புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதுதான் காதலா! - Page 7 Poll_c10இதுதான் காதலா! - Page 7 Poll_m10இதுதான் காதலா! - Page 7 Poll_c10 
29 Posts - 60%
heezulia
இதுதான் காதலா! - Page 7 Poll_c10இதுதான் காதலா! - Page 7 Poll_m10இதுதான் காதலா! - Page 7 Poll_c10 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
இதுதான் காதலா! - Page 7 Poll_c10இதுதான் காதலா! - Page 7 Poll_m10இதுதான் காதலா! - Page 7 Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
இதுதான் காதலா! - Page 7 Poll_c10இதுதான் காதலா! - Page 7 Poll_m10இதுதான் காதலா! - Page 7 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதுதான் காதலா! - Page 7 Poll_c10இதுதான் காதலா! - Page 7 Poll_m10இதுதான் காதலா! - Page 7 Poll_c10 
194 Posts - 73%
heezulia
இதுதான் காதலா! - Page 7 Poll_c10இதுதான் காதலா! - Page 7 Poll_m10இதுதான் காதலா! - Page 7 Poll_c10 
37 Posts - 14%
mohamed nizamudeen
இதுதான் காதலா! - Page 7 Poll_c10இதுதான் காதலா! - Page 7 Poll_m10இதுதான் காதலா! - Page 7 Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
இதுதான் காதலா! - Page 7 Poll_c10இதுதான் காதலா! - Page 7 Poll_m10இதுதான் காதலா! - Page 7 Poll_c10 
8 Posts - 3%
prajai
இதுதான் காதலா! - Page 7 Poll_c10இதுதான் காதலா! - Page 7 Poll_m10இதுதான் காதலா! - Page 7 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
இதுதான் காதலா! - Page 7 Poll_c10இதுதான் காதலா! - Page 7 Poll_m10இதுதான் காதலா! - Page 7 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
இதுதான் காதலா! - Page 7 Poll_c10இதுதான் காதலா! - Page 7 Poll_m10இதுதான் காதலா! - Page 7 Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
இதுதான் காதலா! - Page 7 Poll_c10இதுதான் காதலா! - Page 7 Poll_m10இதுதான் காதலா! - Page 7 Poll_c10 
2 Posts - 1%
Barushree
இதுதான் காதலா! - Page 7 Poll_c10இதுதான் காதலா! - Page 7 Poll_m10இதுதான் காதலா! - Page 7 Poll_c10 
2 Posts - 1%
sram_1977
இதுதான் காதலா! - Page 7 Poll_c10இதுதான் காதலா! - Page 7 Poll_m10இதுதான் காதலா! - Page 7 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதுதான் காதலா!


   
   

Page 7 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Fri Jul 31, 2009 7:24 pm

First topic message reminder :

இதுதான் காதலா!

விவரம் புரியாத வயசில் வருகிற காதல்(?) கள் எத்தனை வருஷமானாலும் மறக்க முடியாதவை.
கொஞ்சம் யோசியுங்கள்.
ஒன்பதாம் கிளாஸ் படிக்கும் பொது நீங்கள் சைட் அடித்த உஷா/பிரேமா/கீதா/….. அல்லது யாரோ…
அவள் இன்னும் உங்கள் மனசில் பசுமையாக இருக்கிறாளா இல்லையா?
பரவாயில்லை, சொல்லுங்கள், உங்கள் மனைவியிடம் சொல்ல மாட்டேன்.



[You must be registered and logged in to see this link.]

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Jul 31, 2009 9:31 pm

வந்துட்டீங்களா அப்பறம் எப்படி காதலை சொன்னீங்களா இல்லையா

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Fri Jul 31, 2009 9:37 pm

அந்த துண்டு சீட்டு மூன்றுநாள் வைத்து இருந்தேன் அதை கொடுக்க தைரியம் இல்லை பின்பு அது தொலைந்து விட்டது.!
அவள் விட்டிற்க்கு தினம் விளையாட செல்வேன் அவள் பேச்சு என்னை மேலும் ஈர்த்தது.அதன் நடுவில் என் இன்னோரு நண்பன் அவளை பிடித்து இருப்பதாக என்னிடமே சொன்னான்..!



[You must be registered and logged in to see this link.]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Jul 31, 2009 9:37 pm

அய்யோ அப்பறம் என்னாச்சு

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Fri Jul 31, 2009 9:41 pm

Tamilzhan wrote:அந்த துண்டு சீட்டு மூன்றுநாள் வைத்து இருந்தேன் அதை கொடுக்க தைரியம் இல்லை பின்பு அது தொலைந்து விட்டது.!
அவள் விட்டிற்க்கு தினம் விளையாட செல்வேன் அவள் பேச்சு என்னை மேலும் ஈர்த்தது.அதன் நடுவில் என் இன்னோரு நண்பன் அவளை பிடித்து இருப்பதாக என்னிடமே சொன்னான்..!

யாரவன்? எந்த ஏரியா? எங்க இருக்கிறான்? படத்த குடுங்க தலை.... உடுட்டுக்கட்டை அடி வ

சரி சரி சொல்லுங்க‌ சோகம்

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Fri Jul 31, 2009 9:42 pm

அந்த பெண் அவ்வளவு அழகு..! எனக்கு விட்டுக் கொடுக்க மனம் வரவில்லை..! ஆனா என் நண்பன் என்பதால் அவனிடம் அது என் ஆளு என்று சொல்லிவிட்டேன்.! இதை அவளிடம் சொன்னியானு கேட்டான்.. இல்லை என்றேன் அப்போ சரிதான் என்றான் எனக்கு புரியவில்லை..! அதன் பிறகு எனக்கு போட்டியாக செயல் பட்டான்..!



[You must be registered and logged in to see this link.]
amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Fri Jul 31, 2009 9:45 pm

Tamilzhan wrote:அந்த பெண் அவ்வளவு அழகு..! எனக்கு விட்டுக் கொடுக்க மனம் வரவில்லை..! ஆனா என் நண்பன் என்பதால் அவனிடம் அது என் ஆளு என்று சொல்லிவிட்டேன்.! இதை அவளிடம் சொன்னியானு கேட்டான்.. இல்லை என்றேன் அப்போ சரிதான் என்றான் எனக்கு புரியவில்லை..! அதன் பிறகு எனக்கு போட்டியாக செயல் பட்டான்..!

சோகம் சோகம்,,,,,,so sad.....

amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Fri Jul 31, 2009 9:52 pm

Manik wrote:மேடம் அபெக்சன் என்பது ஒரு வித ஈர்ப்பு உங்கள விட்டு பிரிய முடியாம மனசு கொஞச்ம் தவிக்கும் அதான்........ ஆனா அதுவே காதல்னு எடுத்துக்க முடியாது ஏனா அந்த வயசுல அவங்க யாருன்னே அவங்களுக்கு தெரிஞ்சிருக்க சான்ஸ் இல்ல........

13 வயசுல கல்யாணம் பன்றவங்க அவங்களா நினைச்சு பன்றது இல்ல ஆமாம் சாமி மாதிரி கழுத்தை நீட்டுனா நீட்டுவாங்க காதலும் அப்படியா சொல்லுங்க அம்லூ

அப்போ அபெக்சன் ஒரு வித ஈர்ப்பு என்று நீங்கள் ஒத்துக் கொள்கிறீர்கள் அல்லவா....காதலில் அந்த ஈர்ப்பு இல்லையென்றால் அது காதல் இல்லையே..பாசத்திற்கு கூடா ஈர்ப்பு உள்ளதே..

நீங்கள் சொல்ல்வது போல் சிறிய வயதில் வருவது அபெக்சன் என்றால்...அதுவே 25 வயதில் வந்தால் ஏன் காதல் என்ற திரையைப் போட்டு மூட வேண்டும்..அதுவும் அபெக்சன் என்றே சொல்லலாமே...எதற்கு தெய்வீக காதல்..பரிசுத்த காதல் ( நான் சொல்லலே..படதுலே சொன்னதுங்க) என்று காதல் காதல் என்று உறுக வேண்டும்...அபெக்சன் அபெக்சன் என்று உறுகலாமே....??!!

Sponsored content

PostSponsored content



Page 7 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக