புதிய பதிவுகள்
» Search Girls in your town for night
by cordiac Today at 6:11 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மலேசியாவின் காட்டுமிராண்டித்தனமான கசையடி காட்சிகள் - Page 2 Poll_c10மலேசியாவின் காட்டுமிராண்டித்தனமான கசையடி காட்சிகள் - Page 2 Poll_m10மலேசியாவின் காட்டுமிராண்டித்தனமான கசையடி காட்சிகள் - Page 2 Poll_c10 
6 Posts - 86%
cordiac

1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலேசியாவின் காட்டுமிராண்டித்தனமான கசையடி காட்சிகள் - Page 2 Poll_c10மலேசியாவின் காட்டுமிராண்டித்தனமான கசையடி காட்சிகள் - Page 2 Poll_m10மலேசியாவின் காட்டுமிராண்டித்தனமான கசையடி காட்சிகள் - Page 2 Poll_c10 
251 Posts - 52%

153 Posts - 32%
Dr.S.Soundarapandian
மலேசியாவின் காட்டுமிராண்டித்தனமான கசையடி காட்சிகள் - Page 2 Poll_c10மலேசியாவின் காட்டுமிராண்டித்தனமான கசையடி காட்சிகள் - Page 2 Poll_m10மலேசியாவின் காட்டுமிராண்டித்தனமான கசையடி காட்சிகள் - Page 2 Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
மலேசியாவின் காட்டுமிராண்டித்தனமான கசையடி காட்சிகள் - Page 2 Poll_c10மலேசியாவின் காட்டுமிராண்டித்தனமான கசையடி காட்சிகள் - Page 2 Poll_m10மலேசியாவின் காட்டுமிராண்டித்தனமான கசையடி காட்சிகள் - Page 2 Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
மலேசியாவின் காட்டுமிராண்டித்தனமான கசையடி காட்சிகள் - Page 2 Poll_c10மலேசியாவின் காட்டுமிராண்டித்தனமான கசையடி காட்சிகள் - Page 2 Poll_m10மலேசியாவின் காட்டுமிராண்டித்தனமான கசையடி காட்சிகள் - Page 2 Poll_c10 
18 Posts - 4%
prajai

5 Posts - 1%
Barushree
மலேசியாவின் காட்டுமிராண்டித்தனமான கசையடி காட்சிகள் - Page 2 Poll_c10மலேசியாவின் காட்டுமிராண்டித்தனமான கசையடி காட்சிகள் - Page 2 Poll_m10மலேசியாவின் காட்டுமிராண்டித்தனமான கசையடி காட்சிகள் - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel

JGNANASEHAR

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலேசியாவின் காட்டுமிராண்டித்தனமான கசையடி காட்சிகள்

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 30, 2009 6:51 pm

First topic message reminder :

மலேசியாவின் காட்டுமிராண்டித்தனமான கசையடி காட்சிகள் - Page 2 Malays10

மலேசியாவில் விசா இன்றி சட்டவிரோதமாக தங்கியிருப்போருக்கு தண்டனையாக பிரம்பால் அடித்து சித்திரவதை செய்யப்படும் கொடுஞ்செயலை சர்வதேச மன்னிப்புச் சபை அறிக்கைகள் கண்டித்து வந்துள்ளன. நாகரிக உலகிற்கு ஒவ்வாத பிரம்படி தண்டனைக் காட்சி (இதயம் பலவீனமானவர்கள் பார்ப்பதை தவிர்க்கவும்)ஒன்றின் வீடியோ, இணையத்தில் வெளிவந்த பின்னர் சில ஊடகங்களின் கவனத்தைப் பெற்றது.

இதைத் தொடர்ந்து சில மனித உரிமை ஸ்தாபனங்கள் மலேசிய அரசிற்கு அழுத்தம் கொடுக்கவாரம்பித்தன. அழுத்தங்களுக்கு பதிலளித்த மலேசிய உள்துறை அமைச்சர் தங்களது தண்டனை வழங்கலில் தவறு இல்லை என வாதாடியுள்ளார். கிரிமினல்கள், போதைவஸ்து கடத்துபவர்கள் ஆகியோருக்கே பிரம்படி தண்டனை வழங்கப்படுவதாக கூறப்பட்ட போதிலும், ஒரு குற்றமும் செய்யாத வெளிநாட்டினரும் பாதிக்கப்படுகின்றனர். நாட்டினுள் சட்டவிரோதமாக தங்கி வேலை செய்பவர்கள், விசா காலாவதியானவர்கள், அகதி தஞ்சம் கோருவோர் ஆகியோருக்கும் பிரம்படி தண்டனை வழங்கப்படுவதாக சர்வதேச மன்னிப்புச் சபை சுட்டிக் காட்டியுள்ளது.Amnesty International, Malaysia: End caning as a punishment against immigrants

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 30, 2009 7:24 pm

நம் வாழ்வில் எதற்கு நாம் பயப்படுகிறோமோ, எவரிடத்தில் நம் மனக் குழப்பங்களை, கஷ்டங்களை கூறுகிறோமோ அவர்தான் கடவுள்.

sudhakaran
sudhakaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 441
இணைந்தது : 06/03/2009

Postsudhakaran Thu Jul 30, 2009 9:26 pm

சிவா wrote:இதுபோன்ற தண்டனைகளை துச்சமென மதிக்கும் மனித மிருகங்கள் இருக்கத்தானே செய்கிறார்கள்.
அப்படியிருக்க ......காட்டுமிராண்டிகளை அடக்க காட்டுமிராண்டித்த்னம்மாக் ந்டந்துகொல்வதில் தப்பிலை என்றுதான் நினைக்கிறேன்.....உதாரந்த்திற்க்கு அரப்பு நாடுகளில் தண்டனை கடுமையாக இருபபதால்தான் அங்கு குற்றங்கள் குறைவாக உள்ளது இதை யாராலும் மறுக்க இயலாது.

அன்புடன்
உங்கள் சுதாகரன்
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Thu Jul 30, 2009 11:02 pm

சிவா இதில் இணைக்கபட்டுள்ள video இல் தண்டனை பெறுபவர் இஸ்ஸாமியரா அல்லது தண்டனை பெறுபவர்கள் அனைவரும் "அல்லா கு அக்பர்" என சொல்ல வேண்டுமா

மலேசியாவின் காட்டுமிராண்டித்தனமான கசையடி காட்சிகள் - Page 2 Skirupairajahblackjh18
amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Thu Jul 30, 2009 11:13 pm

இஸ்ஸாமியர்...

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 30, 2009 11:17 pm

இஸ்லாமியர்களுக்கு மட்டுமே "அல்லா கு அக்பர்" என்ற வாசகம் பயன்படுத்தப்படும்.

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Thu Jul 30, 2009 11:20 pm

தண்டனையின் பின்னர் என்ன செய்வார்கள்? மருந்து கொடுப்பார்களா

மலேசியாவின் காட்டுமிராண்டித்தனமான கசையடி காட்சிகள் - Page 2 Skirupairajahblackjh18
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 30, 2009 11:21 pm

ஆம், புண் ஆறும்வரை நன்றாக கவனித்துக் கொள்வார்கள்

amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Thu Jul 30, 2009 11:22 pm

எத்தனன பிரம்படி என்று பொருத்தது...ஒருவருக்கு 10 பிரம்படி என்றால் முதல் பிரம்படி கொடுத்த பின்பு அதற்கு மருந்து இட்டு ஆறிய பிறகேஎ 2-ஆம் பிரம்படி கொடுப்பார்கள்..அதே போல் தம் அடுத்தடுத்ததும்...

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Thu Jul 30, 2009 11:25 pm

தண்டனையை கொடுப்பதற்கு என பிரத்தியோகமான இடம் இருக்கிறதா அல்லது பொதுமக்களுக்கு மத்தியில் கொடுப்பார்களா

மலேசியாவின் காட்டுமிராண்டித்தனமான கசையடி காட்சிகள் - Page 2 Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Thu Jul 30, 2009 11:28 pm

இல்லையே இந்த video இல் தொடர்ந்து அடிக்கிறார்களெ

மலேசியாவின் காட்டுமிராண்டித்தனமான கசையடி காட்சிகள் - Page 2 Skirupairajahblackjh18
Sponsored content

PostSponsored content

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக