புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 9:44

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:19

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 0:41

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Today at 0:20

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:19

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:05

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 19:48

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:55

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 7:03

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 0:52

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:48

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:30

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 0:09

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 21:54

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 21:20

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 21:04

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 20:39

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun 30 Jun 2024 - 20:07

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 19:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 18:55

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 18:44

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 18:04

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:26

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:30

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:29

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:14

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:12

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மலேசியாவின் காட்டுமிராண்டித்தனமான கசையடி காட்சிகள் - Page 3 Poll_c10மலேசியாவின் காட்டுமிராண்டித்தனமான கசையடி காட்சிகள் - Page 3 Poll_m10மலேசியாவின் காட்டுமிராண்டித்தனமான கசையடி காட்சிகள் - Page 3 Poll_c10 
9 Posts - 47%
ayyasamy ram

5 Posts - 26%
Anthony raj

2 Posts - 11%
mohamed nizamudeen

VENKUSADAS

1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலேசியாவின் காட்டுமிராண்டித்தனமான கசையடி காட்சிகள்

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu 30 Jul 2009 - 20:21

First topic message reminder :

மலேசியாவின் காட்டுமிராண்டித்தனமான கசையடி காட்சிகள் - Page 3 Malays10

மலேசியாவில் விசா இன்றி சட்டவிரோதமாக தங்கியிருப்போருக்கு தண்டனையாக பிரம்பால் அடித்து சித்திரவதை செய்யப்படும் கொடுஞ்செயலை சர்வதேச மன்னிப்புச் சபை அறிக்கைகள் கண்டித்து வந்துள்ளன. நாகரிக உலகிற்கு ஒவ்வாத பிரம்படி தண்டனைக் காட்சி (இதயம் பலவீனமானவர்கள் பார்ப்பதை தவிர்க்கவும்)ஒன்றின் வீடியோ, இணையத்தில் வெளிவந்த பின்னர் சில ஊடகங்களின் கவனத்தைப் பெற்றது.

இதைத் தொடர்ந்து சில மனித உரிமை ஸ்தாபனங்கள் மலேசிய அரசிற்கு அழுத்தம் கொடுக்கவாரம்பித்தன. அழுத்தங்களுக்கு பதிலளித்த மலேசிய உள்துறை அமைச்சர் தங்களது தண்டனை வழங்கலில் தவறு இல்லை என வாதாடியுள்ளார். கிரிமினல்கள், போதைவஸ்து கடத்துபவர்கள் ஆகியோருக்கே பிரம்படி தண்டனை வழங்கப்படுவதாக கூறப்பட்ட போதிலும், ஒரு குற்றமும் செய்யாத வெளிநாட்டினரும் பாதிக்கப்படுகின்றனர். நாட்டினுள் சட்டவிரோதமாக தங்கி வேலை செய்பவர்கள், விசா காலாவதியானவர்கள், அகதி தஞ்சம் கோருவோர் ஆகியோருக்கும் பிரம்படி தண்டனை வழங்கப்படுவதாக சர்வதேச மன்னிப்புச் சபை சுட்டிக் காட்டியுள்ளது.Amnesty International, Malaysia: End caning as a punishment against immigrants

amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Fri 31 Jul 2009 - 0:59

மலேசியாவில் இந்த மாதிரி பிரம்படி பொதுவில்ச் கொடுக்கப்படாது...

சிறைகளில் இதற்கென்று தனி இடம் உள்ளது..

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Fri 31 Jul 2009 - 1:02

அரபு நாடுகளில் களுத்து வெட்டும் தண்டனை பொது இடத்தில்தான் கொடுப்பார்கள்

மலேசியாவின் காட்டுமிராண்டித்தனமான கசையடி காட்சிகள் - Page 3 Skirupairajahblackjh18
amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Fri 31 Jul 2009 - 1:05

அதனை என் தோழி ஒருத்தி எனக்கு அனுப்பிருந்தால்..பார்கவே மிகவும் கொடூரமாக இருந்தது...என்ன மாதிரியான ஜென்மங்கள்...

சரி கிருபா..எப்படி இருக்கீங்க...நலமா?

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Fri 31 Jul 2009 - 1:07

நான் நலம். நன்றி
நீங்கள் எப்படி? ஏன் சில நாட்களாக இகரையில் காணவில்லை

மலேசியாவின் காட்டுமிராண்டித்தனமான கசையடி காட்சிகள் - Page 3 Skirupairajahblackjh18
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 31 Jul 2009 - 1:10

டீச்சருக்கு வீட்டுப் பாடங்கள் அதிகமாக இருந்திருக்கும்.

amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Fri 31 Jul 2009 - 1:15

kirupairajah wrote:நான் நலம். நன்றி
நீங்கள் எப்படி? ஏன் சில நாட்களாக இகரையில் காணவில்லை

நானும் நலம் தான்...ரொம்ப களைப்பு கிருபா..அதனால் தான் சீக்கிரமே உறங்கி விடுகிறேன்..அதனால் தன் வர முடியவில்லை

amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Fri 31 Jul 2009 - 1:17

சிவா wrote:டீச்சருக்கு வீட்டுப் பாடங்கள் அதிகமாக இருந்திருக்கும்.

அண்ணா...எனக்கேவா..இதுவேல்லாம் கொஞ்சம் அதிகபடி :P :P :P

நலமா அண்ணா?

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Fri 31 Jul 2009 - 1:18

amloo wrote:அதனை என் தோழி ஒருத்தி எனக்கு அனுப்பிருந்தால்..பார்கவே மிகவும் கொடூரமாக இருந்தது...என்ன மாதிரியான ஜென்மங்கள்...

சரி கிருபா..எப்படி இருக்கீங்க...நலமா?

இல்லையே அதனை படம் எடுக்க அனுமதிக்க மாட்டார்களே
தண்டனை கொடுப்பதற்கு முதல் நாளே அந்த சுற்று வட்டாரம் முளுவதும் பாதுகாப்பு பலப்படுத்துவார்கள்

மலேசியாவின் காட்டுமிராண்டித்தனமான கசையடி காட்சிகள் - Page 3 Skirupairajahblackjh18
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri 31 Jul 2009 - 1:22

அங்கும் சில சில்மிஷக்காரர்கள் இருப்பார்கள்தானே!

amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Fri 31 Jul 2009 - 1:28

kirupairajah wrote:
amloo wrote:அதனை என் தோழி ஒருத்தி எனக்கு அனுப்பிருந்தால்..பார்கவே மிகவும் கொடூரமாக இருந்தது...என்ன மாதிரியான ஜென்மங்கள்...

சரி கிருபா..எப்படி இருக்கீங்க...நலமா?

இல்லையே அதனை படம் எடுக்க அனுமதிக்க மாட்டார்களே
தண்டனை கொடுப்பதற்கு முதல் நாளே அந்த சுற்று வட்டாரம் முளுவதும் பாதுகாப்பு பலப்படுத்துவார்கள்

கழுத்தைத் துண்டாக வெடுவதை நான் பார்த்தேன் கிருப..அது graphic அல்ல...

Sponsored content

PostSponsored content

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக