புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
3 முதல் 23 சதவிகிதம் வரை கட்டணத்தை குறைக்கும் ஏர் இந்தியா Poll_c103 முதல் 23 சதவிகிதம் வரை கட்டணத்தை குறைக்கும் ஏர் இந்தியா Poll_m103 முதல் 23 சதவிகிதம் வரை கட்டணத்தை குறைக்கும் ஏர் இந்தியா Poll_c10 
336 Posts - 79%
heezulia
3 முதல் 23 சதவிகிதம் வரை கட்டணத்தை குறைக்கும் ஏர் இந்தியா Poll_c103 முதல் 23 சதவிகிதம் வரை கட்டணத்தை குறைக்கும் ஏர் இந்தியா Poll_m103 முதல் 23 சதவிகிதம் வரை கட்டணத்தை குறைக்கும் ஏர் இந்தியா Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
3 முதல் 23 சதவிகிதம் வரை கட்டணத்தை குறைக்கும் ஏர் இந்தியா Poll_c103 முதல் 23 சதவிகிதம் வரை கட்டணத்தை குறைக்கும் ஏர் இந்தியா Poll_m103 முதல் 23 சதவிகிதம் வரை கட்டணத்தை குறைக்கும் ஏர் இந்தியா Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
3 முதல் 23 சதவிகிதம் வரை கட்டணத்தை குறைக்கும் ஏர் இந்தியா Poll_c103 முதல் 23 சதவிகிதம் வரை கட்டணத்தை குறைக்கும் ஏர் இந்தியா Poll_m103 முதல் 23 சதவிகிதம் வரை கட்டணத்தை குறைக்கும் ஏர் இந்தியா Poll_c10 
8 Posts - 2%
prajai
3 முதல் 23 சதவிகிதம் வரை கட்டணத்தை குறைக்கும் ஏர் இந்தியா Poll_c103 முதல் 23 சதவிகிதம் வரை கட்டணத்தை குறைக்கும் ஏர் இந்தியா Poll_m103 முதல் 23 சதவிகிதம் வரை கட்டணத்தை குறைக்கும் ஏர் இந்தியா Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
3 முதல் 23 சதவிகிதம் வரை கட்டணத்தை குறைக்கும் ஏர் இந்தியா Poll_c103 முதல் 23 சதவிகிதம் வரை கட்டணத்தை குறைக்கும் ஏர் இந்தியா Poll_m103 முதல் 23 சதவிகிதம் வரை கட்டணத்தை குறைக்கும் ஏர் இந்தியா Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
3 முதல் 23 சதவிகிதம் வரை கட்டணத்தை குறைக்கும் ஏர் இந்தியா Poll_c103 முதல் 23 சதவிகிதம் வரை கட்டணத்தை குறைக்கும் ஏர் இந்தியா Poll_m103 முதல் 23 சதவிகிதம் வரை கட்டணத்தை குறைக்கும் ஏர் இந்தியா Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

Anthony raj

ஜாஹீதாபானு

நிகழ்நிலை நிர்வாகிகள்

3 முதல் 23 சதவிகிதம் வரை கட்டணத்தை குறைக்கும் ஏர் இந்தியா

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Sep 01, 2010 10:42 am

ஏர் இந்தியா நிறுவனம் இந்தியாவிற்குள் 48 விமான போக்குவரத்து சேவைகளை மேற்கொண்டு வருகிறது. நாளை முதல் உள்நாட்டு விமான போக்குவரத்துச் சேவை கட்டணத்தை 3 முதல் 23 சதவிகிதம் வரை குறைக்கவிருப்பதாக ஏர் இந்தியா நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

உள்நாட்டு விமானப் போக்குவரத்துச் சேவையில், ஏர் இந்தியா நிறுவனம் மூன்றாவது இடத்தில் உள்ளது. சந்தை பங்களிப்பை அதிகரித்துக் கொள்ளும் பொருட்டு தான் ஏர் இந்தியா கட்டணத்தை குறைக்க உள்ளதாக தெரிகிறது.

ஏராளமான பயணிகளை தம் பக்கம் ஈர்த்துள்ள ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் முதல் இடத்தில் உள்ளது. இதைத் தொடர்ந்து கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் இரண்டாவது இடத்தில் உள்ளது.

ஏர் இந்தியாவின் இந்த செயலால் மற்ற விமானத் துறை நிறுவனங்களும் கட்டணத்தை குறைக்கவேண்டிய நிலை ஏற்படும் என்று விமான போக்குவரத்து துறையைச் சேர்ந்த ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதத்தில் விமானத்தில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை வெகுவாகக் குறையும். இதனை கருத்தில் கொண்டு தான் ஏர் இந்தியா நிறுவனம் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொள்ள இருக்கிறது. இதனால் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து, வருமானம் பெருகும் என்ற பேச்சு சந்தை வட்டாரத்தில் உள்ளது.

இது குறித்து கே.பி.எம்.ஜி. நிறுவனத்தின் இயக்குனர் அம்பர் துபை கூறியதாவது,

ஏர் இந்தியா நிறுவனம் தன் விமான சேவைக் கட்டணத்தை குறைத்தால் அதன் சந்தை பங்களிப்பு உயர வாய்ப்பு இருக்கிறது. எனினும் இந்த நடவடிக்கையை அந்நிறுவனம் கவனமாக எடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவன விமானத்தில் கடந்த ஏழு மாதங்களாக பயணம் செய்வோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த ஜுலை மாதம் மட்டும் இந்நிறுவன விமானங்களில் பயணம் செய்தோர் எண்ணிக்கை, கடந்த ஆண்டு இதே மாதத்தை விட 14 சதவிகிதம் அதிகரித்து 41.61 லட்சமாக உள்ளது
நண்டிர் தட்ஸ்தமிழ்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
megastar
megastar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 452
இணைந்தது : 26/07/2010
http://www.bmrafi.blogspot.com

Postmegastar Wed Sep 01, 2010 1:11 pm

நல்ல செய்தி!

"பேசுகின்ற உதடுகளை விட கொடுக்கின்ற கைகளே புனிதமானது."

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக