புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குரங்கு குணம் மாறுது! Poll_c10குரங்கு குணம் மாறுது! Poll_m10குரங்கு குணம் மாறுது! Poll_c10 
91 Posts - 63%
heezulia
குரங்கு குணம் மாறுது! Poll_c10குரங்கு குணம் மாறுது! Poll_m10குரங்கு குணம் மாறுது! Poll_c10 
34 Posts - 24%
வேல்முருகன் காசி
குரங்கு குணம் மாறுது! Poll_c10குரங்கு குணம் மாறுது! Poll_m10குரங்கு குணம் மாறுது! Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
குரங்கு குணம் மாறுது! Poll_c10குரங்கு குணம் மாறுது! Poll_m10குரங்கு குணம் மாறுது! Poll_c10 
6 Posts - 4%
viyasan
குரங்கு குணம் மாறுது! Poll_c10குரங்கு குணம் மாறுது! Poll_m10குரங்கு குணம் மாறுது! Poll_c10 
1 Post - 1%
eraeravi
குரங்கு குணம் மாறுது! Poll_c10குரங்கு குணம் மாறுது! Poll_m10குரங்கு குணம் மாறுது! Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
குரங்கு குணம் மாறுது! Poll_c10குரங்கு குணம் மாறுது! Poll_m10குரங்கு குணம் மாறுது! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குரங்கு குணம் மாறுது! Poll_c10குரங்கு குணம் மாறுது! Poll_m10குரங்கு குணம் மாறுது! Poll_c10 
283 Posts - 45%
heezulia
குரங்கு குணம் மாறுது! Poll_c10குரங்கு குணம் மாறுது! Poll_m10குரங்கு குணம் மாறுது! Poll_c10 
231 Posts - 37%
mohamed nizamudeen
குரங்கு குணம் மாறுது! Poll_c10குரங்கு குணம் மாறுது! Poll_m10குரங்கு குணம் மாறுது! Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
குரங்கு குணம் மாறுது! Poll_c10குரங்கு குணம் மாறுது! Poll_m10குரங்கு குணம் மாறுது! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
குரங்கு குணம் மாறுது! Poll_c10குரங்கு குணம் மாறுது! Poll_m10குரங்கு குணம் மாறுது! Poll_c10 
19 Posts - 3%
prajai
குரங்கு குணம் மாறுது! Poll_c10குரங்கு குணம் மாறுது! Poll_m10குரங்கு குணம் மாறுது! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
குரங்கு குணம் மாறுது! Poll_c10குரங்கு குணம் மாறுது! Poll_m10குரங்கு குணம் மாறுது! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
குரங்கு குணம் மாறுது! Poll_c10குரங்கு குணம் மாறுது! Poll_m10குரங்கு குணம் மாறுது! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
குரங்கு குணம் மாறுது! Poll_c10குரங்கு குணம் மாறுது! Poll_m10குரங்கு குணம் மாறுது! Poll_c10 
7 Posts - 1%
mruthun
குரங்கு குணம் மாறுது! Poll_c10குரங்கு குணம் மாறுது! Poll_m10குரங்கு குணம் மாறுது! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குரங்கு குணம் மாறுது!


   
   

Page 1 of 2 1, 2  Next

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Sun Aug 29, 2010 6:25 pm

ஒற்றுமைக்கு உதாரணமாக பரவைகளில் காக்கையை குறிப்பிடுகிறேம். விலங்குகளில் குரங்குகளை குறிப்பிடலாம். எங்கு சென்றாலும் கூட்டமாக செல்லும். மேலும் தன் குழந்தைகளை வயிற்றில் கட்டிக் கொண்டே சுற்றித் திரியும். அதே நேரத்தில் தன்னுடைய இனத்தாருடன் பாசத்துடன் பழகும் தன்மைக் கொண்டது குரங்குகள். இது அனைவரும் அறிந்த ஒன்று.

குரங்குகளைவிட "சிம்பன்சி" என அழைக்கப்படும் மனித குரங்குகள் தன்னுடைய இனத்துடன் அதிக பாசம் கொண்டது. கூட்டமாகவே சாப்பிடும். ஒன்றாகவே வாழும். ஆனால் இந்த குரங்குகளைப் பிடித்து வைத்தால் முன்பு போல் ஒன்றோடொன்று அன்புடன் இருக்குமா? என்ற சந்தேகம் விஞ்ஞானிகளுக்கு வந்தது.

இதை விஞ்ஞான ரீதியாக நிரூபிக்க இருபத்து எட்டு மனிதக் குரங்குகளை பிடித்து ஒரு குறிப்பிட்ட காலம் ஒரே கூண்டில் அடைத்தனர். அந்தக் காலம் முடிவடைந்த பின் குரங்குகளிடம் சோதனை நடத்தினர்.

முதலில் குரங்குகளுக்கு சாப்பாடு வைக்கப்பட்டது. அப்போது ஒவ்வொரு குரங்குகளும் தனக்கு வைக்கப்பட்ட சாப்பாட்டை மட்டும் தின்று விட்டு மற்ற குரங்குகளை கண்டு கொள்ளாமல் விட்டு விட்டது. ஆனால் மனிதக் குரங்குகள் உண்மையில் சாப்பாடு கிடைத்தால் தன்னுடைய இன குரங்குகளுக்கு கொடுத்து சாப்பிடும் பழக்கத்தை கொண்டது. இதே போல வேறு சில சோதனைகளும் குரங்குகளுக்கு வைக்கப்பட்டன.

இந்த சோதனைகள் பற்றி ஆராய்ச்சியாளர்கள் என்ன கூறினார்கள்... தெரியுமா?
கூண்டில் அடைபட்ட குரங்குகளுக்கு மனித நேயம் உள்ளதா? என்பதைக் கண்டறிய பல சோதனைகள் நடத்தினார்கள். இந்தச் சோதனையில் பங்கேற்ற அனைத்து குரங்குகளும் தன்னுடைய தேவையை மட்டுமே நிறைவேற்றிக் கோள்ள ஆசைபட்டது. மற்றக் குரங்குகளை பற்றி அது சிறிதும் கவலைப்பட வில்லை.

ஆனால் இந்த சோதனையை காட்டில் உள்ள குரங்குகளுக்கு செய்து பார்த்த போது அவைகள் அனைத்தும் ஒற்றுமையோடு செயல்பட்டன. மேலும் கூண்டில் அடைத்து வளர்க்கப்படும் குரங்குகளின் செயல்பாட்டுக்கும் காட்டில் வாழும் குரங்குகளுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருந்தன. இந்த ஆய்வின் முடிவை வைத்து பார்க்கும் போது கூட்டில் அடைத்து வளர்க்கப்படும் குரங்குகளின் மனித நேயம் பெரிதும் குறைந்துவிட்டது என எண்ணத் தோன்றுகிறது, என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இந்தக் குரங்குகளின் மனித நேய ஆராய்ச்சியை அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாண விஞ்ஞானிகள் மேற்கொண்டனர்.



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun Aug 29, 2010 6:26 pm

நன்றி நன்றி ஜாலி




குரங்கு குணம் மாறுது! Power-Star-Srinivasan
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sun Aug 29, 2010 8:13 pm

ஏதாவது பண்ணிக்கிட்டே இருப்பானுவல் தகவலுக்கு நன்றி.



குரங்கு குணம் மாறுது! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Sun Aug 29, 2010 8:17 pm

பக்கிரி, அப்புக்குட்டி, கார்த்த்க் மூனு பேரையும் கூண்டுல அடச்சு வைக்கனும். அப்பதான் அந்த குரங்களோட் வலி தெரியும்...... சோகம்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun Aug 29, 2010 8:18 pm

gunashan wrote:பக்கிரி, அப்புக்குட்டி, கார்த்த்க் மூனு பேரையும் கூண்டுல அடச்சு வைக்கனும். அப்பதான் அந்த குரங்களோட் வலி தெரியும்...... சோகம்

பார்ரா அதை ஒரு மனித குரங்கு சொல்லுது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது




குரங்கு குணம் மாறுது! Power-Star-Srinivasan
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Sun Aug 29, 2010 8:23 pm

பிளேடு பக்கிரி wrote:
gunashan wrote:பக்கிரி, அப்புக்குட்டி, கார்த்த்க் மூனு பேரையும் கூண்டுல அடச்சு வைக்கனும். அப்பதான் அந்த குரங்களோட் வலி தெரியும்...... சோகம்

பார்ரா அதை ஒரு மனித குரங்கு சொல்லுது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

யோவ் யாரப் பார்த்து கொரங்குன்னு சொன்ன....நீ கொரங்கு, உங்க அண்ணன் கொரங்கு, உங்க் அக்கா கொரங்கு., உன்னோட தங்கச்சி கொரங்கு, உங்க பாட்டி கொரங்கு, உன்னோட பொம்மனாட்டி கொரங்கு, மொத்தத்துல, உன் வீட்டுல எல்லாரும் கொரங்கு...கொரங்குப் பயபுள்ள........ சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun Aug 29, 2010 8:23 pm

gunashan wrote:
பிளேடு பக்கிரி wrote:
gunashan wrote:பக்கிரி, அப்புக்குட்டி, கார்த்த்க் மூனு பேரையும் கூண்டுல அடச்சு வைக்கனும். அப்பதான் அந்த குரங்களோட் வலி தெரியும்...... சோகம்

பார்ரா அதை ஒரு மனித குரங்கு சொல்லுது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

யோவ் யாரப் பார்த்து கொரங்குன்னு சொன்ன....நீ கொரங்கு, உங்க அண்ணன் கொரங்கு, உங்க் அக்கா கொரங்கு., உன்னோட தங்கச்சி கொரங்கு, உங்க பாட்டி கொரங்கு, உன்னோட பொம்மனாட்டி கொரங்கு, மொத்தத்துல, உன் வீட்டுல எல்லாரும் கொரங்கு...கொரங்குப் பயபுள்ள........ சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

பயம் பயம் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை




குரங்கு குணம் மாறுது! Power-Star-Srinivasan
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Sun Aug 29, 2010 8:26 pm

[quote="பிளேடு பக்கிரி"]
gunashan wrote:
பிளேடு பக்கிரி wrote:
gunashan wrote:பக்கிரி, அப்புக்குட்டி, கார்த்த்க் மூனு பேரையும் கூண்டுல அடச்சு வைக்கனும். அப்பதான் அந்த குரங்களோட் வலி தெரியும்...... சோகம்

பார்ரா அதை ஒரு மனித குரங்கு சொல்லுது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

யோவ் யாரப் பார்த்து கொரங்குன்னு சொன்ன....நீ கொரங்கு, உங்க அண்ணன் கொரங்கு, உங்க் அக்கா கொரங்கு., உன்னோட தங்கச்சி கொரங்கு, உங்க பாட்டி கொரங்கு, உன்னோட பொம்மனாட்டி கொரங்கு, மொத்தத்துல, உன் வீட்டுல எல்லாரும் கொரங்கு...கொரங்குப் பயபுள்ள........ சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

பயம் பயம் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை [/quote

] சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Sun Aug 29, 2010 8:56 pm

பிளேடு பக்கிரி wrote:
gunashan wrote:பக்கிரி, அப்புக்குட்டி, கார்த்த்க் மூனு பேரையும் கூண்டுல அடச்சு வைக்கனும். அப்பதான் அந்த குரங்களோட் வலி தெரியும்...... சோகம்

பார்ரா அதை ஒரு மனித குரங்கு சொல்லுது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிரிப்பு



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Sun Aug 29, 2010 10:30 pm

karthikharis wrote:
பிளேடு பக்கிரி wrote:
gunashan wrote:பக்கிரி, அப்புக்குட்டி, கார்த்த்க் மூனு பேரையும் கூண்டுல அடச்சு வைக்கனும். அப்பதான் அந்த குரங்களோட் வலி தெரியும்...... சோகம்

பார்ரா அதை ஒரு மனித குரங்கு சொல்லுது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

நீ என்னாயா சிரிக்குற இப்ப. லூசா ஆகிட்டயா கார்த்திக்.....லூசு.. சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக