புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்லூரி மாணவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் மோதல் Poll_c10கல்லூரி மாணவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் மோதல் Poll_m10கல்லூரி மாணவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் மோதல் Poll_c10 
56 Posts - 73%
heezulia
கல்லூரி மாணவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் மோதல் Poll_c10கல்லூரி மாணவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் மோதல் Poll_m10கல்லூரி மாணவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் மோதல் Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
கல்லூரி மாணவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் மோதல் Poll_c10கல்லூரி மாணவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் மோதல் Poll_m10கல்லூரி மாணவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் மோதல் Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
கல்லூரி மாணவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் மோதல் Poll_c10கல்லூரி மாணவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் மோதல் Poll_m10கல்லூரி மாணவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் மோதல் Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்லூரி மாணவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் மோதல் Poll_c10கல்லூரி மாணவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் மோதல் Poll_m10கல்லூரி மாணவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் மோதல் Poll_c10 
221 Posts - 75%
heezulia
கல்லூரி மாணவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் மோதல் Poll_c10கல்லூரி மாணவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் மோதல் Poll_m10கல்லூரி மாணவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் மோதல் Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
கல்லூரி மாணவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் மோதல் Poll_c10கல்லூரி மாணவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் மோதல் Poll_m10கல்லூரி மாணவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் மோதல் Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
கல்லூரி மாணவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் மோதல் Poll_c10கல்லூரி மாணவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் மோதல் Poll_m10கல்லூரி மாணவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் மோதல் Poll_c10 
8 Posts - 3%
prajai
கல்லூரி மாணவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் மோதல் Poll_c10கல்லூரி மாணவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் மோதல் Poll_m10கல்லூரி மாணவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் மோதல் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
கல்லூரி மாணவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் மோதல் Poll_c10கல்லூரி மாணவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் மோதல் Poll_m10கல்லூரி மாணவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் மோதல் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கல்லூரி மாணவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் மோதல் Poll_c10கல்லூரி மாணவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் மோதல் Poll_m10கல்லூரி மாணவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் மோதல் Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
கல்லூரி மாணவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் மோதல் Poll_c10கல்லூரி மாணவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் மோதல் Poll_m10கல்லூரி மாணவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் மோதல் Poll_c10 
2 Posts - 1%
Barushree
கல்லூரி மாணவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் மோதல் Poll_c10கல்லூரி மாணவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் மோதல் Poll_m10கல்லூரி மாணவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் மோதல் Poll_c10 
2 Posts - 1%
sram_1977
கல்லூரி மாணவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் மோதல் Poll_c10கல்லூரி மாணவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் மோதல் Poll_m10கல்லூரி மாணவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் மோதல் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்லூரி மாணவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் மோதல்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 31, 2009 6:31 am

எழும்பூர் பஸ் நிலையம் போர்க்களமானது
கல்லூரி மாணவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் மோதல்
பஸ் உடைப்பு; பயணிகள் உள்பட 15-க்கும் மேற்பட்டோர் காயம்

கல்லூரி மாணவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் மோதல் Ms02
சென்னை எழும்பூர் ரெயில் நிலைய பஸ் நிலையத்தில் கல்லூரி மாணவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் மோதிக் கொண்டனர். இந்த மோதலில் பஸ்சில் பயணம் செய்த பயணிகள் உள்பட 15-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். பஸ் அடித்து உடைக்கப்பட்டது.

எழும்பூர் பஸ் நிலையம்

சென்னை பிராட்வே பஸ் நிலையத்தில் இருந்து கோயம்பேடு செல்லும் `15 பி' (டி.என்.01 என்2922) பஸ் நேற்று காலை 9.55 மணிக்கு புறப்பட்டது. இந்த பஸ்சில் பச்சையப்பா கல்லூரிக்கு செல்வதற்காக சுமார் 40-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஏறினார்கள்.

பயணிகள் கூட்ட நெரிசலுடன் புறப்பட்ட பஸ் காலை 10.05 மணிக்கு சென்னை எழும்பூர் ரெயில் நிலைய பஸ் நிலையத்திற்குள் நுழைந்தது. அந்த பஸ் நிலையத்தில், பஸ்சுக்கு காத்திருப்பது போல் சுமார் 40, 50 மாணவர்கள் ஏற்கனவே நின்றிருந்தனர். பஸ் நிலையத்தில் பயணிகள் ஏறுவதற்காக டிரைவர் பழனிச்சாமி பஸ்சை நிறுத்தினார்.

மாணவர்கள் மீது தாக்குதல்

அப்போது, திடீரென்று பஸ் நிலையத்தில் நின்றிருந்த மாணவர்கள் கையில் வைத்திருந்த கத்தி, வீச்சரிவாள், உருட்டுக் கட்டை, கிரிக்கெட் ஸ்டம்பு, ஆக்கி மட்டை போன்ற பயங்கர ஆயுதங்களுடன் பஸ்சுக்குள் புகுந்தனர்.

பஸ்சில் இருந்த பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீது சரமாரியாக தாக்கினார்கள். குறிப்பாக, கல்லூரி மாணவர்களை குறி வைத்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

4, 5 பேர் முன்பக்க வாசல் வழியாகவும், மீதி இருந்தவர்கள் பின்பக்க வாசல் வழியாகவும் ஏறி இந்த தாக்குதலை நடத்தினார்கள். தாக்குதலின்போது பஸ்சை நோக்கி கற்கள், சோடா பாட்டில்களும் வீசப்பட்டன.

பஸ்சின் ஜன்னலோரம் இருந்த மாணவர்களை வெளியே நின்ற எதிர் கோஷ்டியினர் இரும்பு ராடால் குத்தினார்கள். அப்போது பஸ்சின் ஜன்னல் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. பஸ்சில் அமர்ந்திருந்த பயணிகள் சிலரது மீதும் உருட்டுக் கட்டை அடி விழுந்தது.

கல்லூரி மாணவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் மோதல் First

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 31, 2009 6:32 am

கல்லூரி மாணவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் மோதல் Ms01

அரிவாள் வெட்டு

கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த திடீர் தாக்குதலை பார்த்த பயணிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். அலறி அடித்துக்கொண்டு பஸ்சில் இருந்து தப்பித்தோம்.. பிழைத்தோம்.. என்று வெளியே ஓடினார்கள். பஸ்சில் இருந்து அவசரமாக கீழே குதித்த சில பயணிகளுக்கு காயம் ஏற்பட்டது.

தாக்குதலை நடத்திய மாணவர்கள் அங்கிருந்து எழும்பூர் ரெயில் நிலைய தண்டவாளம் வழியாக புதுப்பேட்டையை நோக்கி தப்பித்து ஓடிவிட்டனர்.

காயம் அடைந்த பயணிகளும், மாணவர்களும் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். செருப்பு, புத்தக பை, நோட்டு, ஆயுதங்கள், சோடாபாட்டில், உடைந்த பஸ் ஜன்னல் கண்ணாடி ஆகியவை ஆங்காங்கே சிதறி கிடந்தது. இதனால் எழும்பூர் ரெயில்நிலைய பஸ் நிலையம் போர்க்களம் போல் காட்சியளித்தது.

இந்த சம்பவத்தில் பச்சையப்பா கல்லூரியில் பி.ஏ. 3-ம் ஆண்டு படிக்கும் சுரேஷ் என்ற மாணவருக்கு காதில் அரிவாள் வெட்டு விழுந்தது. காது அறுந்து தொங்கிய நிலையில் ரத்தம் சொட்ட, சொட்ட நின்றிருந்த அவரை போக்குவரத்து போலீஸ்காரர் ஒருவர் ஆட்டோவில் ஏற்றி சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.

ஆஸ்பத்திரியில் சிகிச்சை

மாணவர்களின் இந்த திடீர் மோதலில் பயணிகள் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். பயணிகள் சாந்த்சிங், பிரகாஷ், செந்தில்குமார், நித்யானந்தம், பிரேம் குமார் பச்சையப்பா கல்லூரி மாணவர்கள் திருவொற்றிïர் வில்லேஜ் தெருவை சேர்ந்த சுரேஷ், நிஷாந்த், கார்த்திக் (பழைய மாணவர்), தேவராஜ், செல்வா ஆகியோர் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றதாக போலீசார் தெரிவித்தனர்.

கார்த்திக், தேவராஜ் ஆகியோருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருந்ததால் அவர்களுக்கு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு பெரிய ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மோதல் ஏன்?

சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் போலீஸ் இணை கமிஷனர் ரவிக்குமார், உதவி போலீஸ் கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி, இன்ஸ்பெக்டர்கள் சுப்பிரமணியன், முருகேசன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் பச்சையப்பன் கல்லூரி மாணவர் சுரேஷிடம் நடந்த சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தினார்கள்.

போலீஸ் விசாரணையில், ``எங்களை தாக்கியது அண்ணாசாலையில் உள்ள ஆண்கள் கலைக்கல்லூரியை சேர்ந்த மாணவர்கள்தான். ஆனால் ஏன் தாக்கினார்கள் என்பது தெரியவில்லை'' என்று சுரேஷ் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

சம்பவத்திற்கான காரணம் குறித்தும், தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கைது செய்ய நடவடிக்கை

இந்த சம்பவம் குறித்து எழும்பூர் போலீசார் சுமார் 50 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். கல்லூரி மாணவர்களோடு ரவுடிகளும் இணைந்து வந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் யார், யார் என்பதை போலீசார் அடையாளம் கண்டு வருகிறார்கள். விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று போலீஸ் இணை கமிஷனர் ரவிக்குமார் தெரிவித்தார்.

பொதுவாக இதுபோல் நடக்கும் மாணவர்கள் மோதல் சம்பவங்களில் போலீசார் யாரையும் கைது செய்வதில்லை. வழக்குப்பதிவு செய்வதோடு நின்று விடுவார்கள். இனிமேலும் இதுபோன்ற சம்பவங்களை அனுமதிக்க கூடாது என்று போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

இதனால் ஏற்கனவே 4, 5 ஆண்டுகளில் மாணவர்கள் மோதல் சம்பவங்களில் தொடர்புடையவர்கள் குறித்து போலீசார் கணக்கெடுத்து வருகின்றனர். அவர்களை கைது செய்யவும் போலீசார் முடிவு செய்துள்ளனர். இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க அனைத்து கல்லூரி மாணவர் சங்கங்கள், அரசியல் கட்சியினர் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று போலீசார் தெரிவித்தனர்.

ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Fri Jul 31, 2009 12:43 pm

கொடுமை என்ன கொடுமை சார் இது

thesa
thesa
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 817
இணைந்தது : 05/06/2009

Postthesa Fri Jul 31, 2009 1:12 pm

முன்பு சென்னை சட்டக்கல்லூரி,

இப்பொழுது ,

அடுத்து , அதிர்ச்சி

paarthaa077
paarthaa077
பண்பாளர்

பதிவுகள் : 179
இணைந்தது : 15/05/2009

Postpaarthaa077 Fri Jul 31, 2009 3:01 pm

ramesh.vait wrote:கொடுமை என்ன கொடுமை சார் இது

மானவர்கள் முட்டிக்கொண்டது போதாதென்று நீங்களும் ஏன்?

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Fri Jul 31, 2009 3:12 pm

மாணவர் மத்தியில் ஏற்படும் புரிந்துணர் வின்மையும், இளைஞர்கள் என்ற துணிவும் தான் இந்த மோதல் களுக்கி காரனமாகின்ரன,

இதே ஆவேசத்தை வேறு முன்னேற்றப் பாதையில் திருப்பினால் கனவுகானும் இந்தியாவின் கனவு பலிக்கும்

ஈகரை நண்பர்களே இயன்றாவரை உங்களோடு இருக்கும் நண்பர்களின் மீது அக்கறை கொள்ளுங்கள் அவர்கள் இது போன்ர செயற்பாடுகளில் இறங்காமல் பாத்துக்கொள்ளுங்கள். மற்றாவர்க்ளை நோகடிப்பதன் மூலம் நான் இழக்கப் போவது தான் அதிகம் என அறிவுரை கூறுங்கள்
இயன்றாவரை தீய செயல்லளுக்கு உந்து சக்தியாக இருப்பதை தவிர்ப்போம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Aug 01, 2009 1:03 pm

சமூகம் எந்தளவு கேட்டு கொண்டிருக்கிறது என்பதையே இது காட்டுகிறது.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக