புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலேஷியாவில் டீன்ஏஜ் கர்ப்பிணிகளுக்கென தனி பள்ளி  Poll_c10மலேஷியாவில் டீன்ஏஜ் கர்ப்பிணிகளுக்கென தனி பள்ளி  Poll_m10மலேஷியாவில் டீன்ஏஜ் கர்ப்பிணிகளுக்கென தனி பள்ளி  Poll_c10 
15 Posts - 75%
heezulia

2 Posts - 10%
Barushree

1 Post - 5%
kavithasankar

mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலேஷியாவில் டீன்ஏஜ் கர்ப்பிணிகளுக்கென தனி பள்ளி  Poll_c10மலேஷியாவில் டீன்ஏஜ் கர்ப்பிணிகளுக்கென தனி பள்ளி  Poll_m10மலேஷியாவில் டீன்ஏஜ் கர்ப்பிணிகளுக்கென தனி பள்ளி  Poll_c10 
69 Posts - 82%

4 Posts - 5%

2 Posts - 2%
Balaurushya

prajai

Shivanya

1 Post - 1%

Karthikakulanthaivel
மலேஷியாவில் டீன்ஏஜ் கர்ப்பிணிகளுக்கென தனி பள்ளி  Poll_c10மலேஷியாவில் டீன்ஏஜ் கர்ப்பிணிகளுக்கென தனி பள்ளி  Poll_m10மலேஷியாவில் டீன்ஏஜ் கர்ப்பிணிகளுக்கென தனி பள்ளி  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலேஷியாவில் டீன்ஏஜ் கர்ப்பிணிகளுக்கென தனி பள்ளி

டயானா
டயானா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 650
இணைந்தது : 23/07/2010

Postடயானா Thu Sep 02, 2010 9:42 am

கோலாலம்பூர்: திருமணம் ஆகாமல் கர்ப்பிணியாகும் டீன்ஏஜ் பெண்களுக்கு தனி
பள்ளிக்கூடத்தினை அமைக்க மலேஷியாவின் மலாக்கா மாகாண அரசு தொடங்கவுள்ளது.
இந்த பள்ளி வரும் 16-ம் தேதி தொடங்கப்படவுள்ளது. இது குறித்துது
மலேஷியாவில் இருந்து வெளிவரும் ஸ்டார் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ள
செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: மலேஷியாவில் மலாக்கா மாகாணத்தில் முறையற்ற
வகையில் பிறந்த குழந்தைகள் குப்பையிலும், சாக்கடையில், பொது இடங்களில்
வீசப்படுவது அதிகரித்து வருகிறது. மேலும் பெற்றோர்களால் கைவிடப்பட்ட
குழந்தைகளில் எண்ணிக்கையும் அதிகரித்துவருகின்றன.அதுமட்டுமின்றி டீன் ஏஜ்
பெண்கள் செக்ஸ் பற்றிய விழிப்புணர்வின்றி திருமணத்திற்கு முன்பு
உடலுறவுகொள்வதால் கர்ப்பம் அடைவதும் அதிகரித்துவருகிறது. இவர்களை
பாராமரிக்க மலாக்கா மாகாண அரசு பள்ளி ஒன்றை வரும் 16-ம் தேதி
திறக்கவுள்ளது. இப்பள்ளியின் தலைவர் அப்துல் ரஹ்மான், அப்துல் கரீம்
கூறுகையில், தற்போது பள்ளியில் 30 டீன்ஏஜ் மாணவிகள் சேர
விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கு சாதாரண பள்ளியில் கற்றுக்கொடுக்கும்
பாடங்களான கணக்கு, ஆங்கிலம், அறிவியல் பாடம்
கற்றுத்தரப்படுகிறது.தங்கிப்படிப்பதற்கு ஹாஸ்டல்வசதியும் உள்ளது. இவ்வாறு
அவர் கூறியுள்ளதாக அந்த பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. மேலும்
மலாக்கா மாகாண முதல்வர் கூறுகையில், டீன்ஏஜ் மாணவிகள் மத்தியில் செக்ஸ்
குறித்த விழிப்புணர்வு இல்லாததால் ஆண்டுக்கு 170-க்கும் மேற்பட்ட
குழந்தைகள் அனாதைகளாக விடப்படுகின்றனர்.இவர்களில் 70 சதவீதம் பேர்
டீன்ஏஜ்கள் பெற்ற குழந்தைகள் என்று கூறியுள்ளார். மலேஷியாவில் டீன்ஏஜ் கர்ப்பிணிகளுக்கென தனி பள்ளி  56667 மலேஷியாவில் டீன்ஏஜ் கர்ப்பிணிகளுக்கென தனி பள்ளி  56667 மலேஷியாவில் டீன்ஏஜ் கர்ப்பிணிகளுக்கென தனி பள்ளி  56667

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Thu Sep 02, 2010 9:51 am

டயானா wrote:கோலாலம்பூர்: திருமணம் ஆகாமல் கர்ப்பிணியாகும் டீன்ஏஜ் பெண்களுக்கு தனி
பள்ளிக்கூடத்தினை அமைக்க மலேஷியாவின் மலாக்கா மாகாண அரசு தொடங்கவுள்ளது.
இந்த பள்ளி வரும் 16-ம் தேதி தொடங்கப்படவுள்ளது. இது குறித்துது
மலேஷியாவில் இருந்து வெளிவரும் ஸ்டார் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ள
செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: மலேஷியாவில் மலாக்கா மாகாணத்தில் முறையற்ற
வகையில் பிறந்த குழந்தைகள் குப்பையிலும், சாக்கடையில், பொது இடங்களில்
வீசப்படுவது அதிகரித்து வருகிறது. மேலும் பெற்றோர்களால் கைவிடப்பட்ட
குழந்தைகளில் எண்ணிக்கையும் அதிகரித்துவருகின்றன.அதுமட்டுமின்றி டீன் ஏஜ்
பெண்கள் செக்ஸ் பற்றிய விழிப்புணர்வின்றி திருமணத்திற்கு முன்பு
உடலுறவுகொள்வதால் கர்ப்பம் அடைவதும் அதிகரித்துவருகிறது. இவர்களை
பாராமரிக்க மலாக்கா மாகாண அரசு பள்ளி ஒன்றை வரும் 16-ம் தேதி
திறக்கவுள்ளது. இப்பள்ளியின் தலைவர் அப்துல் ரஹ்மான், அப்துல் கரீம்
கூறுகையில், தற்போது பள்ளியில் 30 டீன்ஏஜ் மாணவிகள் சேர
விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கு சாதாரண பள்ளியில் கற்றுக்கொடுக்கும்
பாடங்களான கணக்கு, ஆங்கிலம், அறிவியல் பாடம்
கற்றுத்தரப்படுகிறது.தங்கிப்படிப்பதற்கு ஹாஸ்டல்வசதியும் உள்ளது. இவ்வாறு
அவர் கூறியுள்ளதாக அந்த பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. மேலும்
மலாக்கா மாகாண முதல்வர் கூறுகையில், டீன்ஏஜ் மாணவிகள் மத்தியில் செக்ஸ்
குறித்த விழிப்புணர்வு இல்லாததால் ஆண்டுக்கு 170-க்கும் மேற்பட்ட
குழந்தைகள் அனாதைகளாக விடப்படுகின்றனர்.இவர்களில் 70 சதவீதம் பேர்
டீன்ஏஜ்கள் பெற்ற குழந்தைகள் என்று கூறியுள்ளார். மலேஷியாவில் டீன்ஏஜ் கர்ப்பிணிகளுக்கென தனி பள்ளி  56667 மலேஷியாவில் டீன்ஏஜ் கர்ப்பிணிகளுக்கென தனி பள்ளி  56667 மலேஷியாவில் டீன்ஏஜ் கர்ப்பிணிகளுக்கென தனி பள்ளி  56667

ஏம்மா, டயானா உண்மையா. இது ஒரு தனி நபரோட தனி கருத்து மாட்டுமே. அவருக்கு இப்போ சரியான எதிர்ப்பு தெரியுமா ? மடப்பய அமைச்சரு அவன்... சோகம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக