புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-3
by ayyasamy ram Yesterday at 8:03 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» கருத்துப்படம் 03/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:04 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:53 pm

» விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:18 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:51 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:38 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:05 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:39 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 11:10 am

» பிங்கலி வெங்கய்யா- பிறந்த நாள்
by T.N.Balasubramanian Fri Aug 02, 2024 7:33 pm

» நீதிக்கதை - தவளைகளின் முடிவு
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:06 pm

» சிறு நீரக கல் - மருத்துவ குறிப்பு
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:05 pm

» பிரபுல்ல சந்திர ராவ்- பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:01 pm

» ஆபிரகாம் பண்டிதர் - பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 5:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Aug 02, 2024 12:30 pm

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Thu Aug 01, 2024 9:17 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:16 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:30 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:18 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:10 pm

» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:10 pm

» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:09 pm

» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:08 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 7:25 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:13 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றைய கல்வி முறை.. Poll_c10இன்றைய கல்வி முறை.. Poll_m10இன்றைய கல்வி முறை.. Poll_c10 
106 Posts - 49%
heezulia
இன்றைய கல்வி முறை.. Poll_c10இன்றைய கல்வி முறை.. Poll_m10இன்றைய கல்வி முறை.. Poll_c10 
87 Posts - 40%
mohamed nizamudeen
இன்றைய கல்வி முறை.. Poll_c10இன்றைய கல்வி முறை.. Poll_m10இன்றைய கல்வி முறை.. Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
இன்றைய கல்வி முறை.. Poll_c10இன்றைய கல்வி முறை.. Poll_m10இன்றைய கல்வி முறை.. Poll_c10 
5 Posts - 2%
சுகவனேஷ்
இன்றைய கல்வி முறை.. Poll_c10இன்றைய கல்வி முறை.. Poll_m10இன்றைய கல்வி முறை.. Poll_c10 
4 Posts - 2%
Guna.D
இன்றைய கல்வி முறை.. Poll_c10இன்றைய கல்வி முறை.. Poll_m10இன்றைய கல்வி முறை.. Poll_c10 
2 Posts - 1%
prajai
இன்றைய கல்வி முறை.. Poll_c10இன்றைய கல்வி முறை.. Poll_m10இன்றைய கல்வி முறை.. Poll_c10 
2 Posts - 1%
Ratha Vetrivel
இன்றைய கல்வி முறை.. Poll_c10இன்றைய கல்வி முறை.. Poll_m10இன்றைய கல்வி முறை.. Poll_c10 
1 Post - 0%
eraeravi
இன்றைய கல்வி முறை.. Poll_c10இன்றைய கல்வி முறை.. Poll_m10இன்றைய கல்வி முறை.. Poll_c10 
1 Post - 0%
Rutu
இன்றைய கல்வி முறை.. Poll_c10இன்றைய கல்வி முறை.. Poll_m10இன்றைய கல்வி முறை.. Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இன்றைய கல்வி முறை.. Poll_c10இன்றைய கல்வி முறை.. Poll_m10இன்றைய கல்வி முறை.. Poll_c10 
44 Posts - 49%
ayyasamy ram
இன்றைய கல்வி முறை.. Poll_c10இன்றைய கல்வி முறை.. Poll_m10இன்றைய கல்வி முறை.. Poll_c10 
36 Posts - 40%
mohamed nizamudeen
இன்றைய கல்வி முறை.. Poll_c10இன்றைய கல்வி முறை.. Poll_m10இன்றைய கல்வி முறை.. Poll_c10 
3 Posts - 3%
சுகவனேஷ்
இன்றைய கல்வி முறை.. Poll_c10இன்றைய கல்வி முறை.. Poll_m10இன்றைய கல்வி முறை.. Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
இன்றைய கல்வி முறை.. Poll_c10இன்றைய கல்வி முறை.. Poll_m10இன்றைய கல்வி முறை.. Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றைய கல்வி முறை..

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Sep 01, 2010 7:32 pm

நம் நாடு ஆன்மீகத்தில் சிறந்தது என்று கூற கேட்டிருக்கின்றோம்… ஆன்மிகம் என்றால் கோவிலுக்கு செல்வது… விரதம் இருப்பது… நல்ல பக்திப்பாடல்கள் கேட்பது என்ற வெளிப்படையான செயல்களில் தான் காண முடிகிறது. இவை மட்டும் தானா ஆன்மிகம்…?

இதோ நம் நாட்டையும் நாட்டில்லுள்ள மக்களையும் மக்களின் தன்மையையும் பற்றி ஒரு ஆங்கிலேயனின் அறிக்கை…
இன்றைய கல்வி முறை.. Killer-of-india

“நான் இந்தியாவில் எல்லா இடங்களுக்கும் சென்று வந்தேன்… அங்கு ஒரு பிச்சைக்கரானையோ, திருடனையோ நான் பார்க்க முடியவில்லை, அபரிமிதாமான செல்வத்தையும், மிக உயர்ந்த கொள்கைகளுடைய மக்களை காண முடிந்தது. இப்படிப்பட்ட மக்களை உடைய இந்தியாவை நாம் கவரவேண்டுமென்றால், இந்நாட்டின் முதுகெலும்பாகிய ஆன்மீகத்தையும், உயரிய பண்பாட்டையும் உடைத்தெறிய வேண்டும், மேலும் அவர்களுடைய பழமையான பாரம்பரியமிக்க கல்விமுறையை மாற்றி… ஆங்கிலமும், அந்நிய தேசமும் உயர்ந்தது, சிறந்தது என்று மக்களை நம்பும்படியாக செய்வதின் மூலம் நாம் அவர்களை நாம் விரும்பும் வண்ணம் அவர்களை ஆட்டுவிக்க முடியும்.” இவ்வாறு இந்த அறிக்கை ஆங்கில அரசிடம் சமர்பிக்கபட்டது, சமர்பித்தவர் “லார்ட் மெக்காலே”… இவர் வடிவமைத்த கல்வி முறையை தான் நாமும் நம் மக்களும் கற்றுகொண்டிருக்கின்றோம்…

இதனால் பாதிக்கப்பட்டது நாமும் நம் நாட்டு மக்களும் தான்… இன்றைய சமூக சீர்கேடுகளுக்கு காரணம் நம் நாட்டின் பண்பாட்டை நம் சமூகத்திலிருக்கும் மக்களுக்கு கொண்டு சேர்க்காததுதான், ஆக நாம் செய்யவேண்டியதெல்லாம், இந்த அற்புதாமான கல்விதனை நம் மக்கள் அனைவருக்கும் கொண்டு செல்லவேண்டும்.

“பாருக்குள்ளே நல்ல நாடு… எங்கள் பாரத நாடு…” என்னும் பாரதியின் பாடல் வரிகளுக்கேற்ப, நம் நாடு சிறந்து விளங்க வேண்டும்… அதற்காக நாம் தினமும் சில மணி நேரங்கள் செலவிட வேண்டும்…

பழைமையான கல்வி முறையில் உடல் ஆரோக்கியம் இருந்தது, கல்வியினால் மனம் பண்பட்டது, உயர்ந்த சிந்தனை இருந்தது… அதை நாம் மறந்துவிட்டோம். நம் நாட்டின் ஆன்மீகத்தையும், பண்பாடையும் மீண்டும் மக்களின் மனதில் உயிர்தழ செய்வதே நம் ஒவ்வொருவரின் நோக்கமாக இருத்தல் வேண்டும்

குறிப்பு:
சமீபத்தில் நான் ஒரு கல்லூரி மாணவனின் வாகனத்தில் கண்ட வாசகம் …
“Born Intelligent, Ruined by Education”
(புத்திசாலியாய் பிறந்தேன், கல்வி அதை பாழக்கியது…)

நன்றி சிறகு வலைப்பூ

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Sep 01, 2010 7:36 pm

அருமையான பதிவு....
இன்று எல்லாமே ஆங்கில மோகம் தான் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

இன்றைய கல்வி முறை.. Power-Star-Srinivasan
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Sep 01, 2010 7:38 pm

நல்ல கட்டுரை மணி. வாழ்த்துகள்.
அழிந்து போய்கொண்டிருக்கிறோம்..... சோகம்

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Wed Sep 01, 2010 7:47 pm

அருமையான பதிவு.. மகிழ்ச்சி நன்றி

கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக