புதிய பதிவுகள்
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருமணம் செய்ய தடுக்கும் தந்தைக்கு எதிராக வழக்கு தொடுக்க 6 மகள்கள் தீர்மானம்  Poll_c10திருமணம் செய்ய தடுக்கும் தந்தைக்கு எதிராக வழக்கு தொடுக்க 6 மகள்கள் தீர்மானம்  Poll_m10திருமணம் செய்ய தடுக்கும் தந்தைக்கு எதிராக வழக்கு தொடுக்க 6 மகள்கள் தீர்மானம்  Poll_c10 
102 Posts - 74%
heezulia

19 Posts - 14%
Dr.S.Soundarapandian

8 Posts - 6%
mohamed nizamudeen

5 Posts - 4%
Anthony raj

3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருமணம் செய்ய தடுக்கும் தந்தைக்கு எதிராக வழக்கு தொடுக்க 6 மகள்கள் தீர்மானம்  Poll_c10திருமணம் செய்ய தடுக்கும் தந்தைக்கு எதிராக வழக்கு தொடுக்க 6 மகள்கள் தீர்மானம்  Poll_m10திருமணம் செய்ய தடுக்கும் தந்தைக்கு எதிராக வழக்கு தொடுக்க 6 மகள்கள் தீர்மானம்  Poll_c10 
267 Posts - 76%

46 Posts - 13%

14 Posts - 4%

8 Posts - 2%
prajai

5 Posts - 1%

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

Barushree

2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமணம் செய்ய தடுக்கும் தந்தைக்கு எதிராக வழக்கு தொடுக்க 6 மகள்கள் தீர்மானம்

டயானா
டயானா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 650
இணைந்தது : 23/07/2010

Postடயானா Thu Sep 02, 2010 9:46 am

ரியாத்: திருமணம் செய்யவிடாது தடுத்து வரும் தந்தைக்கு எதிராக 6 சகோதரிகள் வழக்குத் தாக்கல் செய்ய தீர்மானித்துள்ளனர்.
சவுதியைச்
சேர்ந்த இந்த 6 மகள்களையும் அவர்களது தந்தை திருமணம் செய்ய விடாது
தொடர்ந்து தடங்கல் ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்து வழமைக்கு மாறான ஒரு
வழக்கைத் தாக்கல் செய்ய இந்த 6 சகோதரிகளும் தீர்மானித்துள்ளனர்.

30
களில் வயதையுடைய இப்பெண்கள் தாம் திருமணம் செய்வதற்கான அதிகாரத்தை
வழங்கவேண்டுமென கோரி சவுதி அரேபிய சட்டத்தரணி ஆணைக்குழுவினரின் தலைவர்
சுல்தான் பின் ஸாகிமுக்கு ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளனர்.

மேலும்
தமது தந்தை அவருடைய குடும்பத்தில் திருமணப் பேச்சுகளை நடத்ததுவதற்கு
எந்தப் பெண்களும் இல்லை எனக்கூறி அப்பெண்களைத் திருமணம் செய்ய
முன்வருபவர்களை திருப்பி அனுப்புவதாக அப்பெண்கள் குற்றஞ்சாட்டியுள்ளனார்.

அத்துடன்
திருமணம் செய்ய முன்வரும் ஆண்கள் சிறந்த ஒழுக்கம் மற்றும் வளத்துடன்
இருந்த போதிலும் தமது தந்தை அவர்களை ஏற்காமல் மறுத்து விடுகிறார் என
அப்பெண்களால் எழுதப்பட்ட கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக சவுதிய ஒகாஸ்
செய்தித் தாள் தெரிவித்துள்ளது.

இதேவேளை
தமது தந்தை ஏன் அவர்களைத் திருமணம் செய்ய அனுமதிக்கவில்லை என விளக்கமளிக்க
வேண்டுமென’ குறித்த பெண்கள் கோரியுள்ளதாக பின் ஸாகிம் தெரிவித்துள்ளார்.

அத்துடன்
குறித்த பெண்களின் தந்தையின் காரணங்கள் ஏற்றுக்கொள்ள முடியாததாக இருப்பின்
நீதிபதி பெண்கள் தமக்குப் பொருத்தமான ஆண்களைத் தெரிவு செய்து திருமணம்
செய்ய அனுமதிக்கவேண்டுமெனவும் சகோதரிகள் கோரியுள்ளனர்.

அப்பெண்களின்
முறைப்பாடு பெற்றோரை மதிக்காமை எனும் ரீதியில் கருத்திற் கொள்ள
முடியாதிருக்கிறது. ஏனெனில் அவர்கள் தமது தனிப்பட்ட சமூகவாழ்வை
வலியுறுத்துவதற்கான உரிமையைக் கொண்டிருக்கின்றனர் என அதிகாரிகள்
கூறியுள்ளனர்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக