புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பாலுவின் குறுங்கவிதைகள்...! - Page 2 Poll_c10பாலுவின் குறுங்கவிதைகள்...! - Page 2 Poll_m10பாலுவின் குறுங்கவிதைகள்...! - Page 2 Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாலுவின் குறுங்கவிதைகள்...! - Page 2 Poll_c10பாலுவின் குறுங்கவிதைகள்...! - Page 2 Poll_m10பாலுவின் குறுங்கவிதைகள்...! - Page 2 Poll_c10 
284 Posts - 45%
heezulia
பாலுவின் குறுங்கவிதைகள்...! - Page 2 Poll_c10பாலுவின் குறுங்கவிதைகள்...! - Page 2 Poll_m10பாலுவின் குறுங்கவிதைகள்...! - Page 2 Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
பாலுவின் குறுங்கவிதைகள்...! - Page 2 Poll_c10பாலுவின் குறுங்கவிதைகள்...! - Page 2 Poll_m10பாலுவின் குறுங்கவிதைகள்...! - Page 2 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
பாலுவின் குறுங்கவிதைகள்...! - Page 2 Poll_c10பாலுவின் குறுங்கவிதைகள்...! - Page 2 Poll_m10பாலுவின் குறுங்கவிதைகள்...! - Page 2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பாலுவின் குறுங்கவிதைகள்...! - Page 2 Poll_c10பாலுவின் குறுங்கவிதைகள்...! - Page 2 Poll_m10பாலுவின் குறுங்கவிதைகள்...! - Page 2 Poll_c10 
19 Posts - 3%
prajai
பாலுவின் குறுங்கவிதைகள்...! - Page 2 Poll_c10பாலுவின் குறுங்கவிதைகள்...! - Page 2 Poll_m10பாலுவின் குறுங்கவிதைகள்...! - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பாலுவின் குறுங்கவிதைகள்...! - Page 2 Poll_c10பாலுவின் குறுங்கவிதைகள்...! - Page 2 Poll_m10பாலுவின் குறுங்கவிதைகள்...! - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
பாலுவின் குறுங்கவிதைகள்...! - Page 2 Poll_c10பாலுவின் குறுங்கவிதைகள்...! - Page 2 Poll_m10பாலுவின் குறுங்கவிதைகள்...! - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பாலுவின் குறுங்கவிதைகள்...! - Page 2 Poll_c10பாலுவின் குறுங்கவிதைகள்...! - Page 2 Poll_m10பாலுவின் குறுங்கவிதைகள்...! - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
பாலுவின் குறுங்கவிதைகள்...! - Page 2 Poll_c10பாலுவின் குறுங்கவிதைகள்...! - Page 2 Poll_m10பாலுவின் குறுங்கவிதைகள்...! - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாலுவின் குறுங்கவிதைகள்...!


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

balug00
balug00
பண்பாளர்

பதிவுகள் : 62
இணைந்தது : 02/09/2010

Postbalug00 Thu Sep 02, 2010 7:07 pm

First topic message reminder :

வானத்தில்

நிலா பெண்ணின் மேககூன்தலில்
நட்சத்திர பொடுகு
குளிச்சு நாளாச்சு
மழையே வா




கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Thu Sep 02, 2010 10:10 pm

நல்ல கற்பனை வளம். தொடருங்கள்.

balug00
balug00
பண்பாளர்

பதிவுகள் : 62
இணைந்தது : 02/09/2010

Postbalug00 Thu Sep 02, 2010 11:06 pm

௩௨ வருடங்களக்கு முன்பு எழுதியது.

balug00
balug00
பண்பாளர்

பதிவுகள் : 62
இணைந்தது : 02/09/2010

Postbalug00 Sun Sep 12, 2010 8:11 pm

காற்றில் சேலையை
அடக்கி வைக்கிறாய்.
பறந்த வண்ணத்துபூச்சி
உட்காருது.

balug00
balug00
பண்பாளர்

பதிவுகள் : 62
இணைந்தது : 02/09/2010

Postbalug00 Sun Sep 12, 2010 8:15 pm

நிலவின் மறுபக்கம்
பார்க்க வெளியில் வா
இன்று அமாவாசை இரவு

balug00
balug00
பண்பாளர்

பதிவுகள் : 62
இணைந்தது : 02/09/2010

Postbalug00 Sun Sep 12, 2010 8:21 pm

எறிந்த நிலாத்தட்டு,
சிதறிய நட்சதிரப்பருக்கைகள்
எந்த தேவதையின் கணவனுக்கு
இத்தனை கோபம்?

balug00
balug00
பண்பாளர்

பதிவுகள் : 62
இணைந்தது : 02/09/2010

Postbalug00 Sun Sep 12, 2010 8:23 pm

இலை,பூ,கனி
பார்த்திருந்த விழுது
வேராகி மண்ணுக்கடியில்.
மாற்றலாகி வேற்றூரில்
நான் மட்டும்.

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Sep 12, 2010 8:29 pm

balug00 wrote:நிலவின் மறுபக்கம்
பார்க்க வெளியில் வா
இன்று அமாவாசை இரவு

நல்லா இருக்க மகிழ்ச்சி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 12, 2010 8:32 pm

srinihasan wrote:
balug00 wrote:நிலவின் மறுபக்கம்
பார்க்க வெளியில் வா
இன்று அமாவாசை இரவு

நல்லா இருக்க மகிழ்ச்சி

நன்றாக உள்ளது! இதுபோன்ற சிறு சிறு கவிதைகளை ஒரே தொகுப்பாக வெளியிட்டால் அனைவரும் படிக்க எளிதாக இருக்கும்!



பாலுவின் குறுங்கவிதைகள்...! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Sep 12, 2010 8:42 pm

இதை நான் பலமுறை சொல்லிவிட்டேன்.

ஓரிரு வரிகளுக்காக ஒரு திரியை வாசிப்பவர்கள் அலுத்துவிடும் அபாயமுண்டு.

நண்பர்களை இது குறித்து சிந்தக்க வேண்டுகிறேன்.!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 12, 2010 9:23 pm

கலை wrote:இதை நான் பலமுறை சொல்லிவிட்டேன்.

ஓரிரு வரிகளுக்காக ஒரு திரியை வாசிப்பவர்கள் அலுத்துவிடும் அபாயமுண்டு.

நண்பர்களை இது குறித்து சிந்தக்க வேண்டுகிறேன்.!

அனைத்தையும் ஒரே திரியின் கீழ் கொண்டு வந்ததற்கு நன்றி கலை! பாலுவின் குறுங்கவிதைகள்...! - Page 2 678642



பாலுவின் குறுங்கவிதைகள்...! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக