புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோடுகள் - Page 2 Poll_c10கோடுகள் - Page 2 Poll_m10கோடுகள் - Page 2 Poll_c10 
22 Posts - 81%
heezulia
கோடுகள் - Page 2 Poll_c10கோடுகள் - Page 2 Poll_m10கோடுகள் - Page 2 Poll_c10 
5 Posts - 19%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோடுகள் - Page 2 Poll_c10கோடுகள் - Page 2 Poll_m10கோடுகள் - Page 2 Poll_c10 
358 Posts - 79%
heezulia
கோடுகள் - Page 2 Poll_c10கோடுகள் - Page 2 Poll_m10கோடுகள் - Page 2 Poll_c10 
51 Posts - 11%
mohamed nizamudeen
கோடுகள் - Page 2 Poll_c10கோடுகள் - Page 2 Poll_m10கோடுகள் - Page 2 Poll_c10 
15 Posts - 3%
Dr.S.Soundarapandian
கோடுகள் - Page 2 Poll_c10கோடுகள் - Page 2 Poll_m10கோடுகள் - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
கோடுகள் - Page 2 Poll_c10கோடுகள் - Page 2 Poll_m10கோடுகள் - Page 2 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
கோடுகள் - Page 2 Poll_c10கோடுகள் - Page 2 Poll_m10கோடுகள் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
கோடுகள் - Page 2 Poll_c10கோடுகள் - Page 2 Poll_m10கோடுகள் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கோடுகள் - Page 2 Poll_c10கோடுகள் - Page 2 Poll_m10கோடுகள் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கோடுகள் - Page 2 Poll_c10கோடுகள் - Page 2 Poll_m10கோடுகள் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கோடுகள் - Page 2 Poll_c10கோடுகள் - Page 2 Poll_m10கோடுகள் - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோடுகள்


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Thu Sep 02, 2010 5:42 pm

First topic message reminder :

கோடுகள்

கோடுகள்
ஓவியனின் தூரிகையில்
ஓவியங்களாய்
வளைகிறது
நெளிகிறது
வடிவமாகிறது!

கோடுகள்
எழுத்தாளனின்
எழுதுகோலில்
வார்த்தையாகிறது
கற்பனையாகிறது
காட்சியாகிறது!

கோடுகள்
பொறியாளனின் பொற்கரத்தால்
மாளிகயாகிறது
மணிக்கோவிலாகிறது
பாலமாகிறது
பள்ளியாகிறது!

கோடுகள்
வளையாமலிருந்தால்
வெறும் கோடுகளாகவே
கொள்ளப்படும்-அவை
வளைவதனாலே
வளைந்து கொடுப்பதனாலே
வரலாறு படைக்கிறது
வரலாறாய் புகழ்பெறுகிறது!

வினுப்ரியா கவிதைகள்




T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Sep 02, 2010 6:17 pm

(வலை)கோடுகள் போல் நாம் வளைந்து இருந்தால் தான் வாழ்கை, வர்ணம் பூசப் பட்டதாக, வர்ணிக்கக் கூடியதாக இருக்கும்.
(நேர்)கோடுகள் போல் விறைப்பாய் இருந்தால், விமசரிக்க, ஒன்றும் இருக்கா.
கருத்துள்ளக் கவிதை. வாழ்த்துக்கள்.
ரமணீயன்.

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Sep 02, 2010 6:18 pm

வளைவதனாலே
வளைந்து கொடுப்பதனாலே
வரலாறு படைக்கிறது
வரலாறாய் புகழ்பெறுகிறது!

இது ஆறறிவு மனிதனுக்கும் பொருந்தும் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி




கோடுகள் - Page 2 Power-Star-Srinivasan
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Thu Sep 02, 2010 7:10 pm

T.N.Balasubramanian wrote:(வலை)கோடுகள் போல் நாம் வளைந்து இருந்தால் தான் வாழ்கை, வர்ணம் பூசப் பட்டதாக, வர்ணிக்கக் கூடியதாக இருக்கும்.
(நேர்)கோடுகள் போல் விறைப்பாய் இருந்தால், விமசரிக்க, ஒன்றும் இருக்கா.
கருத்துள்ளக் கவிதை. வாழ்த்துக்கள்.
ரமணீயன்.

நன்றி ஐயா ! நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Thu Sep 02, 2010 7:59 pm

பிளேடு பக்கிரி wrote:வளைவதனாலே
வளைந்து கொடுப்பதனாலே
வரலாறு படைக்கிறது
வரலாறாய் புகழ்பெறுகிறது!

இது ஆறறிவு மனிதனுக்கும் பொருந்தும் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஆமா பக்கிரி உனக்கு இது பொருந்துமா ?

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu Sep 02, 2010 8:04 pm

சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள்



கோடுகள் - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Thu Sep 02, 2010 8:08 pm

அப்புகுட்டி wrote:சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள்

நன்றி நன்றி நன்றி

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Sep 02, 2010 8:22 pm

நல்ல கவிதை தோழி தொடருங்கள் இது போல சிறந்த பதிவுகளுடன்

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Thu Sep 02, 2010 8:29 pm

maniajith007 wrote:நல்ல கவிதை தோழி தொடருங்கள் இது போல சிறந்த பதிவுகளுடன்

நன்றி நண்பரே ! நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Thu Sep 02, 2010 9:06 pm

வினுப்ப்ரியாவின் கோடுகள் கவிதை அருமை.

ஒரு ஹைக்கூ கவிஞனின் கவிதை நினைவுக்கு வருகிறது....

எப்போதுமே
வளைந்து கொடுக்கவில்லை...
ஏழைகளின் வறுமைக் கோடுகள்!

.....கா.ந.கல்யாணசுந்தரம்.

நன்றி வினோதா.

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Thu Sep 02, 2010 9:15 pm

Kaa Na Kalyanasundaram wrote:வினுப்ப்ரியாவின் கோடுகள் கவிதை அருமை.

ஒரு ஹைக்கூ கவிஞனின் கவிதை நினைவுக்கு வருகிறது....

எப்போதுமே
வளைந்து கொடுக்கவில்லை...
ஏழைகளின் வறுமைக் கோடுகள்!

.....கா.ந.கல்யாணசுந்தரம்.

நன்றி வினோதா.

நன்றி ஐயா !

எனது ஹைகூ

ஏழையின் வறுமைக்கோடுகள்
என்றுமே அவர்களை
நிமிரவிடாமல்
வளைக்கும் கோடுகளே !

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக