புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:15

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 10:15

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:18

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 0:03

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 21:06

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:53

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 20:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 18:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 17:37

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:21

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 15:15

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:12

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 15:05

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:03

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 14:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:54

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:46

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:15

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 13:30

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:21

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கொய்த தலையில் காணும் புன்னகை... Poll_c10கொய்த தலையில் காணும் புன்னகை... Poll_m10கொய்த தலையில் காணும் புன்னகை... Poll_c10 
26 Posts - 50%
ayyasamy ram
கொய்த தலையில் காணும் புன்னகை... Poll_c10கொய்த தலையில் காணும் புன்னகை... Poll_m10கொய்த தலையில் காணும் புன்னகை... Poll_c10 
20 Posts - 38%
mohamed nizamudeen
கொய்த தலையில் காணும் புன்னகை... Poll_c10கொய்த தலையில் காணும் புன்னகை... Poll_m10கொய்த தலையில் காணும் புன்னகை... Poll_c10 
3 Posts - 6%
Anthony raj
கொய்த தலையில் காணும் புன்னகை... Poll_c10கொய்த தலையில் காணும் புன்னகை... Poll_m10கொய்த தலையில் காணும் புன்னகை... Poll_c10 
2 Posts - 4%
T.N.Balasubramanian
கொய்த தலையில் காணும் புன்னகை... Poll_c10கொய்த தலையில் காணும் புன்னகை... Poll_m10கொய்த தலையில் காணும் புன்னகை... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொய்த தலையில் காணும் புன்னகை...

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu 2 Sep 2010 - 23:46

உடலிலிருந்து தலை பிரிக்கப்பட்ட
சடலத்துக்கு இரட்டை மரணம்.
உடலுக்கு ஒன்று
தலைக்கு ஒன்றென.

அறுத்துச் சிரம் துணிக்கும்
பொருட்கள் யாவும் விளிம்பில்
வெள்ளிப் பளபளப்பைக் கொண்டே
இருக்கின்றன.

நெடுக்கேகும் பாதையில்
திடீரென நேர்வந்து கீறிய -
கூர்மை நடுக்குறச் செய்யும்
கணத்திற்குச் சற்றே முந்தைய
சடுதியில்
உடல் உணர்ந்ததென்ன?
தலை நினைத்ததென்ன?

வெட்டுண்ட உடல்
உள்ளிருந்த உயிர்ப்பால்
துடிக்கும்போது தலை
வீச்சின் திராணியை
அச்சாய்க்கொண்டே
திரண்டுருள்கிறது.

தவறிய அதிசயமாய்த் தலைமேல்
தேங்கிவிட்டது ஒரு புன்னகை....
அது எதன் அபத்தத்தை உணர்த்தக் கூடும்?
வாழ்வின் அபத்தம்
அல்லது
மரணத்தின்
அபத்தமல்லது சாசுவதம் .

மூளைச் செய்திகள் ஸ்தம்பித்துவிட
இமை மூட மறந்த தலை
விழிமணியில் காணும் பிம்பம்
ஒவ்வொன்றையும் கனவாகவே
காணுகிறது.

பகிராக் கனவு... பதியாக் கனவு.

நன்றி சிவகன்னிவெடி வலைப்பூ

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu 2 Sep 2010 - 23:58

ஹப்பா என்ன ஒரு சிந்தனை.....

ஆழ்ந்த மன வெளிபாடா இப்படி ஒரு கவிதை??

இரண்டான மரணத்துக்கு மனிதன் சாவது ஒரு முறை ஒரே ஒரு முறை.....

நிலைத்துவிட்ட புன்னகையுடன் தலை தனியே
பதிந்துவிட்ட உயிர்துடிப்புடன் உடல் தனியே.....

கனவுகளும் சிதைந்தனவோ இப்படி இரண்டாய் நான்காய் சிதறல்களாய் இப்படி கவி எழுதும் வரிகளாய்.....

மணி உனக்கு பிடித்த வரிகள் என்று எமக்கும் தந்தமைக்கு அன்பு நன்றிகள்பா....

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கொய்த தலையில் காணும் புன்னகை... 47
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri 3 Sep 2010 - 0:01

மஞ்சுபாஷிணி wrote:ஹப்பா என்ன ஒரு சிந்தனை.....

ஆழ்ந்த மன வெளிபாடா இப்படி ஒரு கவிதை??

இரண்டான மரணத்துக்கு மனிதன் சாவது ஒரு முறை ஒரே ஒரு முறை.....

நிலைத்துவிட்ட புன்னகையுடன் தலை தனியே
பதிந்துவிட்ட உயிர்துடிப்புடன் உடல் தனியே.....

கனவுகளும் சிதைந்தனவோ இப்படி இரண்டாய் நான்காய் சிதறல்களாய் இப்படி கவி எழுதும் வரிகளாய்.....

மணி உனக்கு பிடித்த வரிகள் என்று எமக்கும் தந்தமைக்கு அன்பு நன்றிகள்பா....

இந்த பாராட்டுகள் குளிர்ந்த நீரென இறங்குகிறது இதயத்தில்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri 3 Sep 2010 - 0:52

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக