புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 6:08 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 5:53 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 3:09 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 2:44 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 1:07 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 1:05 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:04 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 1:02 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 1:01 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 12:59 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 3:50 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 3:06 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:55 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:44 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:32 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:24 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 5:28 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:23 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 1:32 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 1:19 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Thu Nov 14, 2024 7:10 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Thu Nov 14, 2024 7:06 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Thu Nov 14, 2024 7:05 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 1:47 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 1:44 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 1:38 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:49 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:47 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:46 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:45 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:44 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:42 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:40 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 5:33 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 5:21 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 5:18 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 4:55 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 4:53 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 4:29 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 2:41 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 2:39 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 2:01 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:57 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:55 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:54 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:49 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:46 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கற்றுத்தருதல் - Page 2 I_vote_lcapகற்றுத்தருதல் - Page 2 I_voting_barகற்றுத்தருதல் - Page 2 I_vote_rcap 
113 Posts - 75%
heezulia
கற்றுத்தருதல் - Page 2 I_vote_lcapகற்றுத்தருதல் - Page 2 I_voting_barகற்றுத்தருதல் - Page 2 I_vote_rcap 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
கற்றுத்தருதல் - Page 2 I_vote_lcapகற்றுத்தருதல் - Page 2 I_voting_barகற்றுத்தருதல் - Page 2 I_vote_rcap 
8 Posts - 5%
mohamed nizamudeen
கற்றுத்தருதல் - Page 2 I_vote_lcapகற்றுத்தருதல் - Page 2 I_voting_barகற்றுத்தருதல் - Page 2 I_vote_rcap 
5 Posts - 3%
Anthony raj
கற்றுத்தருதல் - Page 2 I_vote_lcapகற்றுத்தருதல் - Page 2 I_voting_barகற்றுத்தருதல் - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%
Pampu
கற்றுத்தருதல் - Page 2 I_vote_lcapகற்றுத்தருதல் - Page 2 I_voting_barகற்றுத்தருதல் - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
கற்றுத்தருதல் - Page 2 I_vote_lcapகற்றுத்தருதல் - Page 2 I_voting_barகற்றுத்தருதல் - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கற்றுத்தருதல் - Page 2 I_vote_lcapகற்றுத்தருதல் - Page 2 I_voting_barகற்றுத்தருதல் - Page 2 I_vote_rcap 
278 Posts - 76%
heezulia
கற்றுத்தருதல் - Page 2 I_vote_lcapகற்றுத்தருதல் - Page 2 I_voting_barகற்றுத்தருதல் - Page 2 I_vote_rcap 
46 Posts - 13%
mohamed nizamudeen
கற்றுத்தருதல் - Page 2 I_vote_lcapகற்றுத்தருதல் - Page 2 I_voting_barகற்றுத்தருதல் - Page 2 I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
கற்றுத்தருதல் - Page 2 I_vote_lcapகற்றுத்தருதல் - Page 2 I_voting_barகற்றுத்தருதல் - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
கற்றுத்தருதல் - Page 2 I_vote_lcapகற்றுத்தருதல் - Page 2 I_voting_barகற்றுத்தருதல் - Page 2 I_vote_rcap 
5 Posts - 1%
Balaurushya
கற்றுத்தருதல் - Page 2 I_vote_lcapகற்றுத்தருதல் - Page 2 I_voting_barகற்றுத்தருதல் - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
கற்றுத்தருதல் - Page 2 I_vote_lcapகற்றுத்தருதல் - Page 2 I_voting_barகற்றுத்தருதல் - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கற்றுத்தருதல் - Page 2 I_vote_lcapகற்றுத்தருதல் - Page 2 I_voting_barகற்றுத்தருதல் - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
கற்றுத்தருதல் - Page 2 I_vote_lcapகற்றுத்தருதல் - Page 2 I_voting_barகற்றுத்தருதல் - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கற்றுத்தருதல் - Page 2 I_vote_lcapகற்றுத்தருதல் - Page 2 I_voting_barகற்றுத்தருதல் - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கற்றுத்தருதல்


   
   

Page 2 of 2 Previous  1, 2

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Sat Sep 04, 2010 2:44 am

First topic message reminder :

கற்றுத்தருதல்


ஒரு செடியைப்பார்த்து
மலர்களையே கொடுக்காத
மலட்டு செடியொன்று கேட்கிறது
உன் பூக்கள் மட்டும்
எப்படி மணம் வீசுகின்றதேன்று...

பெற்ற தந்தையை
முதியோர் காப்பகத்தில் விட்ட
பெருமை மிக்க தகப்பனிடம்
பிள்ளை புதிதாய்
என்ன கற்றுக்கொள்ள முடியும்?

வேர்கள் முதலில் கற்றுத்தரட்டும்
தண்டுகளை எப்படி தாங்குவதென்று
பிறகு விழுதுகள் தானாகவே
கிளைகளை ஏந்திக்கொள்ளும்!


வினுப்ரியா கவிதைகள்






வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Sat Oct 09, 2010 12:02 pm

கலைப்பிரியன் wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி நன்றி நன்றி

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Sat Oct 09, 2010 4:31 pm

கற்றுதருவது நீ என்றால்
கற்றுக் கொள்ளும் மாணவனாக எப்போதும்
நான் !

அழகான வரிகள்.



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Sat Oct 09, 2010 5:17 pm

மு.வித்யாசன் wrote:கற்றுதருவது நீ என்றால்
கற்றுக் கொள்ளும் மாணவனாக எப்போதும்
நான் !

அழகான வரிகள்.

நானும் எப்போதும் மாணவியாக இருக்கவே விரும்புகிறேன்
கற்றுக்கொள்வது மட்டுமல்ல
கற்றுத்தருவதும் கடினமானதுதான்

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sat Oct 09, 2010 6:35 pm


"வேர்கள் முதலில் கற்றுத்தரட்டும்
தண்டுகளை எப்படி தாங்குவதென்று
பிறகு விழுதுகள் தானாகவே
கிளைகளை ஏந்திக்கொள்ளும்!
"

வேர்கள் கற்று சொன்னால் தானா..? உங்களை போன்ற
ஆசிரியர் சொன்னால் சொன்னால்
விழுதுகள் கற்றுக் கொள்ளாதா.?
கற்றுத்தருதல் கல்வியை மட்டுமல்ல..

வாழ்த்துகளோடு... கற்றுத்தருதல் - Page 2 154550 கற்றுத்தருதல் - Page 2 154550 கற்றுத்தருதல் - Page 2 154550




அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

கற்றுத்தருதல் - Page 2 Friendshipcomment54கற்றுத்தருதல் - Page 2 00fq051jst
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Sun Oct 10, 2010 3:36 pm

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:
"வேர்கள் முதலில் கற்றுத்தரட்டும்
தண்டுகளை எப்படி தாங்குவதென்று
பிறகு விழுதுகள் தானாகவே
கிளைகளை ஏந்திக்கொள்ளும்!
"

வேர்கள் கற்று சொன்னால் தானா..? உங்களை போன்ற
ஆசிரியர் சொன்னால் சொன்னால்
விழுதுகள் கற்றுக் கொள்ளாதா.?
கற்றுத்தருதல் கல்வியை மட்டுமல்ல..

வாழ்த்துகளோடு... கற்றுத்தருதல் - Page 2 154550 கற்றுத்தருதல் - Page 2 154550 கற்றுத்தருதல் - Page 2 154550

நன்றி நன்றி நன்றி

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக