புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இதுதான் காதலா! - Page 2 Poll_c10இதுதான் காதலா! - Page 2 Poll_m10இதுதான் காதலா! - Page 2 Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
இதுதான் காதலா! - Page 2 Poll_c10இதுதான் காதலா! - Page 2 Poll_m10இதுதான் காதலா! - Page 2 Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
இதுதான் காதலா! - Page 2 Poll_c10இதுதான் காதலா! - Page 2 Poll_m10இதுதான் காதலா! - Page 2 Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
இதுதான் காதலா! - Page 2 Poll_c10இதுதான் காதலா! - Page 2 Poll_m10இதுதான் காதலா! - Page 2 Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
இதுதான் காதலா! - Page 2 Poll_c10இதுதான் காதலா! - Page 2 Poll_m10இதுதான் காதலா! - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதுதான் காதலா!

Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Fri Jul 31, 2009 7:24 pm

First topic message reminder :

இதுதான் காதலா!

விவரம் புரியாத வயசில் வருகிற காதல்(?) கள் எத்தனை வருஷமானாலும் மறக்க முடியாதவை.
கொஞ்சம் யோசியுங்கள்.
ஒன்பதாம் கிளாஸ் படிக்கும் பொது நீங்கள் சைட் அடித்த உஷா/பிரேமா/கீதா/….. அல்லது யாரோ…
அவள் இன்னும் உங்கள் மனசில் பசுமையாக இருக்கிறாளா இல்லையா?
பரவாயில்லை, சொல்லுங்கள், உங்கள் மனைவியிடம் சொல்ல மாட்டேன்.

[You must be registered and logged in to see this link.]

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 31, 2009 7:52 pm

பாடகன் ஒன்று, இரண்டென்றால் சொல்லலாம், கண்டதெல்லாம் காதல் என்றால் எந்த லிஸ்டில்தான் சேர்ப்பது! பாடகன்

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Fri Jul 31, 2009 7:52 pm

ஈழமகன் wrote:
சிவா wrote:சைலுவிற்கு பரந்த மனது! பந்தி பரிமாறி சந்தி சிரித்துவிட்டது போங்கள்!

இதை விட என்ன அண்ணா செய்ய முடியும் இருவரும் விரும்பி அமைந்தால் தானே வாழ்க்கை சந்தி சிரிக்கவில்லையன்னா, அன்று என் மனதில் மிகப் பெரும் போராட்டமாக இருந்தது ஊரில எல்லார் திருமண வீட்டுகும் முதல் ஆளா நிக்கும் நான் அந்த திருமணத்திற்கு போகவில்லை என்றால் தான் சிரித்திருப்பார்கள். ஒன்று மட்டும் சொல்கிறேன் நான் மட்டும் தான் இந்தப் பகுதியில் உண்மை பேசிறன்.

விளக்கெல்லாம் அணைத்துவிடு
உன் ஜன்னல்களையெல்லாம் திறந்து விடு
பௌர்ணமி வெளிச்சம் உள்ளே வரட்டும்
கண்களை மூடிக்கொள்
காதுகள் தீட்டி கேள்
உன் உலகத்தில் என்னையும் சேர்த்து கொள்......
இல்லை என் உலகத்தையாவது புரிந்து கொள்........
உன் நிராகரிப்பின் விளிம்பில் இருக்கிறேன்
உன் கரங்கள் கூட வேண்டாம் .....
அந்த ஒற்றை புன்னகையாவது வீசி எறி.

[You must be registered and logged in to see this image.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 31, 2009 7:54 pm

கலக்கல் கிருபை!
இப்பொழுதுதான் கிருபையின் உள்மனது வெளிவருகிறது!

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Fri Jul 31, 2009 7:54 pm

Manik wrote:சைலு நாங்களாம் பொய் பேசுறோமா

நிச்சயமா, எல்லாருமே காதல்லை இதுவரை காணாத மாதிரி எல்லா சொலுறீங்க. ஒருதருமே இது வரை காதலிக்கலையாம், என் சிவாண்ணாக்கு பாவம் அது என்டா என்ன கலர் என்டு கூட தெரியாத‌ மாதிரி சொல்லுறாரு. தமிழண்ணா தலைப்பை மட்டும் போட்டுட்டு ஒதுங்கி நிக்கிறாரு.

ஓ நாம தான் ஓட்ட வாயன்களோ??? சோகம் சோகம்

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Fri Jul 31, 2009 7:58 pm

விளக்கெல்லாம் அணைத்துவிடு
உன் ஜன்னல்களையெல்லாம் திறந்து விடு
பௌர்ணமி வெளிச்சம் உள்ளே வரட்டும்
கண்களை மூடிக்கொள்
காதுகள் தீட்டி கேள்
உன் உலகத்தில் என்னையும் சேர்த்து கொள்......
இல்லை என் உலகத்தையாவது புரிந்து கொள்........
உன் நிராகரிப்பின் விளிம்பில் இருக்கிறேன்
உன் கரங்கள் கூட வேண்டாம் .....
அந்த ஒற்றை புன்னகையாவது வீசி எறி.

அருமை கிருபையண்ணா.....

காதல் எனும் கறண்டி விட்டால்
உன் கறள் பிடித்த நினைவுகளும் வெளிவரும்
காதலின் சுகமான வேதனை அனுபவிக்காத மனிதர்
சுவாசிக்கும் யடங்களே!

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Fri Jul 31, 2009 8:01 pm

சிவா wrote:பாடகன் ஒன்று, இரண்டென்றால் சொல்லலாம், கண்டதெல்லாம் காதல் என்றால் எந்த லிஸ்டில்தான் சேர்ப்பது! பாடகன்

1000 காதல் இருந்தாலும் மனதில் வடுக்களை ஏற்படுத்திய காதல் ஒன்ரு இருக்கத்தானெ வேண்டும் இன்றுவரை பசுமரத் தாணிபோல‌

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Fri Jul 31, 2009 8:01 pm

உண்மைதான் அனுபவிக்கவில்லை

[You must be registered and logged in to see this image.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 31, 2009 8:05 pm

சிவா wrote:பாடகன் ஒன்று, இரண்டென்றால் சொல்லலாம், கண்டதெல்லாம் காதல் என்றால் எந்த லிஸ்டில்தான் சேர்ப்பது! பாடகன்

விளையாட்டாக மற்றுமே இவ்வாறு கூறினேன். பள்ளிப் பருவத்தில் காதலித்திருக்கிறேன், ஆனால் ஒருதலை ராகம். பெண்களிடத்தில் அவ்வளவு பயம்! வேற்றுக் கிரகவாசிகள் என்று படித்தது அடிக்கடி நினைவுக்கு வந்து பயமுறுத்து.

கல்லூரியில் ஒருத்தியைக் காதலித்து, மற்றொருவளின் பெயரை என் நோட்புக்கில் எழுதிவைத்து மாட்டி அவஸ்தைப் பட்டதுண்டு!

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Fri Jul 31, 2009 8:06 pm

kirupairajah wrote:உண்மைதான் அனுபவிக்கவில்லை

நன்றி ஐ லவ் யூ

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Fri Jul 31, 2009 8:09 pm

சிவா wrote:
சிவா wrote:பாடகன் ஒன்று, இரண்டென்றால் சொல்லலாம், கண்டதெல்லாம் காதல் என்றால் எந்த லிஸ்டில்தான் சேர்ப்பது! பாடகன்

விளையாட்டாக மற்றுமே இவ்வாறு கூறினேன். பள்ளிப் பருவத்தில் காதலித்திருக்கிறேன், ஆனால் ஒருதலை ராகம். பெண்களிடத்தில் அவ்வளவு பயம்! வேற்றுக் கிரகவாசிகள் என்று படித்தது அடிக்கடி நினைவுக்கு வந்து பயமுறுத்து.

கல்லூரியில் ஒருத்தியைக் காதலித்து, மற்றொருவளின் பெயரை என் நோட்புக்கில் எழுதிவைத்து மாட்டி அவஸ்தைப் பட்டதுண்டு!

அழுகை முத்தம்

என்க்கு ஒரு நல்ல அண்ணி வர கடவுளை பிரார்த்திக்கிறேன். என்னிமேல் பெயர் அழுத கை துடித்தால் புத்தகத்திற்கு போட்டிருக்கும் உறையை களட்டி உள்ளே எழுதீட்டு திருப்பவும் போடுங்கப்பா......

Sponsored content

PostSponsored content

Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக