புதிய பதிவுகள்
» Search Girls in your town for night
by cordiac Today at 6:11 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இவர்கள் என்ன செய்கின்றார்கள் ?? -கீர்த்தனா  Poll_c10இவர்கள் என்ன செய்கின்றார்கள் ?? -கீர்த்தனா  Poll_m10இவர்கள் என்ன செய்கின்றார்கள் ?? -கீர்த்தனா  Poll_c10 
6 Posts - 86%
cordiac
இவர்கள் என்ன செய்கின்றார்கள் ?? -கீர்த்தனா  Poll_c10இவர்கள் என்ன செய்கின்றார்கள் ?? -கீர்த்தனா  Poll_m10இவர்கள் என்ன செய்கின்றார்கள் ?? -கீர்த்தனா  Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இவர்கள் என்ன செய்கின்றார்கள் ?? -கீர்த்தனா  Poll_c10இவர்கள் என்ன செய்கின்றார்கள் ?? -கீர்த்தனா  Poll_m10இவர்கள் என்ன செய்கின்றார்கள் ?? -கீர்த்தனா  Poll_c10 
251 Posts - 52%
heezulia
இவர்கள் என்ன செய்கின்றார்கள் ?? -கீர்த்தனா  Poll_c10இவர்கள் என்ன செய்கின்றார்கள் ?? -கீர்த்தனா  Poll_m10இவர்கள் என்ன செய்கின்றார்கள் ?? -கீர்த்தனா  Poll_c10 
153 Posts - 32%
Dr.S.Soundarapandian
இவர்கள் என்ன செய்கின்றார்கள் ?? -கீர்த்தனா  Poll_c10இவர்கள் என்ன செய்கின்றார்கள் ?? -கீர்த்தனா  Poll_m10இவர்கள் என்ன செய்கின்றார்கள் ?? -கீர்த்தனா  Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
இவர்கள் என்ன செய்கின்றார்கள் ?? -கீர்த்தனா  Poll_c10இவர்கள் என்ன செய்கின்றார்கள் ?? -கீர்த்தனா  Poll_m10இவர்கள் என்ன செய்கின்றார்கள் ?? -கீர்த்தனா  Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
இவர்கள் என்ன செய்கின்றார்கள் ?? -கீர்த்தனா  Poll_c10இவர்கள் என்ன செய்கின்றார்கள் ?? -கீர்த்தனா  Poll_m10இவர்கள் என்ன செய்கின்றார்கள் ?? -கீர்த்தனா  Poll_c10 
18 Posts - 4%
prajai
இவர்கள் என்ன செய்கின்றார்கள் ?? -கீர்த்தனா  Poll_c10இவர்கள் என்ன செய்கின்றார்கள் ?? -கீர்த்தனா  Poll_m10இவர்கள் என்ன செய்கின்றார்கள் ?? -கீர்த்தனா  Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
இவர்கள் என்ன செய்கின்றார்கள் ?? -கீர்த்தனா  Poll_c10இவர்கள் என்ன செய்கின்றார்கள் ?? -கீர்த்தனா  Poll_m10இவர்கள் என்ன செய்கின்றார்கள் ?? -கீர்த்தனா  Poll_c10 
2 Posts - 0%
Barushree
இவர்கள் என்ன செய்கின்றார்கள் ?? -கீர்த்தனா  Poll_c10இவர்கள் என்ன செய்கின்றார்கள் ?? -கீர்த்தனா  Poll_m10இவர்கள் என்ன செய்கின்றார்கள் ?? -கீர்த்தனா  Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

இவர்கள் என்ன செய்கின்றார்கள் ?? -கீர்த்தனா

Page 1 of 2 1, 2  Next

avatar
கீர்த்தனா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 522
இணைந்தது : 12/05/2010

Postகீர்த்தனா Thu Sep 02, 2010 10:30 pm

இவர்கள் என்ன செய்கின்றார்கள் ?? -கீர்த்தனா

இன்றைய நவீன உலகில் கணினியின் பயன்பாடு பாரிய வளர்ச்சி கண்டு வருகிறது. . அரசு மற்றும் தனியார் நிறுவனங்ளில் நடை பெறும் கருமங்கள் யாவும் கணினியையே முற்று முழுதாய் சார்ந்திருக்கின்றன. சுய தொழில் முயற்சிகளிலும் கணினி அளப்பரிய சேவையாற்றுகிறது. .

கணினித் துறையில் ஏற்பட்டு வரும் வளர்ச்சியானது ஏராளமான தொழில் வாய்ப்புக்களையும் கணினித் துறையில் உருவாக்கி வருகிறது. . கணினியின் வருகையினால் பல பேர் தங்கள் வேலைகளை இழக்க நேரிடும் என கணினி கண்டு பிடிக்கப்பட்ட காலத்தில் அஞ்சப்பட்டது. ஆனால் அந்த அச்சம் ஒரு மாயை இப்போது நிறூபிக்கப்பட்டுள்ளது,. ஏனெனில் இந்தக் கணினியே இப்போது பலவேறு பட்ட தொழில் வாய்ப்புக்களை வழங்கி வருகிறது,

கனினித் துறையில் System analyst, Programmer, Network Administrator. என ஏராளமான தொழில் வாய்ப்புகள் இருக்கின்றன. இங்கு ஒரு சில முக்கிய கணினிசார் தொழில்களை இங்கு விவரிக்கலாம் என நினைக்கிறேன். இங்கு நான் கணினி சார் தொழிலாளர்கள் மேற்கொள்ளும் சில பொதுவான பணிகளையே குறிப்பிடுகிறேன், நான் சொல்லியிருப்பவை தவிர அவர்கள் பணியாற்றும் நிறுவனங்களுக்கேற்ப மேலதிக பொறுப்புக்களையும் அவர்கள் வகிக்கக் கூடும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

System Analyst

ஒரு நிறுவனம் தனது தகவல் முறைமையை மாற்றியமைக்கும் போதோ அல்லது புதிதாக ஒரு தகவல் முறைமையை உருவாக்கும் பொதோ அப்பொறுப்பை சிஸ்டம் எனலிஸ்டிடமே கையளிக்கும். சிஸ்டம் எனலிஸ்ட் என்பவர் அந்நிறுவனத்திற்கு எவ்வாறான ஒரு தகவல் முறைமை அவசியம் என்பதை பல் வேறு பட்ட ஆய்வுகளை நடாத்தி ஒரு தீமானத்திற்கு வருவார். கணினிக்கு எவ்வாறு டேட்டா வந்தடையும், .அந்த டேட்டவை எவ்வாறன செயற்பாடுகளுக்குட் படுத்தவேண்டும் தகவல் எவ்வாறு நிறுவன வாடிக்கையாளர்களையோ அல்லது நிறுவன ஊழியர்களையோ சென்றடையும் போன்ற பல விடயங்களைத் திட்டமிடுவார். இறுதித் தீர்மானத்திற்கு வந்த பின்னர் அதற்கு ஏற்றவாறு ஒரு மென்பொருளை உருவாக்கும் பொறுப்பை கனினி ப்ரோக்ரமர்களிடம் கையளிப்பார்.. கணினித் துறையில் உச்ச நிலையில் இருப்பர்வர்கள் இந்த சிஸ்டம் எனலிஸ்ட் என்பது குறிப்பிடத் தக்கது.

Programmer

கணினி நிரல்களை (Programs) உருவாக்குபவரே ப்ரோக்ரமர் எனப்படுகிறார். கணினி நிரல்களை உருவாக்குவதோடு அவற்றைப் பரீட்சித்தல் பராமரித்தல், மேம்படுத்தல் போன்ற பல பொறுப்புக்களைக் கொண்டிருப்பர். ஒரு ப்ரோக்ரமர் ஜாவா, விஷுவல் பேசிக் , சீ போன்ற கணினி மொழிகளில் தேர்ச்சி பெற்றவராக இருப்பர். ப்ரோக்ரமர்

Software Developer

ஸொப்ட்வெயர் டெவலப்பரும் கணினி நிரல்களை உருவாக்கும் ப்ரோக்ரமர் போன்றவரே. எனினும் டெவலப்பரின் பணி இன்னும் அதிகமாகும். ஒரு ப்ரோக்ரமர் என்பவர் ஒரு பாரிய பிரச்சினையின் ஒரு பகுதிக்குரிய ப்ரோக்ரமை உருவாக்குவார். எனினும் டெவலப்பர் என்பவர் அந்தப் பாரிய பிரச்சினையின் ஒவ்வொரு பகுதிக்கும் என உருவாக்கப்பட ப்ரொக்மகளை ஒன்று சேர்த்து ஒரு முழுமையான மென்பொருளை உருவாக்கும் ஆற்றலைக் கொண்டிருப்பார். அத்தோடு அந்த மென்பொருளைப் பரீட்சித்தல் பராமரித்தல், மேம்படுத்தல் போன்ற பல பொறுப்புக்களையும் கொண்டிருப்பர்

Database administrators

ஒரு நிறுவனம் வெற்றிகரமாக இயங்குவதற்குத் தேவையான தகவல்களை நிர்வகிப்பது இவரின் கடமையாகும். தரவுத் தள நிர்வாகிகள் தரவுத்தள நிர்வாக மென்பொருளொன்றுடன் பணியாற்றுவர். தரவுத் தளமொன்றை உருவாக்குதல், தரவுகளை சேமித்தல், ஒழுங்கமைத்தல், பகுப்பாய்வு செய்தல் மற்றும் தரவுகளை முன் வைத்தல், பாதுகாத்தல் போன்ற பல செயற்பாடுகளை நிர்வகிக்கும் பொறுப்பைக் கொண்டிருப்ப்ர்.

Systems Administrators

ஒரு நிறுவனத்தின் கணினி முறைமை திறம்பட செயலாற்றுவதைக கண்காணிப்பது Systems administrators களின் பணியாகும். அதாவது கணினி மற்றும் கணினியோடு இனைந்த துணைச் சாதனங்கள், கணினி வலையமைப்பு, மென்பொருள், போன்றன முறையாக இயங்குவதை உறுதி செய்வது போன்ற கடமைகள் இவருக்குரியது. கணினி முறைமையில் சிக்கல் தோன்றும்போது அவற்றை கண்டறிந்து உரிய நடவடிக்கை யெடுப்பதுடன் சில வேளைகளில் வலையமைப்புக்களைக் கண்காணிப்பதோடு அவற்றின் பாதுகாப்புக்கும் பொறுப்பாக இருப்பார்.

Network Administrator

ஒரு நிறுவனத்தின் கணினி வலையமைப்பை நிர்வகிப்பது இவரின் பணியாகும். கணினி வலையமைப்பு முறையாக இயங்குவதைக் கண்காணிப்பதோடு வலையமைப்பில் பயன் படுத்தப்படும் வன்பொருள்கள் மற்றும் மென்பொருள்களைக் கண்கானிப்பதோடு அதிகாரமற்ற எவரும் தமது கனினி வலையமைப்பினுள் உட்புகா வன்ணம் பாதுகாப்பதும் இவரின் கடமையாகும்.. வலையமைப்பு நிர்வாகிகளுக்கு வலையமைப்புச் சாதனக்கள், வலையமைப்பு மென்பொருள், மற்றும் வலையமைப்பு நியதிகள் (பபுரட்டகோல்) போன்ற வற்றில் போதிய தேர்ச்சியிருத்தல் வேண்டும்.

Network Engineer

ஒரு நிறுவனத்திற்குரிய உள்ளக வலையமைப்பு (LAN), பரந்த வலையமைப்பு (WAN), இணையம், அக இணையம் (intranets) போன்ற கணினி வலையமைப்புக்களையும் மற்றும் தொடர்பாடல் முறைகளையும் உருவாக்குபவரே வலையமைப்புப் பொறியியலாளர் ஆவார். நிறுவனத்தின் தேவைக் கேற்றவாறு வலையமைப்பை உருவாககத் தேவையான சாதனக்களையும் மென்பொருள்களையும் தெரிவு செய்வதோடு அவற்றை நிறுவுதலை மேற்பார்வை செய்வதோடு அந்த வலையமைப்பை முறையாக இயங்க வைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளல் நெட்வர்க் என்ஜினியரின் கடமைகளாகும்.

Computer Hardware Engineers

கணினி வன்பொருள் பொறியியலாளர் எனப்படுபவர் கணினி உதிரிப்பாகங்களை ஆராய்ந்து வடிவமைத்தல், பரீட்சித்தல், அவற்றை த்யாரித்தல், நிறுவுதல் போன்ற பல பொறுப்புக்களை ஏற்பார். கணினித் தொழில் நுட்பத்தில் ஏற்பட்டு வரும் பாரிய வளர்ச்சிக்கு இந்த கணினி வன்பொருள் பொறியியலாளர்களின் பங்கு அளப்பரியது எனலாம்.

Webmasters

இணைய தளங்க்ளைப் நிர்வகிக்கும் பொர்றுப்பு வெப் மாஸ்டர்களைச் சாரும். இணைய தளங்கள் பயனர்களின் பார்வைக்கு உட்படுகிறதா, இணைய தளங்கள் வேகமாக பயனர் கணினிகளை அடைகிறதா போன்ற விடயங்களைக் கண்காணிப்பதோடு இணைய தளங்களில் உள்ளடக்கத்தைத் தீர்மாணிப்பதும் இவர் கடமைகளாகும். மேலும் இணய தள பயன்பாடு பற்றிய தரவுகளச் சேகரித்து அவற்றைப் பகுப்பாய்வு செய்வதோடு பயன்ர்களின் முறைப்பாடுகளுக்கு பதிலளிப்பதும் இவர் கடமைகளில் அடங்கும்.

Web developers

இனையதள உருவாக்கத்தில் உள்ள பல் வேறு பட்ட தொழில்நுடப திறன்களை இவர் கொண்டிருப்பார். இணைய தளங்களில் பயன்படுத்ததக்க எப்லிகேசன்களை உருவாக்குதல், இனைய தளங்களின் பயனர்களை இனங் காணல், இணைய தளங்களின் உள்ளடக்கம் மற்றும் அவை எவ்வாறு ஒழுங்கு படுத்த வேண்டும் என்பதையும் தீர்மாணித்தல், இணைய தளங்களைத் தரவுத் தளங்களோடு ஒன்றினைத்தல், நிறுவனத்தின் தேவைக்கேற்றவாறு இணைய தளங்கள் செயற்படுவதை உறுதி செய்தல். போன்றன இவர் பணிகளாகும்.. அத்தோடு இணைய தளத்தின் தரத்தைப் பேணுவதுடன் அது போதிய தகவல்களை உள்ளடக்கியதாகவும் இருப்பதற்கு வழி வகை செய்வது வெப் டெவலப்பன் கடமையாகும்.

வெப் டெவலபர் மற்றும் வெம் டிசைனரின் பணிகள் சில வேளைகளில் ஒன்றாக இருப்பினும் வெப் டெவலப்பர் வெப் டிசைனரிலிருந்து சற்று வேறுபடுகிறார். வெப் டெவலபர் எனபவர் அதிகமாக சேர்வர் கணினி சார்ந்த பணிகளிலேயே ஈடுபடுவார்.

Web Designer

இணைய தளங்களை வடிவமைப்பவர்களே வெப் டிசைனர் எனப்படுகிறார்,. வெப் மாஸ்டரின் அறிவுறைக்கேற்ப இணைய தளங்களைக் கவர்ச்சியாகவும் இலகுவாக அணுகக் கூடியதாகவும் வடிவமைத்தல் இவர் பணியாகும்..

Data Entry Operator

ஒரு நிறுவனத்தில் தகவல்களைத திற்ன்படக் கையாள்வதில் Data Entry Operator பங்காற்றுகின்றனர், தரவுகளைக் கணினிக்கு உள்ளீடு செய்வதோடு காரியாலய உபகரணங்களைக் கையாள்வதும் இவரது பணிகளாகும்.

Computer Operator

கணினி இயக்குனர்கள் என்போர், தாம் கடமையாற்றும் நிறுவனத்திற்கேற்ப கணினி சார்ந்த பல் வேறு பணிகளைக் கொண்டிருப்பர். வழமையான கணினிசார் செயற்பாடுகளள மேற்கொள்வார். அனேகமாக எம்..எஸ்.ஒபிஸ் போன்ற எப்லிகேசன் மென்பொருளைப் பயன் படுத்துவார். அத்தோடு கணினியில் சிக்கல்கள் ஏற்படும்போது அவற்றைக் கண்டறிந்து நிவர்த்தி செய்தல் கணினி இயக்குனர்களின் பணிகளாகும்.

Computer security specialists

ஒரு நிறுவனத்தின் தகவல் பாதுகாப்பைத் திட்டமிடுதலிலும் உறுதி செய்வதிலும் Computer security specialists பங்காற்றுகின்றனர். நிறுவனத்திலுள்ள கணினி பயன்ர்களை கணினி பாதுகாப்பு பற்றி அறிவூட்டுதல், பதுகாப்பு மென்பொருள்களை நிறுவுதல் வலையமைப்புக்களிள் ஏற்படக கூடிய வழுக்களைக் கண்டறிந்து உரிய பாதுகாப்பு நடவடிக்க எடுத்தல், அனுமதியின்றி எவரேனும் வலையமைப்பினுள் பிரவேசிக்கும்போது உரிய பதில் நடவடிக்கை எடுத்தல் கணினி குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்ககெதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்குத் தெவையான சாட்சியங்களைத் திரட்டல் போன்றன இவர்களின் பணிகளாகும்.,

Graphic Designer / Desktop Publisher

விளம்பரத்துறை, பதிப்புத் துறை மற்றும் இணைய தளங்களில் பயன் படுத்தக் கூடியவாறான எழுத்துக்கள், உருவங்கள் படங்களைக் கொண்டு அழகிய வடிவங்களை உருவாக்குவது கிரபிக் டிசைனரின் பணியாகும். போட்டோ ஷொப், இலஸ்ட்ரேட்டர்., கோரல் ட்ரோ போன்ற கிரபிக் டிசைனிங் மென்பொருள்களில் தேர்ச்சியும் அதிக கற்பனைத் திறனும் இவரிடம் எதிர்பார்க்கப்படும். இவரை ஒரு கணினி ஓவியர் என்றும் சொல்லலாம். கிரபிக் டிசைனரின் பணிகளையே டெஸ்க்டொப் பப்லிஷரும் மேற்கொள்வார். எனினும் இவரரின் பணி புத்தகங்கள், சஞ்சிகைகள் போன்ற பதிப்புத் துறை சார்ந்தாயிருக்கும்.

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் நன்றி

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Thu Sep 02, 2010 10:33 pm

IT படிக்கிறயாமா..அலசியிருக்க போலிருக்கு. நல்ல பதிப்பு கீர்த்தி.... நன்றி ஜாலி

avatar
கீர்த்தனா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 522
இணைந்தது : 12/05/2010

Postகீர்த்தனா Thu Sep 02, 2010 10:34 pm

gunashan wrote:IT படிக்கிறயாமா..அலசியிருக்க போலிருக்கு. நல்ல பதிப்பு கீர்த்தி.... நன்றி ஜாலி

நன்றி அப்பா ...சரியா ...கோபம் இல்லை நன்றி நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Sep 02, 2010 10:35 pm

அடேங்கப்பா.... சின்ன வாலுக்குட்டிக்கு இத்தனை தெரிஞ்சு இருக்கே... பெரிய வாலுக்குட்டி நலமா கீர்த்தி...?

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கீர்த்தனா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 522
இணைந்தது : 12/05/2010

Postகீர்த்தனா Fri Sep 03, 2010 6:22 am

கலை wrote:அடேங்கப்பா.... சின்ன வாலுக்குட்டிக்கு இத்தனை தெரிஞ்சு இருக்கே... பெரிய வாலுக்குட்டி நலமா கீர்த்தி...?
நன்றி நன்றி நன்றி அன்பு மலர்
நலம்தான் அண்ணா ..ஆனால் ஏனோ வாறதில்லை ..எனக்கு புரியல ஒன்னும் புரியல

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Fri Sep 03, 2010 6:43 am

கீர்த்தனா wrote:
gunashan wrote:IT படிக்கிறயாமா..அலசியிருக்க போலிருக்கு. நல்ல பதிப்பு கீர்த்தி.... நன்றி ஜாலி

நன்றி அப்பா ...சரியா ...கோபம் இல்லை நன்றி நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்

எதுக்கு கோபம்..ஆமா போட்டோல ஏனன் ரொம்ப சோகமா இருக்க. பழய போட்டொவ மாத்து. ஓகேவா... ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

avatar
கீர்த்தனா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 522
இணைந்தது : 12/05/2010

Postகீர்த்தனா Fri Sep 03, 2010 7:23 am

gunashan wrote:
கீர்த்தனா wrote:
gunashan wrote:IT படிக்கிறயாமா..அலசியிருக்க போலிருக்கு. நல்ல பதிப்பு கீர்த்தி.... நன்றி ஜாலி

நன்றி அப்பா ...சரியா ...கோபம் இல்லை நன்றி நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்

எதுக்கு கோபம்..ஆமா போட்டோல ஏனன் ரொம்ப சோகமா இருக்க. பழய போட்டொவ மாத்து. ஓகேவா... ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

வேற போட்டோ இல்லை சோகம்

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Fri Sep 03, 2010 7:25 am

காலையிலெயெ கோபாமா. வீட்டுல என்னா பிரெக்பஸ்ட்.... ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Fri Sep 03, 2010 7:27 am

கீர்த்தனா wrote:
gunashan wrote:
கீர்த்தனா wrote:
gunashan wrote:IT படிக்கிறயாமா..அலசியிருக்க போலிருக்கு. நல்ல பதிப்பு கீர்த்தி.... நன்றி ஜாலி

நன்றி அப்பா ...சரியா ...கோபம் இல்லை நன்றி நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்

எதுக்கு கோபம்..ஆமா போட்டோல ஏனன் ரொம்ப சோகமா இருக்க. பழய போட்டொவ மாத்து. ஓகேவா... ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

வேற போட்டோ இல்லை சோகம்

காலையிலேயே கோபாமா. வீட்டுல என்னா பிரெக்பஸ்ட்.... ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

avatar
Ravi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 400
இணைந்தது : 02/07/2010
http://int.asus@gmail.com

PostRavi Fri Sep 03, 2010 6:24 pm

ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக