி வைத்தார் Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
டெட்ரோ பேக்கிங்'கில் பதநீர்: முதல்வர் துவக்கி வைத்தார் Poll_c10டெட்ரோ பேக்கிங்'கில் பதநீர்: முதல்வர் துவக்கி வைத்தார் Poll_m10டெட்ரோ பேக்கிங்'கில் பதநீர்: முதல்வர் துவக்கி வைத்தார் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
டெட்ரோ பேக்கிங்'கில் பதநீர்: முதல்வர் துவக்கி வைத்தார் Poll_c10டெட்ரோ பேக்கிங்'கில் பதநீர்: முதல்வர் துவக்கி வைத்தார் Poll_m10டெட்ரோ பேக்கிங்'கில் பதநீர்: முதல்வர் துவக்கி வைத்தார் Poll_c10 
397 Posts - 79%
heezulia
டெட்ரோ பேக்கிங்'கில் பதநீர்: முதல்வர் துவக்கி வைத்தார் Poll_c10டெட்ரோ பேக்கிங்'கில் பதநீர்: முதல்வர் துவக்கி வைத்தார் Poll_m10டெட்ரோ பேக்கிங்'கில் பதநீர்: முதல்வர் துவக்கி வைத்தார் Poll_c10 
56 Posts - 11%

16 Posts - 3%
Dr.S.Soundarapandian
டெட்ரோ பேக்கிங்'கில் பதநீர்: முதல்வர் துவக்கி வைத்தார் Poll_c10டெட்ரோ பேக்கிங்'கில் பதநீர்: முதல்வர் துவக்கி வைத்தார் Poll_m10டெட்ரோ பேக்கிங்'கில் பதநீர்: முதல்வர் துவக்கி வைத்தார் Poll_c10 
8 Posts - 2%

prajai
டெட்ரோ பேக்கிங்'கில் பதநீர்: முதல்வர் துவக்கி வைத்தார் Poll_c10டெட்ரோ பேக்கிங்'கில் பதநீர்: முதல்வர் துவக்கி வைத்தார் Poll_m10டெட்ரோ பேக்கிங்'கில் பதநீர்: முதல்வர் துவக்கி வைத்தார் Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
டெட்ரோ பேக்கிங்'கில் பதநீர்: முதல்வர் துவக்கி வைத்தார் Poll_c10டெட்ரோ பேக்கிங்'கில் பதநீர்: முதல்வர் துவக்கி வைத்தார் Poll_m10டெட்ரோ பேக்கிங்'கில் பதநீர்: முதல்வர் துவக்கி வைத்தார் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj

ஜாஹீதாபானு

Balaurushya

நிகழ்நிலை நிர்வாகிகள்

டெட்ரோ பேக்கிங்'கில் பதநீர்: முதல்வர் துவக்கி வைத்தார்

டயானா
டயானா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 650
இணைந்தது : 23/07/2010

Postடயானா Sat Sep 04, 2010 10:21 am

சென்னை : பதநீர் இறக்கும் 32 ஆயிரம் தொழிலாளர் குடும்பங்கள் பயன்
பெறும் வகையில் பாதுகாப்பான, "டெட்ரோ பேக்' முறையில் பதநீர் வழங்கும்
திட்டத்தை முதல்வர் கருணாநிதி அறிமுகப்படுத்தினார்.
பதநீரில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து போன்றவைகளும்,
வைட்டமின்களும் அடங்கியுள்ளதால், இயற்கையான ஊட்டச்சத்து நிறைந்த உணவாகக்
கருதப்படுகிறது. பதநீர் அருந்துவதால், உட லில் உள்ள எலும்புகள்
வலுவடைகின்றன; பற்கள் உறுதியாகின்றன; உடல் வெப்பத்தைத் தணிக்கிறது.அம்மை
நோயும், கண் நோயும் தடுக்கப்படுகின்றன. வயிற்றுப் புண் மற்றும்
வயிற்றெரிச்சல் குறைகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த பதநீர் தற்போது
பாலிதீன் உறையில் அடைத்து, காலை முதல் மாலை வரை விற்கப்படுகிறது. அதன்
பின், பாதுகாத்து வைக்க முடியாமல் பதநீர் வீணாகிறது.இயற்கை சத்து மிகுந்த
இந்த பதநீரை பல நாட்களுக்கு, 40 நாட்கள் வரை கெடாமல் பாதுகாப்புடன் வைத்து
பருகுவதற்கு ஏற்ப, பதப்படுத்தி அடைக்கப்பட்டுள்ள, "டெட்ரோ பேக்' முறையை
முதல்வர் கருணாநிதி நேற்று அறிமுகம் செய்தார்.
மேலும், பதநீரில் இருந்து தயாரிக்கப்படும் பனங்கற்கண்டு மிட்டாய், பொடி
செய்து நவீன முறையில் பொட்டலம் செய்யப்பட்டுள்ள பனை வெல்லம் ஆகியவற்றையும்
முதல்வர் அறிமுகப்படுத்தினார். பதநீர் மற்றும் இதர பொருட்கள் இம்முறையில்
விற்கப்பட்டால், தமிழகம் முழுவதும் பதநீர் இறக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள
32 ஆயிரம் தொழிலாளர்களின் குடும்பங்கள் கூடுதல் வருவாய் பெறும்.இப்புதிய
திட்டம், பதநீர் பருவம் துவங்கும் வரும் நவம்பர் மாதம் முதல்
விரிவுபடுத்தப்படும். நிகழ்ச்சியின் போது, கதர் துறை அமைச்சர்
ராமச்சந்திரன், முதன்மைச் செயலர் ராஜகோபால், பனை பொருள் வளர்ச்சி வாரிய
அலுவலர்கள் உடனிருந்தனர்.
பனை மரம் ஏறும் தொழிலில் பயிற்சி : கோவை வேளாண்மை பல்கலை
உதவியோடு மூன்றாயிரம் தொழிலாளர்களுக்கு நவீன சாதனங்களுடன் பனை மரம் ஏறும்
தொழிலில் பயிற்சி அளிக்கப்படுமென முதல்வர் அறிவித்துள்ளார்.பனை மரம் ஏறி
பதநீர் இறக்கும் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர் எண்ணிக்கை குறைந்து
வருவதால், இத்தொழிலில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களின் நலன் கருதி, பனை
மரங்கள் மிகுந்துள்ள பகுதிகளில் கோவை வேளாண்மை பல்கலை உதவியுடன் நவீன
தொழில்நுட்ப கருவிகளைப் பயன்படுத்தி எளிதாகவும், விரைவாகவும் பனை மரம் ஏறி
தொழில் செய்ய, மூன்றாயிரம் தொழிலாளர்களுக்கு
இலவச பயிற்சிகள் அளிக்கப்படுமென முதல்வர் கருணாநிதி நேற்று அறிவித்துள்ளார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக