புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராஜகோபுரத்தில் விரிசலா? அறநிலையத்துறை துணை ஆணையர் விளக்கம் Poll_c10ராஜகோபுரத்தில் விரிசலா? அறநிலையத்துறை துணை ஆணையர் விளக்கம் Poll_m10ராஜகோபுரத்தில் விரிசலா? அறநிலையத்துறை துணை ஆணையர் விளக்கம் Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen

1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராஜகோபுரத்தில் விரிசலா? அறநிலையத்துறை துணை ஆணையர் விளக்கம் Poll_c10ராஜகோபுரத்தில் விரிசலா? அறநிலையத்துறை துணை ஆணையர் விளக்கம் Poll_m10ராஜகோபுரத்தில் விரிசலா? அறநிலையத்துறை துணை ஆணையர் விளக்கம் Poll_c10 
181 Posts - 77%
heezulia
ராஜகோபுரத்தில் விரிசலா? அறநிலையத்துறை துணை ஆணையர் விளக்கம் Poll_c10ராஜகோபுரத்தில் விரிசலா? அறநிலையத்துறை துணை ஆணையர் விளக்கம் Poll_m10ராஜகோபுரத்தில் விரிசலா? அறநிலையத்துறை துணை ஆணையர் விளக்கம் Poll_c10 
27 Posts - 11%

10 Posts - 4%
prajai

5 Posts - 2%
Balaurushya
ராஜகோபுரத்தில் விரிசலா? அறநிலையத்துறை துணை ஆணையர் விளக்கம் Poll_c10ராஜகோபுரத்தில் விரிசலா? அறநிலையத்துறை துணை ஆணையர் விளக்கம் Poll_m10ராஜகோபுரத்தில் விரிசலா? அறநிலையத்துறை துணை ஆணையர் விளக்கம் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராஜகோபுரத்தில் விரிசலா? அறநிலையத்துறை துணை ஆணையர் விளக்கம்

டயானா
டயானா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 650
இணைந்தது : 23/07/2010

Postடயானா Sat Sep 04, 2010 10:20 am

ராஜகோபுரத்தில் விரிசலா? அறநிலையத்துறை துணை ஆணையர் விளக்கம் Large_76984ஓசூர் : ""ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவில் ராஜகோபுரத்தில் விரிசல்
எதுவும் இல்லை; பக்தர்கள் பயப்பட வேண்டாம்,'' என, இந்து அறநிலையத்துறை
துணை ஆணையர் முத்தையா தெரிவித்தார்.
ஓசூரில் மலை மீது, ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த, சந்திரசூடேஸ்வரர்
கோவில் உள்ளது. இக்கோவிலின் ராஜகோபுரம், சோழர்கள் ஆட்சிக் காலத்தில்
கட்டப்பட்டதாக கல்வெட்டு மூலம் அறியப்படுகிறது.கடந்த 2002ம் ஆண்டு,
சந்திரசூடேஸ்வரர் கோவிலும், ராஜகோபுரமும் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம்
நடந்தது. இரு வாரத்துக்கு முன், கோவில் ராஜகோபுர தூணில் சிமென்ட்
பூச்சுகளில் ஆங்காங்கே கீறல் விட்டுள்ளதும், கோபுரத்தின் முன்பகுதியில்
முதலாவது மற்றும் இரண்டாவது நிலை அடுக்கு பகுதிகள் இணையும் பகுதியில் உள்ள
கல்லில் லேசான கற்சிதறல் ஏற்பட்டதும் தெரிய வந்தது.நேற்று முன்தினம்,
அறநிலையத்துறை இன்ஜினியர்கள் குழு பார்வையிட்டதாகவும், ராஜகோபுரத்தில்
கீறல் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் பரவியது.
ராஜகோபுரத்தை ஆய்வு செய்த இந்து அறநிலையத்துறை துணை ஆணையர் முத்தையா கூறியதாவது:ராஜகோபுர
சிமென்ட் பூச்சிலும், கோபுரத்தின் முதல் மற்றும் இரண்டாம் அடுக்கு இணையும்
பகுதியில் உள்பிரகாரம் உள்ள கல்தூணிலும் சிறிது கீறல் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள 200க்கும் மேற்பட்ட கோவில் ராஜகோபுரங்களில், இது போன்ற
கற்சிதறல் காணப்படுகிறது. இதனால், ராஜகோபுரத்தில் விரிசல் ஏற்படாது.
இன்னும் 200 ஆண்டுகளுக்கு மேல் ராஜகோபுரத்தில் எந்த பாதிப்பும் ஏற்பட
வாய்ப்பில்லை. அதனால், பக்தர்கள் ராஜகோபுரம் குறித்து பயப்பட தேவையில்லை.
கோபுர சிமென்ட் பூச்சு கீறல் மற்றும் கற்கீறல்களை சீரமைக்க நடவடிக்கை
எடுக்கப்படும்.இவ்வாறு முத்தையா கூறினார்.
அறங்காவலர் குழு தலைவர் வரதராஜன் கூறியதாவது:ராஜகோபுரத்தை முன்னாள்
எம்.எல்.ஏ., மனோகரன் தலைமையில் நேற்று முன்தினம், இன்ஜினியர்கள் ஆய்வு
செய்ததாகக் கூறப்பட்ட தகவல் முற்றிலும் தவறு. ராஜகோபுரத்தில் விரிசல்
எதுவும் ஏற்படவும் இல்லை; யாரும் ஆய்வு செய்யவில்லை. மனோகரன் இரு நாளாக
ஓசூரில் இல்லை.அறங்காவலர் குழுவுக்கு தெரியாமல் எப்படி ஆய்வு நடக்கும்?
கோவில் நிர்வாகத்துக்கு எதிரான சிலரில் தூண்டுதலின் பேரில் பரப்பும்
வதந்தியால், பக்தர்கள் பீதியடைந்துள்ளனர். வதந்தியை பரப்பியவர் மீது
அறங்காவலர் குழு கூட்டத்தில் கண்டன தீர்மானம் நிறைவேற்றி, சட்டப்படி
நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு வரதராஜன் கூறினார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக